Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ? - காணொளி இணைப்பு பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் தொடர்பையேற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர் குறித்த பெண் ஆண்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றி விடுகிறார். 32 வயதான ஜரியாபார்ன் புயாயய் என்பர் தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவர் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டார். பெரும்பாலும் திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் …

  2. மனைவியுடன் பேசாட்டி... அது சித்திரவதை இல்லையாம்.. சுப்ரீம் கோர்ட். மனைவியுடன் பேசாமல் இருந்தால் அதை சித்திரவதை என்று சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. மனைவியுடன் பேசாமல் இருப்பதை பெரிய சித்திரவதையாக எடுத்துக் கொ ள்ளத் தேவையில்லை பேசாமல் இருப்பதை மட்டும் வைத்து அது சித்திரவதை என்ற முடிவுக்கு எப்படி வர முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், திருமணமாகி 20 நாட்களாகியும் எனது கணவர் என்னுடன் பேசுவதில்லை. என்னை ஏற்க மறுத்து வருகிறார். நான் எவ்வளவோ முயற்சித்தும் கூட அவர் பேசுவதில்லை.என்னை ஏற்க மறுத்து, பேசாமல் இருந்து சித்திரவதை செய்து வருகிறார். அவ…

  3. உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்! இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள் பாராட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் கொழும்பை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளா…

  4. தொடருந்தில் பிக்கு-யுவதி அத்துமீறிய அங்கதாபம்; பௌத்தர்கள் பாய்ச்சல்! இளம் பௌத்த பிக்கு ஒருவர் ஓடும் தொடருந்தில் பயணம் செய்தவாறே யுவதி ஒருவருடன் அங்கதாபத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள முக்கிய ஊடகம் ஒன்றின் சமூக வலைத்தளமூடாகவே பகிரப்பட்டுள்ளது. குறித்த நபர் பயணம் செய்த தொடருந்து எந்த பிரதேசத்திற்குச் செல்லும் தொடருந்து எனத் தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை. அந்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறு அங்கதாபத்தில் ஈடுபட்டுள்ளார். அருகில் வேறு இரண்டு பெண்கள் மற்றும் அவர் எதிரே அமர்ந்த…

  5. ஆட்டுக்கறி சாப்பிடும் விநாயகர்... ஆஸ்திரேலிய நிறுவனத்தின் விஷமத்தால் சர்ச்சை! ஆஸ்திரேலியாவின் இறைச்சி நிறுவனம் ஒன்று இறைச்சி குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனம் ஆட்டு இறைச்சி விளம்பரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், இயேசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என பலரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல அந்த வ…

  6. அதிக நேரம் விளையாடிய கணவன் ; ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய மனைவி தென்கொரியாவில் பெண்ணொருவர் தன் கணவர் கோல்ப் விளையாட்டில் அதிக நேரத்தினையும், கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் அவரின் ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் கோல்ப் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். நேரம், காலம் கடப்பது தெரியாமல் அதிக நேரம் தினமும் கோல்ப் மைதானத்தில் கழித்துள்ளார். இதனால், தனது 50 வயது கணவன் மீது கோபமடைந்த 54 வயதுடைய பெண் அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்த வேளையில் அவரின் ஆண்குறியை வெட்டி கழிவறையில் வீசியுள்ளார். மேலும், வலியால் துடித்த குறித்த கணவர…

  7. கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. இதில் ஒரு கிணறு ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ளது. ஊருக்குள் உள்ள மற்ற 6 கிணறுகளை உயர் சாதியினர் பயன்ப்படுத்தி வரும் நிலையில், மீதமுள்ள ஒரு கிணற்றில் மட்டும் தாழ்ந்த சாதியி…

  8. ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம் நிறுத்தப்பட்டது: விருதுநகர் அருகே பரபரப்பு - சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் நிர்பந்தம் ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார். ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ். இரு பெண்களை ராமமூர்த்தி திருமணம் செய்து கொள்வதாக உறவினர்களுக்கு வழங்கப்பட திருமண அழைப்பிதழ். ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் து…

  9. அழகுக்கு மறு பெயர் பெண்ணோ? அவள் வயது 17.... அழகோ, கொள்ளை அழகு. ஆபாசப் படங்கள் பார்ப்பதில் பேரார்வம் வேறு. ஊரில் இருந்த மங்குலி மாப்பிளையை கட்டி வைக்க, அவரோ ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு, மத்திய கிழக்கு வேலை தேடி ஓடி விட்டார். ஊரிலேயே, அவனவன், நான் பார்த்தத்திலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன், ஒரு அழகி என்பேன் என்று திரிகிறார்கள். அவள் அழகினை பார்த்து ரசிக்க பக்கத்து ஊர் காரர்கள் கூட வந்து சைட் அடித்தார்கள். ஒருவருக்கு சிட்டு சிக்கியது. ஆனால் அவருக்கோ இவர் முன்னர் கலியாணம் செய்ததோ, பிள்ளை அவரது அம்மாவுடன் வளர்வதோ தெரியாது. கலியாணம் நம்பர் இரண்டு விரைவில் கசந்தது. நல்ல காலமாக, எச்சரிக்கையாக இருந்ததால் பிள்ளை இல்லை. விரைவிலேயே, வேற…

