அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது
-
- 0 replies
- 412 views
-
-
அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது அறிவியல் தமிழ் இணைய நூலகம் - அறிமுக விழியம் http://youtu.be/PjEen_-GMuM
-
- 0 replies
- 669 views
-
-
பூமிக்கு அருகே வருவதால் வியாழன் கிரகம் இன்று வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன், திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பின், வானில் கிழக்குப் பகுதியில் பிரகாசமாகத் தெரியும். இதை வெறும் கண்களால் பார்க்கலாம். நள்ளிரவுக்குப் பின் தெற்குப் பகுதியில் வியாழன் காணப்படும். பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியனுக்கு நேராக ஒரு கிரகம் வரும்போது மிகவும் பிரகாசமாகத் தெரியும். வியாழனைப் பொறுத்தவரை 13 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்று பிரகாசமாகத் தெரியும். முன்னதாக 2011ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி வியாழன் கிரகம் பிரகாசமாகத் தெரிந்தது. அடுத்ததாக 2014ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிரகாசம…
-
- 1 reply
- 411 views
-
-
கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 http://youtu.be/PAD9Ybap8f4
-
- 0 replies
- 530 views
-
-
எஸ் எம் எஸ் - வயது 20 - எஸ் எம் எஸ் - சோர்ட் மேச்செஜ் செர்விஸ் - முதல் செய்தி ' மெரி கிறிஸ்மஸ்' LOL ! - இன்று பல புரட்சிகளுக்கும் கூட வித்திட்டுள்ளது - பல பிரபலங்களின் விம்பங்கள் சிதைந்து போயின - தற்பொழுது உலகில் 7,000,000,000 எஸ் எம் எஸ் - அனுப்பப்படுகின்றன OMG ! - சிறுவர்கள் பாவிப்பது மூலம் அவர்களின் இயல்பான எழுதும் திறமை குன்றி விடும் என எதிர்பார்த்த பொழுதும் அவ்வாறு நடக்கவில்லை. மாறாக சிறுவர்கள் 'இரண்டு மொழிகளிலும்' தேர்ச்சி பெற்றவர்கள் ஆயுள்ளனர்.
-
- 3 replies
- 720 views
-
-
செயற்கை மூளை கனேடிய விஞ்ஞானி கண்டுபிடித்த இந்த மூளை எழுதவும், ஞாபகம் கொள்ளவும், ஐ.க்யூ, பரீட்சையும் செய்தியடையக்கூடியது. Neuroscientist, Chris Eliasmith, feels there will soon be an explosion in artificial intelligence and "human-like" machines. As part of this future venture, he and his scientific team have built "the world's largest simulation of a functioning brain." After contemplating how to build a brain, the University of Waterloo in Canada became home to Eliasmith's functioning, virtual brain. Referred to as SPAUN, the new software model of a human brain is able to do some mental math, play some simple games, and draw what it sees. Acc…
-
- 3 replies
- 612 views
-
-
-
எமது சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு அண்மித்த வெப்பமான கோள் எனக் கருதப்படும் புதனில் அதன் துருவப் பகுதியில் ஐஸ்கட்டி வடிவில் பல பில்லியன் தொன்கள் நீர் உள்ளதாக அதி நவீன ஆராய்ச்சிகள் முடிவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. [First hints of water came from radio data two decades ago, which Messenger has now shown to be accurate] அத்தோடு அங்கு அந்த நீர்ப்படலத்தின் மீது.. சேதன இரசாயனக் கூறுகளும் கரு நிறப்படிவுகளாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நீரும்.. சேதன கூறுகளும்.. சூரியனை நோக்கி வந்த வால் நட்சத்திரங்கள்.. விண்பாறைகள் புதனில் மொத்துண்டு அதன் விளைவாக தோன்றி இருக்கலாம் என்று எதிர்வு கூறுகின்றனர் ஆய்வாளர்கள். புதனில் ஐஸ்கட்டி வடிவில் …
-
- 0 replies
- 653 views
-
-
[size=5]கொண்டலாத்திப் பறவைகள்[/size] எஸ்.கிருஷ்ணன்ரஞ்சனா ஒரு மழைக்கால இரவில் சரவணன் இறந்து விட்டதாக என் அண்ணன் கூறினார். நானும் என் ஆத்ம நண்பன் சரவணனும் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். அப்போதே கவிதைகள் எழுதுவதில் வல்லவன். புத்தகப் பிரியன். அதே வேகத்தில் செல்வியின் மீது காதல் கொண்டான். அவளும் எங்களோடு ஏழாம் வகுப்பு படித்த சக மாணவி. அவளின் கடைக்கண் பார்வைக்கு அவன் ஏங்க, நண்பனாகிப் போனதால் அவன் காதலுக்கு உதவுவதில் நானும் பல உத்திகளைக் கையாள்வதை எனது தலையாய கடமையாக கொண்டிருந்த தருணங்கள் அது. ஒரு நாள் நோட்டு பேப்பரைக் கிழித்து கடகடவென்று கவிதை ஒன்றை எ…
-
- 0 replies
- 3.4k views
-
-
DNA's double-helix structure is on display for the first time in this electron microscope photograph of a small bundle of DNA strands. By Eli MacKinnon Fifty-nine years after James Watson and Francis Crick deduced the double-helix structure of DNA, a scientist has captured the first direct photograph of the twisted ladder that props up life. Enzo Di Fabrizio, a physics professor at Magna Graecia University in Catanzaro, Italy, snapped the [size=2]picture[/size] using an electron microscope. Previously, scientists had only seen DNA's structure indirectly. The double-corkscrew form was first discovered using a technique called X-ray crystallography, i…
