அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது. பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை. இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை. இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும். இது மற்றொரு சூரியன…
-
- 0 replies
- 1.4k views
-
-
. சீனாவின் ஸ்டெல்த் (உருமறைப்பு) விமானச்சோதனை சீனா தனது ஸ்டெல்த் விமானத்தை சோதனைப் பறப்புச் செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு காரியதரிசி அங்கு சென்றிருந்த வேளையில் இதனைச் செய்துள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியடைந்திருக்கிறதாம். சீனாவின் ஸ்டெல்த் அமெரிக்க ஸ்டெல்த்தைவிட நீண்டதாகவும் இறக்கை அகலமுடையதாகவும் இருப்பதால் நீண்ட தூர தாக்குதலுக்கு இது வடிவமைக்கப் பட்டிருக்கலாம் என் சந்தேகிக்கப் படுகிறது. 2020 முன்பாக சீனாவினால் ஸ்டெல்த்தை வடிவமைக்க முடியாது என்று அமெரிக்கா நம்பியிருந்தது.
-
- 3 replies
- 1.2k views
-
-
குரல்மாற்று சத்திரசிகிச்சையின் மூலம் பேச்சாற்றல் பெற்ற பெண் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் சுமார் 11 வருடங்களுக்குப் பின்னர் சத்திரசிகிச்சையின் மூலம் தனது குரலினை மீளப்பெற்றுள்ளார். மிகவும் சிரமமானதாகவும், அரிதானதாகவும் கருதப்படும் குரல்மாற்று சத்திரசிகிச்சையின் மூலமே அவர் தன் குரலினை மீளப்பெற்றுள்ளார். பிரெண்டா ஜென்ஸன் (52) என்ற அப்பெண்மணிக்கு கலிபோர்னிய பல்கலைக்கழக டேவிஸ் மருத்துவ மையத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் சுமார் 18 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் 13 நாட்களுக்கு பின்னர் அவர் தனது முதல் வார்த்தையை உச்சரித்துள்ளார். தற்போது பேச்சாற்றலை முழுதாக பெற்றுள்ள அவர் நேற்று இச்சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய குழுவினை சந்தித…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தத் தொடுப்பிலுள்ள யாழ்கள விசுவின் பேட்டையான "பாரிஸ்" மாநகரின் அருமையான நிழற்படத்தை பாருங்கள்... பாரிஸ் மாநகர் 26G பிக்ஸெல் இப்படம் கேனான் 5D Mark II 400மி.மீ லென்ஸின் உதவியுடன் ஒரு போட்டோ-ரோபோட்டால் எடுக்கப்பட்டது. கணனிமூலம் பெருக்கப்பட்ட இப்படத்தில் மொத்த ரிசொலுசன் 26 ஜிகா பிக்ஸல்ஸ் (26Giga Pixels) ஆகும். இங்கும், அங்கும் சென்று உலவிப் பார்க்க, பல பொத்தான்கள் உள்ளன.. இடது கோடியிலுள்ள ஈபில் கோபுர பொத்தானை அமுக்கவும்..பல இடங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும் சுகந்தமாய்.. அனுபவித்து, ரசித்துப் பார்ப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது.. Enjoy !
