Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!! on: நவம்பர் 11, 2016 நைஜீரியாவில் பாம்பு ஒன்று கால்நடையை விழுங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்த கிராம மக்கள் அதிர்சசியில் உறைந்துள்ளனர். நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று பெரிதாகப் புடைத்த வயிறுடன் காணப்பட்டுள்ளது. இதை கண்ட உள்ளுர் மக்கள் பாம்பு கால்நடையை விழுங்கியதால் தான் அதன் வயிறு பெரிதாக உள்ளது என சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம்பின் வயிற்றில் சுமார் 100ற்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்துள்ளது. தற்போது குறித்த புகைப்படம் …

  2. தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் ; ஆச்சிரியத்தில் விவசாயி மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார். ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன் தோட்டத்தில் வைத்து தொலைந்து போனது. காணாமல் போன தன்னுடைய திருமண மோதிரத்தினை குறித்த நபர் பல முறை தேடியும் கிடைக்கவில்லை. திருமண மோதிரம் தொலைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரட்களை அறுவடை செய்த குறித்த நபரிற்கு தான் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது. குறித்த மோதிரம் மண்ணினுள் புதைந்துள்ள நிலையில் அதன் மேல் பய…

    • 1 reply
    • 309 views
  3. ஜனாதிபதியின் எளிமை மீண்டும் நிரூபணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றவர் அதனை உறுதிபடுத்தும் மற்றொரு நிகழ்வு இன்றும் இடம்பெற்றது. நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான அமர்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார். நாடாளுமன்றத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டிச் சாலையே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே மதிய நேர உணவாக நாடாளுமன்றத்தில் அருந்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக…

  4. சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் Adam’s Peak என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්‍රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் அழித்துவிட்டனர். பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய் நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/185586/Adam-s-P…

  5. தோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வேரா லூசியா டா சில்வா என்ற 44 வயது நிரம்பிய பெண்ணிற்கு (44) தனது கணவருடன் வசித்து வரும் வேராவிற்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு பல வருடங்களாகவே ஒரு புதுவித ஆசை இருந்து வந்துள்ளது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் வேராவின் அந்த புதுவித ஆசையா இருந்துள்ளது. குறித்த ஆசையை தற்ப…

    • 2 replies
    • 686 views
  6. ஆகாயத்தில் இருந்து, சத்தத்துடன் விழுந்த மர்ம பொருள்! இது. என்னவாக இருக்கும்?

  7. மைக் டைசன் பாணியில் டுபாயில் காதலியின் காதைக் கடித்த இலங்கையர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் பாணியில், டுபாயில் வைத்து முன்னாள் காதலியின் காதை இலங்கையர் ஒருவர் கடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 34 வயதான இலங்கையர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய பத்திரிகையொன்றில் இந்த சம்பவம் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி அல் சல்வா பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பின்னால் வந்த குறித்த இலங்கையர் தம்மை பிடித்து கொண்டதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார். நபரின் பிடியிலிருந்து தம்மை விடுவித்த…

  8. புதுவித திருமணத்தால் பிரபலமான கரடி (படங்கள் இணைப்பு) திருமண பந்தத்தில் இணைவதற்கு பலர் சாகசம் செய்வது வழக்கம். அதில் ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. அவ்வரிசையில் ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து இணைந்துள்ளனர். அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவி…

    • 2 replies
    • 495 views
  9. புகார் கொடுக்க வந்த பெண்ணின்... கணவரை, ஆட்டையைப் போட்ட ஏட்டம்மா சஸ்பெண்ட். அரியலூர்: புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவர் மீது மோகம் கொண்டு கள்ளக்காதலில் மூழ்கி அவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மனைவி லதா (36). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்தத் தம்பதியின் வாழ்க்கை இப்போது சின்னாபின்னமாகி விட்டது. காரணம், ஒரு கள்ளக்காதல். இத்தனைக்கும் செல்வக்குமாரும், லதாவும் காதலித்து மணம் புரிந்தவர்கள். உறவினர்களும் கூட. 2000மாவது ஆண்டு திருமணம் நடந்தது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் என்றைக்கு சிங்கப்…

  10. ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பில் உண்மை வெளியானது : லண்டன் நாளிதல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம்தான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒரு பிர…

  11. வாஸ்துவுக்கு அமைச்சர்?தெலுங்கானாவில் கூத்து ..... ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில், எந்த புதிய சாலை மற்றும் கட்டடங்கள் கட்டுவதானாலும், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா, 50, ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.முதல்வராக பதவியேற்ற பின், சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு, வாஸ்து ஆலோசனைகளை பெறுவதற்காக, வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை, அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் உள்ள தேஜா இல்லாமல், அரசின் ஆலோசனை கூட்டங்கள் நடக்காது.ஐதராபாத்தில், உசைன் சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள தலைமை …

