Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 28 FEB, 2024 | 08:41 PM சவூதி கலாச்சார அமைச்சு உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது, இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில் பங்கேற்க உதவுகிறது. மெட்டாவெர்ஸ் இன் இந்த அற்புதமான கண்டுபிடிப்பானது ஜெனரேட்டிவ் மீடியா இன்டலிஜென்ஸ் (GMI) எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. GMI உடன் இணைந்து ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் 2.5 பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி droppGroup மற்றும் 'phygital' metaverse உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான தளம் மெய்நிகர் ஆய்வு மற்றும் அத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதி…

  2. நவீன தகவல் தொழில்நுட்பத்தில் வித்தகர்களாக விளங்கும் பல இளைஞர்களின் கனவான பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் (வேலை உறுதியாவதற்கு முன்பான நிலை) கிடைத்தும் கூட அது கையை விட்டுப் போகும் நிலையை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்க்லைக்கழகத்தில் ஒரு இந்திய வம்சாவளி மாணவர். அவர் செய்த ஒரு நல்லகாரியம்தான்(?) இந்த நிலைக்குக் காரணம்.. அந்த நல்ல காரியம்.. பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக் காட்டியதுதான். மரூடர்ஸ் மேப் ‘Marauder’s Map’ என்ற அப்ளிகேஷனை அரன் கண்ணா உருவாக்கினார். இதை பயன்படுத்தி பேஸ்புக் மெசஞ்சரில் இணையும்போது, நமக்கு மெசேஜ் அனுப்புவோர் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை அறிய முடியும். இது மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதாவது, …

    • 0 replies
    • 917 views
  3. புதிய யூடியூப் அப்ளிக்கேஷனை ஆப்பிள் ஐபோனிற்காக அறிமுகம் செய்வதாக கூகுள் தனது ப்ளாகில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது. ஐபோனிற்காக பிரத்தியேகமாக இந்த புதிய யூடியூப் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐபோனில் கூடுதலாக ஆயிரக்கணக்கான வீடியோக்களை பார்க்கலாம். இது மட்டும் அல்லாமல் இன்னும் நிறைய வசதிகள் ஐபோனிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட யூடியூப் அப்ளிக்கேஷனில் பெறலாம். சமீபமாகத்தான் யூடியூப் அப்ளிக்கேஷனை ஆப்பிள் ஐபோனிலிருந்து அகற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இயங்குதளத்திற்காக வழங்கப்பட்ட டெஸ்டிங் வெர்ஷனில் யூடியூப் அப்ளிக்கேஷன் இல்லை. புதிய ஐபோ…

  4. சனி கிரகத்தின் துணைக்கோளான சந்திரனில் (டைட்டன்) ஆறு இருப்பதை நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியில் உள்ள நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாஸாவின் காசினி செயற்கைக்கோள் செப்டம்பர் 26ஆம் தேதி எடுத்துள்ள மிக துல்லியமான புகைப்படத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. பூமிக்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் நதி இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. டைட்டனின் வட பகுதியிலிருந்து புறப்பட்டு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது. இந்த கடல், பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு சமமாக இருக்கிறது. இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாக நாஸாவின் ஜெட்…

  5. வாட்ஸ் அப்பில் வீடியோ கால்! நீங்களே டெஸ்ட் செய்யலாம்! #WhatsappVideoCall வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் எனப்படும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் அபார வளர்ச்சி! 2010ம் ஆண்டு அறிமுகமானது வாட்ஸ் அப் குறுந்தகவல் செயலி. நம்மை ரியாலிட்டி என்னும் நிஜ உலகில் இருந்து துண்டிக்கவிட்டு ஆன்லைன் என்னும் நிஜமான ஆப்லைன் உலகத்திற்கு கொண்டு சென்றதில் வாட்ஸ் அப்பின் பங்கு அளவிட முடியாதது. ஒரு குறுந்தகவலுக்கு ஒரு ரூபாய் என்று இருந்த காலத்தில் வெறும் இணையதள இணைப்பு இருந்தால் உலகம் முழுவதும் கட்டணம் ஏதுமில்லாமல் கு…

