செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும். இந்த அதிசியக் கிணறு இந்தியாவின…
-
- 0 replies
- 894 views
-
-
உலகின் குண்டுமனிதர் மாரடைப்பால் மரணம் மெக்சிகோ : மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டிரஸ் மொரினோ (38) உலகின் மிக குண்டான மனிதராக கருதப்பட்டார். இவரது எடை 450 கிலோ. தனது உடல் எடையை குறைக்க விரும்பிய மொரினோவுக்கு அக்டோபர் 28ம் தேதி எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து 100 கிலோவாக மொரினோவின் உடல் எடை குறைந்தது. மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வந்த மொரினோவிற்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மொரினோ உயிரிழந்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1419322
-
- 1 reply
- 648 views
-
-
ஹலோ இது பூமியா? : விண்வெளி வீரரிடம் இருந்து வந்த போனால் பெண் அதிர்ச்சி ! லண்டன்: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இங்கிலாந்து விண்வெளி வீரர் டிம் பீக் (43).இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், தாமஸ், ஆலிவர் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு போன் செய்துள்ளார் டிம் பீக். ஆனால் தவறான தொலைபேசி எண்னை டயல் செய்துவிட்டார். இவரது அழைப்பை ஒரு பெண் எடுத்துள்ளார். அந்த பெண்ணிடம் தன் குடும்ப நபர்களின் பெயர்களை சொல்லி அவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பதற்கு பதிலாக ஹலோ இது பூமி கிரகமா? என்று கேட்டு அந்த பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். பின்னர் தான் தவற…
-
- 0 replies
- 581 views
-
-
சாரதி தூங்கிய நேரத்தில் பஸ்ஸை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குரங்கு உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தி யுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் நிறுத்தப்பட் டுள்ளன. அப்போது ஒரு பேருந்தின் நடத்துனர் பயணிகளை அழைக்க சென்றுள்ளார். பஸ் புறப்பட்ட அரை மணிநேரம் இருந்ததால் சாரதி கடைசி இருக்கையில் படுத்து தூங்கியுள்ளார். அந்த நேரம் குரங்கு ஒன்று பஸ்ஸில் ஏறி சாரதியின் இருக்கையில் அமர்ந்து. பஸ்ஸின் சாவியை திருகி வாகனத்தை ஸ்டார்ட் செய்து கியரையும் போட்டது. இதனால் பஸ் நகரத் தொடங்கியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த சாரதிஎழுந்து ஓடி வந்து குரங்கை விரட்டியதும், குரங்கு உடனே பஸ்ஸில் இ…
-
- 1 reply
- 414 views
-
-
Breaking Now பிரதமரான பின்னர் மோடி முதல் முறையாக பாகிஸ்தான் பயணம் பிரதமர் மோடி திடீரென பாகிஸ்தான் பயணம் ஆப்கானில் இருந்து திரும்பும் வழியில் பாக். செல்வதாக ட்விட்டரில் பிரதமர் மோடி அறிவிப்பு லாகூரில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி Read more at: http://tamil.oneindia.com/
-
- 0 replies
- 279 views
-
-
வானில் திடீரென தோன்றிய நான்கு மர்ம ஒளியினால் வேற்றுக்கிரக வாசிகளின் படையெடுப்பாக இருக்கலாமோ என அச்ச நிலையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றைய தினம் சிலி நாட்டில் வானில் தோன்றிய மிதக்கும் விளக்குகள் வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று சிலி. வேற்றுகிரகவாசிகள் இங்கு அதிகளவில் தென்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலியின் சாண்டியாகோ நகரில் வானத்தில் திடீரென பிரகாசமான வெளிச்சத்துடன் 4 மர்ம பொருட்கள் தென்பட்டது. சிறிது நேரம் அப்படியே வட்டமடித்தபடி இருந்த அவை பின்னர் பிரிந்துசென்று காணாமல் போனது. அந்நகரை சேர்ந்த பெண் ஒருவர் இந்த காட்சிக…
-
- 0 replies
- 188 views
-
-
92 வயதில் இறந்து போன இந்தப் பாட்டிக்கு ஒரு காலத்தில் கென்னடியும், கடாபியும் கஸ்டமர்கள் தெரியு்மா? பாரீஸ்: உலகிலேயே மிக மிக மூத்த "பிராத்தல் ஹவுஸ் ஓனர்" இவராகத்தான் இருப்பார். 92 வயதில் இறந்துபோயுள்ள மேடம் கிளாடி, விபச்சாரத் தொழிலில் மிக நீண்ட காலம் இருந்தவர் ஆவார். இவரது வாடிக்கையாளர்கள் பட்டியலைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். உலக அளவில் பல விபச்சாரப் பிரபலங்கள் உள்ளனர்.ஆனால் கிளாடிக்குத் தனி இடம் உண்டு இதில். பல விபச்சார அழகிகளை ஒருங்கிணைத்து பெரிய நெட் ஒர்க் அமைத்து மிகப் பெரிய தொழிலாக இதை செய்து வந்தவர் இவர். பிரான்சின் நைஸ் நகரில் அவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார…
-
- 5 replies
- 468 views
- 1 follower
-
-