-
- 10 replies
- 2.3k views
-
-
விண்வெளியில் கிரகங் களை ஆய்வு செய்வதற் காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப் லர்-10 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியில் உள்ள கிரகங் களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று தோற் றம் கொண்டது. இது முழு வதும் பாறைகளால் ஆனது. அது நட்சத்திர கூட்டங்களை சுற்றி வருகிறது. இந்த கிரகத் துக்கு கெப்லர்-10பி என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதாவது 1371 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் வெப்பம் உள்ளது. “எனவே, இங்கு மனிதர்கள் வாழ ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
அலைவரிசைகளில் இரு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒன்று ஜி.எஸ்.எம். மற்றையது, சி.டி.எம்.ஏ. இதுவரை ஆப்பிளின் அனைத்து கைத்தொலைபேசிகளிலும் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 நாடுகளில் தொழில்நுட்பமே பாவிக்கபடுகின்றது. பல நாடுகளில் இந்த இரு தொழில்நுட்பமும் பாவிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஜி.எஸ்.எம். மட்டுமே உள்ளது. இப்பொழுது அமெரிக்கவின் ஒரு பெரிய தொலைபேசி நிறுவனமான வரைசனின் மூலமாக ஆப்பிள் சி.டி.எம்.ஏ. அலைவரிசையையும் பாவிக்கத்தொடங்கியுள்ளது. http://www.pcmag.com/article2/0,2817,2375591,00.asp
-
- 2 replies
- 2.4k views
-
-
பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார். மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார். பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன…
-
- 3 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக பறவையினங்கள் சில மர்மமாக நூற்றுக்கணக்கில் இறந்து விண்ணில் இருந்து விழுகின்றன. ஆராய்ச்சியாளர்களோ மூளையைப் போட்டு கசக்கினது தான் மிச்சம்... இவற்றின் சாவுக்கு விடை இன்னும் புரியவில்லை. அமெரிக்காவில் மட்டுமன்றி இத்தாலியிலும் இது தொடர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் பறவைகளின் இந்த திடீர் உயிரிழப்புக்கு பல வகை காரணங்கள் சொல்லப்பட்டாலும்.. வேற்றுக்கிரகவாசிகளின் பிரவேசக் கலங்களுடனான மோதல் மற்றும் அமெரிக்க இராணுவம் செய்மதிகளின் உதவிகொண்டு செய்யும் உயர்சக்தி ஆயுதங்களின் பரிசோதனைகளின் விளைவென்பது கொஞ்சம் புதிதாகவும் வேறுபட்டும் இருக்கின்றன. ஆனால் இந்தப் பறவைகள் நோய் தொற்றால் இறக்கவில்லை என்பதை மட்டும் தற்போதைக்கு உறுதி செய்திருக்கிறார்கள…
-
- 10 replies
- 2.3k views
-
-
ஒரு இணையத்தளத்துக்கு விளப்பரம் கொடுக்கும் போது அந்த இணையத்தளத்தின் மதிப்பை கணிப்பிட்டா விளப்பரம் கொடுக்கிறீர்கள் ? அந்த இணையத்தளத்துக்கு நாள்தோறும் அதிகமானவர்கள் வந்துபோகிறார்களா ? நான் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப எனக்கு பலன் இருக்கின்றதா ? என்று சிந்திக்கிறீர்களா ? ஆங்கில இணையத்தளங்களில் விளப்பரம் அப்படிதான் செய்கின்றனர், ஆனால் தமிழ் வர்த்தகர்கள் இவற்றை கவனிப்பதில்லை, http://www.alexa.com என்ற இணையதில் ஒவ்வொரு இணையத்தின் உலக தரவரிசையை கனிப்பிடமுடியும், இதன் மூலம் அவ் இணையத்தின் மதிப்பை அறியமுடியும் உதாரணம் யாழ் இணையத்தை இங்கு பாருங்கள் http://www.alexa.com/siteinfo/yarl.com தற்போதைய நிலையில் யாழ் 56,745 உலக தரவரிசையில் உள்ளது , இலங்கையில் 325 தரவரிச…
-
- 1 reply
- 1.5k views
-
-
வானியல் அபூர்வத்தைக் கண்டுபிடித்து 10 வயது சிறுமி சாதனை வீரகேசரி இணையம் 1/5/2011 2:49:13 PM கனடாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியொருவர் வெடித்துச் சிதறும் நட்சத்திரம் (Super Nova) ஒன்றை கண்டறிந்ததன் மூலம் குறைந்த வயதில் இத்தகைய கண்டுபிடிப்பை மேற்கொண்ட வானியலாளர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். கத்ரின் அவுரோரா கிரே என்ற அச்சிறுமி கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே இதனைக் கண்டறிந்துள்ளார். தற்போது 5 ஆம் வகுப்பில் பயின்றுவரும் அவர் தனது எதிர்கால இலட்சியம் வானியலாளர் ஆவதே எனத் தெரிவிக்கின்றார். இந்த வெடித்துச் சிதறும் நட்சத்திரமானது சுமார் 24 மில்லியன் ஒளி வருட தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்பானது ரோயல் கனேடிய வானியல் சமூகத்…
-
- 3 replies
- 1.5k views
-
-
பத்து வழிகள் - தொழுல்நுட்பத்தின் உச்ச பலனை பெற 1. ஒரு சுட்டியான கைத்தொலைபேசியை பெறுங்கள் GET A SMARTPHONE Why: Because having immediate access to your e-mail, photos, calendars and address books, not to mention vast swaths of the Internet, makes life a little easier. How: This does not have to be complicated. Upgrade your phone with your existing carrier; later, when you are an advanced beginner, you can start weighing the pluses and minuses of your carrier versus another. Using AT&T? Get a refurbished iPhone 3GS for $29. Verizon? Depending on what’s announced next week at the Consumer Electronics Show in Las Vegas, get its version of the iPhone, or a …
-
- 3 replies
- 1.3k views
-
-
புதிய நெட்புக் வாங்க நினைப்பவர்கள் எதை நினைவில் நிறுத்தி வாங்க வேண்டும். உங்கள் ஆலோசனைகள் என்ன?
