செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
பாடசாலை மாணவன் ஒருவரின் மர்ம உறுப்பினை பிடித்து தண்டணை வழங்கிய அதிபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். யாழ். பாசையூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து அதிபர் தண்டனை வழங்கியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தினை அவதானித்த ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய பாடசாலை அதிபரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இதனிடையே, சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http…
-
- 12 replies
- 895 views
- 1 follower
-
-
தெலங்கானா ஆண்களை மட்டுமல்ல, அரசியல் வாதிகளையும் லொள்ளு விட வைக்கும் IAS அதிகாரி ஷமிட்டா சபர்வால், திறமை மிக்க கலெக்டர் ஆக இருந்தார். பெண்களுக்கு முன் மாதிரியாகவும், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற அனைத்து மீடியாக்களில் முக்கிய நேர்முகச் சந்திப்புக்கு உரிய ஒருவராகவும் விளங்குகிறார் இவர். இவரை முதலமைச்சரின் துனைச் செயலராக பதவி உயர்வு அளித்து தலை நகருக்கு அழைத்துள்ளது, மாநில அரசு. திறமை மட்டும் இல்லை லொள்ளும் தான் காரணம்... இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவி உள்ளதால், விரைவில், மத்திய அரசு கூட டெல்லி அழைக்கலாம். லொள்ளுகாரர் எல்லோரும் ஓடி வாங்கோ..
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
சவுதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம் தரையிறங்கியதா? (வீடியோ இணைப்பு) பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில் தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர். பின்னர் தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் சென்றது. தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சியம் வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளது. இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லது இராணுவ வாகனமா? என யுஎப்ஓ இணையதளம் ஒன்றில் வெளியிடபட்டுள்ளது. …
-
- 1 reply
- 329 views
-
-
வியட்நாம் போரில் தப்பி பிழைக்க, காட்டுக்குள் ஓடி, எலியை தின்று மரப்பட்டைகளை உடுத்தி, 40 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் அவர்களின் ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கதைகளிலும் சினிமாவிலும் மட்டுமே அறிந்து வந்த டார்ஸான் வாழ்க்கை, வியட்நாமில் ஹோ வன் லங்கின் நிஜ வாழ்க்கையாகி இருக்கிறது. ஹோ வன் லங் (44), மற்றும் அவருடைய தந்தை ஹோ வன் தான் (85) இருவரும் வியட்நாமில் க்வாங் காய் மாவட்டத்தில் காணப்படும் டா ட்ரா காட்டில் 41 ஆண்டுகள் தனித்து வாழ்ந்துள்ளது. எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ட்ரா கெம் பகுதியில் வசித்த ஹோ வன் தான் என்பவர் தனது 2 வயது மகன் ஹோ வன் லங்கை, தூ…
-
- 0 replies
- 197 views
-
-
பயணபைக்குள் தன்னை தானே அடைத்துக்கொண்ட இளைஞன் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல ‘விசா’, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. அவை எதுவும் இல்லாமல் திருட்டு தனமாக எல்லை தாண்ட ஐரோப்பிய நாடுகளில் பலவிதமான சாகச வேலைகள் பலர் செய்து வருகின்றனர். சமீபத்தில் இத்தாலியில் இருந்து சுவிற்ஸர்லாந்து செல்ல 21 வயது இளைஞர் விசா எதுவும் இல்லாதமையால் ஒரு பெரிய பயணப்பையில் தன்னை தானே அடைத்துக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். முதலில் பயணப்பையினுள் தன்னை தானே அடைந்துக்கொண்டவர் மற்றொருவர் உதவியுடன் சுவிற்ஸர்லாந்து செல்லும் புகையிரதத்தில் அந்த பயணப்பை ஏற்ற செய்தார். புகையிரதம் சுவிற்ஸர்லாந்து எல்லையை வந்தடைந்தது. எனவே அந்த பயணப்பை புகையிரத நிலைய மேடையில் …
-
- 0 replies
- 306 views
-
-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நீதிபதி கேட்க கேள்வியினால் பரபரப்பு கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஒருவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் ரோபின் கேம்ப் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரை ஸ்கொட் வால்டர் என்பவர் பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் துஷ்பிரியோகம் தொடர்பான வழக்கிற்கு நீதிபதியான ரோபின் கேம்ப் முன்னிலையில் வந்துள்ளது. நீதிபதி விசாரணையின்போது பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் ‘நபர் உங்களை ப…
