Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இன்னும் 15 ஆண்டுகளில் ‘சிறிய உறைபனி காலம் ’ - விஞ்ஞானிகள் கணிப்பு! 15 ஆண்டுகளில், அதாவது 2030-ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும், குறிப்பாக வட துருவ நாடுகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சூரியனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ‘Little Ice Age’ என அழைக்கப்படும் இந்த சூழலில் உலகின் பல ஏரிகளும், ஆறுகளும் ஐஸ்கட்டியாக உறைந்துவிடும் என சொல்கிறார்கள். சூரியனின் சுழற்சி, இயக்கம் போன்றவற்றை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். 'Mini ice age' coming in next fifteen years, new model of the Sun's cycle shows There will be another Little Ice Age in 2030, according to solar scientists – the last one was 300 years ago …

  2. படிப்பு இல்லை சாப்பாடுக்குகூட வழிஇல்லாத ஒருவர் எப்படி விவசாயத்தில் ஜெயித்தார் கோடீஸ்வரர் ஆனார் அதற்க்கு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த வீடியோவில் சொல்யிருக்கிறார் பத்மசிறி விருது, அமெரிக்கா டாக்டர் பட்டம்.....

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மைச் சுற்றி மர்மமான 'பேய்' துகள்கள் (Ghost particles) உள்ளதாகவும், இந்த பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த அவை உதவும் என்றும் சில இயற்பியலாளர்கள் நீண்ட காலமாக நம்பி வந்தனர். அத்தகைய பேய் துகள்கள் நிஜமாகவே இருக்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (சிஇஆர்என்- CERN) அந்த துகள்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிய ஒரு புதிய சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்ற துகள்…

  4. தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன் தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார். 41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார். இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பி…

  5. சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது. நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது. குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உ…

  6. ரத்தம் மற்றும் செயற்கை உறுப்புகளுடன் செயற்கை மனிதன் உருவாக்கப்பட்டுள்ளான். உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். ஆனால், மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறான். இங்கிலாந்தில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. கண்கள், இதயம், நுரை யீரல்கள் போன்ற உறுப்புகள் கம்ப்யூட்டர் சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன. இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5 1/2 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவன் லண்டனில் …

    • 0 replies
    • 516 views
  7. பட மூலாதாரம்,RAMESH YANTRA கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 1 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 அக்டோபர் 2023 இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகை, சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதி மனிதர்களின் வரலாற்று ஆதாரங்கள் நிறைந்த இந்தக் குகையின் வரலாற்றை கான்ஸ் திரைப்பட விழா வரைக்கும் கொண்டு சென்றார் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா. இந்த குடியம் குகை குறித்த ஆவணப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு மரபணு ஆய்வு, ரமேஷ் யந்த்ராவுக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஜாஸ்மின் ரோஸ் என்பவருடன் ஐந்து தலைமுறைகள் முந்தைய மரபணுத் தொட…

  8. சீனாவின் விண்வெளிப் போட்டி: அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவு நனவாகுமா? வான்யுவான் சோங், ஜானா டவ்சின்ஸ்கி பிபிசி நியூஸ் 8 ஜூன் 2022 பட மூலாதாரம்,BBC; GETTY IMAGE; NASA மூன்று சீன விண்வெளி வீரர்கள், நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தில் ஆறு மாதப் பணியைத் தொடங்கியுள்ளனர். தன்னை ஒரு முன்னணி விண்வெளி சக்தியாக மாற்றுவதற்கான சீனாவின் சமீபத்திய முயற்சி இதுவாகும். டியாங்காங் விண்வெளி நிலையம் என்றால் என்ன? கடந்த ஆண்டு, சீனா தனது டியாங்காங் அல்லது "சொர்க்க மாளிகை" எனப்படும் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இ…

