அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
-
"முதியோர்களின் வாழ்வின் சில நிகழ்வுகள்" / உராய்வு [Events in senior's everyday life / Friction] கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து இவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமையாகும். பொதுவாக 65 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் சிலவேளை 'தனக்கு வயதாகி விட்டதே என்று கவலைப்படுவதும் உண்டு. இது இயற்கையின் நியதி என்பதை அனைவரும் மறந்து விடக் கூடாது. …
-
- 0 replies
- 366 views
-
-
[size=5]பொதுவாக மதுபோதையில் வாகனம் செலுத்துதல் என்பதன் மூலம் பல உயிர்களும் உறவுகளும் இழக்கப்படுகின்றன. இதை தவிர்க்க இந்த கருவி உதவலாம்![/size] [size=6]பிரான்சிய வாகனங்களில் அல்கோ மீட்டர்[/size] [size=2][size=4]பிரான்சிய வீதிகளில் ஓடும் வாகனங்கள் இனி அல்கோ மீட்டரை பொருத்தியபடியே ஓட வேண்டும் என்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]மதுபானத்தில் கார் ஓடுவோரை மடக்குவதற்கான விசேட கருவி கார்களில் இணைக்கப்படுவது அவசியம் என்று பிரான்சிய ஆட்சியாளர் வலியுறுத்த பலமான காரணங்கள் உண்டு.[/size][/size] [size=2][size=4][size=5]அல்கோ மீட்டர் பூட்டியிருந்தால் தமது இரத்தத்தில் உள்ள மதுபான அளவை கார் ஓடுவோர் உணர முடியும், அவரை நம்ப…
-
- 0 replies
- 537 views
-
-
DNA's double-helix structure is on display for the first time in this electron microscope photograph of a small bundle of DNA strands. By Eli MacKinnon Fifty-nine years after James Watson and Francis Crick deduced the double-helix structure of DNA, a scientist has captured the first direct photograph of the twisted ladder that props up life. Enzo Di Fabrizio, a physics professor at Magna Graecia University in Catanzaro, Italy, snapped the [size=2]picture[/size] using an electron microscope. Previously, scientists had only seen DNA's structure indirectly. The double-corkscrew form was first discovered using a technique called X-ray crystallography, i…
-
- 0 replies
- 436 views
-
-
கைபேசியின் (செல்லிடப்பேசி) முக்கிய எண்கள்..! *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status. #pw…
-
- 0 replies
- 676 views
-
-
தன் பெற்றோருடன் மார்க். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திய மார்க் ஸக்கர்பெர்க்க்கு, கடந்த வியாழக்கிழமை அதே பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் அளித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஓய்வறையில் 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கைத் தொடங்கிய மார்க், இன்று சமூக ஊடகத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கால் படிப்பை நிறுத்திய மார்க், அதன் அங்கீகாரத்தால் தான் படிப்பை நிறுத்திய பல்கலைக்கழத்திலேயே கெளரவப் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையின் பத்து அம்சங்கள் உங்களுக்காக: 1. அனைத்துயும் எதிர்கொள்ளுங்கள். என்னால் எப்போதும் முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இ…
-
- 0 replies
- 268 views
-
-
வானியல் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவும் தேடத் தேட ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டிருப்பதுமானவை பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ள கரும் துளைகள் (Black holes) ஆகும். பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் நம்மால் கணக்கிட முடியாத மிக வலிமையான ஈர்ப்பு விசையுடன் தொழிற்படும் event horizon எனும் நிகழ்வை ஏற்படுத்தும் கரும் துளைகளின் அபார ஈர்ப்பு விசையில் இருந்து மிக நுட்பமான ஒளி கூட தப்ப முடியாது என அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். இப்படிப் பட்ட ஓர் இடத்தில் இருந்து கூட சில சில நுட்பமான கதிர்கள் வெளியாவதாகவும் இக்கதிர்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் குறித்த பகுதி ஒன்றில் கரும் துளைகள் உள்ளனவா அல்லது இல்லையா என எதிர்வு கூற முடியும் என்ற தனது மிகத் தனித்துவமான தத்துவத்தை இந்த நூற்றாண்டில் ஒர…