  12. ஹூஸ்டன்: கர்ப்பப்பையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து, அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் கர்ப்பப்பையில் வைத்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த, மார்கரெட் பீமர் என்ற பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வந்த, 23 வார பெண் சிசுவின் முதுகுத்தண்டின் கடைசியில் இருக்கும் எலும்பில், கட்டி உருவாகி, இதயம் வரை வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இதயத் துடிப்பு குறைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிசுவை, கர்ப்பப்பையில் இருந்து வெளியில் எடுத்து அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, சிசுவை வெளியில் எடுத்து, கட்டியை அகற்றி, மீண்டும்…

  13. லண்டனில் உள்ள டைகர் என்னும் இரவு நேர கழியாட்ட விடுதிக்கு 19 வயதுப் பெண் ஒருவர் சென்றுள்ளார். அதிகாலை 1.30 மணியளவில் அவர் அங்கிருந்து வெளியேறும் போது மதுபோதையில் இருந்துள்ளதோடு, வாசல் எங்கே என்று தெரியாமல் வேறு ஒரு வாசல் வழியால் வெளியேற முற்பட்டுள்ளார். இன் நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த குறித்த தமிழர் அப்பெண்ணை நிலத்தில் தள்ளி வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இங்கே எல்லா இடங்களிலும் கமரா உள்ளது. உன்னை பொலிசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அப்பெண் கூச்சலிட்டும் இவர் கேட்ட பாடாக இல்லை. இன் நிலையில் குறித்த தமிழரின் ஆண் உறுப்பை இறுக்கிப் பிடித்த அப் பெண், அதனை முறுக்கி வலியை ஏற்படுத்தி அதனைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் அவர் பொலிசாருக்…

  14. பேஸ்புக்கில் வழங்கப்பட்ட போலியான நேரலை ; கோடிக்கணக்கான மக்கள் பார்த்த அவலம் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் என்ற பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை ஒரு போலி வீடியோவை நேரலை என்று கூறி மக்களை பார்க்க வைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்க வைரல் பேஸ்புக் பக்கமொன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு விண்வெளி வீரர்கள் இருப்பது போன்ற ஒரு நேரலை வீடியோவை வெளியிட்டது. குறித்த வீடியோவை உலக முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளதோடு, இலட்சக் கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். குறித்து வீடியோ சுமார் மூன்று மணிநேரம் வெளியிடப்பட்டுள்ளது. …

  15. அப்பல்லோவில் பரபரப்பு : பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் வைத்தியசாலையில் அனுமதி.! கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் பாதுகாப்பும், தொண்டர்கள், கட்சியினர், தலைவர்கள் என ஒரே பரபரப்புடனேயே நகர்கிறது. இந்நிலையில் இன்னொரு பரபரப்பு மனிதரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ களைகட்டுகிறது. கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்…

  16. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும் தெரிந்துக்கொள்வோம்! on: ஒக்டோபர் 26, 2016 நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும் 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 750 வாட்ஸ…

  17. குவைத்: மனைவியை ஏமாற்றிய கணவனை காட்டிக் கொடுத்த வீட்டுக் கிளி கோப்புப் படம் மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத்தில் நடந்துள்ளது. இச்செய்தி அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'அராப் டைம்ஸ்' செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. தனது கணவனுக்கும் வீட்டு பணிப் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு நீண்ட நாளாக சந்தேகம் இருந்துள்ளது. ஆனாலும், அந்த சந்தேகத்தை மனைவியால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அந்தப் பெண் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளி அவருக்கு உதவியிருக்கிறது. அப்பெண்ணின் கணவரும், வீட்டுப் பணிப் பெண்ணும் பேசிக் கொண்…

  18. திரு­ம­ண­மாகி 2 மணித்­தி­யா­லங்­களில் விவா­க­ரத்துக் கோரினார் மணமகன் : நடந்தது என்ன.? திரு­மண புகைப்­ப­டங்­களை சமூக தொடர்­பாடல் தளங்­களில் பரி­மாறக் கூடாது என மண­ம­க­னுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை மண­மகள் மீறி­யதால் திரு­ம­ண­மொன்று அது இடம்­பெற்று இரு மணித்­தி­யா­லங்­களில் விவ­ாக­ரத்தில் நிறை­வு­பெற்ற சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. தனது புது மனைவி திரு­மண புகைப்­ப­டங்­களை சினப்சட் இணை­யத்­தள பக்­கத்­தி­னூ­டாக தனது நண்­பி­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ளதை அறிந்த மண­மகன் சின­ம­டைந்து திரு­மணம் இடம்­பெற்று இரு மணித்­தி­யா­லங்­களில் விவா­க­ரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார். இது தொடர்பில் …