  9. ஏன்? எதனால்? அலட்சியம் செய்ய முடியாத சத்தம் குழந்தையின் அழுகுரல் மட்டுமே. 'காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.' எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியின் வயிற்றில் காது வைத்துக் கேட்டபடி அவர் பாடினார். உண்மையில் காது கொடுத்தும் அவரால் குழந்தையின் சத்தத்தைக் கேட்டிருக்க முடியாது. ஆனால் அவளின் கவர்ச்சியான வயிற்றில் தனது காதை வைத்ததில் அவர் கிளர்ச்சியடைந்தார் என்பதே நிசம். அது காமக் கிளர்ச்சி. காது கொடுத்துக் கேட்காவிட்டாலும் மாறாக, காது கொடுத்துக் கேட்காவிட்டால் கூட எந்தக் குழந்தையின் திடீர் அழுகைச் சத்தம் எழும்போதும் நாம் கிளர்ச்சியடைகிறோம். ஆனால் அது ஆனந்தக் கிளரச்சியல்ல. என்னவோ எதுவோ எனப் பதற வைக்கும் சஞ்சலக் கிளர்ச்சி. குழந…

  10. 2018-ம் ஆண்டுக்கான ஏபெல் பரிசு ஏபெல் பரிசு: அறிவியல் உலகினைப் பற்றி அறிந்த அனைவருக்கும் நோபல் பரிசு பற்றித் தெரிந்திருக்கும். ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியலாளரின் நினைவாக 1895 முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது சொத்துக்களை இந்தப் பரிசுகளுக்காக உயில் எழுதி வைத்துவிட்டார். ஆனால் அந்த நோபல் பரிசு கணிதத்திற்குக் கிடையாது. ஏனென்றால் அவர் தனது உயிலில் கணிதத்திற்கு இப்பரிசினை வழங்கப் பரிந்துரைக்கவில்லை. ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) என்ற பரிசு கணித உலகின் உயரிய கண்டுபிடிப்பாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய விருது ஆகும். அதற்கடுத்த படியாக மிகப்பெரிய கணித விருதென்பது ஏபெல் பரிசு(Abel Prize) ஆகும். இப்பரிசு நார்வே அரசால் 2003 முதல் நீல…

  11. [size=4]புயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூற முடிகிறது. அது நகரும் பாதையை ஓரளவுக்குக் கணித்துக் கூற முடிகிறது. ஆனால் புயல் பற்றி நம்மால் இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. புயல்களின் கடுமையை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய முடிவதில்லை. 2011 டிசம்பர் கடைசி வாக்கில் புதுவை மற்றும் கடலூர் பகுதியைத் தாக்கிய தாணே புயல் விஷய்த்தில் அப்படித்தான் ஏற்பட்டது.[/size] [size=4][/size] [size=4] 2011 டிசம்பரில் புதுவையைத் தாக்கிய தாணே புயல்[/size] [size=4]புயல் நடுக்கடலில் இருக்கும் போதே அதை பிசுபிசுத்துப் போகும்படி நம்மால் செய்ய மு…

    • 0 replies
    • 515 views
  12. பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் பூமியிலிருந்து 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பதிவு: மே 23, 2020 15:18 PM வாஷிங்டன் வானியலாளர்கள், முதன்முறையாக, புதிதாக உருவான நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள அடர்த்தியான வாயு மற்றும் தூசியின் ஒரு பெரிய வட்டத்திற்குள் ஒரு கிரகம் உருவாகும் நிலையில் கண்டறிந்துள்ளனர் - இந்த பெரிய இளம் கிரகம் ஏபி ஆரிகே என்ற நட்சத்திரத்தை சு…

  13. கூகிளின் தானாக ஓடும் துவிச்சக்கர வண்டி

    • 0 replies
    • 514 views
  14. கேசினி விண்கலம். - படம். | நாஸா / ராய்ட்டர்ஸ். 1997-ம் ஆண்டு சனிக்கிரகத்தை நோக்கி பயணித்து 2004-ம் ஆண்டு முதல் சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து விந்தையான தகவல்களை பூமிக்கு அனுப்பிய கேசினி விண்கலம் நமக்கு அனுப்பிய தகவல்களில் 20 முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கதாகும். சூரியக் குடும்பத்தின் 2வது பெரிய கிரகமான சனியிலிருந்து தகவல்களை அனுப்பி தன் பணியை நேற்று முடித்துக் கொண்ட கேசினி விண்கலம் நேற்று (செப்.15) விண்வெளியில் தீப்பந்தாகி விஞ்ஞானிகளுக்கு பிரியாவிடை அளித்தது. கேசினியால் கிடைத்த 20 அறிவியல் முத்துக்கள்: 1. நீர், பனிப்புகைத்திரைகள், என்சிலேடஸ் கேசினி விண்கலம்தான் என்சிலேடஸ் என்ற சனிக்கிரகத்தின் 6-வது பெரிய …

