Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பல லட்சம் டிகிரி வெப்பம்.. சூரியனுக்கு மிக அருகில் கெத்தாக சென்ற சாட்டிலைட்.. அசத்திய நாசா! நாசாவின் சோலர் புரோப் சாட்டிலைட் சூரியனுக்கு மிக அருகில் சென்ற மனிதன் உருவாக்கிய கருவி என்ற சாதனையை படைத்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது. உலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்க்…

  2. செய்மதி குடும்பமொன்றை சுமந்து கொண்டு ஜப்பானின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது! ஜப்பான் தயாரிப்பான எச்.2ஏ விண்கலம் சில செய்மதி கட்டமைப்புகளுடன் தானேகஸ்ஷிமா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்துள்ளது. ஜப்பானிய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை புறப்பட்ட ஜப்பானிய விண்கலத்தில் 3 வெவ்வேறு நாடுகளின் செய்மதிகள் விண்வௌி பாதைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஐக்கிய அரபு ராச்சியத்தின் முதல் தயாரிப்பான கலிபாசெட் மற்றும் ஜப்பானின் இபூக்கி – 2 என்பன பூமியின் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை பதிவு செய்வதற்கான பணியை மேற்கொள்ளவுள்ளன. ஜப்பானின் விண்வௌி ஆய்வுகள் முகவரகமான ஜக்‌ஸா இந்த தகவலை வௌியிட்டுள்ளது. கலிபாசெட் செய்மதி முற்று முழுதாக டுபாய் நாட்டின் தயாரிப்பாக விளங…

  3. நிலவிலிருந்து... பூமியில், விழுந்த விண் கல் ஏலத்தில்! நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, வட ஆப்பிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் ஆறு துண்டுகளாக அந்த விண் கல் கண்டெடுக்கப்பட்டது. விண் கல்லின் மொத்த எடை சுமார் ஐந்து கிலோகிராம். பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர், அவை பூமியில் விழுந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. http://athavannews.com/நிலவிலிருந்து-பூமியில்-வ/

  4. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை NASA அண்டார்டிகா பிரதேசத்தில் உள்ள வெட்டல் கடலில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. அந்தப் பனிப்பாறையின் கூர்மையான கோணங்களும், தட்டையான மேற்பரப்பும் அந்தப் பனிப்பாறை சமீபத்தில்தான் துண்டாகி வந்துள்ளதைக் குறிக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டி…

  5. செவ்வாயில் ஆஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது நாசா கடந்த 2012 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்…

  6. நிலவில் மனிதன் கால் பதித்தது பொய் – காணொளி இணைப்பு! நிலவில் மனிதன் கால் பதித்தது மானித குலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மையில்லை என்ற காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்டது என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர். 1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் காணொளி போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள். அண்மையில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் கா…

  7. பூமிக்கு 2வது நிலவு சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவில் போலி மாதிரிகள் உள்ளன. அந்த வகையில், சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெருவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான முதல் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தால், 2022 ஆம் ஆண்டு இந்த செயற்கை நிலவுகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நிலவின் மூலம், …

  8. பிரபஞ்சத்தின் வயதை கணிப்பதற்கு வசதியாக மிகப்பெரிய விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு! பிரபஞ்சத்தின் வயதை கணிப்பிடுவதற்கு வசதியாக மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான விண்மீன் குழுக்களை விண்ணியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் உருவான இந்த அமைப்பானது, இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிக் பேங் இளம் பிரபஞ்சத்தில் உருவான ஒரு பெரிய விண்மீன் குழுவாக கருதப்படுகிறது. இந்த அமைப்பிற்கு ஹைபேரியன் என்று பெயரிட்டுள்ள ஆய்வாளர்கள், தொலைதூர ஆய்வு தொலைநோக்கியான VLT யின் ஊடாக அதனை கண்காணித்து வருகின்றனர். குறித்த தொலைநோக்கி சிலி நாட்டின் வடக்கு அட்டகாமா பாவைவனத்தில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஓ எனப்படும் ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பு மையத்தில் உள்ளத…

  9. புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 18 வியாழக்கிழமை, மு.ப. 02:29Comments - 0 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை, எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம், நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள், புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இவையிரண்டும், புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்துகின்ற அதேவேளை, புத்தாக்கம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் சர்வரோக நிவாரணி அல்ல என்பதும், உணரப்பட வேண்டும். ஏனெனில், இயற்கையுடன் அபாயகரமான விளையாட்டொன்றில் மனிதகுலம் இறங்கியுள்ளது. அதன் விளைவுகளை, நாம் எல்லோரும் அனுபவித்து வருகிறோம…

  10. புதன் கிரகத்தின் மர்மங்களை ஆராயத் தயாராகும் பிரித்தானிய விண்கலம் புதன் கிரகத்தின் இரகசியங்களை அறிவதற்கான ஐரோப்பாவின் முதலாவது ஆராய்ச்சித்திட்டத்தின் ஒரு அம்சமாக அக்கிரகத்துக்கு அதிநவீன விண்கலமொன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட இவ்விண்கலம் சூரியனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள வெப்பம் கூடிய புதன் கிரகத்துக்கு பூமியிலிருந்து ஏவப்படவுள்ளது. புதன் கிரகத்துக்கான ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முதல்த்திட்டத்தின் ஒரு முயற்சியாக 450 செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்ட இக்கிரகத்தின் மேல் BepiColombo எனப்படும் இந்த விண்கலம் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. பிரெஞ்ச் கயானாவின் (French Guiana) கவுரோவில் (Kourou) அமைந்துள்ள ஐரோப…

