அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜி அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறுமென அப்பிள் அறிவித்துள்ளது. எமோட்டிவ் ஸ்மைலிக்கள், இரு பாலினத்தவருக்குமான கதாபாத்திரங்கள், மற்றும் பல்வேறு இதர உருவங்கள் நிறைந்திருக்கும்.ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று அறிவிக்கப்பட்ட எமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும். இதில் தலைப்பாகை அணிந்த பெண், தாடி கொண்டிருக்கும் ஆண், பாலூட்டுவது, , தாமரை உருவம் கொண்ட மனிதன் மற்றும் பல்வேறு புதிய உணவு வகைகள் இடம்பெற்றிருக்கின்றன . இத்துடன் அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜியும் சேர்க்கப்படுமென அப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் யு…
-
- 0 replies
- 486 views
-
-
தமிழிலும் கூகுள் வாய்ஸ் சர்ச்! தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மேலும் 8 இந்திய மொழிகளில் குரல் தேடல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பயனாளர் பேஸ் கொண்ட கூகுள் நிறுவனம், தேடு பொறி சேவையிலும் முன்னணியில் இருக்கிறது. இணையதளத்தில் டெக்ஸ்ட் வடிவிலும், குரல் வழியிலும் கூகுள் தேடுபொறி மூலம் எந்த ஒரு தகவலையும் தேட முடியும். தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்தநிலையில், குரல் தேடல் சேவையை மேலும் 30 மொழிகளில் மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி …
-
- 8 replies
- 1.8k views
-
-
20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். படத்தின் காப்புரிமைJULIA…
-
- 0 replies
- 338 views
-
-
கார்களின் எடையை குறைக்குமா மரக்கூழ் தொழில்நுட்பம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதிர்காலத்தில் ஆச்சரியமளிக்கும் பொருட்களால் கார்களின் பாகங்கள் தயாரிக்கப்படலாம். அதில் ஒன்று மரக்கூழ். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமரத்தால் செய்யப்பட்ட காரின் மாதிரி எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரி…
-
- 1 reply
- 522 views
-
-
360 டிகிரியில் காணொளி: கோப்ரோ ஃப்யூஷன் கேமிராவின் அடுத்த முயற்சி பகிர்க படத்தின் காப்புரிமைGOPRO Image captionஇந்த ஃப்யூஷன், தன்னைச் சுற்றியுள்ள உலகை 360 டிகிரி காட்சியில் காண இரண்டு லென்ஸ்களைப் பயன்படுத்துகிறது ஆக்ஷன் கேமராவுக்கு பெயர் போன கோப்ரோ, 360 கோணத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்கும் தனது முதல் மாதிரியை அறிவித்துள்ளது. விளம்பரம் இந்த ஃப்யூஷன் கேமிராவில், படங்களை நிலைப்படுத்தும் தொழில்நுட்பத்தையும், இடம் சாரந்த ஒலியை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தையும் மற்றும் நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய தன்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு ஒர…
-
- 0 replies
- 484 views
-
-
30 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் ஓர் அதிவேக நட்சத்திர 'தொழிற்சாலை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO Image captionபால்வழி மண்டலத்தைவிட பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்ததாக இந்த நட்சத்திர மண்டலம் உள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் 'ஆஸ்ட்ரோ சாட்' 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள…
-
- 0 replies
- 528 views
-
-
சுமார் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து சனி கிரகத்தையும் அதைச் சுற்றும் துணைக் கோள்களையும் ஆராய்ந்து, பூமிக்குப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வந்த காசினி என்னும் விண்கலம், செப்டம்பர் 15 அன்று தனது பணிகளை முடித்துக்கொண்டு சனியுடன் ஐக்கியமாகியது. அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோயிற்று அந்த விண்கலம். எவ்வளவோ தகவல்களை காசினி பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றைப் பகுத்து ஆராயச் சில ஆண்டுகள் பிடிக்கும். 1997 அக்டோபர் 15-ல் சக்திமிக்க ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது காசினி. ஆனாலும், சனி கிரகத்தை நோக்கிக் கிளம்ப அதற்கு மேலும் அதிக வேகம் தேவைப்பட்டது. ஆகவே, …