  10. அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் "இயேசுவின்" உருவத்தை கண்டதாகக் கூறும் தம்பதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்க முடிவதாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைFACEBOOK அந்த ஸ்கேன் படத்தின் இடது ஓரத்தில் முள்முடி கிரிடத்தோடு, நீண்ட அங்கி அணிந்திருக்கும் ஒருவ…

  11. பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் விரித்த காதல் வலையில் சிக்கிய பல நாள் திருடன் – பரிசுப் பொருட்களுடன் சந்திக்க வந்த போது பண்டாரகமையில் மடக்கிப் பிடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பண்­டா­ர­கம – கல்­துடே பகு­தியில் வர்த்­தக நிலையம் ஒன்றில் இரு தட­வைகள் ஒரே பாணியில் திரு­டிய திரு­டனை காதல் வலை விரித்து பொலிஸார் கைது செய்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் ஊடாக தவ­றிய அழைப்­பாக (missed Call) தொலை­பேசி அழைப்­பெ­டுத்து அதன் ஊடாக காதல் வலை விரித்து குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த வர்த்­தக நிலை­யத்தில் பணம் மற்றும் பொருட்கள் திரு­டப்­பட்­டமை தொடர்பில் பண்­டா­ர­கம பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­…

  12. இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார். மலிந்த விஜேசேன என்ற இளைஞரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். பழைய பொருட்களின் உதவியுடன் சிறிய கருவிகளை உருவாக்கிய இந்த இளைஞர் கையடக்க தொலைபேசியின் உதவியுடன் இந்த வெடிகளை வான் நோக்கி அனுப்பியுள்ளார். இந்த முயற்சியை காணொளியாக பதிவு செய்த இளைஞர் அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரின் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/156146

  13. பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி ஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர். சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர். இத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெ…

  14. தந்தையின் சடலத்தை வணங்கி விட்டுப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சிறுமி ஒருவர் உயிரிழந்த தன் தந்தையின் சடலத்தருகில் சென்று அப்பா நான் பரீட்சை எழுதச் சென்று வருகிறேன் எனக் கூறிச் சென்ற சம்பவம் ஒன்று அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார். இச் சம்பவம் சுரியவெவ, விஹாரகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுப் பரீட்சைக்கு தயாரான சிறுமி முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர்…

  15. நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரத்தில் வைர வியாபாரி ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தில் எடுத்து கொண்டு போன வைர பைகளில் ஒன்று சாலையில் விழுந்துவிட்டது. அந்தப் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் விஷாலின் கைகளில் தவறி விழுந்த வைரப் பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்த்த விஷால் தன் தந்தையிடம் அதனை ஒப்படைத்துள்ளார். வைரத்தின் …

  16. இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு பிரித்­தா­னி­யாவில் இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும் ஒரே­பா­லின திரு­மணம் செய்து அத்­த­கைய திரு­ம­ணங்கள் தொடர்பில் புதிய வர­லா­றொன்றைப் படைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை இந்து முறைப்­படி இடம்­பெற்ற இந்த திரு­மணம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வாறு வேறு இரு மத பிரி­வு­களைச் சேர்ந்த பெண்கள் ஒரே பாலின திரு­மணம் செய்து கொள்­வது பிரித்­தா­னி­யாவில் இதுவே முதல் தட­வை­யென நம்­பப்­ப­டு­கி­றது. பி…

  17. அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது.Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு காரணமான உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி உணரவில்லை, அவர் உடல் பருமனாக இருப்பதால் 8 மாத கர்ப்பத்தை மற்றவர்களும் உணரா…