  6. உண்மையிலேயே காலப்பயணம் செய்யமுடியுமா... இயற்பியலாளர்கள் சொல்வதென்ன? இயற்பியல் விதிகளைப் பல்வேறு கோணங்களில் கோட்பாட்டு இயற்பியலாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். நாம் காலப்பயணம் செய்வதை எது தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்படுகின்றனர். கடந்த காலம் என்பது நாம் பயணித்துவிட்டு வரக்கூடிய மற்றுமொரு நாடுதான். ஆனால் என்ன, அங்கு பயணிப்பதற்கான வாகனம்தான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பார்கள் காலவெளி (Time and Space) குறித்து ஆய்வு செய்யும் இயற்பியலாளர்கள். நடைமுறையில் பயணம் செய்வதாக இருந்தால், அதற்குப் பணம் வேண்டும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய பாஸ்போர்ட், விசா போன்றவை வேண்டும். கா…

  7. நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை Getty Images நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதை மேம்படுத்தும் வகையில் எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கணித சமன்பாட்டை உருவாக்கியுள்ளனர். பிரிட்டன் புவியியல் ஆய்வு அமைப்பு மற்றும் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆய்வகங்களில் சோதனை செய்வதைக் காட்டிலும் அவர்கள் கணித்தத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை அறிய முற்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்படும் புவியோட்டின் மையப்பகுதியில் உள்ள முக்கிய பாறையின் வலுவை கணிப்பதே இந்த ஆய்வின் நோக்கம். இவை ஃபிலோசிலிகேட்ஸ் எனப்படும். இது மைக்கா, க்ளோரைட் போன்ற தாதுக்களின் கலவை. இவை தட்டுகள் அல்லது தாள்க…

  8. செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 57 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. நாசா அனுப்பிய விண்கலங்கள் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடும் பனிப்பொழிவு, மழை காரணமாக மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகம…

    • 0 replies
    • 448 views
  9. மல்டிவர்ஸ் என்றால் என்ன? நாம் வாழும் பேரண்டம் தவிர வேறு பேரண்டங்கள் உண்டா? பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY கட்டுரை தகவல் எழுதியவர்,டெய்சி ரோட்ரிக்ஸ் பதவி,. 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் 7 ஆஸ்கார் விருது வென்ற "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" படத்தின் பாத்திரமான ஈவ்லின் ஒரே நேரத்தில் ஒரு சலவை இயந்திர நிறுவனத்தின் உரிமையாளராகவும், குங்ஃபூ நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு திரைப்பட நட்சத்திரமாகவும், நீண்ட, தளர்வான விரல்களைக் கொண்ட பெண்ணாகவும் இருக்கிறார். இந்த பாத்திரம் பல்வேறு இணை பிரபஞ்சங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்கிறது. அவரது சுயத்தின…

  10. நமது பிரபஞ்சத்தின் வயது முந்தைய ஆய்வுகளின் படி கணிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் வயதை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய பிரபஞ்சவியல் மாதிரிக்கு சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில், விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சத்தின் வயதை ‘பிக் பேங்’ எனப்படும் பெருவெடிப்பிலிருந்து காலத்தை அளவிடுவதன் மூலமும், தொலைதூர விண்மீன் திரள்களிலிருந்து ஒளியின் சிவப்பு மாற்றத்தின் (Redshift) மூலம் பழமையான நட்சத்திரங்களைப் ஆய்வு செய்வதன் மூலமும் மதிப்பிட்டு வந்தனர். கடந்த 2021ஆம் ஆண்டில், தற்போது நடைமுறையில் உள்ள லாம்ப்டா-சிடிஎம் ஒத்திசைவு மாதிரியின் மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.797 பில்லியன் …

  11. அணு ஆயுத ஏவு­க­ணை­களின் கட்­டுப்­பாட்டை தன்­னி­யக்க ரீதியில் செயற்­படும் செயற்கை மதி­நுட்­பத்­திடம் (செயற்கை மதி­நுட்ப உப­க­ர­ணங்­க­ளிடம்) கைய­ளிப்­பது அணு ஆயுதப் போரொன்று ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வகை செய்­யலாம் என உயர்­மட்ட அணு­சக்தி விஞ்­ஞா­னிகள் எச்சரித்­துள்­ளனர். தன்­னி­யக்க இயந்­தி­ரங்­களில் தங்­கி­யி­ருப்­ப­தி­லான அதி­க­ரிப்பு இயந்­தி­ரங்கள் கட்­டுப்­பாட்டை இழப்­ப­தற்கு வழி­வகை செய்­யலாம் என அமெ­ரிக்க நியூயோர்க் நக­ரி­லுள்ள கொர்னெல் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர். புரிந்­து­கொள்ள முடி­யாத வகை­யான ஆபத்து இருக்­கின்றபோதும் அமெ­ரிக்­காவின் ஆற்­றல்­களை எட்டிப்பிடிக்க ரஷ்­யாவும் சீனாவும் தொழில்­நுட்­பங்­களில் மேலும் நம…

