செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7130 topics in this forum
-
-
- 0 replies
- 818 views
-
-
காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ராஜ்கோட்டி. மனைவி இல்லை ஒரே மகள். நிலம் புலம் வீடு வாசல் என்று பெரும் பணக்காரர் சொல்லிக் கொள்ள சொந்த பந்தம் என்று பெரிதாக யாரும் இல்லை. இருக்கும் சொந்தக்காரர்களும் வந்து கவனிப்பதில்லை. மகளை முடிந்த அளவு படிக்க வைத்தார். படிப்பு ஏறவில்லை என்றதும் நிலம், மாடுகளை கவனித்து கொண்டு கூடவே இருக்க சொல்லி விட்டார்..! அன்று இரவு மழை. நடுஇரவு திருடுவதற்காக வந்தான் ஜாபர். உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி ராஜ்கோட்டி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்க மகளும் வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். திருட வந்த ஜாபருக்கு அதிர்ச்சி. ஓடிப்போய் லைட்டை தேடி பிடித்து அவருக்கு தண்ணீர் கொடுத்து நெஞ்சை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். யாரும் இல்லையா என்று கத்த சத்தம் …
-
- 2 replies
- 558 views
-
-
நாங்கள் ஐந்து வருடங்களாக நண்பர்கள் !!!!
-
- 0 replies
- 308 views
-
-
பெண் வாடிக்கையாளர்களுக்கு மார்க் போட்ட ஆப்பிள் ஊழியர்கள் நீக்கம் ஆப்பிள் ஸ்டோரில், பெண் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ரகசியமாக பகிர்ந்து, அவர்கள் புகைப்படத்திற்கு மார்க் போட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்று ’Courier-Mail’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அவர்களை வேறு காரணத்திற்காக நீக்கினோம் என்று மறுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், மொபைல் வாங்க வரும் பெண் வாடிக்கையாளர்களை அவர்களின் அனுமதியில்லாமல் ரகசியமாக படம்பிடித்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து தவறாக கமெண்ட் செய்து வந்துள்ளனர். பிடிப்பட்ட ஊழியர்கள் மொபைலில் நூற்றுக்கணக்கான பெண் வாடிக்கையாளர்களின் க்ளோசப் புகைப்படங்கள…
-
- 2 replies
- 310 views
-
-
3 வருடங்கள் காதலித்த யுவதியை கரம்பிடித்த இளைஞர்: திருமணம் முடித்து வாகனத்தில் பயணித்த போது மனைவியின் தோளில் சாய்ந்தபடியே மரணம் - அதிக மகிழ்ச்சி, வேலைப் பளுவே மரணத்துக்கு காரணங்கள் என அறிக்கை 2016-10-11 09:09:15 (ரெ.கிறிஷ்ணகாந்) திருமணம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த போது மணமகள் தோள் மீது சாய்ந்து கொண்டு சென்ற மணமகனொருவர் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இப்பாகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இசுரு சம்பத் ரணதுங்க(25) என்ற இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞராவார். கடந்த 3 வருடங்களாக தான் காதலித்து வந்த மாத்தறை ஹக்மன பனமவில பிர…
-
- 2 replies
- 322 views
-
-
குளியலறையினுள் அமானுஷ்யம்..? பாராளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்ந்த திகில் சம்பவம்..! ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற நலீன் பண்டார விடுதி அறை குளியலறையினுள் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் காயமடைந்துள்ளார். நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், அன்று விடுதி குளியலறைக்கு சென்றபோது தன்னை யாரோ தள்ளிவிட்டதாகவும் இதனால் தான் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த சம்பவ நேரத்தில் அறை பூட்டியிருந்ததாகவும் தான் மாத்திரமே குறித்த அறையில் இரு…
-
- 9 replies
- 528 views
-
-
30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர் 2016-10-09 10:32:39 ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத் எனும் நகருக்கு அருகிலுள்ள பிரெயன்பெல்ஸ் எனும் கிராமத்தில் இத்தம்பதியினர் வசிக்கின்றனர். இத் தம்பதியின் மகனுக்கு தற்போது 43 வயதாகிறது. அந்நபர், 13 வயதில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார். அதன்பின் ஒருபோதும் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 277 views
-
-