-
- 8 replies
- 748 views
-
-
ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில், ஒளித்தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க…
-
- 2 replies
- 588 views
-
-
பல உயரினங்கள் கடலின் ஆழத்தில் ஆக்டோபஸ்களுக்கு என்றே தனி நகரம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று இதயங்களையும் எட்டு கைகளையும் உடைய ஆக்டோபஸ் சுமார் 300 வெவ்வேறும் இனங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் கடலுக்கு அடியில் ஆக்டோபஸ் நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அலஸ்கா பெசிஃபிக் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டிபிடித்துள்ளனர். Octopus Tetricus என்னும் இனத்தை சேர்ந்த ஆக்டோபஸ்கள் வாழும் நகரத்தை கடலுக்கு அடியில் கண்டுள்ளனர். இந்த ஆக்டோபஸ் நகரத்திற்கு Octlantis என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரம் கடலில் 10 முதல் 15 மீட்டர் ஆழத்திலும், 18 x 4 சதுர மீட்டர் பரப்பளவிலும்…
-
- 1 reply
- 483 views
-
-
அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்! பைரஸி என்ற பேய்க்கு எவ்வளவு முயற்சிகள் செய்து ரிப்பன் கட்டி விட்டாலும், ஆடியோ என்ற தளத்தில் மட்டும் ஏதோ ஒரு வழியில் தலை விரித்து ஆடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் ஒருவித டிஜிட்டல் அலை, இந்தியாவில் ஆடியோ பைரஸியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. “ஹே! ரஹ்மான் புது சாங் வந்துருச்சே! எடுத்துட்டியா? எனக்கு ப்ளூடூத்ல send பண்றியா?” “ShareIt ஆன் பண்ணு, அனுப்பறேன்!” குறைந்து வரும் இவ்விதமான உரையாடல்கள், இனி நிரந்தரமாக அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சேகரித்து வைத்த பாடல்கள் இரண…
-
- 1 reply
- 714 views
-
-
அண்மையில் இடம்பெற்ற iPhone X அறிவிப்பு நிகழ்வில் iPhone X யின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சமான முக அங்கீகாரத்தை (Facial Recognition) அப்பிள் அறிவித்திருந்தது. இதுவரை காலமும் ஐபோனின் பாதுகாப்பு அளவீடாக இருந்த டச் ஐடி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக iPhone X யில் மிகவும் இலகுவான மற்றும் கூடிய பாதுகாப்பு முறைமை Face ID எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அப்பிளின் வைஸ் பிரசிடெண்ட் Craig Federighi Face ID யின் தொழிற்பாட்டை டெமோ செய்யும்போது Face ID இயங்கவில்லை. சுதாகரித்துக்கொண்ட Federighi மறுமுறை லோக் செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யும்போது கூட இயங்கவில்லை. Federighi உடனடியாக பேக்அப்க்கு வைத்திருந்த மற்றொரு போனை எடுத்து Face ID யை முயற்சிக்கவும் அது இயங்கிய பின்னர் அவரது டெ…
-
- 0 replies
- 622 views
-
-
AMMONITES & GLOSSOPTERIS! FOLDS AND FAULTS https://en.wikipedia.org/wiki/Gondwana
-
- 2 replies
- 676 views
-
-
கேசினி விண்கலம். - படம். | நாஸா / ராய்ட்டர்ஸ். 1997-ம் ஆண்டு சனிக்கிரகத்தை நோக்கி பயணித்து 2004-ம் ஆண்டு முதல் சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து விந்தையான தகவல்களை பூமிக்கு அனுப்பிய கேசினி விண்கலம் நமக்கு அனுப்பிய தகவல்களில் 20 முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கதாகும். சூரியக் குடும்பத்தின் 2வது பெரிய கிரகமான சனியிலிருந்து தகவல்களை அனுப்பி தன் பணியை நேற்று முடித்துக் கொண்ட கேசினி விண்கலம் நேற்று (செப்.15) விண்வெளியில் தீப்பந்தாகி விஞ்ஞானிகளுக்கு பிரியாவிடை அளித்தது. கேசினியால் கிடைத்த 20 அறிவியல் முத்துக்கள்: 1. நீர், பனிப்புகைத்திரைகள், என்சிலேடஸ் கேசினி விண்கலம்தான் என்சிலேடஸ் என்ற சனிக்கிரகத்தின் 6-வது பெரிய …
-
- 0 replies
- 512 views
-
-
விண்வெளியில்... விண்வெளி வீரர்கள், என்ன சாப்பிடுகின்றார்கள் என்று தெரியமா?