    • 0 replies
    • 770 views
  12. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால் நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப், ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு பாஸ்வேர்டு உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை மறந்து விடுவதால் திண்டாட நேரிடுகிறது. மேலும், அவற்றைத் திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட முடிகிறது. இவற்றை தவிர்க்க ரேகைப் பதிவு, குரல் பதிவு மற்றும் முக அடையாளம் போன்றவை பல்வேறு துறைகளில் ரகசிய குறயீடுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் செல்போனிலும் மாற்றம் தேவை என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம், தனது அடுத்த ஐ-போன் வெளியீட்டில் கைரேகையை ரகசிய குறயீடாக பதிவு செய்து செல்போனை இயக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுபோன்ற முறைகள் இ- மெயில், வங்கிக் கண…

  13. ஃபேஸ்புக்கில் இனி 'குரூப் வீடியோ கால்' ! ஃபேஸ்புக், புதிதாக 'குரூப் வீடியோ கால்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஒரே குரூப்பில் உள்ள 50 நபர்கள் வரை ஒரே நேரத்தில் பேசிக்கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியில் ஆறு பேர் வரை வீடியோ கால் மூலமாகத் தெளிவாகப் பார்த்துப் பேசமுடியும். இந்த எண்ணிக்கை அதிகமாகும் போது, பேசுபவரின் வீடியோ பெரிய வடிவிலும் மற்றவர்களின் வீடியோக்கள் சிறிய வடிவத்திலும் திரையில் தெரியத் தொடங்கும். எனினும் வீடியோ தெரியாவிட்டாலும், 50 பேர் வரை வாய்ஸ் மூலமாகவும், சாட் மூலமாகவும் பேசிக்கொள்ள முடியும். புதிதாக ஒரு குரூப் ஆரம்பித்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு குரூப்பில் இருந்தோ வீடியோ கால் செய்யமுடியும். குரூப்பில் இருக…

  14. உடனடி மொழி பெயர்க்கும் சாதனம் விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இது ஜூன் மாதமளவில் அமெரிக்காவிலும் பின்னர் ஐக்கிய ராச்சியத்திலும் கிடைக்க உள்ளது. தற்போது ஆங்கிலம், சீன, ஜப்பானிய மொழி பெயர்ப்புகளே கிடைக்க உள்ளது.இதன் பெயர் ILI, யப்பானிய நிறிவனத்தால் தயாரிக்கப்பட்டது.

  15. The Fascinating World of Psychosomatic Medicine By (and for) Medical Students Volume 2 – The Stanlean Edition மெய்சிலிர்க்க வைக்கும் உளமருத்துவ உலகம் – ஸ்டான்லி மாணவர்களின் பதிப்பு உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக வணக்கத்திற்கு உரிய இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக இது மாணவர்கள் எழுதும் நூல் தவறுகள் நிறையவே இருக்கும் எழுத்திலும் – கருத்திலும் தவறுகள் இருப்பின் சுட்டவும் உடலிலுள்ள மதுவின் அளவில் பாலியல் மாற்றங்கள் உள்ளதா ? நூலின் ஆங்கில பதிப்பை அடைய இந்த இணைப்பை சொடுக்கவும் http://www.thegreatindiangene.com/the-stanley-volume-psychosomatic-medicine-by-stanley-medicos/ நூலின் தமிழ் பதிப்பை அடைய இந்த இ…

  16. நிலவிலிருந்து... பூமியில், விழுந்த விண் கல் ஏலத்தில்! நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, வட ஆப்பிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் ஆறு துண்டுகளாக அந்த விண் கல் கண்டெடுக்கப்பட்டது. விண் கல்லின் மொத்த எடை சுமார் ஐந்து கிலோகிராம். பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர், அவை பூமியில் விழுந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. http://athavannews.com/நிலவிலிருந்து-பூமியில்-வ/

  17. குழந்தை ஏன் அழுகிறது கண்டுபிடிக்க புதிய அப்ளிகேஷன் குழந்தைகள் ஏன் அழுகிறது என்று கண்டுபிடிக்க தாய்வான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய அன்ட்ரொயிட் (android) மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மொபைல் ஆப் இரண்டு ஆண்டுகளின் கடின உழைப்பில் உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 100 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை இந்த மொபைல் ஆப்ளிகேஷனில் பதிவு செய்து வைத்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையும் 2 இலட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சத்தங்களை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த அப்ள…