-
- 0 replies
- 246 views
-
-
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக அப்பல்லோவின் மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர் மற்றும் மருத்துவமனையிலிருந்த மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண…
-
- 0 replies
- 267 views
-
-
கழிப்பறை கட்டுமாறு காலில் வீழ்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் ஊராட்சித் தலைவர் இந்திய கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் வீட்டுகளில் கழிப்பறை கட்டுமாறு வலியுறுத்தி கர்நாடக ஊராட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ் கர்தூரி காலில் வீழ்ந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கங்கவாதி அருகே ராம்நகர் கிராமம் உள்ளது. இங்குள்ள 2,100 வீடுகளில் 441 பேரின் வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது. பெரும்பாலானவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், கிராமமும் அசுத்தமடைகிறது. …
-
- 0 replies
- 190 views
-
-
உடனடி விவாகரத்து பெறுவதற்கு பெண் முயற்சித்ததால் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த விமானப் பயணம் புறப்படுவதற்குத் தயாராகவிருந்த விமானமொன்றில் இருந்த பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து உடனடியாக விவாகரத்து பெறுவதற்கு முற்பட்டதால் அவ்விமானப் பயணம் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோவிலிருந்து விளாடிவொஸ்டொக் நகரை நோக்கி புறப்படவிருந்த விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. “ரோஸியா எயார்” நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய பயணிகள் விமானமொன்றில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். அவர்களில் ஒருவ…
-
- 0 replies
- 161 views
-
-
https://www.facebook.com/MAlSsayyed/videos/505969552895875/
-
- 0 replies
- 396 views
-
-
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இருவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டி! [Wednesday 2016-07-06 18:00] அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. அதில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட, உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர்கள் உத்தா மற்றும் கெலராடோவில் இருந்து போட்டியிட உள்ளனர். அவர்களது பெயர் மிஸ்டி ஸ்னோ (30), மிஸ்டி பிளோரைட், இவர்களில் ஸ்னோ ‘செனட்’ உறுப்பினர் பதவிக்கும், புளோரைட் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.ஆணா…
-
- 0 replies
- 318 views
-
-
இந்தியாவில் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல் நடக்கிறது. அந்த கடற்கரைகளுக்கு செல்ல அனைவரும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள 5 கடற்கரைகளில் மட்டும் நிர்வாணக் குளியல் நடக்கிறது. ஆனால் அங்கு அனைவரும் அனுமதிக்கப்படுவதில்லை. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரைகள். அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க பூமியான கருதப்படும் இந்த கடற்கரையில் அரை நிர்வாணக் குளியல் சகஜமான ஒன்று. நிர்வாணக் குளியல் போடும் கும்பல்கள் அடிக்கடி இங்கு வருவது வழக்கம். ஓம் கடற்கரை, கோகர்ணா கர்நாடக மாநிலத்தில் அமைந்திரு…
-
- 1 reply
- 422 views
-
-
லண்டன், லண்டனை நோக்கி சென்ற விமானத்தில் ’அல்லா-கு-அக்பர்’ மற்றும் 'பூம்' என்று கோஷம் எழுப்பி பயணிகள் மத்தியில் பீதி மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த பிப்ரவரியில் துபாயில் இருந்து பர்மிங்காம் சென்ற எமிரெட்ஸ் போயிங் 777 விமானத்தில் பயணம் செய்த சேஹ்ராஸ் சர்வார் கோஷம் எழுப்பி பயணிகளை அச்சம் அடைய செய்து உள்ளார். பர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வாதாடிய அரசு வழக்கறிஞர் அலெக்ஸ் வாரென், “விமானம் வானில் பறக்கையில் பயங்கரமான கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. சில பயணிகள் பெரிதும் அச்ச உணர்வுக்கு சென்று உள்ளனர். பிரதிவாதி விமானத்தில் தொடர்ந்து ’அல்லா-கு-அக்பர்’ என்று மீண…