  11. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளியார் இணைப்புகள் …

  12. இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம். ஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களது தினசரி செயல்பாட்டை இந்த கட்டுரையில் காண்போம். தூக்கத்திலிரு…

  13. அக்டோபர் முதல் தேதியன்று இரவு தூங்கச் சென்ற சரவணன் குடும்பத்தினர், அடுத்த நாள் காலையில் கண் விழிக்கவேயில்லை. காரணம்? ஏ.சி… சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்த சரவணனின் வீட்டின் கதவு, விடிந்து வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் அண்டை வீட்டார் சந்தேகத்தின் பேரின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரவணன், அவரது மனைவி, எட்டு வயது மகன் கார்த்திக் என மூவரின் சடலங்கள்தான் இருந்தன. ஏ.சியில் இருந்து நச்சுவாயு கசிந்ததே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. இரவு உறங்க சென்றபோது, மின்சாரம் தடைபட்டதால், ஜெனரேட்டர் மூலம் குளிர்சாதனத்தை இயக்கிவிட்டு படுக்கைக்கு சென்றிருக்கின்றார் சரவணன். பிறகு மின்சாரம் வந்துவிட்டது, ஆனால் ஏ.சி…

  14. உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். மணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் தயாரிப்பு மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப்டிடி (Hyperloop Transportation Technologies) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும…

    • 1 reply
    • 574 views
  15. சூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர் ஓகஸ்ட் 26, 2018 சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ஏனைய கோள்களுக்கும், ஏன் சில முரண்கோள்களுக்கும் (Asteroids) கூட விண்ணோடங்களையும் உலவு ஊர்திகளையும் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சித் துறையைப் பொறுத்த வரை மிகவுல் இயல்பானதாக ஆகிவிட்டது. நிரந்தரமாக ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகாயத்தில் மிதந்து வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் விண் ஆராய்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய ஆய்வு விண்வெளியில் பயணித்தபடியே கடந்த 28 ஆண்டுகளாய் கண்களுக்கும் மனதுக்கும் மூளைக்கும் இனிய, விண்மீன் கூட்டங்கள், சூப்பர்நோவாக்கள், கோள்கள், நிலவுகள் என்…

  16. பூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது. | திண்ணை [பிப்ரவரி 15, 2013] http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia] “சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ ஒரு முரண்கோள் அல்லது வால்மீன் மோதும் அபாயம் நேர்ந்து, மனித நாகரீக வாழ்வுக் கலாச்சாரம் முரணாகி மனித இனம் அழியப் போகிறது.” கார்ல் சேகன் “என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு முரண்கோள் வழி தவறி நமது பூமியைத் தாக்க வருகிறது என்று முன்னறிவிக்கப் படலாம் ! அப்போது நீங்கள் என்ன செய்வீர் ? ஒன்று செய்ய முடியும். முரண்கோளின் சுற்றுப் பாதையை மாற்றி விடலாம். அதாவது அதன் பாதையை …

  17. கல்வியில் சாதிக்க மரபணுக்கள் உதவுகின்றனவா? ஆராய்ச்சியில் புதிய முடிவுகள் காய்லி ரிம்ஃபெல்டு &மார்கெரிட்டா மலான்சினி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். படத்தின் காப்புரிமைEYE UBIQUITOUS/UIG VIA GETTY IMAGES பள்ளிகளில் குழந்தை…

  18. விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMAGICSCROLL உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்பு உருளை வடிவ சிறு குழாய் போன்ற வ…

  19. பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் முயற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். "பிரதான பூகம்பத்தை" தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்ப…

  20. "வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBORTONIA உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். "வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம் …

  21. இந்தியாவில் பூஜ்ஜியம் உருவானதன் பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது. நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கும் அடிப்படையானதாக திகழ்கிறது பூஜ்ஜியம் என்னும் சுழியம். படத்தின் காப்புரிமைMARIELLEN WARD இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுந…

  22. சதாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன?? சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும். இச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால், வரலாற்றுப் பிண்ணனி இப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னன…

    • 0 replies
    • 1.1k views
  23. ஜேர்மனின் மறுசுழற்சி அமைப்பு

    • 0 replies
    • 258 views
  24. ஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் விண்கலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNASA உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். 1,650°C வெப்பநிலை; மணிக்கு 7,00,000 கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் வ…

  25. 2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க! 'ஹப்பிள் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் (Turing Robotic Industries) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி சந்தையில் அதிகம் விலை கொண்ட ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால் பலரும் யோசிக்காமல் ஐபோனை கை காட்டுவார்கள். இறுதியாக வெளியான ஐபோன் x-ன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் லட்ச ரூபாயைத் தாண்டும். ஆனால் அதைவிட விலை அதிகமாக ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்? மீண்டும் வரும் பழைய வடிவமைப்பு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.