அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர். நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது. பல்வேறு விதமான கிரகங்கள் - ஓவியர் கைவண்ணத்தில் அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்க…
-
- 3 replies
- 628 views
-
-
-
- 1 reply
- 604 views
-
-
உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம். நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேஷனான மெஸேன்ஜசரில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டு, கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேன்ஜர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேன்ஜர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனு…
-
- 1 reply
- 705 views
-
-
ஆளில்லா போர் வானூர்திகள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் வானூர்தியிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது வானோடி இல்லாமல் வானூர்தி இயங்கப்போகிறது இரட்டை இயந்திரம் கொண்ட பயணிகள் வானூர்தி ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது. இது தரையில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு மையம் (Remote Control), வானூர்தியில் அதிசக்தி வாய்ந்த உள்ள கணனிகள் மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் அத்துடன் செய்மதி தொலைத் தொடர்பு அமைப்பு (satellite communications) போன்றவற்றின் மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு வானூர்தி நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம…
-
- 0 replies
- 908 views
-
-
எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்தக் கூடிய புதிய தடுப்பூசி கண்டு பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலான விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் எய்ட்ஸ் நோய்க்கான புதிய தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்…
-
- 2 replies
- 728 views
-
-
'டைசனுடன்' கைகோர்க்கும் செம்சுங்: அண்ட்ரோய்டிடம் இருந்து விலகும் திட்டம்? By Kavinthan Shanmugarajah 2013-01-04 17:39:51 தென்கொரிய நிறுவனமான செம்சுங், கூகுள் அண்ட்ரோய்ட் மூலம் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியதுடன் அதன் வளர்ச்சி பலமடங்காகியது. மொபைல் போன் வரலாற்றில் இக் கூட்டணி மிகப் பெரும் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. அண்ட்ரோய்டுடன் கைகோர்த்தன் மூலம் உலகின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி தயாரிப்பாளராக மாறியது செம்சுங். இதுமட்டுமன்றி விண்டோஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களையும் செம்சுங் தொடர்ச்சியாக தயாரித்தது. இந்நிலையில் 'டைசன்' எனும் இயங்குதளம் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக செம்சுங் தெரிவித்துள்ளது. மூன்றாந்தரப்பினரின் இயங்குத…
-
- 0 replies
- 730 views
-
-
ஒருவரின் கை எலும்பை வைத்து அவரது வயதை நிர்ணயிக்கும் மருத்துவ நடைமுறை என்பது என்ன என்பது குறித்தும், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்தும் விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் எஸ் கார்த்திக். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130104_bonetests.shtml
-
- 0 replies
- 635 views
-
-
http://www.youtube.com/watch?v=PqcYYulhXeY
-
- 2 replies
- 765 views
-
-
கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் தொழிநுட்ப உலகில் பல சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சாதனங்கள் பற்றிய ஒரு பார்வையே இது. அப்பிள் ஐ போன்5 கடந்த ஆண்டு வெளியாகிய ஐபோன் 4எஸ் இற்கு அடுத்த படியாக வெளியாகியதே ஐபோன் 5 ஆகும். ஐபோன் 4எஸ் இனை விட மேம்பட்ட தொழில் நுட்ப அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் ஐ போன்5 கொண்டுள்ளதாக அப்பிள் விளம்பரப்படுத்தியது. இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதில் க…
-
- 0 replies
- 720 views
-
-
-
- 3 replies
- 651 views
-
-
தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல. அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல. ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/technology.php?vid=116 குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxid) பூச்சைக் கொண்ட…
-
- 3 replies
- 837 views
-
-
#1: Microsoft pushed three big new products in 2012: Windows 8, Windows Phone 8 and its Surface tablet. மென்பொருள் உலகின் இரட்சதனான மைக்ரோசப்ட் விண்டோஸ் 8, விண்டோஸ் 8 கைத்தொலைபேசி, சிலேட்டு கணனி என்பனவற்றை வெளியிட்டது.
