Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மனம் என்பது என்ன? முனைவர். க. மணி. அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம். முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்க…

    • 0 replies
    • 1.3k views
  2. வானிலிருந்து கரியமிலவாயுக் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் கார்பன் டையாக்சைட் வாயு (கரியமில வாயு) காற்று மண்டலத்தில் கலந்து வருகிறது. உலகிலுள்ள சுமார் 700 கோடிப் பேரும் ஓயாத துருத்தி போல சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர். விலங்குகளும் சுவாசிக்கின்றன. தாவரங்களும் தான் எதை எரித்தாலும் கார்பன் டையாக்சைட் வாயு காற்றில் கலக்கிறது. கார், லாரி, ரயில் எஞ்சின், விமானம், கப்பல் என எண்ணற்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல், விசேஷ வகை கெரசின், எரிவாயு என ஏதாவது ஒரு வகை எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் வாயு தேவை. ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு எரியும் போது கார்பன் டையாக்சைட் தோன்றுகிறது. வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும்…

  3. உருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைESO / A. MÜLLER ET AL. ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர். இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

  4. உலகை மாற்றும் தொழில்நுட்பங்களை கண்டறிவதில் உலகத்துக்கே அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா வழிகாட்டி வருகிறது. அந்த வகையில் இன்னொரு உலகப் போட்டிக்குத் தயாராகி வருகிறது நாசா. ஏற்கெனவே விண்வெளியை மையமாக வைத்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளியில் நாசாவுக்கு நிரந்தர ஆராய்ச்சி மையமே இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது விண்வெளியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளது. இதற்கான சன் டவர், ஸ்பேல் ஆல்பா, ஸ்பேஸ் டக்போட்ஸ், சான்விட்ச் கான்செப்ட் என பல திட்டங்கள் ஆய்வு நிலையில் உள்ளன. இதற்காக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ரூ. 1.26 லட்சம் கோடி வரை செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. சன் டவர் திட்டத்தில் தரையிலிருந்து…

    • 0 replies
    • 1.2k views
  5. [size=4]சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான் பூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை. குறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன்? பூமி மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் …

    • 0 replies
    • 525 views
  6. ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை வெளியானது.! பூமியில் நிகழும் பல மரணங்களில், சில முக்கிய நபர்களின் மரணங்கள் மட்டும் எப்போதுமே வேதனைக்குரிய விடயமாகத் தான் இருக்கிறது. அப்படிக் கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி இறந்த அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இன் மரணம் உலகையே உலுக்கியது என்பது தான் உண்மை. பூமிக்கான 'எச்சரிக்கை மணி' இனி ஒலிக்காது பூமிக்கான 'எச்சரிக்கை மணி' இனி ஒலிக்காது என்பது போன்று இவருடைய மரணம் பார்க்கப்பட்டது. இவரைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்கு இந்த தகவலைக் கேட்டதும…

  7. அறிவியல் தமிழ் மன்றம் தனது 232 ஆவது விழியத்தை இன்று வெளியிடுகிறது அகமொழிகள் என்றால் என்ன ? பகுதி - I http://tamillanguagearchives.blogspot.in/2013/08/tamil-language-archives-71.html விளக்கம் அளிக்கிறார், முனைவர். அண்ணா கண்ணன் , நிறுவனர் வல்லமை இணைய இதழ் இதுவரை அறிவியல் தமிழ் மன்ற விழியங்களை 30,701 தமிழர்கள் கண்டுள்ளார்கள் Country-wise viewership data generated as on 13th April,2013 India - 15233 USA - 1636 UAE - 1862 Saudia - 2210 UK - 1064 Canada - 951 Germany - 482 France - 973 Singapore - 967 Malaysia - 1053 Tamil Eelam - 1028 Total of 30,701 views in 95 Countries with 208 Subscribers இப்படிக்கு, , அன்புடனும் அ…

