அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3275 topics in this forum
-
மனிதனின் கையானது கருவிகளை செய்து பயன்படுத்துவதை இலக்காக கொண்டு மாத்திரமன்றி கைகளை பொத்திப் பிடித்து சண்டையிடுவதை அடிப்படையாகக் கொண்டும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகின்றது. இயற்கையின் தேர்வானது கைகளை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்திருக்கிறது என்றும், அத்துடன் முன்னர் நினைத்ததை விட மனித வளர்ச்சியில் கைகளின் ஆக்ரோசம் பெரும்பங்கை ஆற்றியிருகிறது என்றும் அமெரிக்காவின் பரிணாம வளர்ச்சியியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கைகளின் அமைப்பானது சண்டையிடுவதை இலகுவாக்கியுள்ளது. எமது மிகவும் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்குகளை விட நமது கைகள் சண்டையிடுவதற்கு ஏற்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளன. விஞ்ஞானிகள் தமது இந்த புதிய தத்துவத்தை தற்க…
-
- 0 replies
- 438 views
-
-
நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நடத்தியிருக்கிறது. எப் மற்றும் புளோ என்கிற பெயரிலான இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஒரு ஆண்டாக நிலவைசுற்றிவந்து நிலவு குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் நாசா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை பலவந்தமாக நிலவில் கொண்டுபோய் நேரடியாக மோதச்செய்திருக்கிறது. அப்பல்லோ17 விண்கலத்தில் நிலவுக்கு மனிதர்கள் சென்று சரியாக நாற்பது ஆண்டுகள்…
-
- 0 replies
- 454 views
-
-
கரிமம் ஈருயிரகம் மனித உடலில் எவ்வாறு நகர்கிறது Carbon Dioxide Transport for Rural Medical Students - 70 % Tamil Version கிராமப்புற மருத்துவ மாணவர்களுக்கான உடல் இயக்க இயல் வகுப்புகள். This video is primarily meant for the Medical students from Rural areas for it explains the Physiological Basics of Carbon Dioxide Transport in Tamil. Carbon Dioxide Transport for Rural Medical Students - 70 % Tamil Version This video is primarily meant for the Medical students from Rural areas for it explains the Physiological Basics of Carbon Dioxide Transport in Tamil. It is called as the 70 % version as some English words are present in it. After some time al…
-
- 2 replies
- 495 views
-
-
http://youtu.be/BmpyfOjIO_U அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது Sex Education in Tamil - Neurobiology of Love in Tamil by Dr.M.Semmal
-
- 0 replies
- 606 views
-
-
போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பில் களமிறங்குகிறது கூகுள்! சனி, 22 டிசம்பர் 2012( 11:57 IST ) இணையதளத் தேடல் எஞ்சினில் நெம்பர் ஒன் நிறுவனமான கூகுள், தற்போது மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பிலும் களமிறங்குகிறது என்ற ரகசிய செய்தி வெளியாகியுள்ளது. எக்ஸ் போன் என்று பெயரிடப்பட்ட இந்த பிராண்ட், அடுத்த ஆண்டு மொபைல் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளும் என்றும் தெரிகின்றது. எக்ஸ் போனைத் தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ் டெப்லெப் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. கூகுள் தலைமை நிறுவனர் லாரி பேஜ் இந்த கருவிகளின் விற்பனைக்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://tamil.webdunia.com/new…
-
- 0 replies
- 532 views
-
-
2012 - இறுதி நாட்கள்: உலக அழிவு குறித்து மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி.
-
- 25 replies
- 6k views
-
-
ஹைனாவின் சிரிப்பு எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா இன்று பை--பாஸ் சாலை அமைந்திருக்கும் பகுதியில் ,1960கள் வரை தேனியில், மலைகளின் அடர்ந்த வனப்பகுதியில் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் வாழ்ந்து வந்தன. இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக வனங்கள் முழுதும் அழிக்கப்படுகிறது. மலையின் இதயத்தைப் பிளந்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவிட்ட.து. தவிர காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களது இல்லங்கள் அமைப்பதற்காக வனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 1980களில் கூட அங்கு செல்வதற்கே சற்று அச்சம் தரும் விதமாக வனம் இருக்கும். உடும்பு ,குள்ளநரி, முயல், காட்டுப்புறா ,மைனா ஏராளமான வறண்ட நில வாழ் பாம்புகள் வாழ்ந்த பூமி, இப்போது அவைகள் ஓட ஓட விர…
-
- 1 reply
- 869 views
-
-
பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர். இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்த…
-
- 2 replies
- 4.7k views
-
-
இங்கு அழுத்தினால் இலத்திரனியல் வடிவப் புத்தமாக இந்த ஆக்கத்தைப் படிக்கலாம். இந்தப் படைப்பு தாயகத்தில் இருந்து வரும் ஒரு சஞ்சிகைக்காக எமது நண்பர் குலாத்தின் உதவியோடு ஆக்கப்பட்டது.
