Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மனிதர்கள் இறப்பது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி. கடலிலும் ஆறுகளிலும் உலவும் ஹைட்ரா வகை உயிரினங்களை இதுவரை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். பவளப்பாறை, கடல்தாமரை, ஜெல்லிமீன் ஆகியவற்றின் நன்னீர் வடிவமாகிய ஹைட்ராக்களில் பார்த்து ரசிக்க பெரிதாக ஒன்றுமில்லைதான். ஆனால், இந்த உயிரியின் வியக்க வை…

  2. நாசா விஞ்ஞானிகள் சாதனை விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப்…

  3. இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம். ஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களது தினசரி செயல்பாட்டை இந்த கட்டுரையில் காண்போம். தூக்கத்திலிரு…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர…

  5. நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி கெமராக்களில் இது ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூடக் கூறலாம். இது சில தொழில்ரீதியான கெமராக்களை விட சிறந்த கெமரவாகக் கருதப்படுகின்றது. Nokia 808 PureView lens and sensor specifications Carl Zeiss Optics Focal length: 8.02mm 35mm equivalent focal length: 26mm, 16:9 | 28mm, 4:3 F-number: f/2.4 Focus range: 1…

  6. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட்; 6 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் 6 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட். | படங்கள்: ம.பிரபு சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி29 ராக்கெட் புதன்கிழமை மாலை 6 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலை 6 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி29 ரக ராக்கெட் மூலம் விண்ண…

  7. ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்! இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது. என்னதான் வாட்ஸ்அப் அதிவேகமாக செய்திகளை பரப்பிவந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பிடித்திருந்தாலும், அதிக மக்களுக்கு பிடித்ததென்னவோ ஃபேஸ்புக் தான். காரணம், தன…

  8. உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய…

  9. ஜேம்ஸ் கலேகர் பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர் பாக்டீரியா தொற்றிய கொசுக்களைப் பரப்பி டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் 77 சதவீதம் டெங்கு பரவல் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள். வோல்பாசியா என்ற இந்த 'அற்புத' பாக்டீரியா தொற்றிய கொசுக்களிடம் டெங்கு கிருமியை பரப்பும் தன்மை கணிசமாகக் குறைகிறது. இந்த பரிசோதனை இந்தோனீசியாவில் இருக்கும் யோக்யகர்தா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு வைரஸை இது முற்றாக ஒழிக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது. உலகம் முழுவதையும் பாடாய்ப் படுத்தும் டெங்கு வைரசுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம் என உலக கொசு த…

  10. பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். | கோப்புப் படம் CERN ஆராய்ச்சிக் கூடம். கோப்புப் படம் மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் …

  11. புதிய விஷயங்களை நினைவில் கொள்ளும்போது யாருமே சற்று சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், எந்த வேலையும் செய்யாமல் `சும்மா' அமர்ந்திருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மங்கலான வெளிச்சத்தில் சாய்ந்து அமர்ந்து நினைவுகளை ஒருமைப்படுத்த வேண்டும். 10-15 நிமிடங்கள் அமைதியான சூழலில் அமர்ந்திருந்தால் உங்கள் நினைவுத்திறன் சிறப்பாக செயல்படுவதை உணரமுடியும். இதன் மூலம் அந்த நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்த நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் கிடைக்கும். எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கும்போ…

  12. சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . அனைத்துலக சதுரங்க நாள் (International chess day ) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.…

    • 0 replies
    • 2.6k views
  13. வீரகேசரி இணையம் 7/13/2011 6:04:35 PM விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன. அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன. அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை கொண்டுள்ளது. இவற்றை யராலும் இலகுவாக அடையாளம் …

  14. படத்தின் காப்புரிமை NASA/UNIVERSITY OF ARIZONA Image caption பென்னு வின்கல். இங்கேதான் ஒசிரிஸ்-ரெக்ஸ் ஆய்வு வாகனம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்தது. வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆய்வுகள் நடத்தும். 2020-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப்போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து ம…

  15. "பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக…

  16. புத்தகத்தைத் திறக்காமலே, படிக்கலாம்!#TerahertzCamera ஒரு புத்தகத்தை திறக்காமலே, அதில் இருக்கும் எழுத்துக்களைப் படிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியும், ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புதுத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார். சாதாரணப் புத்தகங்களைப் படிப்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீண்ட காலமான பழங்காலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பழங்காலப் புத்தகங்களை திறந்தாலே, அதற்கு சேதம் ஏ…

  17. 2017ம் ஆண்டு அமெரிக்கா சவுதி அரேபியாவை பின் தள்ளி உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030 ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? களிப்பாறை எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும்என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது. சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது.இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகள…