-
- 0 replies
- 338 views
-
-
தமிழ் உள்ளிட்ட 7 இந்திய மொழிகளுக்கு கூகுளில் ஆஃப்லைனிலும் மொழிபெயர்க்கும் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் ஆஃப்லைன் (Google Translate Offline) பதிப்பில் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக்கொண்டு ஆஃப்லைனிலும் (Offline) ஏழு மொழிகளைப் பயனாளர்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மற்றும் வங்காள மொழிகளுக்கு Conversation Mode சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயனாளர்கள் செயலியுடன் பேசி மொழி மாற்றத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ப…
-
- 0 replies
- 826 views
-
-
மும்பையை சுத்தப்படுத்த ஒன்றரை வருடம் போதுமானது
-
- 0 replies
- 988 views
-
-
பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக செய்த காரியம் ; ஐ-போன் 10 வெளியீட்டின் பின்னணியா...? சமூகவலைத்தளங்களில் முன்னணியாக திகழும் பேஸ்புக் தங்களின் வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக்கொள்ள அடிக்கடி புத்தம் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி, தற்போது ஐ-போன் எக்ஸ் (ஐ-போன்10) வெளியீட்டினை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தனது கையடக்கத்தொலைபேசி செயலியின் ஊடாக 360 பாகையில் புகைப்படம் எடுக்கும் வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறித்த வசதியானது ஐ-போன் செயலிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் அன்ரோயிட் செயலிகளுக்கும் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் 360 பாகை புகைப்ப…
-
- 0 replies
- 446 views
-
-
நாஸா பிடித்த சூரிய வெடிப்பு நிகழ்வு. | - படம். | ஏ.பி. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப் பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விவரங்களைத் திரட்டியுள்ளனர். 1996-ம் ஆண்டு இத்தகைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது தொடங்கியது முதல் இது 8-வது மிகப்பெரிய சூரியப் பிழம்பாகும். மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால் இது பூமியின் தற்காப்பு அமைப்புகளால் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க கூடியதல்ல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமும் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு மற்றொரு காரணமாகும். இந்தச் சூரியப்பிழம்பு செப்டம்பர் 6.2017-ல் எதிர்பாராத விதமாக தோன்றியது என்று ஷெஃபீல்ட் பல்க…
-
- 0 replies
- 239 views
-
-
பத்தே நொடிகளில் புற்றுநோய் திசுக்களை கண்டறியும் 'பேனா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைUNIVERSITY OF TEXAS Image captionபுற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் 'மாஸ்பெக் பேனா' இந்தக் கருவியானது வேகமாகவு…
-
- 0 replies
- 330 views
-
-
மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல் “மரத்துக்கு மரம் இலைகள் உரசும் ஓசையில்கூட எவ்வளவு வேறுபாடு? சொரசொரப்பான இலைகளுக்கென்று ஓர் ஓசை. வழுவழுப்பான இலைகளுக்கு வேறு ஓசை. அதுவே தடித்த இலைகள் என்றால் தனித்த ஓசை. இவையெல்லாம் தனித்தனி பண்புகள் அல்லாமல் வேறு என்ன? இதோடு கூடுதலாகக் கேட்கும் சில்வண்டுகளின் ஓசை, பறவைகளின் குரல்கள் இவையெல்லாம் தாளங்கள். இவை அனைத்தும் சேர்ந்த முழு இன்னிசைக் கச்சேரியே காட்டின் பாடல். நாம் வாக்மேனில் கேட்கும் பாடல்கள் எல்லாம் இதற்கு முன் எம்மாத்திரம்?” ‘சூழலியல் எழுத்தாளர்’ நக்கீரன் தனது காடோடி நாவலில், காட்டின் இசையை இப்படிப் பதிவு செய்திருப்பார். இயற்கையை உள்ளன்போடு நேசிப்பவர்கள், அடிக்கடி இப்படிப்பட்ட இசையைக் கேட்டிருக்க முடியும். உயிர்ப்ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஃபிளாஷ் பிளேயர் இனி