  8. அண்ட்ரொய்ட் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல்! கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி வைரஸ் தற்போது அண்ட்ரொய்ட் அலைபேசிகளிலும் பரவி வருவதாக இணையதள அவசரகால பதிலீட்டுச் சேவைக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. அண்ட்ரொய்ட் அலைபேசி சாதனங்களைக் குறிவைத்துப் பரவும் இந்த வகை வைரஸ்கள், உலகின் பல பாகங்களிலும் பல பயனாளர்களின் அலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ள மேற்படி குழு, அலைபேசிப் பயனாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. http://www.virakesari.lk/article/25973

  9. ஆர்ஜென்டீனாவில் மிகப் பெரிய டைனோசர்களின் எலும்புக்குகூட்டுத் தொகுதி நேற்று சனிக்கிழமை (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எச்சங்களில், இதுவே உலகில் வாழ்ந்த டைனோசர்களில் மிகவும் பெரிய டைனோசர்களின் எலும்புக்ககூட்டுத் தொகுதி என தெரிவிக்கப்படுகின்றது. இந்த டைனோசர் இனத்தில் உள்ளவை ஒவ்வொன்றும் சுமார் 77 டன்கள் எடை கொண்டதாக இருந்திருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த டைனோசர்கள் ஒவ்வொன்றும் 130 அடி (40 மீற்றர்) நீளமும் 65 அடி அகலமும் உடையது என கணிப்பட்டுள்ளது. 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவர உன்னி டைனோசர்களாக இவை இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.9 இந்த மிகப்பெரிய டைனோசர் எச்சங்களை கண்டுபிடித்தமை பற்றி, ஆர்ஜன்டீனாவி…

    • 0 replies
    • 696 views
  10. நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட இயலாது. ஸ்டெப்ஃபெனி கோலக் ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை 31, 1923 - ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார். உலகப் புகழ் பெற்ற நிறுவனமான 'டூபாண்ட்' (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில் முதலீடு செய்து, பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக டாலர்களில் பொருள் ஈட்டியது. அதற்கு அடிப்படைக் காரணம், ஸ்டெப்ஃபெனி கோலக் கண்டுபிடித்த ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின் உயிர்க…

  11. டி.என்.ஏ எனும் சுருள வைத்த ஏணி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜஸ்டின் வெர்பில் (Justin Werfel), மற்றும் யானீர் பார்-யாம் (Yaneer Bar-Yam) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டொனல்ட் இங்பெர் (Donald E. Ingber) ஆகியோர் Programed death is favored by natural selection in spatial systems எனும் தங்களது கட்டுரையில் கணினி உதவியுடன் சிமுலேஷன் முறைப்படி பரிணாமத்தில் உயிரியின் உயிரியல் ஆயுள் தேர்வு எப்படி நடைபெறுகிறது என ஆராய்ந்துள்ளனர். எதிர்காலச் சந்ததியினருக்காக இயற்கை வளங்களை விட்டுவைக்கும் படியான பரிணாமத்தின் மரபணு ஏற்பாட்டின் வடிவமே முதுமை என்று அவர்களின் ஆய்வு தடாலடியாகக் கூறுகிறது. பரிணாம வளர்ச்சி ஏற்படுத்தியதே உயிரியல் ஆயுள் வரம்பு என்றும் முதுமை என்பது உடலின்…

    • 0 replies
    • 795 views
  12. கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா? -வைரஸின் பரிமாண வளர்ச்சி Getty Images கோவிட் - 19 நோயில் இருந்து குணாகிவிட்டதாக, அனைத்துப் பரிசோதனைகளிலும் தேறிவிட்டதாகக் கூறப்பட்ட நோயாளிகளில் சிலருக்கு, பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவினால், சாதாரண சளியைப் போல நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இந்த விஷயத்தில் இந்த வைரஸ் எப்படி மாறுபட்டது? 70 வயதைக் கடந்த ஆண் ஒருவர் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப கட்ட உதாரணமாக இருக்கும் நோயாளி. அதிர்ச்சிகரமான, கவலைதரக் கூடிய இந்த விஷயம் அவர் மூலமாகத்தான் மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பர…

  13. எச்சரிக்கை !! பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் கவனம் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது. பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன. …

  14. ஆளப் பிறந்தோம்

  15. மரத்தை வெட்ட வேண்டியதில்லை!!