  18. ஆப்பிள் தொழில்நுட்பத்தால் விளைந்த ஆபத்து... மகளை இழந்த தந்தை! கார்கள், இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வந்துவிட்டன. அதில் முக்கியமான விஷயம் மொபைல் போன் இன்டர்ஃபேஸ் கொண்ட டச் ஸ்க்ரீன். அதாவது, உங்கள் மொபைல் போனை இந்த இன்டர்ஃபேஸில் சிங்க் செய்துவிட்டால் போதும். இனிமேல் காரின் டேஷ்போர்டில் இருக்கும் அந்த ஸ்க்ரீன்தான் உங்கள் போன். இப்போது உங்கள் போனும், அந்த ஸ்க்ரீனும் ஒன்று! இந்த இன்டர்ஃபேஸ் டச் ஸ்க்ரீனில் அதிநவீனமானது ஆப்பிள் இன்டர்ஃபேஸ். ‘‘இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம்தான் எனது மகள் உயிர் போகக் காரணம். ஆப்பிள் மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார், மகளைப் பலி கொடுத்த தந்தை ஜேம்ஸ் என்பவர். இது நடந்தது அம…

  19. Title: Decoding of the Thirukkural Book Series - Volume 1 - Chapter 1 தலைப்பு: திருக்குறளின் மறைபொருள் அறியும் பயணம் - பாகம் - 1 - அத்தியாயம் - 1 மூலநூல் ஆங்கிலத்தில் - டாக்டர்.மு.செம்மல் (இந்தியா) தமிழில் மொழிபெயர்ப்பு - முனைவர் தேமொழி (அமெரிக்கா) The World's first medical science fiction book based on an imaginary core concept of extraterrestrial species conducting critical inquiry into the Neurological acumen embedded in Thirukkural which is a 2000 year old script penned in Tamil, probably the oldest language in the world. This science fiction book is written via the Google platform simultaneously in 2 Languages (English from India and Tamil from Americ…

  20. சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டை காரணமாக பூமிக்கு பாதிப்பு – நாசா தகவல் (Video) சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8 ஆம் திகதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த புறஊ…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது. பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, செவ்வாய் கிரகத்தை நோக்கிய மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான அனைத்து அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளையும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரக பயணம் விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியால் பூமியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் மைல்களுக்கு அ…

  22. இருபது ஆண்டுகளில் அணுப் பிணைவு சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி சி. ஜெயபாரதன், கனடா பரிதியில் எழும் பிணைவு சக்தி பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி, இப்போது நடக்கத் துவங்கி யுள்ளது! கட்டுப்படுத்த முடியாத பேரழிவுச் சக்தி உடைய வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் பலவற்றைச் சோதித்த பொறியியல் விஞ்ஞான நிபுணர்கள், பிணைவு சக்தியைக் கட்டுப்படுத்தித் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பிணைவு சக்தி ஆய்வில் முன்னேற்றம்! இருபது ஆண்டுகளில் [1975-1995] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fu…

    • 0 replies
    • 1.2k views
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 30 மே 2024 நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் வருகின்ற ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்றும், அவற்றை யார் வேண்டுமானாலும் நேரடியாகப் பார்க்க முடியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்த பூமி எவ்வளவு ஆச்சரியங்களையும், அதிசயத்தையும் வைத்திருக்கிறதோ, அதே அளவு விண்வெளியும் பெரும் ரகசியங்களைத் தன்னுள்ளே வைத்துள்ளது. அந்த ஆச்சரியமூட்டும் அதிசயங்களை, அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் நமக்கு காட்டிக்கொண்டே இ…

  24. நாசாவின் முயற்சியால் விலகி சென்ற விண்கல் – 3035 இல் மீண்டும் மோதும் என எச்சரிக்கை. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஓன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கத…

  25. செம்சுங் கெலக்ஸி S III 'மினி' By Kavinthan Shanmugarajah 2012-10-11 13:09:47 செம்சுங்கின் கெலக்ஸி S III ஸ்மார்ட் போன் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளமை நாம் அறிந்த விடயம். இது விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் செம்சுங் நிறுவனமானது குறைந்த விலையில் கெலக்ஸி S III வரிசையில் இன்னொமொரு 'ஸ்மார்ட் போன்' ஒன்றினை வெளியிடவுள்ளது. அதற்கு கெலக்ஸி S III 'மினி' என செம்சுங் பெயரிட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் 4.0 அங்குல திரையைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியை வெளியிடவுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது. இதன் தோற்றமானது செம்சுங் கெலக்ஸி S III ஐ போன்றது எனினும் சற்று சிறியது. Samsung Ga…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.