Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்கற் கொள்ளிகள் பூமியின் வாயு மண்டலத்தை கிழிக்கவிருக்கின்றன பூமியின் சுற்றும் பாதையில் வால் நட்சத்திரங்களால் விடப்பட்ட மிகச்சிறிய கற்களும் தூசிகளும் பூமியின் வளிமண்டலத்தை ஊடுஉருவ இருக்கின்றன, இச்சிறிய துணுக்குகள் வாய்வு மண்டலத்தை பாரிய வேகத்தில் கடக்கும் போது வெப்பம்மேறி பிரகாசித்து சாம்பலாகின்றன, இந்நிகழ்சசியை 17/07/09 ல்லிருந்து 24/08/09 வரை வானில் பெர்சிட் (Perseid) மண்டலப்பக்கமாக அவதானிக்கலாம் ... 12/08/2009 உலக நேரம் நள்ளிரவு 1:00 இலங்கை அதிகாலை 5:00 போல் வடக்குக்கும் வடகிழக்குக்கும் நடுவில் நோக்கி (துருவ நட்சத்திரத்துக்கு கிழக்குத்திசையில்)பார்தால் மிகக்கூடிய விண்கற் கொள்ளிகளைக்கானலாம் எந்தத்திக்கில் பார்க வேண்டும்? இயங…

  2. பூமியைப் போன்ற 140 கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்! திங்கள்கிழமை, ஜூலை 26, 2010, 14:07[iST] ஹூஸ்டன்: அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ள…

  3. தமிழர் வைத்திய ஏடுச்சுவடிகள் - unesco Mostly Tamil Medical Manuscripts preserved at the Institute of Asian Studies reflect the ancient system of medicine, practised by yogis. This system explains the methods of obtaining medicines from herbs, herbal roots, leaves, flowers, barks, fruits etc. The proportions of the ingredients as well as the specific processes are explained in detail. http://portal.unesco.org/ci/en/ev.php-URL_ID=23087&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html

  4. மனித உரிமை பொது பிரகடனம் (Universal Declaration of Human Rights) http://www.archive.org/download/human_rights_02_0908_librivox/human_rights_un_tam_prm.mp3 http://www.archive.org/download/human_rights_02_0908_librivox/human_rights_un_tam_dm.mp3 in Frennch http://www.archive.org/download/human_rights_02_0908_librivox/human_rights_un_frn_gyz.mp3

    • 0 replies
    • 635 views
  5. 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு 7/19/2010 12:51:18 AM சுவீடனைச் சேர்ந்த சுழியோடிகள் சிலரினால் வட இங்கிலாந்தின் 'பல்டிக்' கடலில் 230 வருடங்களுக்கு முற்பட்ட வைன் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 55 மீற்றர் ஆழத்திலேயே இந்த வெய்வு க்ளிக்வெட் (Veuve Clicquot) ரக வைன் போத்தல்கள் 30 இற்கும் மேற்பட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1780களில் கடலில் மூழ்கிய மரக்கப்பல் ஒன்றினுள்ளிருந்தே இந்த வைன் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட வைன் வகைகளில் இதுவே பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸின் 16ஆவது லூயிஸ் மன்னனினால் ரஷ்ய அரண்மனைக்கு இந்த வைன் போத்தல்கள் பரிசாக அனுப்பட்டிருக்கலாம் என நம்பப்ப…

    • 3 replies
    • 930 views
  6. - பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன், பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன், படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன், அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன், அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன், பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன், மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன், பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன், முதிர்ந்து பாரென இறைவன் …

  7. தடுப்பூசிகள்: மருந்தா? வணிகமா? போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரேதான். ''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு ம…

    • 0 replies
    • 2.4k views
  8. அபூர்வ சக்தி கொண்ட பென் Ben Underwood

    • 1 reply
    • 1.3k views
  9. - :D றோசேத்தா சென்று பார்த்த லுதேசியா http://www.youtube.com/watch?v=Mp7wTzf9g54&feature=related want to know more : http://www.esa.int/esaMI/Rosetta/index.html பி.கு நேற்று 11/07 ஒரு பூரண சூரய கிரகணம் பசிஃவிக் சமுத்திரத்தில் நடந்து