-
- 2 replies
- 678 views
-
-
காமத்துப்பால் விழியங்கள் - பகுதி இரண்டு - கேள்விகள் 7- 10 வரை E- Learning Module - Sex Education in Tamil Video 2 - Q 7 to Q 10 Neurobiology of Sex in Simple Format Q 7 -ஆண்குறி சார்ந்து ஆண்களுக்கு தனியான அக்கறை ஏதும் உள்ளதா ? Q 8 -அதிகமான அளவினில் ஆண்களுக்கு ஆண்குறி சார்ந்த சந்தேகம் என்ன ? Q 9 - மனித வரலாற்றில் எந்த காலத்தில் இருந்து இந்த அச்சம் துவங்கியது ? Q 10 -சிறுவர்கள் சிறுவயதில் ஆண் உறுப்பை வைத்து விளையாடும் பழக்கம் இயல்பானதா ? Dr.M.Semmal Q 7 -ஆண்குறி சார்ந்து ஆண்களுக்கு தனியான அக்கறை ஏதும் உள்ளதா ? Q 8 -அதிகமான அளவினில் ஆண்களுக்கு ஆண்குறி சார்ந்த சந்தேகம் என்ன ? Q 9 - மனித வரலாற்றில் எந்த காலத்தில் இருந்து இந்த அச்சம் துவங்கி…
-
- 0 replies
- 691 views
-
-
"தமிழுக்கு ஏழு நிமிட இயக்கம்" - அறிவியல் தமிழ் மன்றம் - அறிவியல் தமிழ் விழியங்களுக்கு அழைப்பு விடுக்கிறது அனுப்புனர், டாக்டர்.மு.செம்மல் நிர்வாக இயக்குனர் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை இயக்குனர், அறிவியல் தமிழ் மன்றம் You Tube விழிய ஊடகம் இயக்குனர் , Scientific Tamil Virtual Library Audio Channel பெறுனர், இணையத்தில் பல்வேறு கூகுள் குழுமங்களில் உள்ள தமிழ் மொழி ஆர்வலர்கள் கூகுள் குழுமங்களில் இனைந்து தமிழ்பணி செய்யும் அறிஞர்கள் Tamil Mandram - Mintamil - Tamil Ulagam - Vallamai - Tamil Friends - Tamil Sirgugal - Non Google Group Tamil Scholars இணையத்தில் உலகத் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம். அடைப்படையில் நான…
-
- 0 replies
- 2.6k views
-
-
பாவ புண்ணியங்கள் மட்டுமல்ல. நோய்களும் நம்மை தலைமுறை தலைமுறையாக துரத்துகின்றன. வரும் முன் காப்பது எப்படி? அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்துவைத்து விட்டுப் போவது என்ன? பரம்பரைச் சொத்து. அது மட்டுமா? அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது. நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ஸபோன் வாசிப்பதாக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவை மட்டுமின்றி அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கணிதமேதை இராமானுஜன் பாஸ்கர் லக்ஷ்மன் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி ஸ்ரீனிவாஸ ராமானுஜனின் 125-ஆவது பிறந்த நாள். அவர் நினைவாக வெளியாகும் சிறப்புக்கட்டுரை இது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கணித மேதை என்பதைக் கேட்டதும் பாமரனுக்கும் நினைவில் வருவது இராமானுஜன் பெயர்தான். இந்தியாவில் எத்தனையோ கணித வித்தகர்கள் இருந்த போதும், இவருடைய கணித ஆராய்ச்சியின் சுவடுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதால்தான் இவருக்கு இந்தப் புகழ். ராமானுஜன் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஈடுபாடும், கடினமான கணிதப் புதிர்களுக்குக் கூட குறுகிய நேரத்தில் தீர்வு காணும் திறமையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜன் பள்ளி நாட்களில் லோனியின் “திரிகோணமிதி” பு…
-
- 5 replies
- 2.8k views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
பலருக்கும் வானில் கிரகங்களைப் பார்க்கத்தான் ஆசை. ஆனால் தாங்கள் பார்க்க விரும்பும் கிரகம் வானில் குறிப்பாக எந்த இடத்தில் எப்போது தெரியும் என்ற விவரத்தை அறிவதில் தான் பிரச்சினை. வியாழன் கிரகம் வானில் ரிஷப ராசியில் உள்ளது என்று சொன்னால் புரியாது. இப்படியான பிரச்சினை எதுவும் இன்றி நீங்கள் டிசமபர் 25 ஆம் தேதி மாலை வியாழன் கிரகத்தைக் காணலாம். சூரியன் அஸ்தமித்த பிறகு கிழக்கு திசையில் நோக்கினால் சந்திரன் தெரியும். சந்திரனுக்கு சற்று அருகே மேற்புறத்தில் தெரிவது தான் வியாழன் கிரகம். சந்திரனுக்குக் கீழ்ப்புறத்தில் தெனபடுவது ஒரு நட்சத்திரமாகும். இவை நம் பார்வையில் அருகருகே இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன. நீங்கள் ஒரு சவுக்குத்…
-
- 2 replies
- 887 views
-
-
