Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கருவி! [Thursday, 2014-04-17 14:12:16] விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள் நீண்டகால பயணமாக செல்வது வாடிக்கை. இப்படி செல்பவர்களின் கழிவுகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். அதே சமயம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் குடிநீர் குறையும் போது அதனை பூமியில் இருந்து கொண்டு செல்வதற்கும் கூடுதலான செலவு ஆகிறது. இந்த இரண்டையும் தவிர்க்க, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் அவர்கள் குளிக்கும்போது கிடைக்கும் கழிவுநீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும், சிறுநீர…

  2. உலகில் அறிவியலில் புரட்சி - உலகம் எதிர்பார்த்த கூகுல் கண்ணாடி வெளிவந்துவிட்டது! [Wednesday, 2014-04-16 13:06:12] தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது. அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்…

  3. சிவந்த நிலாவை இன்று காணலாம் செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 13:17 சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வளிமண்டலத்தி…

  4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்துள்ளார். அணுகுண்டு போட்டதினால் ஐன்ஸ்டீன் என்றாலே அந்த சமன்பாடு நியாபகம் வருகிறது..... இவர் தனது சார்பியல் கோட்பாடுகளை நிரூபிக்க முயன்ற போது, அவருக்கு சூரிய கிரகணங்கள் தேவைப்பட்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவரால் அதை சரிவர நிரூபிக்க முடியவில்லை. சூரியன் அவருக்கு அல்வா கொடுத்த வண்ணம் இருந்தது, ஆனால் தான் ஆராய்ச்சியை தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து, அவருக்கு அனைத்தும் பிடிபட்டது. பல வருடங்கள் வேலை கிடைக்காததால் சுவிட்சர்லாந்து காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார்.காப்புரிமை அலுவலகத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட…

  5. தொலைந்துபோன கிரெடிட் கார்டுகளை அழிக்க புதிய தொழில்நுட்பம் - ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி! [Tuesday, 2014-04-08 23:30:20] கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருட்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் ரேசா மோன்டசமி என்ற விஞ்ஞானி மக்கும் பொருட்கள் மற்றும் மின்னணுவியலைத் தொடர்புபடுத்தி இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 'நிலையற்ற பொருட்கள்' அல்லது 'நிலையற்ற மின்னணுவியல்' என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் அவர் இதற்கான மூலப…

  6. தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி சுந்தர் வேதாந்தம் தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொ…

  7. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு விரைவில் மனிதர்களை ஒரு வழி பயணமாக அனுப்ப மார்ஸ் ஒன் என்னும் நிறுவனம் முயன்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பிரகாசமான ஒளி ஒன்று உள்ள புகைப்படங்கள், நாசா செவ்வாய்க்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தால் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள நாசாவால் அங்கு அனுப்பப்பட்ட, விண்கலம் கியூரியாசிட்டி ரோவர். இந்த விண்கலம் செவ்வாய் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பிவைத்து வருகிறது. இந்நிலையில், கியூரியாசிட்டி ரோவர் கடந்த 6 ஆம் தேதி எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆய்வு செ…

    • 7 replies
    • 1.2k views
  8. ஞாயிற்றுத் தொகுதியில் சூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் ஒரு அதிசய நிகழ்வு நாளை நடக்கிறது. செவ்வாய் சூரியனை சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த மூன்று கிரகங்களின் நேர் கோட்டு அதிசியம் நாளை நிகழ்கிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=424562843007297552#sthash.yLRMWdDK.dpuf

  9. என்செலாடஸ் மேற்பரப்பில் வரிவரியாக உள்ள பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுகிறது சனிக்கிரகத்தை சுற்றும் துணைக்கோள்களில் ஒன்றான என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நீர்நிலை ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பில் உற்சாகம் அடைந்திருந்தனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவின் கஸ்ஸினி என்ற விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்கையில் அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர…

    • 0 replies
    • 575 views
  10. தாய்மையின் சிறப்பு.