-
- 4 replies
- 2.2k views
-
-
. எந்த தொலைக்காட்சி வாங்கலாம்? உங்களின் ஆலோசனை தேவை.... நான் பன்னிரண்டு வருடமாக பாவித்த குழாய் தொலைக்காட்சி பென்சன் எடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. தற்போது வருட ஆரம்பம் என்ற படியால்.... ஒவ்வொரு கடைக்காரரும் அண்ணை வா, தம்பி வா...... என்று மின்சாரப் பொருட்களை மலிவாக கூவிக்கூவி விற்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் ஒரு சில நாட்களுக்கே இருக்கும். நான் நேற்று சில கடைகளில் பார்த்த போது.... எந்த தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவது என்ற குழப்பத்தில் வீட்டிற்கு வந்து விட்டேன். நான் பார்த்த தெரிவில் ....... முதலாவது LG - 94 செ.மீ. / LED. 480 € இரண்டாவது Sony - 94 செ. மீ. /LCD 450 € மூன்றாவது Philips - 94 செ.மீ. / LCD 550€ …
-
- 69 replies
- 21.1k views
-
-
ஒரு லட்சம் ரூபாய்க்கு 'நானோ' காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடாவின் அடுத்த கனவுத்திட்டமாக நீராவியில் இயங்கும் கார் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாக உள்ளது என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.என்.ஆர்., ராவ் தெரிவித்தார். அமெரிக்காவின் மாசஸசட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் விஞ்ஞானியிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி உற்சாகப்படுத்தி 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக் ரத்தன் டாடா வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளதையொட்டி பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராவ் இதனை தெரிவித்தார். தண்ணீரை எரிபொருளாகக்கொண்டு இயங்கும் இந்தக் காரின் வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
Skype iPhone App 3.0 with Video Calling: Hands On Today Skype released a new version of its popular iPhone application that adds video calling support. After testing out many other lackluster video calling applications for smartphones, we were unsure whether Skype would get it right. Fortunately, it (mostly) does. While video calls over Skype are not as good as over FaceTime, Skype 3.0 can make calls over the 3G network and to desktops, making it the best overall mobile video calling application out there. http://www.pcmag.com/article2/0,2817,2374931,00.asp
-
- 0 replies
- 1.2k views
-
-
- உடலை சூடாக வைத்திருக்கும் அறிவுள்ள நவீன ஆடைகள் ! இந்தத் நவின துணிகள், எமது உடலில் இருந்து வெளியாகும் வியர்வைத் துளிகளுடன் ஏற்படும் தாக்கத்தினால் வெப்பத்தை உருவாக்குகிறது, அக்ரெலிக் நார்களால் சிறைப் படுத்தப் பட்ட மிக நுண்னிய வளிக் குமிள்கள், நிலை மின்சாரம் எதையும் உருவாக்காமல், வெப்பத்தை வெளிச் செல்லவிடாமல் தடுக்கிறது. அத்துடன் எமது உடல் நுண்கிருமிகளை எதிர்தது வழமையான உடல் துர்நாற்றங்களை குறைக்த தேவையான மருந்துக் கலவையும் சேர்கப்பட்டுள்ள இந்தத் துணி எலாஸ்தேன் என்ற மீழும் தன்மையைக் கொடுக்கும் நார்களினால் உடலி இன்னொரு தோல் போல் மிகவும் நெருக்கமாக ஒட்டிக்கொள்கிறது. ஹீற்தெக் (heattech) என்று அழைக்கப்படும் இந்த நவீன துணி யுனிக்குளோ (Uni…
-
- 3 replies
- 2.1k views
-
-
டைனோசர்கள் சாகவில்லை ? கிட்டத்தட்ட 62 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் பலவேறு டைனோசர்கள் அழிக்கப்பட்டன. அவை, இந்த பூமியுடன் மோதிய ஒரு வேறு கிரக துண்டால் (asteroid) ஏற்பட்ட அதிர்வில் கொலப்பட்டன என சொல்லப்படுகின்றது. அமெரிக்கவில் பலவேறு ஆராய்ச்சிகள் டைனோசர்களை பற்றி ஆராய்ந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் palientologists என அழைக்கப்படுவர். அண்மையில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியாளரின் கருத்துக்கள் ( Jack Horner ) முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளதுடன், பல புதிய நம்பிக்கையையும் தந்துள்ளது. காரணம், இவர்கள் உறைநிலையில் உள்ள ஒரு கருத்தரித்த டைனோசரின் முட்டையை கண்டு எடுத்துள்ளனர். இதில் டைனோசரின் குருதிக்கலங்கள் எடுக்கப்பட்டுள்ளன என சொல்லப்படுகி…