  19. மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர் O திருமணமான புதிதில் கடலில் நீந்தச்சென்ற போது, தனது மனைவியை மேக்கப் (ஒப்பனை) இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்துப் பெற்றுள்ளார். துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு ஒப்பனையும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்துக் கோரிப் பெற்றுவிட்டார். மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்…

  20. கணவர் பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதை பார்த்து அச்சமடைந்த மனைவி கணவரின் தலையில் போத்தலினால் தாக்கினார்; தென் ஆபி­ரிக்க இளை­ஞ­ருக்கு தேனி­லவில் அதிர்ச்சி தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரிய ஆணு­றுப்பைக் கொண்­டி­ருப்­பதைக் கண்ட அவரின் மனைவி அச்­ச­ம­டைந்து போத்­த­லொன்­றினால் தலையில் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 32 வய­தான எம்­னோம்போ மதிபி எனும் இந்த இளைஞர் ஒரு கால்­பந்­தாட்ட வீரர் ஆவார். இவ­ருக்கு அண்­மையில் திரு­மணம் நடை­பெற்­றது. அதன்பின் தென் ஆபி­ரிக்­காவின் கொஃபீ பே எனும் கரை­யோர நகரில் தேனி­ல­வுக்குச் சென்று முதல் தட­வை­யாக இவர்கள் பாலியல் உறவில் ஈடு­பட முயன்­ற­போது விப­ரீதம் ஏற்­பட்­டது. அப்­போ­து…

  21. தீபாவளியன்று "மப்பு" அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. நாங்க இருக்கோம்.. மது குடிப்போர் சங்கம். சென்னை: தீபாவளியன்று குடித்துவிட்டு மப்பு அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. எங்களது டிரைவர் உங்களை வீட்டில் பத்திரமாக கொண்டு போய் இறக்கிவிடுவார் என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது. பி.செல்லப் பாண்டியன் தலைமையிலான இந்த சங்கம் குடிகாரர்கள் நலனுக்காக இயங்கி வருகிறது. விதம் விதமான கோரிக்கைகளுடன் தினுசு தினுசாக போராட்டம் நடத்துவது இவர்களது செயல்பாடுகளில் ஒன்று. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி முதல் குடித்துவிட்டு மப்பு அதிகமானால் அவர்களுக்கு இலவச டிரைவர் உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன் விடு…

  22. பெண் ஊழியர்கள் அனைவரும் தினமும் தன்னை முத்தமிட வலியுறுத்திய மேலதிகாரி 2016-10-18 13:08:41 சீனா­வி­லுள்ள நிறு­வ­ன­மொன்றின் உயர் அதி­காரி ஒருவர், தன்­னுடன் பணி­யாற்றும் பெண்கள் அனை­வரும் தினமும் தன்னை முத்­த­மிட வேண்டும் என வற்­பு­றுத்தி வந்­துள்ளார். பெய்ஜிங் நக­ரி­லுள்ள இயந்­திர நிறு­வ­ன­மொன்றின் மேல­தி­கா­ரி­யான இவர், தினமும் காலையில் பெண் ஊழி­யர்கள் அனை­வரும் தன்­னுடன் முத்­த­மிட வேண்டும் என உத்­த­ர­விட்­டி­ருந்­தாராம். இவ்­வாறு முத்­த­மி­டு­வ­தற்கு பெண்கள் பலர் தயங்­கி­னாலும், தமது வேலை பறி­போய்­விடும் எனும் அச்சம் கார­ண­மாக அவர்கள் உத்­த­ர­வுக்குப் பணிந்­தனர் எனக் கூறப்­ப­டு­கி­றது. தின…

  23. காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ராஜ்கோட்டி. மனைவி இல்லை ஒரே மகள். நிலம் புலம் வீடு வாசல் என்று பெரும் பணக்காரர் சொல்லிக் கொள்ள சொந்த பந்தம் என்று பெரிதாக யாரும் இல்லை. இருக்கும் சொந்தக்காரர்களும் வந்து கவனிப்பதில்லை. மகளை முடிந்த அளவு படிக்க வைத்தார். படிப்பு ஏறவில்லை என்றதும் நிலம், மாடுகளை கவனித்து கொண்டு கூடவே இருக்க சொல்லி விட்டார்..! அன்று இரவு மழை. நடுஇரவு திருடுவதற்காக வந்தான் ஜாபர். உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி ராஜ்கோட்டி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்க மகளும் வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். திருட வந்த ஜாபருக்கு அதிர்ச்சி. ஓடிப்போய் லைட்டை தேடி பிடித்து அவருக்கு தண்ணீர் கொடுத்து நெஞ்சை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். யாரும் இல்லையா என்று கத்த சத்தம் …

    • 2 replies
    • 562 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.