அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
யார் இந்த சனிபகவான்? எவன் இந்தச் சனீஸ்வரன்? எதற்காக இந்த பிரவேசம்? இன்று சனிப்பெயர்ச்சியாம்! தெரிந்துகொள்ளுங்கள் இன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி நடக்கிறதாம். இந்த மூட நம்பிக்கை நிகழ்வு தொடர்பாக சில செய்திகளை வாச நேயர்கள் தெரிந்துகொள்வதற்காக கீழே தருகிறோம் சந்திக்கு வந்த சனி பகவான் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலய சனிப்பெயர்ச்சி விழா நாளை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று (திங்கள்) விடியற்காலை 2-18 மணிக்கு சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார். தினத்தந்தி 3.11.85) சனிபகவான் புன்முறுவல் பூத்த வண்ணம் பக்தர்களுக்கு அவரவர்கள் ஜாதகப்படி சனி தெசை, சனி புத்தி…
-
- 0 replies
- 8.6k views
-
-
பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரென்னார்ட் பதவி, அறிவியல் செய்தியாளர் 35 நிமிடங்களுக்கு முன்னர் நிலவில் குகை ஒன்றை அறிவியலாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இது குறைந்தபட்சம் 100 மீட்டர் அளவு ஆழம் கொண்டதாக இருக்கலாம் என்றும், இது மனிதர்கள் நிரந்தரமாக ஒரு தங்குமிடம் அமைக்க ஏதுவாக அமையலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது நிலவின் மேற்பரப்புக்கு அடியில் கண்டுபிடிக்கப்பாடாத நூற்றுக்கணக்கான குகைகளுள் ஒன்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களை கூறுகிறார்கள். நிலவில் மனிதர்களுக்கு இருப்பிடத்தைக் கட்டமைக்க பல நாடுகள் போட்டி போடுகின்றன. ஆனால், நிலவில் உள்ள கதிர்வீச்சு, கடுமையா…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
[size=1] [url=""][/size] சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் (Mercury), இரண்டாவதாக உள்ளது வெள்ளி (Venus). இதைச் சுக்கிரன் என்றும் அழைப்பார்கள். சூரியனில் இருந்து மூன்றாவது இடத்தில் இருப்பது பூமி (Earth). நான்காவது இடத்தில் இருப்பது செவ்வாய் (Mars). இதை அங்காரகன் என்றும் அழைப்பதுண்டு. சூரியனுக்குப் பக்கத்திலுள்ள புதன், வெள்ளி ஆகியவற்றில் வெப்பம் மிக அதிகம். சூரியனில் இருந்து தூரஞ் செல்லச் செல்ல வெப்பம் குறையும். நடுத்தர வெப்பம் நிலவுவதால் தான் பூமியில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் அதிகம். பூமியும் செவ்வாயும் இரட்டைக் கோள்கள் (Twin Planets) என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். சூரியன் – பூமி இடைவெளியைவிட சூரியன் – செவ்வாய் இடைவெளி ஒன…
-
- 0 replies
- 744 views
-
-
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன? பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு 52 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது. திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
எதிர்கால வானை ஆளுப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள் மின்சார விமானங்கள் விரைவில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன. தற்போதைய விமானங்களை விட இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காதவையாகவும் இவை இருக்கின்றன. எதிர்கால பறக்கும் டாக்ஸிகளில் மின்சார எஞ்சின்களே முக்கிய பங்காற்றுமென நிபுணர்கள் நம்புகிறார்கள். அத்தகைய மின்சார விமானத்தில் பறப்பதற்கு பிபிசி செய்தியாளருக்கு பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டது. அவரது நேரடி அனுபவம் குறித்த காணொளி BBC
-
- 0 replies
- 292 views
-
-
அறிவியல் அதிசயம்: வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,WESTEND61 / GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினாறாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின…
-
- 0 replies
- 398 views
- 1 follower
-
-
நாசாவில் மின்தடை: விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்றைய தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் (Backup Control Systems) மூலமாக விண்வெளி மையத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த மின்தடையால் வீரர்களுடனான தொடர்பு சுமார் 90 நிமிடங்களுக்கு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனையடுத்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பின் மூலமாக 20 நிமிடத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. விண…
-
- 0 replies
- 404 views
-
-
செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய செயற்கைக்கோளுடன் புறப்பட்டது ராக்கெட் செவ்வாய்க் கிரகத்தை ஆராயும் செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஒன்று கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து புறப்படுகிறது ராக்கெட். ஐரோப்பா - ரஷ்யா கூட்டு முயற்சியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், செவ்வாயில் உள்ள மீத்தேன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராயும். ராக்கெட்டிலிருந்து பிரிந்த பிறகு பல மாதங்கள் பயணம் செய்து எக்ஸோமார்ஸ் செயற்கைக்கோள் செவ்வாயை நெருங்கும். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிரிட்டனில் தயாரிக்கப்ப…