-
- 0 replies
- 702 views
-
-
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் எண்ணெய் அரசியல் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் இன்றைய தேவை மாற்று எரிபொருள்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் பெரும்பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சிகாகோவில் உள்ள இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர்கள் குழுவினர் நெருப்புக்கு விரோதியான கரியமில வாயுவையே எரிபொருளாக மாற்றும் அரிய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அவர்கள் ஒரு கிரியா ஊக்கியை உருவாக்கியுள்ளார்கள். அந்த கிரியா ஊக்கி வீணாகும் கரியமில வாயுவை ஒரு சின்கேஸ் ஆக மாற்றுகிறது. இந்த சின்கேஸ் என்பதுதான், பெட்ரோல் உ…
-
- 0 replies
- 643 views
-
-
* "சிம்பன்சி'க்களை வைத்து ஆய்வு வாஷிங்டன்: மனிதர்களில் சிலர் தங்களை விட வயது அதிகமாக உள்ள "பேரிளம் பெண்களிடம்' வழிவதும், அவர்களுடன் செக்ஸ் வைக்க வேண்டும் என்று விபரீத எண்ணம் வைப்பதும் ஏன் என்பதை, "சிம்பன்சி' குரங்குகளை வைத்து அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். மரபணு ரீதியாகவே இதற்கு காரணங்கள் இருக்கிறது என்று இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாஸ்டன் பல்கலைக்கழக மரபணு ஆராய்ச்சி நிபுணர் மார்ட்டின் முல்லர் தலைமையில் இதுபற்றி ஆராய்ச்சி நடந்தது. இதற்காக சில சிம்பன்சி வகை குரங்குகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சில விஷயங்கள் கண்டு வியந்தனர். "சிம்பன்சி' வகை என்பது ஆப்ரிக்க வகை வாலில்லா குரங்கினம். அவற்றில் சில குரங்குகள், தங்களை விட வயது அதிகமான பெண் …
-
- 0 replies
- 1.9k views
-
-
நமது புவியில் தற்போது ஏறத்தாழ 7.220.000.000 மக்கள் வாழ்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் 380.000 குழந்தைகள் பிறந்து, 157.000 பேர்கள் இறக்கின்றார்கள். ஆனால், இவ்வாறான பெரிய எண்களுடன் புவியின் புள்ளி விவரங்களை வர்ணிப்பது கடினம் தானே. எனவே, நான் இன்று உங்களை இந்த அறிவு டோஸ் உடாக ஓர் கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று, நமது புவியின் சில புள்ளி விவரங்களை ஒரு சுவாரசியமான முறையில் தருகிறேன். சரி, இதைக் கற்பனை செய்து பார்ப்போம்: நமது பூமியை ஒரு சிறிய கிராமத்தின் அளவிற்கு சுருக்கி விடுவோம். ஆனால், அந்த கிராமத்தில் 7.200.000.000 மக்களுக்குப் பதிலாக, 100 மக்கள் தான் வாழ்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்வோம். இப்படி இருந்தால், அந்த ஊரில் 60 ஆசியா, 10 ஐரோப்பா, 14 அமெரிக்கா மற்றும் 16 ஆபிரிக்க…
-
- 0 replies
- 856 views
-
-
மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘GBM Driver’ (GlioBlastoma Multiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி மூலம் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய கட்டிகளை ஒன்லைனில் கண்டறிய முடியும். Glioblastoma (GBM) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தி…
-
- 0 replies
- 652 views
- 1 follower
-
-