கணவனை கொல்ல பாம்பு வாங்கிய மனைவி ; இறுதியில் பாம்பு தீண்டி மனைவியும் கள்ளக்காதலனும் பலி கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தினால் கணவனைக் கொலைசெய்ய எண்ணிய மனைவின் கள்ளக்காதலனுடன் இணைந்து வாங்கிய பாம்பு இறுதியில் அவர்கள் இருவரின் உயிரை பறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கைநிறைய சம்பாதித்து வீடு கார் என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தனது மனைவி கோகிலவாணி மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இவர்களுக்கு இடையில் தண்ணீர் கொண்டுவரும் பையன் மூலம் பிரச்சினை உருவெடுத்தது. சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து சென்ற வந்த பையனுடன் வாணியும் மரியாதையுடன் பழகியுள்ளா…
-
- 15 replies
- 2.2k views
-
-
ஆஸி, இஸ்ரேலில் வீதி ஒழுங்குகளை மீறியமைக்காக அபராதம் செலுத்துமாறு இதுவரை வெளிநாடு செல்லாத இலங்கைப் பெண்ணுக்கு உத்தரவு! 2016-10-07 14:55:12 (ரெ.கிறிஷ்ணகாந்) இதுவரையில் தனது வாழ்நாளில் வெளிநாடுகளுக்கே செல்லாத அநுராதபுரம், தலாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தில் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறியதாக தெரிவித்து, சுமார் 600 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்துமாறு விக்டோரியா மாநில பொலிஸாரினால் அபராதப் பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் தலாவ என்ற முகவரியில் வசித்து வரும் சோமரத்னகே தயாவதி (46)…
-
- 0 replies
- 185 views
-
-
ஜேர்மனிய ரயில் நிலையத்தில் விதிகளுக்கு முரணாக சைக்கிள் செலுத்திய ஆர்னோல்ட்; எச்சரிக்கை விடுத்த பின்னர் செல்பீ படம் பிடித்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் 2016-10-05 14:49:53 ஹொலிவூட் நட்சத்திரமான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஜேர்மனியிலுள்ள ரயில் நிலையமொன்றில் விதிகளுக்கு முரணாக சைக்கிளோட்டிக்கொண்டு சென்ற வேளையில், அவரை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததுடன் பின்னர் ஆர்னோல்ட்டுடன் செல்பீ படம் பிடித்துக் கொண்டுள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் அண்மயில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 69 வயதான நடிகர் ஆர்னோல்ட் கலிபோர்னியா மாநில ஆளுநராகவும் 2003 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஜேர்ம…
-
- 2 replies
- 271 views
-
-
நாட்டின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கும் இருப்புக்கும் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான சில கருத்துக்கள் மூன்று முக்கியமான தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும், ஆராய்ந்து பார்ப்பதும் ஒவ்வொருவரதும் கவனத்துக்கு உட்பட்டதாகும். ஒருபுறத்தில் இந்தத் தலைவர்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதையும் நோக்க முடிகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் தலைவர்கள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் சரியானதுதான் என்பதையும் எண்ணிப்பார்க்க முடிகிறது. முதலாவது கருத்தைச் சொல்லி இருப்பது நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி. அடுத்த கருத்தை வெளியிட்டிருப்பது இரண்டாவது பிரஜையான பிரதமர். அடு…
-
- 0 replies
- 292 views
-
-
தெரியாமலே தம்பதிகளான தாத்தாவும், பேத்தியும்.. அமெரிக்காவில் 68 வயது நபருக்கு லாட்டரியில் பெரும் பணம் கிடைத்திருக்கிறது. வியாபாரத்தில் நட்டம் உண்டாகவே முதல் மனைவி மகனுடன் அவரை விட்டு போக, பின்னர் வந்த இரண்டாவது மனைவியும் அதே காரணத்தால் விட்டோடிவிட்டார். வாழ்க்கையை, நொந்தபடியே கழித்துக் கொண்டிருந்த அவருக்கு அடித்தது லாட்டரி அதிர்ஸ்டம். இனியாவது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், மணமகள் தேவை விளம்பரம் போட, வந்த விண்ணப்பங்களில், 24 வயதுப் பெண்ணை தேர்வு செய்து மணந்து கொண்டார். கையில் பணம் தாராளமாக இருந்ததால் இருவரும் வேலைக்கு போக தேவையில்லாததால் மூன்று மாதம் தேன்நிலவு அமர்களமாக கழிந்தது. மூன்றுமாதங்களின் பின் ஒருநாள் தத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி கழிவறை ; மற்றவர் கழிவறையை பயன்படுத்துவதையும் பார்வையிட முடியுமாம் (வீடியோ இணைப்பு) சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை சீனா நிர்மாணித்துள்ளது. சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான் என்ற குளத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கழிவறையில் இருந்தபடி காட்டின் இயற்கையை ரசிக்க முடியும் என்பதுடன் வேறு ஒருவர் கழிவறையை பயன்படுத்துவதையும் காணமுடியும். கண்ணாடி பெட்டிகள் போல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு…
