செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் சண்டையிட்ட இரட்டை குழந்தைகள்.! வைரலாகும் காட்சி..! சில சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது. இதே போன்ற ஒரு சம்பவம் தான் சீனாவில் அரங்கேறி உள்ளது. பிறப்பதற்கு முன்பே தாயின் கருவறை உள்ளேயே... இரட்டை குழந்தைகள் அன்பாக சண்டையிடும் காட்சி, ஸ்கேன் செய்தபோது தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மருத்துவர்கள் மட்டுமின்றி தாயும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரின் கருவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது தாயின் வயிற்றில், இருந்த இரட்டை…
-
- 1 reply
- 715 views
-
-
குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடிதத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் குளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்த வேளை குளத்தில் இருந்த முதலை அவரது தொடை பகுதியை கெளவி பிடித்துள்ளது. உடனே விரைந்து செயற்பட்ட அவர் முதலையின் தாடை பகுதியை கைகளால் இழுத்து பிழந்து முதலையை தூக்கி குளத்திற்கு வெளியே வீசியுள்ளார். அதன் பின்னர…
-
- 10 replies
- 1.4k views
-
-
வாரத்துக்கு ஒருமுறை குளித்த கணவன்.... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனைவி. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் வாரம் ஒரு முறை மட்டுமே குளிப்பதாகவும் அவரிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். கணவன் குடிக்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார், ஆண்மை இல்லை, எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது என பல காரணங்களை கூறி பெண்கள் விவகாரத்து கேட்பதை பார்த்திருப்போம். ஏன் குறட்டை விடுகிறார் கணவர், எனவே விவாகரத்து வேண்டும் என்று கூட சிலர் வழக்கு போட்டுள்ளனர்.இந்நிலையில் போபால் அருகே பாரிகார் என்ற பகுதியைச் சேர்ந்த 23வயது இளம் பெண் ஒருவர் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்று…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
தைவான் பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள்; எந்த பாதிப்பும் இன்றி அகற்றிய மருத்துவர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவியர்வை உறைந்திருக்கும் மக்களை மீது இந்த வகை தேனீக்கள் வருகின்றன. தைவானில் வாழும் பெண்ணொருவரின் கண்ணில் இருந்து நான்கு தேனீக்கள் எடுக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
பணிக்குத் தடையாக மாதவிடாய் இருப்பதால் கருப்பையையே அகற்றிவிடும் ஏழைப் பெண்கள்: ஒப்பந்ததாரர்கள்-மருத்துவ முறைகேடுகள் கூட்டு சேர்ந்த அவலம் Published : 11 Apr 2019 16:28 IST Updated : 11 Apr 2019 16:34 IST பிடிஐ மும்பை 0 1.14K - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube கரும்புக் கூலிகளாக பணியாற்றும் பெண்கள்.| ராஜேந்திர ஜாதவ். பெண்கள் மாதவிடாய் காரணமாக தங்களால் பணியை இடையூறு இன்றி செய்ய முடியவில்லை இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டிய…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் திருட்டு! மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. பரிஸின் ஆறாம் வட்டாரத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாம் நெப்போலியனான Jean-Christophe Napoleon Bonaparte இன் மனைவி பேரரசி யூஜெனீ (Empress Eugenie) இன் மோதிரமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த மோதிரம் 40 கரட் இரத்தினங்களால் செய்யப்பட்டது எனவும், இதன் இன்றைய மதிப்பு சுமார் ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://athavannews.com/மாவீரன்-நெப்போலியன்-மனைவ/
-
- 2 replies
- 767 views
-
-
250 நாட்டின் கொடிகளையும், அந்த நாட்டின் பெயர், தலைநகர், பணம் ஆகியவற்றைச் சொல்கிறார் 5 வயது மாணவன் வினுவர்தன்! - ஒளிப்பதிவு ஜெய்
-
- 0 replies
- 352 views
-
-
உலகில் முதலாவது செயற்கை கருவூட்டல் சிறுத்தைக்குட்டி: கடித்துக் கொன்ற தாய் சிறுத்தை Published by T. Saranya on 2019-04-04 16:14:46 செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் முதலாவது சிறுத்தைக்குட்டியை அதன் தாய் சிறுத்தை கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்குறித்த சம்பவமானது பிரேசிலின் சாவோ போலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் உள்ள வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்றுள்ளது. Sh செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் ம…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