  10. கனடா பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்கள் சிறீலங்கா அரசினால் பலவந்தமாக வெளியேற்றம் கனேடிய நாட்டுப் பணியாளர் ஒருவரையும், பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர் ஒருவரையும் சிறீலங்கா அரசாங்கம் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. வன்முறையற்ற அமைதிப்படை நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய கனேடியரான ரி. ஈஸ்தோம் என்பவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாகிஸ்தானியரான அலி அஹ்மட் என்பவருமே இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் கூறுகிறது. இவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு படைத்துறைப் புலனாய்வுத் துறையானது குடிவரவு. குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரின் வீசாவை இரத்துச் செய்த பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் மீண்டும் …

    • 0 replies
    • 512 views
  11. கொழும்பில் ஒரு வயோதிபரை வைச்சு பராமரிக்க வேண்டி இருப்பதால்..அங்கே ஏதாச்சும் முதியோர் இல்லங்கள் இருந்தால் அதன் தொலை பேசி இலக்கம் மற்றும் இதர விபரங்களை தயவு செய்து யாராவது அறியத் தாருங்கள்.நன்றி.

  12. - XMOS: சமாந்திரக் கணீணிகள் விலை 50$ OLPC XO3 பார்க மலிவான விலையில் (XMOS) சமாந்திரக் கணீணிகள் வெளிவரவிருக்கின்றன ...! http://www.youtube.com/watch?v=WgXefMKkzTw அது என்ன OLPC XO3 ? OLPC's Negroponte says XO-3 prototype tablet coming in 2010 திராம்ழரிற்கு ஒரு கணீணி தேவை அது ஏன் எங்களால் முடியாது ? உந்தக்காசை கொடுத்து இன்னும் மைக்குறோஸொஃவ்டை விருத்திசெய்கிறீகளே ... என்னத்தைச் சொல்ல ... -

  13. சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் 2012 என்ற படம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாவரும் அறிந்தது.ஆனால் அதில் காட்டப்பட்ட விஞ்ஞான கருத்துக்கள் ஒவ்வொன்றும் தற்காலத்தில் உண்மையாகலாம் என்ற ஊகிக்கப்படுகிறது காரணம் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் எச்சரிக்கை ஆகும் அதில் ஒன்று சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்…

  14. - நீண்ட பகல்: இன்று ஆனி மாதம் 21 ம் நாள் ஆனி மாதம் 21 ம் நாள் அன்று புவியின் வடகோளம் சூரியனை நோக்கியும் புவியின் தென்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருப்பதால் வடகோளத்தில் பகல்பொழுது மிக நீண்டதாக இருக்கிறது, (தென்கோளத்தில் ?... ) இன்று பூமி சூரியனில் இருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ளது ! இன்றில் இருந்து பகல்பொழுது மெல்லமெல்லமாக குறையத் தொடங்குகிறது ...! மார்கழி மாதம் 21 ம் நாள், வடகோளத்தில் நீண்ட இரவு நாள் ஆகும்.(தென்கோளத்தில் ?... :lol: ) இந்த நாளி பூமி சூரியனில் இருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ளது !! -

    • 7 replies
    • 2.3k views
  15. - "Phonetic typing: If the user type "ammaa" in English it will convert this to the Tamil word அம்மா (means mother). Type writer (TW): It will convert the keystroke with appropriate Unicode character in the selected Language. The Keystroke F9 is set as Hot key for switching between languages. " - http://drupal.org/project/indic_script தமிழ் எழுதும் முறைகள் தமிழை நிரந்திரமாக கொல்லுது பாருங்கோ !!! இன்று தமிழ் எழுதும் முறைகளை கவனியுங்கோ, இப்டடித் தமிழை எழுத... கந்தனும் கடம்பனும் இங்கிசு எல்லோ படிக்க வேண்டும் . . . ? ! தொட்டுனர்வுத் தட்டுக் கணீனிகள் வந்து கொண்டிருக்கும் நேரத்த…

  16. பச்சை மனிதன். மனிதன் கூர்ப்பின் பாதையில் கடந்து வந்த காலங்களில் அதிகம் பச்சைப் பசேல் என்ற இயற்கையையே அதிகம் கண்டு வந்ததாலோ என்னவோ பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழல், மனிதனில் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை (Stress) போக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகளை தினமும் ரசிப்பதன் மூலம் மனதை இதப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல்நலத்தை பேண முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். மன அழுத்தமே மூளை, இதயம் (குறிப்பாக உயர் குருதி அழுத்தம்) சார்ந்த மற்றும் பல உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. படங்கள் : facebook (Thanks) "A study suggests that spending time in green areas l…