செல்ஃபி ஸ்பூன்! இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் அல்லது எங்குமே செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்தாலுமே ஒரு செல்ஃபி எடுத்து வாட்ஸ் ஆப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்வது வழக்கமாகிவிட்டது. உணவு உண்ணும் நேரத்தைக்கூட செல்ஃபி பிரியர்கள் விட்டுவைப்பதில்லை. இப்படிப்பட்ட செல்ஃபி பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக(!) அறிமுகமாகியுள்ளது 'செல்ஃபி ஸ்பூன்'. அமெரிக்காவைச் சேர்ந்த சின்னமன் டோஸ்ட் க்ரன்ச் (Cinnamon Toast Crunch) என்ற தானியத் தயாரிப்பு நிறுவனமான General Millsன் புதிய அறிமுகம் இது. 30 இன்ச் நீளமுள்ள இந்த செல்ஃபி ஸ்டிக்கின் ஒரு முனையில் ஸ்பூனும் மற்றொரு முனையில் செல்போனை வைப்பதற்கான இணைப்பும் உள்ளது. SelfieSpoon.com என்ற இணையதளத்தில் செல்ஃபி ஸ்பூனை இலவசமாக ஆர…
-
- 0 replies
- 512 views
-
-
Audi TT கார்கள் இந்தியாவில் அறிமுகம் ஜெர்மனியைச் சேர்ந்த Audi நிறுவனம் கார்கள் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது, இந்நிறுவனம் 'Audi TT' என்ற தனது மாடலை புதிதாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய கார் குறித்து ஆடி இந்தியா நிறுவனத் தலைவர் மைக்கேல் பெர்ஸ்கி கூறுகையில் , ஆடி TT கார் இரண்டு கதவுகளுடைய ஸ்போர்ட்ஸ் வகைக் காராகும். இந்தியாவில் வரும் ஜூன் மாதம் முதல், இந்த 'Audi TT' கார் விற்பனைக்கு வர உள்ளது. இந்தப் புதிய காரில், 2.0 DFSI எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரை இயக்கிய 5.6 நொடிகளில், 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உட்புற மற்றும் வெளிப்புறங்கள் காண்போரைக் கவரும் வகையில், நேர்த்தியாக வடிவ…
-
- 0 replies
- 652 views
-
-
மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர். மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெ…
-
- 0 replies
- 915 views
-
-
காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவி…
-
- 0 replies
- 384 views
-
-
சர்வதேச விண்வெளித் துறையில் குறிப்பிடத் தகுந்த மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது நாஸா. வியாழன் கிரகத்தின் தீவிரமான காந்தப்புலத்திலும் கதிர்வீச்சிலும் தாக்கப்படாத வகையில் தனது சுற்றுப்பாதையில் ‘ஜூனோ’ விண்கலத்தை வெற்றிகரமாக நுழைத்திருக்கிறது. வியாழன் ஆராய்ச்சியில் ஜூனோ முக்கியமான பங்கு வகிக்கும். இந்த விண்கலம் 2011 ஆகஸ்ட் 5-ல் புறப்பட்டு 280 கோடி கி.மீ. பயணம் செய்துள்ளது. முன்னதாகத் திட்டமிட்டதைவிடக் கூடுதலாக, நெருக்கமாக அது வியாழனை நெருங்கியுள்ளது. வியாழனைச் சுற்றுகிற முதல் விண்கலம் அல்ல இது. இதற்கு முன்னதாக கலிலியோ விண்கலம் வியாழனை 1995 முதல் 2003 வரை சுற்றியது. அதைவிட நுட்பமான முறையில் ஜூனோ வியாழனை ஆராயும். அதற்காக அதில் ஒன்பது விதமான விஞ்ஞானக் கருவிகள் பொருத்…
-
- 0 replies
- 343 views
-
-
மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை ---------------------------------------------------------------------------------------------------------- நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன. ஐக்கிய ராஜ்ஜிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நகரவாழ்வின் சுகாதார ஆபத்துக்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. வாகனபுகையால் மூச்சுத்திணறல், இதயநோய், அகால மரணம் போன்றவை ஏற்படும் என்பது நன்கு தெரிந்த செய்தி. தற்போதைய இந்த புதிய ஆய்வு, வாகனப்புகை மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத…
-
- 0 replies
- 432 views
-
-
சோயுஸ் ரொக்கெட் கிளம்பிய தருணம் பூமிக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ் விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம் வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில் நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார் எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்ணேற்ற தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட் பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலமாக பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐம்பது மணி ந…
