அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
“Son of Concorde” என அழைக்கப்படும் A2 Hypersonic வானூர்தியானது பழைய Concorde வானூர்தியை விட இரு மடங்கு வேகத்துடனும் மற்றும் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்துடனும் பறக்கக்கூடியது. வர்த்தக வானூர்திப் போக்குவரத்தில் A2 Hypersonic வானூர்தியானது (6000km/h / 3728mph) வேகத்தில் பயணம் செய்வது குறித்து தற்போது ஐரோப்பிய வானூர்தி உற்பத்தியாளர்களிடையே மிகத்தீவிரமான ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இந்த வானூர்தியானது 300 பயணிகள் மற்றும் மொத்தமாக 400 தொன்களையும் சுமக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது. இது Lapcat ( Long Term Advanced Propulsion Concepts and Tchnologies)செயற்றிட்டம் எனப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை ESTEC (European Space Research and Technology C…
-
- 1 reply
- 975 views
-
-
லாவோஸ்: சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது. http://tamil.oneindia.in/news/2012/11/11/world-6-hrs-power-one-trip-the-bathroom-164515.html
-
- 3 replies
- 624 views
-
-
[size=4]ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கிளம்புகிறார். சற்று நேரத்தில் அவர் இந்திய கடல் ஆதிக்கப் பிராந்தியத்தைத் தாண்டியதும் இந்தியாவுக்கு விடை கொடுத்தவராகிறார். பூமியின் ஆதிக்க எல்லை இத்தோடு சரி என்று கோடு கிழிக்க முடியாது என்றாலும் விண்வெளி வீரர் ஒருவர் விண்கலம் மூலம் பூமியிலிருந்து கிளம்பி சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் சென்று விட்ட பிறகு பூமியின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டவராகி பூமிக்கு குட்பை சொல்லிவிடலாம். பூமி உட்பட பல கிரகங்களை உள்ளடக்கிய சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கு குட்பை சொல்ல கிட்டத்தட்ட இது தான் எல்லை என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியும்.. அது எவ்வளவு தூரம்?[/size] [size=4][/size] …
-
- 0 replies
- 834 views
-
-
[size=5]பூனை குறுக்கே நடந்தால்… : மேக்னெட்டோரிஸப்ஷன்[/size] [size=4]அருண் நரசிம்மன்[/size] பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ’விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம். முக்கியமாக மிருகங்களின், மனிதனின் மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் பற்றி அறிமுகம் செய்துகொள்வோம். கடைசிபக்கத்தை முதலில் வாசித்தபின்னரே மர்மக்கதை மிச்சத்தை வாசிப்பவர்களுக்கு: மேலிரண்டு நம்பிக்கைகளை மேக்னெட்டோரிஸப்ஷன் கொண்டு நிரூபிக்கமுடியவில்லை என்பதே இக்கட்டுரையின் கடைசிபக்கம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]விண்வெளியில் எச்.டீ 40307 நட்சத்திரத்தை சூழ அமைந்துள்ள 3 கிரகங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்த விஞ்ஞானிகள், தற்போது மற்றுமொரு கிரகத்தையும் கண்டுபிடித்ததாக அறிவித்து விடுத்துள்ளனர். பூமியை விட ஏழு மடங்கு பெரிய இந்த கிரகம், சூரியனில் இருந்து பூமி காணப்படும் தொலைவிலேயே அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இக்கிரகத்திலும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோனா தெரிவித்துள்ளார். மேலும், எச்.டீ 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் இரண்டு புதிய கிரகங்கள் …
-
- 0 replies
- 989 views
-
-
தன் மூக்கை தானே உடைத்துக்கொள்ளுமா அப்பிள்? By Kavinthan Shanmugarajah 2012-11-06 19:22:40 அப்பிள் தனது மெக் கணனிகளில் உபயோகிக்கும் இண்டெல் நிறுவனத்தின் சிப்களை விரைவில் கைவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பதிலாக தனது சொந்த சிப்களை மெக் கணனிகளில் உபயோகிக்கும் திட்டத்தில் அப்பிள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பிள் தனது சொந்த சிப்களையே ஐபேட் மற்றும் ஐ போன்களில் உபயோகிக்கின்றது. இந்நிலையில் இவற்றின் மூலமே எதிர்காலத்தில் மெக் கணனிகளை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அப்பிள் பொறியியலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொபைல் மற்றும் டெப்லட்களின் செயற்பாடுகள் கணனிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாக மாறிவ…