  18. கோழி­களின் வாச­னையை நுளம்­புகள் விரும்­பு­வ­தில்லை என எத்­தி­யோப்­பி­யா­வி­லுள்ள விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். இதனால், மலே­ரியா நோய் பர­வலை தடுப்­ப­தற்கு நவீன வழி­மு­றை ­ஒன்றை ஏற்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. மனி­தர்­க­ளையும் ஏனைய மிரு­கங்­க­ளையும் நுளம்­புகள் கடிக்­கின்ற போதிலும் கோழி­க­ளி­லி­ருந்து நுளம்­புகள் வில­கி­யி­ருப்­பதை சோமா­லி­யாவின் தலை­நகர் அடீஸ் அபா­பா­வி­லுள்ள அடீஸ் அபாபா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஹெப்தே தெக்கீ தலை­மை­யி­லான பூச்சியில் நிபு­ணர்கள் குழா­மொன்று அவ­தா­னித்­த­னராம். அதை­ய­டுத்து மலே­ரியா நுளம்­பு­களின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான புதிய வழிகள் குறித்து இக்­ கு…

    • 0 replies
    • 342 views
  19. குப்பைமேடு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகள். உத்திரமேரூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது வள மீட்பு பூங்காவாக உருமாறியுள்ளது. குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்வதுடன், பல்வேறு மலர், காய்கறி மற்றும் மூலிகைச் செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. உத்திரமேரூர் பேரூராட்சியில் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சிக்குச் சுற்றுலா மற்றும் பணி நிமித்தமாக தினசரி 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த பேரூராட்சியில் நாள் ஒன்றுக்கு 6 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் இடத்தில் கொட்டப்படுவதால் அப்பகுதியை குப்பைமேடு என்கின்றனர…

  20. தகவல் பரவலாக்கம் என்றால் என்ன ? (What is data decentralization?) மின் மயப்படுத்தப்பட்ட தகவல்களை தனி நபரின் கணினியிலோ அல்லது அமைப்புகளின் கணினியிலோ வைக்காமல், தமிழ் மொழி ஆர்வலர் அனைவரும் ஒரு பிரதியை பதிவேற்றி வைக்கக்கூடிய தொழினுட்பம் மூலமாக தகல் சேமிப்பை பரவலாக்குதல். உதாரணத்துக்கு, ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதோடு, அதில் இருந்த எத்தனையோ லட்சம் அரிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இது எமது இனத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத பேரிழப்பாகும். இதை எவ்வாறு தடுத்திருக்கலாம்? அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்ததே இதற்கு முதல் காரணம், மின்னணு மயப்படுத்தி வேறிடத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் ஓரளவு பாத…

  21. தமிழில் உளமருத்துவ ஆய்வியல் – The Best Video of Semmal - மூளையில் உள்ள துணை அணுக்கள் பற்றி இந்திய மொழிகளில் முதல் விழிய பதிவு இது. உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக வணக்கத்திற்கு உரிய இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக இதுவரை நான் உங்களுக்கு அளித்த விழியங்களிலேயே அநேகமாக இதுதான் சிறப்பானதாக இருக்கும் காரணம் உள்ளது எத்தனயோ தமிழர்களை இதுவரை நான் வலிய சென்று பதிவு செய்துள்ளேன் இதில் எனக்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளது நன்றி என்று கூட கூறாமல் சென்றவர்கள் பலர் யாரையும் பதிவதால் எனக்கு எந்த லாபமும் கிடையாது எனது உள்ளத்தில் உள்ள இந்த வருத்தத்தை யாரிடமும் நான் கூறுவது கிடையாது சென்ற வருடம் நான் பாரிஸ் சென்ற பொழுது இர…

  22. காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி? 23 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல். கைத் தொலைபேசிகளை தொலைப்பது சுலபம் ஆனால் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் வல்லுநர்கள்அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும். சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது. ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து க…

  23. உதவி தேவை நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறிய சிறிய இசைக் கோர்ப்புக்களை உங்கள் கருத்துக்காக யாழில் இணைக்க ஆசைப்படுகிறேன், ஆனால் MP3 files ஆக இருக்கும் எனது இசைக் கோர்ப்புக்களை யாழில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. யாராவது தெளிவான விளக்கம் தரமுடியுமா...? நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.