-
- 0 replies
- 459 views
-
-
டார்க் தீம்... வீடியோ ப்ரிவ்யூ... 360 டிகிரி... யூடியூபின் 14 பக்கா ட்ரிக்ஸ்! அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என இன்று எத்தனை ஸ்ட்ரீமிங் தளங்கள் இருந்தாலும், இன்னுமே கூட ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கின் மகாராஜா யூடியூப்தான். உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து வந்துகுவியும் வீடியோக்கள்தான் இதன் தளபதி. கோடிகள் கொட்டி எடுக்கப்படும் ஆல்பம் பாடலோ அல்லது நெடுஞ்சாலை ஒன்றில் நடக்கும் சிறுவிபத்தோ... எதை வேண்டுமானாலும் பார்க்கலாம்; கேட்கலாம்; ரசிக்கலாம். இப்படிப்பட்ட யூடியூப்பை மேலும் சுவாரஸ்யமாக்கும், பயனுள்ளதாக்கும் சின்னச் சின்ன ட்ரிக்ஸ் இதோ... 1. பத்து செகண்ட் ஃபார்வர்ட்: விளம்பர இடைவேளையின்போது சட்டென சானலை மாற்றுவதுபோல, ஸ்ட்ரீமி…
-
- 0 replies
- 479 views
-
-
ஓகஸ்ட் மாதம் வானத்தைப் பார்ப்பவர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக இருக்கும், ஏனெனில் இது இரட்டை சந்திர கிரகண நிகழ்வைக் கொண்டுள்ளது. இந்த மாதம் முழு சூப்பர் மூனுடன் தொடங்குகிறது, இன்றிரவு (01) உதயமாகும், ஓகஸ்ட் இறுதியில் ஓர்ரு அரிய நீல நிலவு தென்படும் அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 1) இரவு வான்வெளியில் சந்திரன் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியிலிருந்து 226,000 மைல்கள் (363,300 கிலோமீட்டர்) தொலைவில் முழு சூப்பர் மூன் இன்றிரவு உயரும், இது கூடுதல் பிரகாசமான மற்றும் பெரிய நிலவை காணலாம். சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் என்று பாகிஸ்தான் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஜாவேத் இக்பால்…
-
- 0 replies
- 427 views
-
-
இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை டி.என்.ஏ (மரபணு) பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். ஹரப்பா நாகரிக கால மக்கள் குறித்த புதிய தகவல்களை இந்தக் கண்டுபிடிப்புகள் தரும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள…
-
- 0 replies
- 594 views
-
-
Boeing 747-8 இயந்திர பரீட்சார்த்தம் 892a38c0b67edbe1dfed0c22498f384b
-
- 0 replies
- 1.3k views
-
-
தசாவதாரம் - தி மிஸ்ஸிங் லிங்க் உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது.... அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெப் கமரா வாங்க சில முன்... இணைப்புக்கு .. http://www.dinamalar.com/2007dec21compumalar/index.asp
-
- 0 replies
- 1.7k views
-
-
செவ்வாயை சுற்றி உருவான திடீர் பச்சை வளையம் மொத்தமும் ஒக்சிஜன்தான் - விஞ்ஞானிகள் விளக்கம்.! சென்னை: செவ்வாய் கிரகத்தை சுற்றி புதிதாக பச்சை நிறத்தில் வளையம் ஒன்று தோன்றி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகம் முழுக்க செவ்வாய் கிரகம் மீது தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற உலகின் பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதிலும் நாசா, சீனா, ஸ்பேஸ் எக்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் இதில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மனிதர்களை அனுப்ப இப்போதே அவர்கள் ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறார்கள். பச்சை வளையம் இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி புதிதாக பச்சை நிறத்தில் வளை…
-
- 0 replies
- 505 views
-