    • 0 replies
    • 553 views
  16. கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:21[iST] பெய்ஜிங்: கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர். யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் …

  17. ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள் Reuters மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த செய்தி தயாரிப்பு வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்நிறுவனம் இனி செய்யவுள்ளதாக சிலர் சியாட்டல் டைம்ஸிடம் கூறியுள்ளனர். இது தொ…

  18. கல்விப் பயணம் தொடக்கம் அறிவை விரிவாக்குவோம் அகிலம் நமதாக்குவோம்!! iyyammal mm10 hours ago வணக்கம் மாமா என் பெயர் ஸவந்திகா நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் எனக்கு தமிழ் இலக்கியம் மிகவும் பிடிக்கும். நீங்கள் ஆரம்பித்து இருக்கும் இந்த அனிலா வலையொலிக்கு எனது வாழ்த்துக்கள் மாமா T A10 hours ago யூதர்கள் தங்கள் நாட்டை பல அறிஞர்களின் பலம் கொண்டே அடைந்தனர். நம் தேசிய தலைவருடன் தமிழ் அறிவியல் அறிஞர்களும் தமிழ் திரைப்பட கலைஞர்களும் சரியான போராட்டத்தை நடத்தியிருந்தால் தமிழீழம் அமைத்திருப்போம்! இதுவரை நடந்தது நமக்கு பாடம்! இனி நாம் பாடம் எடுப்போம்! தலைசிறந்த நாட்டை படைப்போம்! நாம் தமிழர்! நாம் தமிழர்! நாமே தமிழ

  19. கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல் இத்தாலியின் நியூட்ரினோ கண்டறியும் கருவி காலையில் எழுந்து செய்தி பார்க்கிறீர்கள். உங்கள் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. உங்களது எதிர்வினை எப்படி இருக்கும்? அட போங்க நீங்க வேற ஒரு குடும்ப அட்டை வாங்குவதற்கே ஆறு மாசம் அலையணும். இதில் பேருந்து நிலையம் எல்லாம் வேண்டும் என்றால் ஒரு தலைமுறைக்காவது போராடனும். அரசாவது நமக்கு தேவையான திட்டத்தை தானாக முன்வந்து தருவதாவது என்று உங்களில் பலர் நினைக்கலாம். அவ்வாறு நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீண்ட காலமாகவே நம் நாட்டில் நிலைமை அவ்வாறு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நடுவண் அரசு 900 கோடி ரூபாய் மதிப்பிலான நியூட்ரினோ ஆராய…

    • 0 replies
    • 531 views
  20. ... ... தனித்துவம் வாய்ந்த யாழ்ப்பாணத் தமிழிலே சங்கப் பாடல்களிற் பயின்று வந்த சொற்களும் சொற்றொடர்களும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உண்மையினை நிறுவுதற்குச் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகிய குறுந்தொகையிலிருந்து சான்று காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது. 1.தொடரியங்கள் குறுந்தொகைப் பாடல்களிலே பல இடங்களில், இன்று யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே பயன்படுத்தப்படும் தொடரிய (வாக்கிய) அமைப்புகள் இடம்பெறுகின்றன. 1. “நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ?” (75 : 1) 2. “உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர்” (127 : 5-6) 3. “உது எம் ஊரே” (179 : 3) 4. “மழை இன்னும் பெய்யும்; முழங்கி மின்னும்” (216 : 6-7) 5. “கெட்ட இடத்து உவந்த உதவி...மறந்த மன்னன் …