  11. மண்புழுக்களுக்கு ‘விவசாயி களின் நண்பன்’ எனும் பட்டப்பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியும். சரி, மண்புழுக்களின் சராசரி நீளம் எவ்வளவு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான உங்கள் பதில் சென்டிமீட்டர் கணக்கில் இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது சராசரி மண் புழுக்கள். ஆனால், ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மெகா சைஸ் மண்புழுக்கள் இருக்கின்றன, தெரியுமா? முதல் பார்வைக்கு நீள மான பாம்போ என்று நினைக்க வைக்கக்கூடிய அளவுக்கு நீளமாக வும் பருமனாகவும் காட்சி அளிக்கும் மண்புழுக்கள் இருக்கின்றன. ஜெய்ண்ட் ஜிப்ஸ்லாண்ட் மண்புழுக்கள் என்று அழைக்கப்படும் இந்தப் புழுக்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அந்தக் கண்டத்தில் மட்டுமே இவற்றைப் பார்க்க…

  12. நியூட்டனை இயற்பியலின் பிதாமகர்களில் ஒருவர் என்று தான் இவரை சொல்ல வேண்டிருக்கிறது . பள்ளிக்காலத்தில் மக்குப்பையனாக அம்மாவின் அன்புக்கு ஏங்கிக்கொண்டு இருந்த இவர் இவ்வளவு பெரிய மேதையாக உருவெடுப்பார் என்றால் அப்பொழுது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான் . மண்டையின் மீது ஆப்பிள் விழுந்தது ;புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .அது பூமி சூரியனை சூற்றி வருகிறது என்பதை சந்தேகமின்றி நிரூபித்தது .இவர் எழுதிய Philosophiæ Naturalis Principia Mathematica நூல் தான் மெக்கானிக்ஸ் துறையின் வேதமானது . சூரிய ஒளியில் எழு வண்ணங்கள் உள்ளன என நிரூபிக்கவும் செய்தார் .பயன்படுத்த தகுந்த தொலைநோக்கியையும் நியூட்டன் வடிவமைத்தார் . ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான வ…

  13. தாவரத்தால் 1500 தாக்குப் பிடித்துத் துளிர் விட முடியும் மார்ச் 17 அன்று வந்த ஒரு செய்தி அதிகம் கவனம் பெறவில்லை. மோஸஸ் (Mosses) என்னும் ஒரு செடி 1500 ஆண்டுகளுக்கு மேல் அன்டார்ட்டிகாவின் உறைபனியில் தன் வளரும் தன்மையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அது இங்கிலாந்துக்கு உறைபனி நிலையிலேயே கொண்டு வரப்பட்டு சோதனைச்சாலையின் “இன்குபாட்டர்” என்னும் உஷ்ணமான கதகதப்புப் பெட்டியில் மீண்டும் துளிர்விட்டுள்ளது. ஈரமான நிலையில் அடர்ந்து வளரும் குட்டையான மெல்லிய இலைகளைக் கொண்ட தாவரம் இது. இது தாவரவியலில் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு. இருபது வருடங்களுக்கு மேல் உறைபனியில் கூடத் தாவரங்கள் தாக்குப் பிடிப்பதில்லை. இந்தச் செய்தி தாவரம் தொடர்பான பல நினைவுகளை நம்முள் கிளறுகிறது. சென்னையின் சாலைகளி…

  14. சூரிய மண்டலத்திலிருந்து தொலை தூரத்தில் புதிய ஒரு கிரகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்! [saturday, 2014-03-29 07:52:44] VP113 என அழைக்கப்படும் இந்த சிறிய கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள் நிறைந்த வளையங்கள் போன்ற தோற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 VP113 கிரகத்தின் வளையங்களுக்கிடையே 14 கி்.மீ. இடைவெளி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேனிஷ் தொலைநோக்கியில், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களையும் காணக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த சிறிய கிரகத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆராய்ச்சி பத்…

  15. அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்கள் கைத்தெலைபேசி ஒரிஜினல்தானா என கண்டுபிடிப்பது எப்படி? [Wednesday, 2014-03-26 21:21:02] நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா? உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும். இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்கள…

  16. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் டெலிபோன் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர் முரளி நோயாளியாக மாறும் படக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அதுபோலவே, செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்களும் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கலாம். ஏதோ ஒரு சூழ்நிலையையோ, பொருளையோ கண்டு பயப்படுவதற்குப் பெயர் ஃபோபியா. போபியாக்களில் பல வகை உண்டு. அதில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் வலம் வரும் போபியாவாக மாறிவருகிறது ரிங்டோன் போபியா என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும் மூளை நரம்பியல் துறைத் தலைவருமான அலீம். “நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்க…