-
- 1 reply
- 872 views
-
-
மிக்-27 ஆனது தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்ற பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது மிக்-23 வானூர்தியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆனாலும் வானிலிருந்து தரைக்கு தாக்குதல் நடத்துவது எத்தன சிறப்பம்சமாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Flogger-D/J" என்பதாகும். இதன் சிறப்பம்சங்கள்............... அனைத்து வகை காலநிலையின் போதும் தாக்குதல் நடத்தக்கூடிய தாக்குதல் வானூர்தி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகை உபகரணங்கள் கொண்டு உற…
-
- 1 reply
- 772 views
-
-
[size=4]சூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி நிலத்துக்கு அடியில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது நிலத்தடிப் பாறைகள் மிக சூடாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் மிக் ஆழமான தங்க்ச் சுரங்கங்களில் பாறைகளை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும் குளிர்விப்பு வசதி இல்லாவிடில் சில தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் பாறைகளின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் ( 113 டிகிரி பாரன்ஹைட்) அளவுக்கு இருக்கும். அப்படி இருக்கும் போது எரிமலைக்கு அருகே நிலத்துக்கு அடியில் நல்ல ஆழத்தில் உள்ள பாறைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். எனவே நிலத்தின் மேல் பரப்பிலிருந்து குழாய்கள் வழியே தண்ணீரை நிலத்தடிப் பாறைகளுக்கு செலுத்தலாம். அந்தப் பாறைகளின் ஊடே தண்ணீர் பாயும்படி செய்தா…
-
- 1 reply
- 485 views
-
-
[size=4]செவ்வாய்க் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, ஹவாய் எரிமலைப் பகுதியில் இருப்பது போன்று காணப்படுவதாகவும் அவை பூமியின் மணற்பரப்பை ஒத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்காவின் 'நாசா' ஆய்வு நிலையம், க்யூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்தது. அங்கு அது பல ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. அண்மையில் செவ்வாய்க் கிரகத்திலுள்ள பாறையொன்றை வெட்டியெடுத்து புகைப்படமொன்றை க்யூரியாசிட்டி அனுப்பி வைத்தது. இதன்மூலம், செவ்வாயில் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எ…
-
- 3 replies
- 597 views
-
-
[size=4]பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை. ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும். ஆனால் இந்த வலைப் பதிவைப் படித்து வருகிற ஓர் அன்பர் எனக்கு இந்த் வதந்தி பற்றிக் குறிப்பிட்டு அது உண்மையா, அப்படி நடக்குமா என்று இ மெயில் மூலம் கேட்டிருந்தார். இது இணைய தளத்தில் பரவலாகக் கிளம்பியுள்ள வதந்தி என்பதால் அவருக்குப் பதிலளித்தேன். [size=5]அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி.[/size] [/size] [size=4]நாஸா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.அன்பர் சுதாகர் எனக்கு இமெயில் மூலம் அனுப்பிய கேள்வியையும் நான் அளித்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அந்த ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=5]செயற்கைக் கருவூட்டல் : கவனமின்மையும் பின்விளைவுகளும்[/size] [size=1][size="5"]பிரகாஷ் சங்கரன்[/size] [/size] ஆண்-பெண் மலட்டுத் தன்மை என்பது சந்ததியைப் பெருக்க முடியாத உடல் சார்ந்த உயிரியல் குறைபாடு. மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைமுறை தேர்வுகளினால் உலகளவில் ஆண் மலட்டுத்தன்மை அபாயகரமான அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் அல்லது அவற்றின் ஊர்தலில் (Motility) குறைபாடு போன்றவை மருத்துவ ரீதியாக ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது. குடிப்பழக்கம், புகைபிடித்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தொடர்ந்து உபயோகித்தல், சத்துக்குறைவான உணவு, வைட்டமின் C குறைபாடு, தொடர்ந்த மன அழுத்தம், அளவுக்கதிகமான உட…