-
- 10 replies
- 752 views
-
-
சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளிப் பயணங்களைச் செய்தன. யார் விண்வெளியில் அதிக காலம் தங்குவது.. புதிய கிரகங்களில் ஆய்வுகளைச் செய்வது.. விண்கலங்களை, மனிதனை வேற்றுக் கிரகங்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் விண்வெளியின் ஆழப்பகுதிக்குப் போவது என்ற போட்டிகள் கூட இருந்தன. இந்தப் போட்டிக் காலத்தில்.. சோவியத் யூனியன் அமெரிக்காவை விட கொஞ்சம் முன்னோடியாகி.. விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியது மட்டுமன்றி.. புவி உயிரினம்... மற்றும் மனிதன் என்று பல புவி மேற்ப் பொருட்களை உயிரிகளை விண்ணிற்கு அனுப்பி இருந்ததுடன்.. மிர் என்ற விண் ஆய்வு கூடத்தைக் கட்டி விண்வெளியில் இருந்து கொண்டே ஆய்வுகளையும் செய்து வந்தது. அன்றைய …
-
- 3 replies
- 1.1k views
-
-
Scientific Tamil Virtual Library - அறிவியல் தமிழ் இணைய நூலகம் விழிய வடிவில் கோப்புகள் பற்றிய அறிவிப்பு Scientific Tamil Virtual Library - 00011 - 00014 கோப்பு எண் : 00011 - நரம்பியல் துறையின் முன்னேற்றத்திற்கு கஜால்,கோள்கி ஆற்றிய பங்கு என்ன ? கோப்பு எண் : 00012 - ஆங்கில மருத்துவ முறையின் அடிப்படையில் மருத்துவர் இழக்கும் தனித்தன்மை ? கோப்பு எண் : 00013 - வைட்டமின் டி குறைபாடு இயக்குநீர்களின் செயல்படினை எவ்வாறு பாதிக்கிறது ? கோப்பு எண் : 00014 - ஈஸ்ட்ரோஜென் இயக்குநீர் பெண்களின் மூளையில் மன அழுத்த நிலையை ஏற்படுத்துகிறதா ? கோப்புகள் மிகவும் பாதுகாப்பான நிலையில் நூலகத்தின் இணைய அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை மாணவர்கள் , இளம் ஆசிரியர்கள் வாழ்வினில் மேன்மைபெற …
-
- 0 replies
- 786 views
-
-
வணக்கம் அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது எளிய தமிழில் அதி நவீன நரம்பியல் செய்திகள் விழியங்கள் வரிசை - விழியம் ஒன்று சிறுநீரில் இருந்து மூளையா ? 103-77-7857-17122012
-
- 1 reply
- 509 views
-
-
உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 22ஆம் திகதி காலையில் விழித்தெழும் போது அந்த வதந்திகள் எல்லாம் கனவாய் கலைந்துவிடும். 21ஆம் திகதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இருப்பினும் இதுவரையில் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு கோளும் தென்படவில்லை எனவே நிச்சயம் நிபிறு என்பதெல்லாம் நிச்சயிக்கத்தக்க வதந்திகளே என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூவியை நோக்கி வரும் எரிகற்கள், கோள்கள், வால்நட்சத்திரங்ளை கண்டுபிடிக்கப்பிடிக்க முடியுமென்றால் அண்மையில் பூமியை தாக்கவிருக்கும் நிபிறு மட்டும் கண்டுபிடிக்க முடியாத ஒ…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 22ஆம் திகதி காலையில் விழித்தெழும் போது அந்த வதந்திகள் எல்லாம் கனவாய் கலைந்துவிடும். 21ஆம் திகதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இருப்பினும் இதுவரையில் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு கோளும் தென்படவில்லை எனவே நிச்சயம் நிபிறு என்பதெல்லாம் நிச்சயிக்கத்தக்க வதந்திகளே என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூவியை நோக்கி வரும் எரிகற்கள், கோள்கள், வால்நட்சத்திரங்ளை கண்டுபிடிக்கப்பிடிக்க முடியுமென்றால் அண்மையில் பூமியை தாக்கவிருக்கும் நிபிறு மட்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு …
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்த வாரம் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி இரவில் வானிலிருந்து ஒளி மழையாகப் பொழியும். வானிலிருந்து சர் சர் என்று ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது. சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில் ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம். வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky ஆண்டில் குறிப்பிட்ட ச…
-
- 7 replies
- 1.3k views
-
-
சனி கிரகத்தின் துணைக்கோளான சந்திரனில் (டைட்டன்) ஆறு இருப்பதை நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியில் உள்ள நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாஸாவின் காசினி செயற்கைக்கோள் செப்டம்பர் 26ஆம் தேதி எடுத்துள்ள மிக துல்லியமான புகைப்படத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. பூமிக்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் நதி இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. டைட்டனின் வட பகுதியிலிருந்து புறப்பட்டு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது. இந்த கடல், பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு சமமாக இருக்கிறது. இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாக நாஸாவின் ஜெட்…
-