-
- 3 replies
- 664 views
-
-
'நான் அவரில்லை' - போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்டவர் அச்சத்தினால் “நான் போரிஸ் அல்லர்” என எழுதப்பட்ட ரீ ஷேர்ட்டுடன் நடமாடுகிறார் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் லண்டன் முன்னாள் மேயருமான போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், தான் போரிஸ் அல்லர் என எழுதப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என தீவிரமாக பிரசாரம் செய்தவர் போரிஸ் ஜோன்ஸன். இது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக 52 சதவீதமானோர் ஆதரவளித்தனர். ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றி…
-
- 0 replies
- 760 views
-
-
-
- 0 replies
- 662 views
-
-
பாலியல் வல்லுறவுக்கும், குடும்ப வன்கொடுமைக்கும் உள்ளாகி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுடன், சிரித்தபடி புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக விமர்சிக்கப்பட்ட இந்திய பெண் அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.தான் தவறு ஏதும் செய்யவில்லை. அந்த பெண்ணிடம் கேட்டுகொண்ட பிறகே புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக, பதவியை துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜஸ்தான் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான சோம்யா குர்ஜார் தெரிவித்திருக்கிறார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டபோது, அந்த புகைப்படங்கள் பற்றி அனைவருக்கும் தெரியவந்துள்ளது. உணர்வற்று போய் விட்டதாகவும், பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவரின் விவரங்கள் மறைக்கப்படுவதற்கு எதிராக செயல்பட்டிருப்பதாகவும் குர்ஜாரை…
-
- 1 reply
- 516 views
-
-
டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க நிர்வாணமாக நடனமாடிய இளைஞன் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் 16 அடி உயரத்தில் இளைஞரொருவர் நிர்வாணமாக நின்று கொண்டு டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் செவ்வாய்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் 21 வயதுடைய இளைஞர் கிட்டத்தட்ட 16 அடி உயரம் அளவிற்கு சென்று நிர்வாணமாக நின்று கொண்டு, “டொனால்ட் டிரம்ப் நீங்க எங்க இருக்கீங்க” என சத்தம் போட்டுள்ளார். கீழே கூடியிருந்த மக்கள் பார்த்து, தன் தாயை மிகவும் நேசிப்பதாகவும், தான் ஒரு தூய்மையானவன் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்களை நோக்கி முத்தமிட்டதுடன், நடனமாடியுள்ளார். ச…
-
- 0 replies
- 397 views
-
-
உயிரிழந்த தன் சொந்த மகளின் உறைந்த கருமுட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுப்பது தொடர்பான சட்ட போராட்டத்தில் 60 வயதான பிரிட்டன் பெண் வெற்றி பெற்றுள்ளார்.அவருடைய மகள் தன்னுடைய 23 வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் தன் கருமுட்டைகளை உறைய வைத்திருந்தார்.ஐந்தாண்டுகளுக்கு பின் அவர் மரணம் அடைந்தார். உறையவைக்கப்பட்ட தனது கருமுட்டைகள் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயாக தனது தாய் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், எழுத்துப் பூர்வமாக அவர் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, செயற்கைக் கருத்தரிப்பு முறையால் குழந்தை பெறும் முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு, அந்தக் கருமுட்டைகளை வெளியே எடுக்க அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றம…
-
- 0 replies
- 162 views
-
-
ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியை திருமணம் செய்து கொண்ட நபர் (வீடியோ இணைப்பு) அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் மீது கொண்ட அதீத காதலால் அந்த கையடக்கத்தொலைபேசியினை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்கர் ஒருவர் தனது ஸ்மார்ட்போனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். லாஸ் வேகஸ் நகரத்தை சேர்ந்தவர் கலைஞர் மற்றும் இயக்குனரான ஆரோன் சேர்வேனக், சமீபத்தில் லாஸ் வேகஸ் நகரத்தில் தனது ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியினை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். …