-
- 0 replies
- 1k views
-
-
[size=5]உள்ளங்கையில் உலகம்[/size] [size=4]ச.திருமலைராஜன்[/size] சமீபத்தில் நான் வழக்கமாகச் செல்லும் கலிஃபோர்னியா நெடுஞ்சாலை எண் 880-இல் ஒரு வித்தியாசமான கார் ஒன்றைக் காண்கிறேன். அந்தக் கார் நாம் சாதரணமாகச் சாலையில் காணும் டொயோடாவாகவோ, லெக்சஸ் காராகவோதான் இருக்கிறது ஆனால் அதன் தலையில் ஒரு சிறிய புகைக் கூண்டு போன்ற ஒன்று சுழன்று கொண்டிருக்கிறது. உள்ளே ஓட்டுனர் இருக்கையில் ஒருவரும், அருகில் ஒருவரும் சாவகாசமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல ஸ்டீயரிங் பிடிக்காமல், ப்ரேக்கையும், க்ளட்சையும் அழுத்தாமல் ஹாயாக அமர்ந்து வருகிறார்கள். அந்த விட்டலாச்சார்யாக் காரோ அந்த நெரிசலான சாலையில் லாவகமாகப் புகுந்தும், நுழைந்தும், நெளிந்தும் என்னை முந்திச் சென்று வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அப்பிளின் சரிவு ஆரம்பம்? By Kavinthan Shanmugarajah 2012-10-30 14:12:57 தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள். ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி. இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும். அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி கொண்டவை. அது தற்போது சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கியுள்ளது. ஆம், அப்பிரச்சினைகளில் சிலவற்றைப் பார்ப்போமானால், ஐபோன் 5 இன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனமை,இதனால்…
-
- 1 reply
- 739 views
-
-
GEN H-4 ஆனது உலகின் மிகச்சிறிய ஓரச்சு உலாங்கு வானூர்தி (co-axial helicopter) ஆகும். எது ஆளில்லாமல் 155 இறாத்தல் (70kg) எடையுள்ளதாகவும், மற்றும் 55 mph (88 km / h) அதிகபட்ச வேகத்தை அடையும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. GEN H-4 ஆனது எதிரெதிர் திசையில் திருப்பும் சுழலிகள் (Rotors) இரண்டின் உதவியுடனும் நான்கு இரட்டை சிலிண்டர் இயந்திரங்களின் உதவியுடனும் இயக்கப்படுகிறது. இதன் ஒரு இயந்திரம் பழுதானாலும் மிகுதி மூன்று இயந்திரங்களினாலும் சிறப்பானதாக செயல்ப்பட முடியும். இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியை ஜப்பானில் உள்ள Engineering System Co.எனும் நிறுவனத்தின் தலைவர் திரு Gennai Yanagisawa என்பவர் வடிவமைத்தார் . இது தற்போது $ 30,000 விலைக்கு விற்கப்படுகிறது. GEN H-4 ம…
-
- 1 reply
- 698 views
-
-
[size=4]பொதுவில் கூறுவதானால் அப்படி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடத்தில் நிலத்தடி நீர் அளவுக்கு மீறி எடுக்கப்படுமானால் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பாவில் தென் பகுதியில் அமைந்த ஸ்பெயின் நாட்டில் லார்கா (Lorca) என்னுடத்தில் 2011 மே மாதம் 12 ஆம் தேதி பூகம்பம் ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர்.130 பேர் காயமடைந்தனர்.20 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த பூக்மபம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்தனர் நிலத்துக்கு அடியிலிருந்து அளவுக்கு மீறி தண்ணீர் எடுத்ததே அந்த பூகம்பத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன்ர். அந்த இடம் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடம். விஞ்ஞானி…
-
- 7 replies
- 788 views
-
-
உலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளை அதிகமாக இணைத்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ யும் சொந்தமாக ஆளில்லா வானூர்தித் தளங்களை உலகின் பல பாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா வானூர்திகள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் வானூர்திகள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளை களமிறக்கியுள்ளது…
-
- 3 replies
- 537 views
-
-
[size=4]பகல் நேரத்தில் வானவில்லை கண்ணால் காண முடியுமா? [/size] [size=5]Rainbows are not visible in the middle of the day?[/size]
-
- 8 replies
- 588 views
-
-
2012 - இறுதி நாட்கள்: உலக அழிவு குறித்து மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி.