-
- 4 replies
- 404 views
- 1 follower
-
-
பெண்களின் மார்பைத்தொட்டு எதிர்காலம் சொல்லும் சீன ஆசாமி (Video) குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து பலன் சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது என பல வகை ஜோதிடங்களை நாம் பார்த்திருப்போம். இவர்கள் எல்லாரும் நமது இறந்த காலம், எதிர்காலம் குறித்து சில பலன்களைக் கூறுவார்கள். ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு ஆசாமி பெண்களுக்கு, அவர்களது மார்பகத்தை தொட்டு எதிர்காலம் கூறி வருகிறார். நமது ஊரில் குடுகுடுப்பைக்காரன், பாம்பாட்டியை சுற்றி இருப்பது போல, இதைக் காண ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது, இது தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. 8 வினாடிக…
-
- 5 replies
- 675 views
-
-
காதலன் செய்த வேலையால் பொது இடத்தில் மயங்கி விழுந்த காதலி மெக்சிகோவில் காதலன் தன் காதலிக்கு வியப்பளிப்பதற்காக செய்த செயலினால் காதலி மயக்கமடைந்து கிழே விழுந்த காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவி வருகின்றது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெனிடெஸ் என்பவர் மெக்சிகோ மொடல் அழகியான ரெனா ரென்டேரியாவிடம் தன்னுடைய காதலை கூறுவதற்காக இசைக்கருவி வாசிப்பவர்கள், காதல் கூறுவதை புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பதற்கு என ஒரு திருமண அரங்கு போல் அவர் காதல் கூற நினைத்து வைத்த இடத்தை வடிமைத்துள்ளார். பெனிடெஸை காண்பதற்கு ரெனா ரென்டேரியா வந்த போது இசைக்கலைஞர்கள் அனைவரும் இசை வாசித்துள்ளனர். இதனால் ஆச்சரியமடைந்த ரென்டேரியா அவர் …
-
- 5 replies
- 354 views
- 1 follower
-
-
33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது; உடலின் அகலம் 3 அடி, எடை 63 தொன் பாரிய அனகொண்டா பாம்பொன்று பிரேஸிலில் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 33 அடிகளாகும். பிரேஸிலின் வட பிராந்தியத்திலுள்ள பாரா மாநிலத்தில் அணைக்கட்டு நிர்மாண நடவடிக்கையின்போது இந்த அனகொண்டா கண்டு பிடிக்கப்பட்டது. அணைக்கட்டை நிர்மாணிப்பதற்காக குகையொன்றை நிர்மாண ஊழியர்கள் வெடிவைத்து தகர்த்த போது இப் பாம்பு வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த அனகொண்டா 63 தொன் எடையைக் கொண்டிருந்தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடிகளாகும். உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்புகளில் …
-
- 7 replies
- 509 views
-
-
நடிகர் கவுண்டமணி மாரடைப்பால் இறந்த செய்தி உண்மையா??? சினிமா பிரபலங்களை பற்றி வதந்திகள் வருவது இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. அதிலும் பிரபலங்களில் இவர் இறந்துவிட்டார், அவர் இறந்துவிட்டார் என அதிகமான வதந்திகள் வருகின்றது. அதில் அண்மையில் சிக்கிய பிரபலம் கவுண்டமணி. இவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படி புரளியை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் தெரியவில்லை. சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன…
-
- 5 replies
- 4k views
-
-
நாட்டின் சுதந்திரத்தை நிரூபிக்க நிர்வாணமாக பாடிய பெண்.! (வீடியோ) நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றியும், அமெரிக்க நாட்டில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் எந்த உடையிலும் வரலாம், நிர்வாணமாகவும் வாக்கு செலுத்த வரலாம் என்றும், பாடல் எழுதி அதில் நிர்வாணமாக நடித்தும் இருக்கிறார் பிரபல பாடல் ஆசிரியர் மற்றும் பாடகி கேட்டி பெர்ரி. இவர், அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/11849
-
- 0 replies
- 387 views
-
-
அச்சச்சோ.. "டுமீல்" சத்தம் கேட்டு கழன்று விழுந்த பாகிஸ்தான் அமைச்சரின், கால் சட்டை. சென்னை: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறித்த ஒரு வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது. இது பழைய வீடியோதான் என்றாலும் கூட யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கி வருகின்றனர் இந்திய சமூகவலைதள வாசிகள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் காஜா ஆசிப். இவர் சமீபத்தில் யூரியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாதான் பொறுப்பு என்று விஷமத்தனமாக கூறியிருந்தார். இந்த நிலையில் காஜா ஆசிப்பின் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. காரில் ஏறுவதற்காக காத்திருக்கிறார் ஆசிப். அப்போது திடீரென டுமீல் என ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அது கேட்ட அடுத்த விநாடியோ, ஆசிப்பின் பேன்ட்…