-
- 0 replies
- 266 views
-
-
“என்னை நீ பாராட்டு,உன்னை நான் பாராட்டுகிறேன்” “என்னை பார்த்து நீ கை தட்டு – உன்னை பார்த்து நான் கை தட்டுகிறேன்” ஒரு கண்ணாடி முன் நிற்கும் இந்த அனுபவம், இந்த விளையாட்டு எனக்கு பிடிக்கவில்லை.................. பட்டர் பிஸ்கட் விழியங்கள் அறிவியல் தமிழ் புரட்சி அறிமுக விழியம் டாக்டர்.மு.செம்மல் 1 5 0 1 2 0 1 3
-
- 0 replies
- 493 views
-
-
ரோமில் இருக்கும் போது ரோமனை போல் நட/இரு (when in Rome, do as the Romans do) இப்படி ஒரு சொல்லாடலை எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எம்மில் பலர் எம்முடன் இருப்பவர்களின் நடை உடை பாவனைகளை, பழக்கங்களை, தெரிந்தோ தெரியாமலோ பின் பற்ற தொடங்குவோம். சில நேரம் அவை படு முட்டாள் தனமாக இருக்கும். அதே போல பாடசாலை காலத்தில் நண்பர்களின் அழுத்தத்துக்கு (peer pressure) பணிந்து, அல்லது ஊரோடு ஒத்தோட சில நேரம் எமது நடைமுறைகளை மற்ற, சில தகாத பழக்கங்களை கைகொள்ள தொடங்குவதும் உண்டு. இது மனிதன் போன்ற சமூக விலங்குக்கு மட்டும் பொதுவானதல்ல, ஏனைய சமூக விலங்குகளுக்கும் பொருந்தும் என அறியப்பட்டுள்ளது. அண்மையில் குரங்குகளிலும், திமிங்கிலங்களிலும் செய்யப்பட்ட ஆய்வில் இரண்டு விலங்கு கு…
-
- 0 replies
- 458 views
-
-
லாபம் தரும் 'மல்சிங் ஷீட்!' தண்ணீர் குறைபாடு மற்றும் கழை செடிகளால் ஏற்படும் பூச்சி தாக்குதலை தடுக்க, 'மல்சிங் ஷீட்' விரித்து விவசாயம் செய்து, அதிக லாபம் ஈட்டி வரும் தஞ்சை விவசாயி, தமிழரசன்: நான், தஞ்சாவூர் மாவட்டம், தளவாப்பாளையத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் தண்ணீர் குறைவாக கிடைப்ப தால், விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக லாபம் பெற, மல்சிங் ஷீட் முறையை பயன்படுத்த ஆரம்பித்தேன். மக்கும் தன்மையுடைய, வைக்கோல் உட்பட பல பொருட் கள் மூலம் தயாரிக்கப்படும் விரிப்பை தான், 'மல்சிங் ஷீட்' என்கிறோம்.மல்சிங் ஷீட் முறை யில் நடவு செய்வதற்கு முன், ஏக்கருக்கு, 10 டன் மாடு மற்றும் ஆட்டு சாணத்தை அடித்து, வயலை நான்கு முறை நன்கு உழுது விட வேண…
-
- 0 replies
- 843 views
-
-
விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் ஆந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசத்தின் குறியீடாக பார்க்கப்படுவதாலோ என்னவோ ஆந்தை பகலில் வெளியில் வருவதில்லை. சூரியன் மறைந்தவுடன் கூட்டைவிட்டு வெளியே வரும். பொதுவாக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், கல் இடுக்குகள், பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் என பகலிலும் இருட்டு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே தங்கிக் கொள்ளும். அந்தி மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில் ஆந்தை ‘கெர்ர்.... என்ற ஓசையுடன் வெளியே வரும். இதை மக்கள் கெட்ட சகுனத்தின் முன்னறிவிப்பாக பார்க்கிறார்கள். ஆந்தை அலறினாலே, "யாரோ இறக்க போறாங்க..!" என்று கிராமங்களில் பேசிக்கொள்வது வழக்கம். வேதத்திலும் மாய உலகங்களின் கதைகளிலும் ஆந்…
-
- 0 replies
- 523 views
-
-
செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில் ச.ஸ்ரீராம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங் தொடங்கியது. சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போ…
-
- 0 replies
- 583 views
-
-
செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும். செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம், எண்டேவர் உள்பட சில ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்தியாவின் ‘மங்கல்யான்’ விண்கலமும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றது.இந்த நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க…
-
- 0 replies
- 757 views
-
-
பட்டர் பிஸ்கட் விழியங்கள் பிஸ்கட் 1 முதல் - 4 வரை அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல்
-
- 0 replies
- 467 views
-
-
49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம் இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ள மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 1,200க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பற்களின் மூலம் அவை "மிகப் பெரிய அசுரத்தனமான" விலங்காக வாழ்ந்தது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாய்ந்த நதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட எச்…
-
- 0 replies
- 440 views
-
-