கிழித்தெறியப்பட்ட இராஜினாமா கடிதம் FacebookTwitter Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 03:12Comments - 0Views - 105 வடக்குக் கூட்டணியின் சிரேஷ்டர் ஒருவர், தான் வகிக்கும் கட்சியின் உயர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளாராம். இதற்கு, கூட்டணியின் தலைமைக் கதிரையில் அமர்வதற்கு, புதிய எம்.பி ஒருவர் எடுத்துவரும் முயற்சியே காரணமெனக் கூறப்படுகிறது. ராஜாவான இவர், கட்சியின் இரண்டாவது தலைமையை வகிப்பதாகவே, தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய நடிகர்கள் காரணமாக அவருக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாகவே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறி, கட்சியின் தலைவரு…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி? Leftin March 28, 2019 சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி?2019-03-28T15:42:48+00:00உலகம் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது! சீனாவின் Xiamen மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரு வேறு ஜாடைகளில் பிறந்த குழந்தைகளில் ஒன்றை மட்டும் தந்தை வெறுத்து வந்துள்ளார். தனது ஜாடையில் இல்லை எனவும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அந்த குழந்தையை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
இன்று உலக இட்டலி தினம்.. இட்டலி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது ..! சென்னை: தென்னிந்தியாவில் மிகவும் பிரதான உணவு இட்லியாகும். இந்த இட்லிக்கு ஒரு தினத்தை கொண்டாடும் விதமாக உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல வகையில் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. தயார் ஆண்டுதோறும் விதவிதமாக …
-
- 3 replies
- 645 views
-
-
மியான்மர் பெண்களின் அழகுக்கு காரணமான மரம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மியான்மரில் பெண்கள் அழகாக தோன்றுவதற்கு தனகா என்ற பொருளை பயன்படுத்துகின்றனர். சந்தன மரம் போன்றதொரு மரமே தனகா. நவீன ஒ…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
லண்டன் கோவில்களில் நகை திருட்டு ஒரு மத்திய வயதுள்ள ஜோடி 15ம் திகதி இரவு தென் லண்டன் ஸ்டோன்லி அம்மன் கோவிலிலும், நேற்று என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு அணிவித்திருந்த நகைகளை திருடும் வீடியோ பதிவுகள் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவுகின்றது. அவர்கள் அல்பானியாவை சேர்ந்த வர்கள் என்று சொல்லப் படுகின்றது. பெண் கறுத்த உடையில் மொடாக்கு அணிந்துள்ளார். ஆணும் தலையில் தொப்பி அணிந்துள்ளார். வேறு நாட்டினர், உல்லாச பயணிகள் போல் வந்துள்ளார்கள். எனினும் இவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என தெளிவாக தெரியும் போது, திறந்திருந்த கோவில்களில் யாருமே இல்லையா என்ற கேள்வி எழும் வகையில், வீடியோ எதிலும், அவர்களை தவிர வேறு யாருமே இல்லை. ஒரு வீடியோவில் பெண், மூலஸ்தான…
-
- 40 replies
- 5.5k views
-
-
ஒருமுறையாவது கைதாக வேண்டும்'- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம் Published : 26 Mar 2019 16:59 IST Updated : 26 Mar 2019 16:59 IST 1 197 - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் பிரிஸ்டல். அங்குள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர். தவறவிடாதீர் கவுண்டர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்க…
-
- 1 reply
- 830 views
- 1 follower
-
-
வாழிடத்தை மறந்துவிடும்: குரங்குகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப வனத்துறை செய்த 'புதிய முயற்சி' Published : 25 Mar 2019 12:05 IST Updated : 25 Mar 2019 12:05 IST சத்யாசுந்தர் பாரிக் பவானிபாட்னா லாஞ்சிகார்க், பவானிபாட்னா நெடுஞ்சாலையில் அலையும் குரங்குகள் கூட்டம் காடுகளில் இருந்து குரங்குகள் இரைதேடி நகர்பகுதிக்குள் வருவதை தடுக்கும் வகையில், ஒடிசா வனத்துறையினர் புதிய முயுற்சிகளை எடுத்துள்ளனர்.இந்த முயற்சிகளால் குரங்குகள் நகர்பகுதிக்குள் வருவது படிப்படியாக குறையும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர். ஒடிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பிஸ்வந்த்பூர், காலடிஹாட் மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள பவாந்திபாட்னா, லாஞ்சிகார்க…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