மனிதனின் கையானது கருவிகளை செய்து பயன்படுத்துவதை இலக்காக கொண்டு மாத்திரமன்றி கைகளை பொத்திப் பிடித்து சண்டையிடுவதை அடிப்படையாகக் கொண்டும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகின்றது. இயற்கையின் தேர்வானது கைகளை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்திருக்கிறது என்றும், அத்துடன் முன்னர் நினைத்ததை விட மனித வளர்ச்சியில் கைகளின் ஆக்ரோசம் பெரும்பங்கை ஆற்றியிருகிறது என்றும் அமெரிக்காவின் பரிணாம வளர்ச்சியியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கைகளின் அமைப்பானது சண்டையிடுவதை இலகுவாக்கியுள்ளது. எமது மிகவும் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்குகளை விட நமது கைகள் சண்டையிடுவதற்கு ஏற்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளன. விஞ்ஞானிகள் தமது இந்த புதிய தத்துவத்தை தற்க…
-
- 0 replies
- 426 views
-
-
நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நடத்தியிருக்கிறது. எப் மற்றும் புளோ என்கிற பெயரிலான இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஒரு ஆண்டாக நிலவைசுற்றிவந்து நிலவு குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் நாசா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை பலவந்தமாக நிலவில் கொண்டுபோய் நேரடியாக மோதச்செய்திருக்கிறது. அப்பல்லோ17 விண்கலத்தில் நிலவுக்கு மனிதர்கள் சென்று சரியாக நாற்பது ஆண்டுகள்…
-
- 0 replies
- 443 views
-
-
http://youtu.be/BmpyfOjIO_U அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது Sex Education in Tamil - Neurobiology of Love in Tamil by Dr.M.Semmal
-
- 0 replies
- 602 views
-
-
போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பில் களமிறங்குகிறது கூகுள்! சனி, 22 டிசம்பர் 2012( 11:57 IST ) இணையதளத் தேடல் எஞ்சினில் நெம்பர் ஒன் நிறுவனமான கூகுள், தற்போது மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பிலும் களமிறங்குகிறது என்ற ரகசிய செய்தி வெளியாகியுள்ளது. எக்ஸ் போன் என்று பெயரிடப்பட்ட இந்த பிராண்ட், அடுத்த ஆண்டு மொபைல் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளும் என்றும் தெரிகின்றது. எக்ஸ் போனைத் தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ் டெப்லெப் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. கூகுள் தலைமை நிறுவனர் லாரி பேஜ் இந்த கருவிகளின் விற்பனைக்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://tamil.webdunia.com/new…
-
- 0 replies
- 527 views
-
-
கரிமம் ஈருயிரகம் மனித உடலில் எவ்வாறு நகர்கிறது Carbon Dioxide Transport for Rural Medical Students - 70 % Tamil Version கிராமப்புற மருத்துவ மாணவர்களுக்கான உடல் இயக்க இயல் வகுப்புகள். This video is primarily meant for the Medical students from Rural areas for it explains the Physiological Basics of Carbon Dioxide Transport in Tamil. Carbon Dioxide Transport for Rural Medical Students - 70 % Tamil Version This video is primarily meant for the Medical students from Rural areas for it explains the Physiological Basics of Carbon Dioxide Transport in Tamil. It is called as the 70 % version as some English words are present in it. After some time al…
-
- 2 replies
- 492 views
-
-
ஹைனாவின் சிரிப்பு எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா இன்று பை--பாஸ் சாலை அமைந்திருக்கும் பகுதியில் ,1960கள் வரை தேனியில், மலைகளின் அடர்ந்த வனப்பகுதியில் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் வாழ்ந்து வந்தன. இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக வனங்கள் முழுதும் அழிக்கப்படுகிறது. மலையின் இதயத்தைப் பிளந்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவிட்ட.து. தவிர காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களது இல்லங்கள் அமைப்பதற்காக வனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 1980களில் கூட அங்கு செல்வதற்கே சற்று அச்சம் தரும் விதமாக வனம் இருக்கும். உடும்பு ,குள்ளநரி, முயல், காட்டுப்புறா ,மைனா ஏராளமான வறண்ட நில வாழ் பாம்புகள் வாழ்ந்த பூமி, இப்போது அவைகள் ஓட ஓட விர…
-
- 1 reply
- 859 views
-
-
பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர். இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்த…
-
- 2 replies
- 4.7k views
-