தங்கம் உருவானது எப்படி? நியூரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம் படத்தின் காப்புரிமைC.W.EVANS/GEORGIA TECH விண்வெளியில் ஆயிரம் பில்லியன் பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால், 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரம்மாண்ட மோதல் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் எப்படி உருவாயின என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளது. அது இரண்டு இறந்த நட்சத்திரங்கள் அல்லது நியூரான் நட்சத்திரங்களின் மோதல். நீ....ண்ட தொலைவில் நடந்த இந்த பெரும் மோதலின் அதிர்வு இப்போதுதான் பூமியை வந்து அடைந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாகக் கணித்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்த மோதல…
-
- 0 replies
- 354 views
-
-
டிசம்பர் 31க்கு பின் எந்தெந்த ஃபோன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிரபலமெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஒருசில இயங்கு தளங்களில் செயல்படப்போதில்லை. படத்தின் காப்புரிமைSTAN HONDA கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கட்டுமானம் துவக்கம் தொலைதூர பால்வெளிமண்டலத்தைக்கூட துல்லியமாக காட்டவல்ல புதிய தொலைநோக்கி இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் இன்று செவ்வாய்க்கிழமை துவங்கியிருக்கின்றன. ஹவாய் தீவில் இருக்கும் புகழ்பெற்ற மவுன கிய எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தை மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கியின் திறன் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட…
-
- 0 replies
- 504 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் ஒரு விண்வெளி காரில் சவாரி செய்வது போல் நாம் ஏன் உணர்வதில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு விமானம் நிலையான வேகத்தை அடையும் போது அது அப்படியே நிற்பது போன்ற உணர்வு …
-
- 0 replies
- 542 views
- 1 follower
-
-
ஓய்வுபெற்ற விமானி அருள்மணியின் விளக்கம்.
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
தற்போது வட்ஸ்அப் இலவசம் கடந்த சில வருடங்களாக, முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் வட்ஸ்அப்பானது, அதற்குப் பின்னர், சேவையைப் பெறுவதற்கு, வருடாந்தம் சந்தா செலுத்த வேண்டும் என இருந்தது. இந்நிலையிலேயே, மேற்படி வருடாந்த சந்தாக் கட்டணம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. தற்போது வரை, முதல் பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்னர், வருடத்துக்கு, 0.69 அமெரிக்க டொலர் அறவிடப்படுகையில், நீங்கள், மேற்படிக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், அதைத் திரும்பிப் பெறமுடியாது. மேற்படி, வருடாந்த சந்தாக் கட்டணமானது, நீக்கப்பட்டபோதிலும், வருமானமீட்டக்கூடிய வகையில் தாம் இருப்பதாக தெரிவித்துள்ளபோதிலும், இத…
-
- 0 replies
- 552 views
-
-
ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப்: 70 மெகா நியூட்டன் உந்து விசையை உருவாக்கும் பிரம்மாண்ட ராக்கெட் தயாரானது ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SPACEX படக்குறிப்பு, ஸ்டார்ஷிப் என்கிற மேல்பாகத்தை, சூப்பர் ஹெவி என்கிற அடிபாகத்தோடு இணைத்துப் பார்க்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி வணிகர்களில் ஒருவரான ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டை கட்டமைத்து இருக்கிறது. இந்த ராக்கெட்டில் மொத்தம் இரு பாகங்கள் இருக்கின்றன. ஒன்று ராக்கெட்டின் மேல் புறமான ஸ்டார்ஷிப். இரண்டாவது அடிப்பாகமான பூஸ்ட…
-
- 0 replies
- 628 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,QUAISE ENERGY கட்டுரை தகவல் எழுதியவர்,நோர்மன் மில்லர் பதவி நமது நிலத்தடியில் அதிகளவு ஆற்றல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சில இடங்களில், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் புவிவெப்ப ஆற்றல் கிடைக்கும். ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் ஆழமாக தோண்ட வேண்டியிருக்கும். புவிவெப்ப ஆற்றலைப் பெற போதுமான ஆழத்தை எவ்வாறு அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள சில இடங்களில், புவிவெப்ப ஆற்றல் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும். ஐஸ்லாந்தில், 200க்கும் மேற்பட்ட எரிமலைகள் மற்றும் இயற்கையாக அமைந்த பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அங்கு அந்த ஆற்றலைப் பெறுவது கடினம் அல்ல. அந்த நாடு முழுவதும் நீராவி குளங்கள் உள்…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்பு படம் கட்டுரை தகவல் டானாய் நெஸ்டா குபெம்பா பிபிசி செய்திகள் 3 ஆகஸ்ட் 2025, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. 35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், "இது அறிவியல் புனைக்கதை திர…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-