’மகள் மகள் என்று சொல்லியே மனைவியைப் போல் நடத்திக்கொண்டார் தோழர் முகிலன்’...பாதிக்கப்பட்ட பெண் வெளியிடும் பகீர் தகவல்கள்... By Muthurama Lingam First Published 22, Mar 2019, 5:29 PM IST Highlights சமூகச் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவி…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு Published : 21 Mar 2019 19:20 IST Updated : 21 Mar 2019 19:20 IST சென்னை பொம்மி, ஆரம்ப சுகாதார நிலையம்- கோப்புப் படம் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பொம்மி (20). கர்ப்பிணியான பொம்மி முதல் பிரசவம் என்பதால் பிரசவத்துக்காக கல்பாக்கத்தை…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
பழரசத்தை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய பெண் - நடந்தது என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFOTOGLORIA பழங்கள் நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம். ஆனால் சீனாவில் ஒரு பெண் பழச்சாறை ஊசி வழியாக தனது உடலில் செலுத்திக்கொண்ட பின்னர் மரணத்தின் விளிம்பு வரை சென்றுள்ளார். …
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
இவரல்லவா நல்ல திருடன்?- சீன ஏடிஎம்மில் நடந்த சுவாரஸ்யம்! Published : 16 Mar 2019 12:52 IST Updated : 16 Mar 2019 12:52 IST பெண் ஒருவரின் பணத்தைப் பறித்த திருடன், அதை அவரிடமே திரும்ப ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ஏடிஎம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த திருடன் ஒருவர், அப்பெண்ணைக் கத்தி முனையில் மிரட்டினார். பெண் ஏடிஎம்மில் இருந்து எடுத்த பணத்தைப் பிடுங்கிக் கொண்டார். தவறவிடாதீர் நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு: தெலங்கானா நபர் கவலைக்கிடம்; மற்றொருவர் மாயம் …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிலிப்பைன்ஸ் கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் டேவோ நகரில் கிழக்குப் பகுதியில் இருந்து வாத…
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Joern Pollex வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டன. பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 844 views
-
-
என்ன அவசரமாக இருந்தாலும் லக்கேஜை மறக்கலாம், வேறு எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் பெற்ற குழந்தையையே மறந்து போய் விமானத்தில் பறந்த பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா? சவுதி அரேபிய விமானம் ஒன்று கடைசி கட்டத்தில் திரும்பி விமான நிலையத்துக்கே வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு விட்ட பிறகு அதிலிருந்து பெண் ஒருவர் பதற்றத்தில் என் குழந்தை என் குழந்தை என்று கதறத் தொடங்கினார். அதாவது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு இவர் மட்டும் விமானத்தில் ஏறியுள்ளார், விமானம் புறப்படும் வரை குழந்தை ஞாபகம் இல்லாமல் இருந்துள்ளா…
-
- 5 replies
- 691 views
-
-
இந்திய விமானப்படை மீது எஃப்.ஐ.ஆர் – பாகிஸ்தான் நக்கல் ! பாலகோட் பகுதியில் இந்தியவிமானிகள் நடத்திய தாக்குதலில் மரங்கள் அழிந்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் ஜெய்ஷ் இ முகமது எனும் அமைப்பு இந்திய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. அதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரனமடைந்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் 350 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் இதைப் பாகிஸ்தான் அரசு இதை மறுத்தது. தாக்குதலில் ஒருவர் கூட உயிரிழக…
-
- 0 replies
- 748 views
-
-
குறி சொன்னபோது கீழே விழுந்து பூசாரி பலி! கோவையில் உள்ள கோயிலொன்றில் பக்தர்களுக்குக் குறி சொல்லிக் கொண்டிருந்தபோது, 20 அடி உயர மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்த பூசாரி உயிரிழந்தார். கோவை பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ளது ஸ்ரீ அய்யாசாமி கோயில். மிகவும் பழமையான இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு பூஜைகள் நடைபெறும். இந்த கோயிலில் அய்யாசாமி என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். இவர் சிவராத்திரியன்று நள்ளிரவில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயர மரத்தின் மீது அமர்ந்து கொண்டு குறி சொல்வார். கடந்த 4ஆம் தேதியன்று அது போன்று பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது …
-
- 1 reply
- 2.4k views
-