  17. கண் சிகிச்சை நிபுணர் சந்தித்து கண்ணைப் பரிசோதிப்பதற்கு தேவைப்படும் பணம் மற்றும் நேரம் என்பவற்றைக் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதை பலரும் பின்தள்ளிப் போடுவது வழமையாகவுள்ளது. இந்நிலையில் இத்தகையவர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்க கலிபோர்னியாவிலுள்ள ஸ்டார்ன் போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மூலம் கண்ணின் முன் மற்றும் பின்பக்க புகைப்படங்களை இலகுவாக எடுப்பதற்கு வழிவகை செய்யும் இணைப்பு உபகரணமொன்றை உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பமான கண் கவனிப்பு சேவைகளை பெறுவதை அதிகரிப்பதுடன் கண் கவனிப்பு தொடர்பில் மருத்துவர்கள் நோயாளிக்கு தூர இருந்து ஆலோசனை வழங்கக்கூடிய வாய்ப்பை வழங்குவதாகவும் உள்ளதாக மேற்படி உபகரணத்தை உருவாக்கும் செயற்கிரமத்தின் பங்க…

  18. இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி. மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் பயிற்சி இல்லாத சாமான்யர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் , அனுபவம் மிக்க புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது. பு…

  19. நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்! நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா? நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன். நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா? நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது. நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது …

  20. தொழில்நுட்பம் சாத்தியமாக்கிய அற்புத கண்டுபிடிப்புகள் ஏராளம். அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது பிட்காயின். சுருக்கமாக, இணைய உலகின் நாணயம் என்று பிட்காயினை அறிமும் செய்யலாம். இணையம்மூலம் ஏற்கெனவே பணப் பரிவர்த்தனை நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். பிட்காயின் அதற்கும் அப்பாற்பட்டது. இப்போது நாம் செய்யும் ஆன்லைன் கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் ரூபாய் அல்லது வேறு கரன்ஸியைப் பயன்படுத்துகிறோம். ரூபாயைக் கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி. ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபட, விற்பவர், வாங்குபவர் இருவருமே ஒரு குறிப்பிட்ட தொகையை கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கும், மாஸ்டர் கார்ட், விசா போன்ற நிறுவனங்களுக்கும் செலுத்தவேண்டியிருக்கும். தவிர, குறிப்பிட்ட தொகைக்கு…

  21. விழித்திரையை புகைப்படமெடுக்கும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள்: [Thursday, 2014-03-20 14:16:59] கண் சிகிச்சை நிபுணர் சந்தித்து கண்ணைப் பரிசோதிப்பதற்கு தேவைப்படும் பணம் மற்றும் நேரம் என்பவற்றைக் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதை பலரும் பின்தள்ளிப் போடுவது வழமையாகவுள்ளது. இந்நிலையில் இத்தகையவர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்க கலிபோர்னியாவிலுள்ள ஸ்டார்ன் போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மூலம் கண்ணின் முன் மற்றும் பின்பக்க புகைப்படங்களை இலகுவாக எடுப்பதற்கு வழிவகை செய்யும் இணைப்பு உபகரணமொன்றை உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பமான கண் கவனிப்பு சேவைகளை பெறுவதை அதிகரிப்பதுடன் கண் கவனிப்பு தொடர்பில் மருத்துவர்கள் …

  22. அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன். நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள். சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப…

  23. "சற்றலைற்" இல்லாமல்... தமிழ் தொலைக்காட்சி பார்க்க முடியுமா? அண்மையில் பத்திரிகை ஒன்றில், வந்த‌ இரு விளம்பரங்களில்... Sat. றிசீவர் இல்லாமல் IP றிசீவர் மூலம் 25க்கும் அதிகமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என்றும் அதற்கு வருட சந்தா 189 € என்றும் அறிவித்திருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை, இதனை யாராவது பாவிக்கின்றனீர்களா? எனக்கு சற்றலைற் சட்டி மூலம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்க‌ பக்கத்து வீட்டு தோட்டத்தில் உள்ள மரம் பெரிய இடைஞ்சலாக இருப்பதால்... கடந்த ஆறேழு வருடம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்காமலே... காலத்தை கடத்தி விட்டேன். இனியும்.. என்னால், தாங்க முடியாது. வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால்... அறியத் தாருங்கள் உறவுகளே....

    • 9 replies
    • 1.5k views
  24. அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடு…

  25. வேகமாக சுருங்கி வருகிறது புதன் கிரகம் - நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பு! [Tuesday, 2014-03-18 13:02:13] நாசா வெளியிட்டு உள்ள புதனின் மேற்பரப்பு படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள். புதன் கிரகம் சுருங்கிவருவதாக தகவல் வெளியிட்டு உள்ளனர். புதன் கிரகம் வடிவில் சிறியது.அது சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேறு ஒரு சமயம் 70 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதனுடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தில் புதன் ஒரு சிறிய கிரகமாகும். அது சூரியனு மிக அருகில் உள்ள கிரகம் இது. பாறைகளால் ஆன புதன் கிரகத்தில் பக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.