இருக்காதா? இ ணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அடோப் ஃபிளாஷ் மென்பொருளுக்கு விடைகொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. அடோப் வெளியிட்ட அறிவிப்பில், ‘2020-ம் ஆண்டுவாக்கில் ஃபிளாஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஃபிளாஷ் மென்பொருளின் முடிவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் எனவும் இப்போதாவது அடோப்புக்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஃபிளாஷ் பற்றிப் பலவித கருத்துகள் வெளிப்பட்டாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவ…
-
- 0 replies
- 474 views
-
-
பத்தே நாளில் பணக்காரர் ஆவது எப்படி?’, ‘ஆயிரம் நாள்களில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படி?’ என்கிற மாதிரியான சுயமுன்னேற்ற புத்தகங்களை எல்லாம் படித்து ஊக்கம் பெற்றதெல்லாம் பழங்கதை. இந்த டிஜிட்டல் யுகத்தில், சுந்தர் பிச்சையில் இருந்து மார்க் சக்கர்பெர்க் வரை எல்லா சி.இ.ஓ-க்களும் யூடியூபிலேயே சக்சஸ் சீக்ரட்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆயில் பெயின்டிங் முதல் ஐ.ஏ.எஸ் தேர்வு வரை அனைத்துக்கும் மொபைல் ஆப்பிலேயே வகுப்புகள் நடக்கின்றன; பயிற்சிகள் தரப்படுகின்றன. அப்படி உங்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் மாற்ற உதவும் இரண்டு ஆப்ஸ் இங்கே… டெட் (TED) எந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் தேடினாலும் பலநூறு வீடியோக்களைக் கொண்டுவந்தும் கொட்டும் யூடியூப் போலவே, வெற்றியாளர்களின் சாதனைக் கதைகள…
-
- 0 replies
- 578 views
-
-
பூமிக்கு மிக அருகில் பாரிய விண்கல், இன்று கடந்து செல்கிறது : பூமிக்கு என்ன நடக்கும் தெரியுமா..? சுமார் 3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லவுள்ளது. புளோரன்ஸ் என அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 4.4 மில்லியன் மைல் தொலைவல் கடந்து செல்லவுள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்துடன் ஒப்பிடுகையில் 18 மடங்காகும். இந்த விண்கல் இதுவரை அறியப்பட்ட பூமிக்கு அருகில் கடந்து சென்ற விண்கற்களிலேயே மிகவும் பெரியதாகும். இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிய நேரிடும் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச…
-
- 3 replies
- 379 views
-
-
IFA 2017: மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம் லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ பிரான்டு புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனினை IFA 2017 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். பெர்லின்: லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ பிரான்டு பெர்லின் நகரில் நடைபெற்று வரும் IFA 2017 விழாவில் தனது புதிய மோட்டோ X ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டோ X ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 1080 பிக்சல் ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630…
-
- 0 replies
- 658 views
-
-
அப்பள அளவில் மொபைல் டிஜிட்டல் உலகத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு பொருளும் அது கண்டு பிடிக்கப்பட்டபோது இருந்ததைவிட, அளவு மற்றும் வசதிகளில் அதன்பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முன்னொரு காலத்தில் டேபிள் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் அளவு, தற்போது சில அங்குல தடிமன் கொண்டதாக மாறியிருக்கிறது. காலப்போக்கில் வோல்பேப்பரைப்போல சுவரில் ஒட்டிக்கொள்ளும் வகையில் தொலைக்காட்சியின் அளவு மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அளவில் சிறியதாகவும், பயன்கள் அதிகமானதாகவும் கொண்டதாக ஒரு பொரு…
-
- 0 replies
- 570 views
-