- 0 replies
- 367 views
-
-
http://youtu.be/0JEQEr4mp6Q http://news.bbc.co.uk/1/hi/programmes/click_online/9776325.stm
-
- 3 replies
- 970 views
-
-
கொலிவூட் படங்களிளில் வருவது போன்று text messageகளை வாசிக்கக்கூடிய புதிய வகை தொடுவில்லை (contact lens) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 'விரைவான செய்திகள் ('instant messaging')' என்பதற்கு புதிய அர்த்தத்தினை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து electronic messagesகளை நேரடியாக குறித்த contact lensஇனை அணிந்திருப்பவருக்கு சென்றடையும் வகையிலான புதிதோர் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இதற்காக பயன்படுத்தப்படும் கோளவடிவ எல்.சீ.டி திரை, பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாராய்சியானது எம்மை தொடர்பாடல் ரீதியாக முற்றிலும் மாற்றியமைக்கும் அதாவது தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற துல்லியமான படங்களை…
-
- 0 replies
- 589 views
-
-
http://youtu.be/HLqZqNNOKTo
-
- 2 replies
- 879 views
- 1 follower
-
-
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாகதான் இருக்கின்றது என தெரிகிறது. விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல்வழி போக்குவரத்துதான் தொலைதூர பயணத்திற்கு உதவியது. இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது. ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது…………… கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது …
-
- 2 replies
- 1.7k views
-
-
ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி இந்தியாவின் கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ் கிணற்றிலேயே கண்ணில்லாத இந்த கெளுத்தி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன் கட்டமைப்பில், கண்களே இல்லாத கெளுத்தி மீன்களை காண்பது அரிது. இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும் நிலத்தின் அடியில் சேறும் சகதியும் இருக்கும் பகுதியில் வசிப்பவை. அப்துல் கலாமின் பெயர் இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி என்று பெயரிடப்ப…
-
- 4 replies
- 876 views
-
-
அண்டார்டிகா துருவப்பிரதேசத்தில் இருக்கும் உறைபனிக்கு கீழே சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்டுபோன மிகப்பெரிய ஏரியில் ஏதாவது உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியர் மார்டின் சீகர்ட் தலைமையிலான 12 விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய பதினாறு ஆண்டுகால திட்டமிடலுக்குப்பிறகு இந்த குழுவினர் தற்போது அண்டார்டிகாவின் உறைபனியில் தங்கி தங்களின் ஆய்வுகளை துவக்கியுள்ளனர். அண்டார்டிகாவின் உறைபனிக்கு கீழே புதையுண்டு போயிருக்கும் எல்ஸ்வொர்த் ஏரி என்கிற இந்த ஏரி, சுமார் 14 கிலோ மீட்டர் நீளம், 3 கிலோமீட்டர் அகலம் 160 மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கிறது. சுமார் 5 லட்சம் ஆண்டுகளாக சூர…
-
- 0 replies
- 728 views
-
-
விஞ்ஞானம்,மருத்துவம் வளர்ந்துகொண்டே போகிறது ஆனால் மனிதன் முன்னேறுகிறானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது வளர்ச்சி என்பது மனிதனை அழிப்பதாக இருந்தால் அது வளர்ச்சியல்லவே இன்றைய காலத்தில் முன்னைய காலத்தில் இருந்த மருத்துவத்தை விட எத்தனையோ மடங்கு முன்னேறிவிட்டது ஆனால் மனிதனின் சராசரி ஆயுட்காலம்,ஆரோக்கியம் முன்பை விட வளர்ச்சியடையவில்லை எந்த விதத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கிறது??? நிற்க.. கருவில் இருக்கும் 3மாத பெண் குழந்தை அப்பாவாகியது.இது சாத்தியமில்லையா? ஏன் சாத்தியமில்லை ???????? சாத்தியமாம் விஞ்ஞானம் சொல்கிறது. கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்…
-
- 0 replies
- 3.2k views
-
-
(சென்னை அண்ணா மேம்பால வளைவில்தான் புதன்கிழமை பேருந்து விபத்து ஏற்பட்டது. வளைவுகளில் விபத்தைத் தடுக்க, சுட்டி விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு இது.) "மலைப்பிரதேசங்களில்... அவ்வப்போது வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு, பெரும் உயிர்ச்சேதத்தில் முடிவதைப் பார்க்கிறோம். இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க வழி காட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிவசங்கர். "இது போன்ற விபத்துகளுக்கு காரணம் மைய விலக்கு விசை. அதாவது, மலைப்பிரதேச சாலைகளின் வளைவுப் பகுதிகளில் செல்லும்போது, வாகனங்களுக்கு மைய நோக்கு விசை அவசியம். அந்த மைய நோக்கு விசை செயல்பட ஆதாரம் இல்லாத நிலை உருவாகும்போது, அங்கே மைய விலக்கு விசை ஏற்பட்டுவிடுகிறது. இது, வாகனங்கள…
-
- 2 replies
- 961 views
-
-
காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்…
-
- 0 replies
- 414 views
-