  17. முதல் 15 விவேகமான மிருகங்கள்

  18. சிட்னி: இன்னும் 300 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் மிக பயங்கரமாக அதிகரித்து மனிதன் உள்பட எந்த உயிரினமும் வாழவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து பூமியின் முந்தைய பல நூற்றாண்டு வெப்பநிலை குறித்த தகவல்களை பல வகைகளில் சேகரித்து ஆய்வு நடத்தினர். தங்கள் ஆய்வு முடிவுகளை Proceedings of the National Academy of Sciences, Australian National University academics ஆகியவற்றிடம் தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இதே விகிதத்தில் நாம் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து புகையை வெளியிட்டு வந்தால் உலகின் வெப்ப…

  19. . முதலாவது செயற்கை உயிர் மரபணு விஞ்ஞானிகள் முதலாவது செயற்கை உயிரை உருவாகியுள்ளார்கள். பக்ரீரியாவின் பாரம்பரிய பிறப்புரிமை மரபணுக்களை (DNA) செயற்கையாக உருவாக்கி அதனை பக்ரீரியக்கலம் ஒன்றினுள் செலுத்தி, இனம்பெருக விட்டு இந்த செயற்கை உயிரை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் எரிபொருட்களை உற்பத்திசெய்யக்கூடிய நுண்ணங்கிகளை உருவாக்கலாம் என நம்புகின்றனர். மேல‌திக‌ த‌க‌வ‌ல்

  20. . மனித இனம் அழிந்த பின், பூமியில் நடக்கப் போவது என்ன....? இந்த உலகத்தில் மனித இனம் என்றோ ஒரு நாள் பூண்டோடு இல்லாமல் போகப் போகின்றது என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இந்தக் காணொளி ஜேர்மன் மொழியில் இருந்தாலும், அதன் காட்சிகள் உங்களுக்கு நடக்கப் போவதைப் பற்றி அறியத்தரும். பொறுமையுடன், ஒரு பத்து நிமிடம் செலவளித்து இந்தக் காணொளியை பாருங்கள். http://www.youtube.com/watch?v=tf7EMPDz9ZU .

  21. - சூரியமண்டலத்தின் எல்லை

  22. 21/12/2012 இல் யுகமாற்றமா? துருவமாற்றமா? Major Jenkins in Maya Cosmogenesis 2012 believes that the Mayan Long count ... Galactic Alignment 2012 http://www.youtube.com/watch?v=vLSMAWVCxfQ Pole Shift of Earth 2012 2012 நிகழ்வுகள் உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைப…

  23. நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள். கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கவும் இனியும் உங்கள் சாத்திரக் காரன், சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம் போன்ற கதைகளை விட்டால் உதைக்கவும் Nasa

  24. இந்த நீர் உலக வாசிகள் ... ... Fish dominate the planet's waters through their astonishing variety of shape and behaviour. The beautiful weedy sea dragon looks like a creature from a fairytale, and the male protects their eggs by carrying them on his tail for months. The sarcastic fringehead, meanwhile, appears to turn its head inside out when it fights. Slow-motion cameras show the flying fish gliding through the air like a flock of birds and capture the world's fastest swimmer, the sailfish, plucking sardines from a shoal at 70 mph. And the tiny Hawaiian goby undertakes one of nature's most daunting journeys, climbing a massive waterfall to find safe pools for bre…

  25. - யாழ்ப்பாணத்திற்கொரு மணல் வீடு விகாரை வடிவத்தில் அமைக்கப்பட விருக்கும் வீட்டின், மணல் நிறைந்த சாக்குகளால் ஆக்கப்பட்ட, அத்திவாரம் மணல் நிறைந்த சாக்குகளால் ஆக்கப்படும் சுவர்கள், கதவுகள் ஜன்னல்கள்...உடன் வீடு கிட்டத் தட்ட முடிவுறும் நிலையில், கூரை கூட மணலில் ஆக்கப்பட்டுள்ளது ! மணல் விடு வசிப்பதற்குத் தயார் thnks to calearth.orgk இன்னும் ஒரு மணலில் கட்டப்டும் அரண்மனை பொறிஇயல், கட்டட நிபுனர்களே ! குண்டால அழிக்கமுடியாத, வெப்பதட்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கும், பழுதடைந்தாலும் இலகுவாக திருத்திக்கொள்ளக்கூடிய இந்த வீட்டை யாழ்ப்பாணத்தில் கடல் முழுக்க நிரம்பி வளியும் மணலால் யாரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.