-
- 0 replies
- 418 views
-
-
80 வயது முதிர்ச்சியான தோற்றத்தில் பிறந்த குழந்தை பங்களாதேஷத்தில் 80 வயது முதிர்ச்சியான தோற்றதுடன் பிறந்த ஆண் குழந்தை மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷம் மாகுரா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் ஆண் குழந்தையொன்று முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்துள்ளது. குறித்த முதிர்வு தோற்றதுடன் பிறந்த அக் குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என கூறப்படும் குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்…
-
- 0 replies
- 380 views
-
-
வீட்டுக் கூரையை பிரித்து, அதில் தாயாரின் சடலத்தை எரித்த மகள்கள்! ஒடிஷாவின் கலாகண்டி மாவட்டத்தில் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச் சம்பவம் நடந்துள்ளது. கலாகண்டி மாவட்டத்தில் உள்ள தோக்ரிபாடா கிராமம்தைச் சேர்ந்தவர் கனாக் சத்பதி. 75 வயது நிரம்பியவர். இவருக்கு நான்கு மகள்கள். கனாக் சத்பதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் இருவரின் கணவர்கள் இறந்து விட்டனர். இருவரை கணவர்கள் கை விட்டு விட்டனர். இதனால் மகள்கள் தங்கள் குழந்தைகளுடன் தாயாருடன் ஒரே வ…
-
- 0 replies
- 396 views
-
-
கணத்த இதயத்தை கூட கண் கலங்க வைக்கும் வீடியோ அமெரிக்காவில் அதிகமாக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கடை ஒன்றில் போதையில் மயங்கி விழுந்த பெண் ஒருவரை, அவரின் 2 வயது குழந்தை அழுது கொண்டே எழுப்பும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் லாரன்ஸ் என்ற பகுதியில் பேமிலி டாலர் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் வந்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். போதை பொருள் எடுத்து இருந்ததால், அப்பொழுது அந்த பெண் எதிர்பாரதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரின் 2 வயது குழந்தை அந்த பெண்ணை எழுப்பும் காட்…
-
- 0 replies
- 500 views
-
-
300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு) மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் உள்ள ஜலிஸ்கோ நகரில் கூதலஜாரா என்ற ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையினால் கொலைசெய்யப்பட்ட இனசென்சியா என்ற சிறுமியின் சடலம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, இயேசுவின் மீது கொண்டுள்ள பக்தியால் அவரை பற்றி மக்களுக்கு போதனை செய்ய தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆ…
-
- 0 replies
- 274 views
-
-
நியூயோர்க் நகரிலுள்ள நூதனசாலையில் தங்கத்திலான கழிவறைத் தொட்டி - பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது 2016-09-20 10:11:02 உலகில் சில அரச குடும்பத்தினர் மற்றும் கோடீஸ்வரர்கள் சிலரின் மாளிகைகளில் தங்கத்திலான கழிவறைத் தொட்டி கள் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளோம். சாதாரண மனிதர் களுக்கும் இத்தகைய தங்கக் கழிவறைத் தொட்டியை பயன்படுத்த வேண்டும் என கனவு இருந்தால், அக் கனவை நனவாக்குவதற்கு அமெரிக்க நூதனசாலையொன்று முன்வந்துள்ளது. ஆம், நியூயோர்க் நகரிலுள்ள குகென்னஹெய்ம் நூதனசாலையில் தங்கத்தினால் செய்யப்பட்ட கழிவறைத் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாவனை…
-
- 2 replies
- 334 views
-
-
முகங்களை மறைத்த புதுமையான ஜோடி கணவன், மனைவி என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட ஜோடியொன்று முகங்களை மறைத்துகொண்டே, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியான சம்பவமொன்று எல்ல பொலிஸில் இடம்பெற்றுள்ளது. அந்த ஜோடியொன்றும் சும்மா செல்லவில்லை, 35 ஆயிரம் ரூபாவை கட்டிவிட்டே முகங்களை மறைத்துகொண்டு வெளியேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த ஜோடியொன்று கைகலப்பில் ஈடுபட்டதுடன் ஹோட்டலின் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது. இந்த சம்பவம்தொடர்பில், தொலைபேசியூடாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து, விரைந்துசெயற்பட்ட பொலிஸார் அந்த ஜோடியை கைதுசெய்தனர். ஜோடியில் …
-
- 0 replies
- 399 views
-