-
- 4 replies
- 771 views
-
-
போலீசுக்கு, 10 நாள் லீவு கொடுக்க ரூ.2000 லஞ்சம்! இன்ஸ்பெக்டர் கைது. வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ஏட்டுவிடம் விடுமுறை வழங்க ரூ.2000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் இருந்து சமீபத்தில் ஏட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். வேலூர் மத்திய சிறையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் இவர் தற்போது ஈடுபட்டு வருகிறார். திருமூர்த்தி, தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் 10 நாட்கள் லீவு வேண்டும் என இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ ஒ…
-
- 1 reply
- 254 views
-
-
இலண்டன் வெஸ்ற் ஹென்டன் (West Hendon) பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து பக்தர்களையும், பூசகரையும் மிரட்டி அடாவடித்தனம் புரிந்தமை பக்தர்களால் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரன் என்ற இயற்பெயரையுடைய இவர் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவராவர். ஆனாலும் ஆஞ்சனேயரின் அவதாரமாக தன்னைத் தானே சித்தரித்துக் கொள்ளும் இவர், ஹனுமந் சேவா துரந்தரர் சிறீமத் சந்திரசேகர ஆஞ்சனேய சுவாமிஜி என்று தனக்குத் தானே ஆன்மீகப் பெயர் சூட்டி கொழும்பு தெஹிவளையில் ஆஞ்சனேயர் கோயில் ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலப் ப…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
அலுவலகங்களில் நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்! (படங்கள்) கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபராக அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பொறுப்பேற்று வருகிறார். நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையால் பெலரஸ் நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், அங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. ‘இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் பெலாரஸ் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றி வைத்து…
-
- 1 reply
- 430 views
-
-
மெதமுலன ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் நவலோகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலமாக திருட்டு தேங்காய்களை உடைத்தமையின் பிரதிபலனே இதற்கு காரணம் என வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வேறு சிலர் இது கிருலப்பனை மைதானத்தின் பிரதிபலன் என குறிப்பிட்டுள்ளனர். திருட்டு தேங்காய் உடைத்தமை, தினேஷ் குணவர்தனவின் பணம் திருடப்பட்டமையில் இருந்து நாமல் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளமை வரை “திருடர்களுக்காக திருடர்கள்” குழுவினருக்கு பாரிய தோஷம் ஏற்பட்டுள்ளமையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாமலுக்கு ஏற்பட்…
-
- 0 replies
- 374 views
-
-
போட்டியின்போது டர் புர்... நடுவர் டென்ஷன்.. ரெட் காட்டி வெளியேற்றப்பட்ட ஸ்வீடன் கால்பந்து வீரர் ஸ்டாக்ஹோம்: கால்பந்துப் போட்டியின்போது ஒரு வீரர் டர்புர் என காஸ் விட்டபடி விளையாடியதால் கோபமடைந்த நடுவரா் அவருக்கு 2 முறை மஞ்சள் கார்டு காட்டி எச்சரித்தார். ஆனாலும் அந்த வீரர் விடவில்லை. தொடர்ந்து விட்டு விளையாடி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன நடுவர் ரெட் கார்டு காட்டி வீரரை மைதானத்தை விட்டே வெளியேற்றினார். அந்த வீரர் பெயர் ஆடம் லின்டின் ஜங்க்விஸ்ட். ஸ்வீடன் நாட்டுக்காரர். அங்குள்ள ஸ்வீடிஷ் புட்பால் என்ற லீக் போட்டியில் பெர்ஷாஜென் எஸ்கே என்ற அணிக்காக ஆடி வருகிறார். இந்த அணியின் போட்டி ஒன்றில் ஆடியபோது அவர் அடிக்கடி "கேஸ்" விட்டபடி விளையாடியுள்ளார். இதன…
-
- 0 replies
- 373 views
-
-
குஜராத் மாநிலத்தில் 3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும்பரிதாப நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்.குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகா குண்டாக காட்சி அளிக்கிறார். இவருடைய எடை 56 கிலோ. யோகிதா(5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர்.கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்ப…
-
- 1 reply
- 528 views
-