-
- 0 replies
- 436 views
-
-
எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் (Hybrid wing-body plane) வானூர்தியை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் ஐக்கிய இராட்சியத்தின் Cranfield Aerospace Limited நிறுவனத்தின் உதவியுடன் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதலில் X-48C ரக முக்கோண வடிவ வானூர்தியை மட்டும் தயாரித்துள்ளது. இது கலிபோர்னியாவின் எட்வார்ட் வான்படை தளத்திலிருந்து (Edwards Air Force Base in California) தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது. வானோடி இல்லாமல் இயங்கும் இந்த வானூர்தி X-48B Blended Wing Body வானூர்தியின் மாதிரியைக் கொண்டு வேகம், கட்டுப்பாட்டு அமைப்புகள், மூக்குப்பகுதி, வா…
-
- 0 replies
- 496 views
-
-
[size=3][size=4]எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி பூமிக்கு வெகு அருகில் வியாழன் கோள் வரும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியது வியாழன். பூமியின் வட்டப் பாதைக்கு வெளியே சுற்றி வரும் கோள்கள் ´சுப்பீரியர்´ கோள்கள் எனப்படுகின்றன. ´சுப்பீரியர்´ கோள்களில் ஒன்றான வியாழன், பூமிக்கு வெகு அருகில் டிசம்பர் 3ம் திகதி வருகிறது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:[/size][/size] [size=3][size=4]பூமி மற்றும் சூரியனுக்கு 180 பாகை நேர்கோட்டில் வியாழன் கோள் டிசம்பர் 3ம் திகதி வருகிறது. அப்போது வியாழன் மற்றும் சூரியனுக்கு இடையில…
-
- 0 replies
- 637 views
-
-
அமெரிக்க ராணுவத்தின் Falcon (Force Application and Launch from Continental United States) HTV-2 ( Hypersonic Technology Vehicle 2) மிகையொலி (Hypersonic) வானூர்தி சாதாரண வர்த்தக வானூர்தியைக் விட 22 மடங்கு அதிவேகமாக சீறி செல்லக்கூடியதாகும். கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் உந்துகணை (Rocket) பின்புறத்தில் இணைக்கப்பட்ட இந்த வானூர்தி சீறிப் பாய்ந்து சென்றது. இந்த அதிவேக வானூர்தி புறப்பட்ட 9 நிமிடத்தில் தொடர்பை நிறுத்திக் கொண்டது. இந்த வானூர்தி பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த வானூர்தி 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடியதாகும். அதிவேக வானூர்தி ஏற்கனவே ஏவும் திட்டம் கைவிடப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டது. வான…
-
- 0 replies
- 718 views
-
-
The beautiful nano details of our world http://www.ted.com/t..._our_world.html
-
- 31 replies
- 3k views
-
-
[size=5]தண்ணீர் ஓடிய தடங்கள்..[/size] [size=5]தண்ணீர் ஓடிய தடங்கள் செவ்வாயிலும் பூமியிலும்..[/size]
-
- 7 replies
- 796 views
-
-
[size=4]சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான் பூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை. குறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன்? பூமி மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் …
-
- 0 replies
- 523 views
-
-
அமெரி்க்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 89 மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவில் எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர் ( X-51A Waverider ) என்ற ஜெட் வானூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி மணிக்கு 6 Mach அதாவது 4500 மைல்/மணி (1 Mach ஆனது 761.2 மைல்கள் ஆகும்) வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தை WaveRider Programme என அழைக்கின்றனர். இந்த வானூர்தி தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை (Edwards Air Force Base) தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை ஆரம்பித்து. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்ப…
-
- 1 reply
- 694 views
-
-
[size=4]அல்பேர்ட் ஐன்ஸ்டைன், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர் என வர்ணிக்கப்படுபவர். இதுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராகவும் ஐன்ஸ்டைன் கருதப்படுகின்றார். இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.[/size] [size=4]ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்களுக்கு மேல் கடந்து விட்ட போதிலும் அவரது அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. அவரின் மரணத்திற்கு பின்னரும் அவரது மூளை மருத்துவரான தோம்ஸ் ஹார்வேயினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என அக்காலப்பகுதியிலேயே பல சர்ச்சைகளுக்கு உள்ள…
-
- 7 replies
- 2.4k views
-
-