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு நபரின் கைகளில் உள்ள ரேகையும் முற்றிலும் தனித்துவமானது என்று ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு இப்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி ஒன்றின் மூலம் சவால் விடப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு குழு, 60 ஆயிரம் கைரேகைகளை ஆய்வு செய்ய ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பயிற்றுவித்தது. ஒருவரின் வெவ்வேறு விரல்களிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள் ஒரே நபருடையது தானா என்பதை 75-90% துல்லியத்துடன் இந்த தொழில்நுட்ப கருவி அடையாளம் காண …

  16. புத்தகத்தைத் திறக்காமலே, படிக்கலாம்!#TerahertzCamera ஒரு புத்தகத்தை திறக்காமலே, அதில் இருக்கும் எழுத்துக்களைப் படிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியும், ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புதுத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார். சாதாரணப் புத்தகங்களைப் படிப்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீண்ட காலமான பழங்காலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பழங்காலப் புத்தகங்களை திறந்தாலே, அதற்கு சேதம் ஏ…

  17. ஆமைகள் ஏன் நீண்டகாலம் வாழ்கின்றன? அகத்தியன் ஆமைகளுக்கும் தமிழருக்கும் பல்லாயிரமாண்டுகள் தொடர்புண்டு. கடலோடும் தமிழர் உருவத்தில் பெரிய ஆமைகளையே வழிகாட்டிகளாகப் பாவித்தார்களென சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. ஆமைகளின் நீண்ட கால வாழும் தன்மை அவர்களுக்கு உதவியது. ஆமைகளால் எப்படி நீண்டகாலம் உயிர்வாழ முடிகிறது எனத் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆமைகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று கடலாமை ( sea turtle) மற்றது நில ஆமை (box turtle). கடலாமைகள் 50-100 வருடங்கள் வாழ்கின்றன. நில ஆமைகள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றனவென ஆமைகளைப் பற்றி ஆராயும், ஃபுளோறிடா தென் மேற்கு ஸ்டேட் கல்லூரி பேராசிரியரான ஜோர்டன் டொனினி கூறுகிறார். தென் அ…

    • 0 replies
    • 513 views
  18. செல்ஃபி ஸ்பூன்! இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் அல்லது எங்குமே செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்தாலுமே ஒரு செல்ஃபி எடுத்து வாட்ஸ் ஆப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்வது வழக்கமாகிவிட்டது. உணவு உண்ணும் நேரத்தைக்கூட செல்ஃபி பிரியர்கள் விட்டுவைப்பதில்லை. இப்படிப்பட்ட செல்ஃபி பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக(!) அறிமுகமாகியுள்ளது 'செல்ஃபி ஸ்பூன்'. அமெரிக்காவைச் சேர்ந்த சின்னமன் டோஸ்ட் க்ரன்ச் (Cinnamon Toast Crunch) என்ற தானியத் தயாரிப்பு நிறுவனமான General Millsன் புதிய அறிமுகம் இது. 30 இன்ச் நீளமுள்ள இந்த செல்ஃபி ஸ்டிக்கின் ஒரு முனையில் ஸ்பூனும் மற்றொரு முனையில் செல்போனை வைப்பதற்கான இணைப்பும் உள்ளது. SelfieSpoon.com என்ற இணையதளத்தில் செல்ஃபி ஸ்பூனை இலவசமாக ஆர…

  19. சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ) புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 1,50,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. தற்போது 2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை கெப்லர் கண்டுபிடித்துள்ளது. அதற்கு கெப்லர் 1647பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் தற்போதுள்ள வியாழன் போன்று உள்ளது. இதன் அருகே 2 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் ஒரு சூரியன் பூமியில் இருப்பதைவிட பெரி…

  20. ஓய்வுபெற்ற விமானி அருள்மணியின் விளக்கம்.