-
- 2 replies
- 1.3k views
-
-
பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும். இதனை தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல் கல்லெனவும் கலப்புப்பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
-
- 0 replies
- 756 views
-
-
இந்தியாவின் அதிநவீன செயற்கை கோள் எனக் கருதப்பட்ட 'ஜிசெட்-5 பி' நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டு சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்திய ரூபாவில் சுமார் 125 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இச்செயற்கைக்கோளின் நிறை 2,310 கிலோ கிராம்களாகும். இச்சம்பவமானது இந்திய விண்வெளிக்கழக விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று இவ்வருடம் 'ஜிசெட்-4' விண்ணில் ஏவப்பட்டு சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. வீரகேசரி
-
- 0 replies
- 955 views
-
-
இயற்கை நமக்குத் தந்த செல்வம் சம்பா புல்! சம்பங்கோரை என்று தமிழிலக்கியம் கூறும் இப்புல் ஏரிகளில்தான் வளரும் (விளையும்). இதன் சிறப்பு தீப்பற்றினால் பிறவகை புற்கள், கீற்றுகள் போல் கொழுந்து விட்டெரியாது. வீணர்களாலோ மற்றும் அறியாமலோ பிற வகையான கூரைகள் தீப்பிடித்தால் கூட நீண்ட நேரம் எரியும். ஆனால் சம்பா புல் மட்டும் தீப்பிடித்ல் ஓரிரு அடிகள் கூட பரவாது. கருகி அங்கேயே புகை மண்டும். புகையை நாம் பார்த்தமட்டில் தண்ணீர் விட்டு அணைக்கலாம். கருகிய சிறு பாகத்தை நீக்கிவிட்டு செலவின்றி அப்படியே சரிசெய்துவிடலாம். இயற்கை நமக்களித்த கொடை இதுவாகும். உலகில் இது போன்ற ஒருவகைப் புல் இனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் திண்டிவனம் வட்டத்தில் உப்பு வேலூரி…
-
- 1 reply
- 823 views
-
-
இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது. ஜி.எஸ்.எல்.வி. ராகெட்டிலிருந்து வெற்றிகரமாகக் கிளம்பிய செயற்கைக் கோள் முதல் கட்டத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது. ரூ.125 கோடி செலவில் உருவான இந்த செயற்கைக் கோள் 2,130 கிலோ எடை கொண்டது. இது 1999ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸாட் 2 - இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதலில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல் நிலையில் தி…
-
- 3 replies
- 1.1k views
-
-
காதல் சடுகுடு.... எஸ்,கிருஷ்ணன் ரஞ்சனா காளையை அடக்கி, கன்னியின் வளைகரம் பிடித்தல், இள வட்டக் கல்லை தோளில் சுமந்து, தன் பலத்தை நிரூபித்தல், பெண்ணின் தந்தை சம்மதிக்காத போது ,கண் கவர்ந்த கன்னியை அதே தோளில் சுமந்து களவு போதல், சபதம் ஏற்று, பொருள் ஈட்டி, பின் கன்னியை திருமணம் செய்தல் போன்ற "ரொமாண்டிக்" நிகழ்வுகள் மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. "சிக்லிட் " மீன்களிடம் அவ்வகையான குணங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. நீங்கள் உங்கள் காதலர் மேல் வைத்துள்ள அன்பே புனிதமானது , இதய உணர்வின் வெளிப்பாட்டு களஞ்சியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். உண்மையில் மூளையின் சில பாகங்களின் ஒத்துழைப்போடு,இச் செயல்பாட…
-
- 17 replies
- 2.2k views
-
-
யாராவது tablet தற்போது பாவித்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.
-
- 5 replies
- 2.2k views
-
-
மனிதனின் உரிமைகள் என்றால் என்ன?? WHAT ARE HUMAN RIGHTS?
-
- 0 replies
- 988 views
-
-
ரோபோ பெண்ணின் உதவியோடு விளக்கம்.
-
- 0 replies
- 19.4k views
-