  21. [size=6]அறிந்திடுவோம்/எழுதிடுவோம் அப்ஸ்[/size] [size=4][size=5]அப்ஸ் என்றால் என்ன?[/size] இது ஒரு மென்பொருள். இன்னொரு மென்பொருள் இல்லை இயங்குதளம் ஒன்றின் மேல் இயங்கும் மென்பொருள்.[/size] [size=4]ஆங்கில சொல்லான அப்ளிகேசன் என்பதன் சுருங்கிய வடிவமே அப்ஸ்.[/size] [size=4][size=5]ஏன் அப்ஸ்:[/size] முன்னர் ஒருகாலத்தில் மேசைக்கணணிகள் அதிகளில் இருந்ததுடன் அவை சம்பந்தப்பட்ட பல மென்பொருட்கள் பெரிய மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டன. சடுதியான வளர்ச்சிகண்ட கைத்தொலைபேசிகள், குறிப்பாக புத்திசிகாமணி கைத்தொலைபேசிகள் (http://www.yarl.com/...howtopic=104291) பின்னர் வந்த சிலேட்டுகள் அவை இயங்கும் மென்பொருள்கள் சார்பாக பல வகையான அப்சுகளுக்கு வழி தறந்து விட்டுள்ளன. அதேவேள…

    • 0 replies
    • 662 views
  22. ஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி! 4 வளரும் வடக்கு -3 ஜெகன் அருளையா ஜெகன் அருளையா டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? …

  23. [size=4]விண்வெளியில் எச்.டீ 40307 நட்சத்திரத்தை சூழ அமைந்துள்ள 3 கிரகங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்த விஞ்ஞானிகள், தற்போது மற்றுமொரு கிரகத்தையும் கண்டுபிடித்ததாக அறிவித்து விடுத்துள்ளனர். பூமியை விட ஏழு மடங்கு பெரிய இந்த கிரகம், சூரியனில் இருந்து பூமி காணப்படும் தொலைவிலேயே அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இக்கிரகத்திலும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோனா தெரிவித்துள்ளார். மேலும், எச்.டீ 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் இரண்டு புதிய கிரகங்கள் …

    • 0 replies
    • 995 views
  24. நட்சத்திரங்களை இழக்கும் கடல் June 11, 2021 நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம் வளரும் இடங்கள் கெல்ப் காடுகள் (Kelp forests)எனவும், குறைந்த அடர்த்தியில் பாசிகள் இருக்கும் இடங்கள் கெல்ப் படுகைகள் (Kelp beds) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடலுக்கடியில் இருக்கும் மழைக்காடுகள். காடு என்பது இங்கே உருவகம் அல்ல. நிஜமாகவே கடலுக்கடியில் ஒரு பிரம்மாண்ட மரகதக் காடு இருப்பதான தோற்றத்தைத் தரக்கூடியவை கெல்ப் காடுகள். பழுப்பு பாசி வகையைச் கெல்ப் பாசிகள்ஆறு முதல் பதினான்கு டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர் வெப்பநிலையில் செ…

  25. கேன்சருக்கு நானோபாட்கள் - கத்தியில்லா அறுவை சிகிச்சை(புதிய தகவல்) ”கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை ” இது உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வியாதிகளில் இருந்து இருந்து விடுபட அணுப்பரிமாண நுண்கருவிகள் உடலின் உள் செலுத்தப்பட்டு நோய் நீக்கப்படும். இத்தகைய மருத்துவம் மருத்துவ உலகில் ஒரு மைல் கல். நானோபாட்கள் (Nano Bots) / “நானோ கிருமிஅழிபான்” / ”நானோபாட்ஸ்” (Nanobots) நானோ தொழில் நுட்பத்தாலும், மைக்ரோ சிப்புகளாலும் மிக மிக குட்டியாக வடிவமைக்கப்படும் நுண்கருவிகள் நானோபாட்ஸ். இவைகள் உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள், கேன்சர் மற்றும் நோய் கிருமிகளை போரிட்டு அளிக்ககூடிய மைக்ரோ ரோபோக்கள். விஞ்ஞானிகள் இது எப்படி இருக்கவேண்டும் இதில் என்னென்ன அம்சங்கள் இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.