  21. நிலவின் தென் துருவத்தில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படாத அநேக பள்ளங்களும், குகைகளும் உள்ளதாகவும், அவற்றை ஆராய்ந்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும் என்றும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், அங்குள்ள பள்ளங்களில் உறைநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், அதிக ஆற்றல் வாய்ந்த ஹீலியம், ஹைட்ரஜன், மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சம…

  22. இராட்சத வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 2.27 மணியளவில் கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. சி-2013 ஏ என்ற ஒரு சிறிய மலை அளவிலான இந்த வால் நட்சத்திரத்துக்கு சைடிங் ஸ்பிரிங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரமானது மணிக்கு 2 இலட்சத்து 3 ஆயிரம் கி.மீட்டர் அதிவேகத்தில் கடந்து சென்றதாகவும் செவ்வாய் கிரகத்தில் இருந்து 1 இலட்சத்து 39 ஆயிரத்து 500 கி.மீட்டர் தூரத்தில் சென்றதாகவும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பூமி மற்றும் சந்திரனுக்கு இடையிலான தூரத்தின் 3 மடங்கு தூரமாகும். செவ்வாய் கிரகத்தை கடந்து சென்ற போது இந்த வால் நட்சத்திரம் புகையையும், துகள்களையும் வெளியேற்றியுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மார்ஸ் ஒடிசி, மாவ…

  23. மின்சாரம் மற்றும் பெட்ரோலில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோலுக்காக மூளும் யுத்தங்களும், உள்நாட்டுக் கலவரங்களும் மத்திய ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை. அதுபோல மின்சார உற்பத்திக்கான மாற்று வழிகளையும் உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. உலகை இயக்கும் இந்த இரண்டு சக்கரங்கள் குறித்தும் சில விவரங்கள். உலக அளவிலான மின்சார பயன்பாடு ஆண்டுவாரியாக கணக்கெடுக்கப்படுகிறது. மனித வளம் பொருளாதாரம் அரசியல் என எல்லாவற்றிலும் மின்சாரம் உற்பத்தி திறன் எதிரொலிக்கிறது. இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி, எனர்ஜி இன்பர்மேஷன் அட்மினிஸ்டிரேஷன், ஐரோப்பிய சுற்றுச்சூழல் ஏஜென்ஸி அமைப்புகள் மின்சார பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. 2012 கணக்குபடி உலக…

  24. சீனாவினால் அனுப்பப்பட்ட.... "சங் -5" விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது! சந்திரனை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுதுகள்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு மீளவும் பூமிக்கு வரும் நோக்கத்துடன், ரோபோ தொழில்நுட்பம் கொண்ட இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரனில் ஓசியனஸ் புரோசெல்லரம் என அறியப்படும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள எரிமலை தொகுதியை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் இலக்காகும். அடுத்துவரும் சில தினங்களுக்கு சந்திரனில் இருந்து நிலத்தில் காணப்படும் பொருட்களை இந்த விண்கலம் சேகரிக்கவுள்ளது. குறித்த விண்கலத்தில் கெமரா, ரேடர் உட்பட ஏராளமான நவீன உபகரணங்களும்…

  25. கனடா பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்கள் சிறீலங்கா அரசினால் பலவந்தமாக வெளியேற்றம் கனேடிய நாட்டுப் பணியாளர் ஒருவரையும், பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர் ஒருவரையும் சிறீலங்கா அரசாங்கம் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. வன்முறையற்ற அமைதிப்படை நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய கனேடியரான ரி. ஈஸ்தோம் என்பவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாகிஸ்தானியரான அலி அஹ்மட் என்பவருமே இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் கூறுகிறது. இவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு படைத்துறைப் புலனாய்வுத் துறையானது குடிவரவு. குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரின் வீசாவை இரத்துச் செய்த பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் மீண்டும் …

    • 0 replies
    • 510 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.