-
- 25 replies
- 5.9k views
-
-
தரை, கடல் மற்றும் பனிப் பிரதேசத்தில் பறக்கும் வானூர்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். அமெரிக்காவின் லிசா அகோயா (Lisa Akoya) என்ற நிறுவனம் அதி நவீன வானூர்தியை வடிவமைத்துள்ளது. தரையில் பறக்கும்போது அதன் இரு இறக்கைகளும் விரியும். தண்ணீரில் பறக்கும்போது அது படகு போன்று மாறும். அதே நேரத்தில் பனிப் பிரதேசத்தில் செல்லும்போது அதன் இரு இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து சீரமைத்து அதில், பயணிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தியில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும். இந்த அதி நவீன வானூர்தியின் விலை €300,000 என நிர் ணயிக்கப்பட்…
-
- 2 replies
- 683 views
-
-
பெண் மான்: கீழே இவ்வளவு இலை தழைகள் இருக்க ஏன் கஷ்டப்பட்டு கிளைகளின் இலைகளுக்கு முயற்சிக்கிறே! ஆண் மான்: நம்முடைய முன்னோர்களில் பலர் இவ்வாறு முயற்சித்து ஓட்டக சிவிங்கியாக மாறினதா டார்வின் சொல்றாரே! நீ கேள்வி படலியா! அதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். பெண் மான்: ஆமாம். அதை அப்படியே நம்பிட்டியே. அதற்கு ஏதாவது ஆதாரங்கள் கொடுத்தாராமா? ஆண் மான்: அத மட்டும் கேட்காதே! டார்வின் சொல்லிட்டார். நான் நம்புறேன். அவ்வளவுதான். பெண் மான்: ?????????????????? ---------------------------------------------------------------- 1) காட்டில் மான்கள் வாழ்ந்துவந்தன. 2) வறட்சி மற்றும் போட்டி காரணமாக புல்வெளிகளில் உணவு அருகிப்போனது. எனவே இந்த மான்கள் கிளைகளில் உள்ள தழைகளை…
-
- 2 replies
- 2k views
-
-
1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது. ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது…
-
- 0 replies
- 705 views
-
-
கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள்…
-
- 1 reply
- 526 views
-
-
Dassault Mirage 200 மிராச் 2000 1978 ல் தயாரிக்கப்பட்டு 1984 முதல் பிரஞ்சு விமானப்படையின் செயல்பாட்டு வருகிறது, மற்றும் அபுதாபி, எகிப்து, கிரீஸ், இந்தியா, பெரு, கத்தார், தைவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் பாவனையில் உள்ளது . இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் வானூர்தி ஆகும். இது நிறை குறைந்த வானூர்தியான, மிராச் III இன் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை வானூர்திகள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராச் 2000N , மிராச் 2000D போன்ற தாக்குதல் வானூர்திகளும், மிராச் 2000 -5 என்ற மேம்படுத்தப்பட்ட வானூர்திகளும், மேலும் பல்வேறு வகையான வானூர்திகளும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்…
-
- 0 replies
- 800 views
-
-
அல்ஸிமர் ௭ன்ற நோயால் பீடிக்கப்பட்டு மறதி நிலைக்குள்ளானவர்களும் மன நோயாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் அவரை பராமரிக்கும் அவரது உறவினர்களின் கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை இலகுவாக அறிந்து அவரை அழைத்து வருவது உறவினர்களுக்கு சாத்தியமாகிறது. …
-
- 0 replies
- 648 views
-
-
[size=4]நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியானதொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள்.[/size] [size=4]பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. எனவே பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.[/size] [size=4]பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூர…
-
- 2 replies
- 1k views
-