  18. பத்து வயதே ஆன சின்னஞ் சிறு சிறுமியை.. பல மாதங்களாக வன்புணர்ந்து... அவளின் மாமன் அவளை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கி உள்ளார். அந்தச் சிறுமிக்கு வயிற்றில் வளர்வது குழந்தை என்பது கூட தெரியவில்லை. கல் அல்லது கட்டி என்று நினைத்துள்ளது. இப்போது சிறுமியான தாயும் அவரின் குழந்தையும் நலமாக உள்ள போதும்.. குழந்தை சத்திரசிகிச்சை மூலம் 35 வாரங்களின் வளர்ச்சியின் பின் அகற்றப்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தையும் தாயான சிறுமியும் ஆரோக்கியமாக உள்ளனர். இப்போது அந்தச் சிறுமி பெற்ற குழந்தையை.. அவளின் பெற்றோரே பார்க்க மறுப்பதாகவும்.. குழந்தை வளர்ப்போர் சங்கத்திடம் கையளிக்கப்பட இருக்கிறதாம். பெரும் பண்பாடு விழுமியங்களைக் கட்டிக்காப்பதாகக் கொக்கரிக்கும்.. பாரத நாட்டில்.. பத்த…

  19. மலேசிய இளவரசி துங்கு துன் ஆமினா சுல்தான் இப்ராகிம் (31). இவர் ஜோகேள் சுல்தானின் ஒரே மகள் ஆவார். நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ் (28). டென்னிஸ் சிங்கப்பூர் கால்பந்து அணியில் மார்க்கெட்டிங் மானேஜராக பணிபுரிந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா வந்து இருந்தார். ஒரு ஓட்டலில் காபி குடிக்க சென்றபோது இளவரசி துங்குவை சந்தித்தார். அதன் மூலம் நண்பர்களான இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து டென்னிஸ் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை டென்னிஸ் முகமது அப்துல்லா என மாற்றிக் கொண்டார். அதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் மலேசியாவில் ஜோகேளில் உள்ள செரீன் ஹில் அரண்மனையில் நடந்தது.…

    • 2 replies
    • 350 views
  20. வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா? நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து விடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம் ஆண்டு முதல் குந்தி (தற்போது ஜார்ஹன்ட்) தொகுதியிலிருந்து ஏழு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாயின் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரே…

    • 2 replies
    • 1.5k views
  21. பனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் 100 ஆண்டுகள் பழமையான கேக் கண்டெடுப்பு! [Sunday 2017-08-13 17:00] பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா பகுதியில் இருந்து 100 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பிரித்தானியாவை சேர்ந்த ஆய்வாளரான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.அண்டார்டிகாவின் மிகப்பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்தப் பழமையான கட்டிடத்தை நார்வேயை சேர்ந்த ஆய்வாளரான கார்ஸ்டன் போர்ச்க்ரேவிங் மற்றும் அவரது குழுவினர் 1899-ம் ஆண்டு கட்டியுள்ளனர்.பின்னர் 1910 முதல் 1913-ஆம் ஆண்ட…

    • 0 replies
    • 200 views
  22. கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு: மருமகள் பக்கம் நின்று ரூ.4 கோடி ஜீவனாம்சம் வாங்கி கொடுத்த மாமியார் - கோபத்தில் கொந்தளித்த மகன் கர்நாடகாவில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மாமியார் ஒருவர் மருமகளின் பக்கம் நின்று, தன் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ. 4.85 கோடி வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின் மகன் தேவானந்த். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகள் ரம்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் 2012-ம் ஆண்டில் இருந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்…

  23. 6,700 மின்னல்கள், சதுர மீட்டருக்கு 65 கிலோகிராம் மழை: மிதக்கிறது துருக்கி மீளாமல்..! 19 hours ago துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மற்றும் சிலிவ்ரி ஆகிய நகரங்களில் இன்’று அதிகாலை முதல் இதுவரை இல்லாத வகையில் கன மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையினால், அந்த பகுதிகள் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் நீரில் மூழ்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் கொட்டும் மழையில் நனைந்து தவித்து வருகின்றனர். ஹெலிகாப்ட…

  24. ஆண் குழந்தைக்கு தாயானார் ஹிருணிக்கா பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இதனை அவரது கணவர் ஹிரன் யற்றோவிற்ற தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் " நேற்றைய தினத்திலிருந்து நாமிருவரும் அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தற்போது வாழ்க்கை மிகவும் இனிமையாகவுள்ளது" என தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/22752 இந்த செய்தியை மருந்தங்கேணி பார்த்து ஏதும் நடந்தால் நான் பொறுப்பு அல்ல

  25. ஆணுறை சந்தையில் புதிய அறிமுகம்; ஊறுகாய் நறுமண ஆணுறைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைMANFORCE CONDOMS இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட முட்டாள்தனமாக பார்க்கப்படும் வகையில் ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேன்ஃபோர்ஸ் காண்டோம்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய உருவாக்கம் ஆணுறை சந்தையில் பரிச்சயமில்லாத பெருங்கூட்டத்தை ஆச்சரியப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.