[size=4]செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அங்கு உயிரினங்கள் வசிப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் உள்ள தண்ணீர் 50 முதல் 150 டிகிரி செல்சீயஸ் வெப்பநிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA-054200754.html
-
- 3 replies
- 724 views
-
-
[size=3] [size=5][/size][/size][size=3] [size=5]சந்தைக்கு வந்து சில மாதங்களேயானாலும், வந்தவையனைத்தும் விற்று முடிந்து தற்போது மேலதிக தயாரிப்புக்களிற்கான ஓடர்களை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று வருகிறது ரெஸ்லா [Tesla] என்கிற நிறுவனம் தயாரிக்கும் மின்சாராக் கார்கள். அது மாத்திரமல்லாமல் 2013ம் ஆண்டிற்கான சிறந்த கார் என்ற பரிசை எல்லோரின் ஆதரவுடனும் தட்டிச் சென்றுவிட்டது.[/size][/size][size=3] [size=5]அமெரிக்காவில் மாத்திரம் விற்பனை செய்யப்பட்ட கார் கடந்த சில மாதங்களிற்கு முன் கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் அதிகமாகக்கூடும் பல் அங்காடித் தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் ஏனைய கார்களைப் போல எந்தவித பாரிய இயந்திரப் பகுதியைக் கொண்டிருக்கவில்லை என…
-
- 5 replies
- 800 views
-
-
” விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று விமான நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம். விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது. தாவர எண்ணெய் மூலம் விமானத்…
-
- 21 replies
- 1.8k views
-
-
ரிசேர்ச் இன் மோசன் நிறுவனமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பிளக்பெரி 10 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை தற்போது அந்நிறுவம் மேற்கொண்டுள்ளது. பல நாடுகளில் ஒரே தினத்தில் இதன் அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் பிளக்பெரி 10 மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் சிலவற்றையும் ரிசேர்ச் இன் மோசன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. மிக நீண்டகாலமாக இவ் இயங்குதளத்தினை தொழிநுட்ப உலகினர் எதிர்ப்பார்த்து வருகின்றனர். சரிவடைந்துள்ள சந்தையை இதன்மூலமாக கட்டியெழுப்ப ரிசேர்ச் இன் மோசன் எதிர்ப்பார்த்துள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம், பிளக்பெரி 10 ரிசேர்ச் இன் மோசன் நிறுவனத்தினை சரிவிலிருந்து மீட…
-
- 0 replies
- 678 views
-
-
இது ரொம்ப முக்கியமான விஷயம்...முடிஞ்சா உங்க நண்பர்களுக்கு பார்வார்ட் செய்ய முயற்சி பண்ணுங்க.. இது தனியா இருக்கிற பெண்களுக்கு, முக்கியமா நைட்டு டூட்டி போற பெண், ஆண் எல்லோருக்கும் பாதுகாப்பானதா இருக்கும்..சின்ன குன்டூசியிலே இருந்து..கடைசியா போற சவப் பெட்டி வரைக்கும் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா னு உரசிப் பாக்குறோம்...இதையும் பார்த்துருங்கோ..இது நம்மோட உடம்போட ஒட்டிக் கெடக்குற விஷயம் இது.. இப்போ விசயத்துக்கு வாரேன், இப்போ எல்லோர் கையிலும் செல் போன் இருக்கு, அதுல நோக்கியா..அது இதுன்னு நிறைய இருக்கு.. ஆனா செல் போனுக்கு மேல இருக்கிற விசயம்தான் நமக்கெல்லாம் தெரியுது.அதுக்குள்ளே நம்மளோட பாதுகாப்புக்கு நிறைய விஷயம் புதைஞ்சு கிடக்கு, அது யாருக்காவது தெரியுமா? அந்த எழவ…
-
- 0 replies
- 8.5k views
-
-
[size=4]பல ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக காட்சியளிக்கும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக, சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவில் குவிந்து வருகின்றனர்.[/size] [size=4]மிகவும் அபூர்வமாகக் காணப்படும் சூரிய கிரகணம், நாளை அதிகாலை, ஆஸ்திரேலியாவில் தோற்றமளிக்கிறது. இதை காண்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள, வானியல் நிபுணர்களும், சுற்றுலா பயணிகளும், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். [/size] [size=4]பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் தோன்றுகிறது.ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில், இந்த கிரகணம் முழு அளவில் காட்சியளிக்கும். நியூசிலாந்து, இந்தோனேசியா, சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் ஓரளவுக்கு இந்த கிரகணம் தெரியும்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%86%E0…
-
- 4 replies
- 1.1k views
-
-
பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப்பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த Super earth பூமியை விட 7 மடங்கு அதிக எடையுடையது. இங்கு திரவ நிலையில் தண்ணீர் இருப்பதும் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. எனினும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என உறுதிப் படுத்த அவசியமான இன்னும் பல அவதானிப்புக்கள் தேவை எனவும் வானியலாளர்கள் மற்றும் வான்பௌதிகவிய லாளர்கள…
-
- 0 replies
- 530 views
-