நெதர்லாந்தில் சாரதி பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பதற்காக பாலியல் சேவை பெறுவதை ஆதரிக்கும் அமைச்சர்கள் நெதர்லாந்தில் வாகன சாரதி பயிற்றுநர்கள், பயிற்சி அளிப்பதற்கு பிரதிபலனாக தமது வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை அந்நாட்டு அமைச்சர்கள் இருவர் ஆதரித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தின் சர்ச்சைக்குரிய சட்டமொன்று சாரதி பயிற்சி பெறும் வாடிக்கையாளர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் சாரதி பயிற்சி அளித்து அதற்குப் பிரதிபலனாக அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது சட்டபூர்வமானது எனத் தெரிவிக்கிறது. இச்சட்டத்துக்குபலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர…
-
- 1 reply
- 347 views
-
-
டில்லியில் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்த 18 வயது இளைஞர் ஒருவர் எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மேற்கு டில்லியில் உள்ள நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தனது காம உணர்வுக்காக கன்று குட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார். அவர் நஜப்கார் பகுதியில் உள்ள பால் பண்ணையில் இருக்கும் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இளைஞரின் இந்த செயல் குறித்து அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகனை எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றனர். வைத்தியசாலையில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகும். மிர…
-
- 1 reply
- 393 views
-
-
-
- 0 replies
- 293 views
-
-
டோக்கியோவில் ஓடும் கிறிஸ்துமஸ் மரம் ( வீடியோ) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டத் தொடங்கியுள்ளது. பல நகரங்கள் இப்போதே மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கி விட்டன. அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களும் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் டோக்கியோ நகரில் ஜோசப் டேம் என்பவர் தன்னையே கிறிஸ்துமஸ் மரமாக மாற்றிக் கொண்டு நகரமெங்கும் உலக வருகிறார். அந்த வீடியோ காட்சிதான் இது. http://www.vikatan.com/news/world/56742-running-christmas-tree-in-tokyo.art
-
- 1 reply
- 573 views
-
-
சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள் சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள் செயற்படுவதை விளக்கும் வரைபடம் இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின் கவசமாக இருந்து பாதுகாக்கிறது. கிழக்கு லண்டனில் இருக்கும் ஷார்டித் மற்றும் டால்ஸ்டன் பகுதியிலுள்ள குடிக்குப் பேர்போன இரண்டு இடங்களில் இந்த ப…
-
- 7 replies
- 704 views
- 1 follower
-
-
காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்த காதலன்! இங்கிலாந்தில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்து வந்துள்ளார் காதலன். இங்கிலாந்தின் ஹார்விச் பகுதியில் குடியிருக்கும் ஜிம்மி ஹெயில்வுட் என்பவர், ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இங்கிலாந்தில் இருக்கும் தமது காதலியுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டும், பண்டிகையை முன்னிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டும் ஹெயில்வுட் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து துவங்கும் இந்த சைக்கிள் பயணத்தின் இடையே, தொண்டு நிறுவனங்களுக்கான நிதியையும் …
-
- 3 replies
- 672 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
உங்கள் வேலை பாதுகாப்பாக உள்ளதா? அறிய உதவும் 10 வழிகள்! உங்கள் நிறுவனம் மற்றும் உங்கள் நிறுவனம் சார்ந்துள்ள துறை இரண்டும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதா எனக் கவனியுங்கள்! இன்று இருக்கும் போட்டியில் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயமாக உள்ளது. பிசினஸ் எப்போதெல்லாம் டல்லடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்புவது வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இதுமாதிரியான சூழ்நிலையில் நீங்கள் செய்துவரும் வேலைக்குத் தேவைப்படும் திறமைகளைவிட உங்களிடம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து இருக்க முடியும். உங்கள் வேலை உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமா, அதற்கேற்ற திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிய 10 வழிகள் இதோ... …
-
- 0 replies
- 385 views
-
-
தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர் ( படங்கள்) சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்தியுள்ளது. அவர் 15 முதல் 20 நிமிடத்தில் தனது ஆண் உறுப்பினால் சித்திரம் ஒன்றை வரைகிறார். இவ்வாறு 2004 முதல் இதுவரை 10,000 இற்கு அதிகமான சித்திரங்களை தனது ஆண் உறுப்பின் மூலம் வரைந்துள்ளார். அவுஸ்திரேலிய மக்களிடையே இவர் "பிக்காசோவாக" பிரபல்யம் அடைந்து வருகிறார். முன்னர்…
-
- 6 replies
- 1.8k views
-
-
எகிப்திய ஜனாதிபதியின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞருக்கு சிறை Published by Gnanaprabu on 2015-12-22 09:20:03 எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் அல் சிஸியின் புகைப்படத்தை கணினியில் போட்டோஷொப் மென்பொருளைப் பயன்படுத்தி அவர் சிறுவர்களின் சித்திரக் கதைகளில் வரும் கேலிச் சித்திர கதாபாத்திரமான மிக்கி மவுஸின் காதுகளையொத்த காதுகளை அணிந்திருப்பதாக உருமாற்றம் செய்து பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிட்ட அந்நாட்டு மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டக் கல்லூரி மாணவரான அமர் நொஹான் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு சிறைத் தண்டனை விதிப்ப…
-
- 0 replies
- 272 views
-
-
துருக்கியிலிருந்து ஆபத்து மிக்க கடல் பிராந்தியத்தை நீந்திக் கடந்து கிரேக்கத்தை வந்தடைந்த குடியேற்றவாசி Published by Gnanaprabu on 2015-12-22 09:34:26 மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோத படகுப் பயணத்தை மேற்கொண்டு வரும் குடியேற்றவாசிகள் படகு அனர்த்தங்களின் போது கடலில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டவிரோத படகுப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வழங்கும் ஆட்கடத்தல்காரர்களால் கோர ப்படும் பெருந்தொகையான கட்டணத்தை வழங்குவதற்கு வசதியில்லாத நபரொருவர், துருக்கியிலிருந்து 8 கிலோமீற்றர் தூர ஆபத்து மி…
-
- 0 replies
- 438 views
-
-
-
- 2 replies
- 583 views
-
-
25 வருடங்கள் தனித்திருந்து அற்புத படைப்பை உருவக்கிய மனிதர் Ca.Thamil Cathamil December 16, 2015 ஒருவர் 25 தனது வாழ்க்கையில் வருடங்களாக ஒரு குகையில் தனித்து இருந்து உள்ளார்.ஆனால் அவர் குகையின் உள்ளே செய்த விஷயங்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன. ரா பவுட்டி என அழைக்கப்படும் அவர் நியூ மெக்சிகோவின் வடக்கில் உள்ள பாலைவனத்தில் உள்ள ஒரு குகையில் அவர் தனது நாயை மட்டும் துணையாக கொண்டு இருந்து உள்ளார்.ஆனால் குகையின் உள்ளே உலகம் போற்றும் சில அற்புத கலை நுணுக்கங்களை படைத்து உள்ளார். பவுட்டி ஒரு நாள் பல மணி நேரங்கள் செலவழித்து இந்த் கலை படிப்புகளை செய்து உள்ளார். செதுக்குவது மற்றும் வடிவமைத்தல் மூலம் மணல் கல் வளைவு மாதிரி அமைப்பு கலையை உருவாக்கி உள்ளார். https://www.youtube.co…
-
- 2 replies
- 447 views
-
-
மனுநீதி தேடும் பசு.. ஆனால் மனுநீதி போதிக்க தமிழ் சோழ ஆட்சி தான் இல்லையே... இன்று தென்னகத்தில்.. கொடும் திராவிட ஆட்சி தான் இருக்கென்று பஸ்ஸுற்கு கன்றிழந்த இந்தப் பசுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. பாவம் அது என்ன செய்யும். அனுதாபங்கள் பசுவே..!
-
- 0 replies
- 320 views
-
-
கவர்ச்சி ஆடையுடன் கால்பந்தாட்டம் பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்த யுவதிகள் பங்குபற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்துள்ளார். மன்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்பவரே இப்போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளார். மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு ரசிகர்களையும் அனுசரணையாளர்களையும் ஈர்ப்பதற்காக இப் போட்டிகளை தான் ஏற்பாடு செய்ததாக ஜெம்மா ஹியூஸ் கூறுகிறார். சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத் தின் (ஃபீஃபா) தலைவர் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட செப் பிளாட்டர், மகளிர் கால்பந்தாட்…
-
- 0 replies
- 654 views
-
-
சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்வரரான வர்த்தகர் இஷான் அப்துல் அஸீஸ் இலண்டனில் வசித்து வருகின்றார். இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார். 'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது…
-
- 0 replies
- 304 views
-
-
ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவகாரத்து செய்த கணவர் சவூதி அரேபியாவில் புதிதாக திருமணம் செய்த பெண்ணொருவர், ஒட்டகக் குட்டியொன்றை முத்தமிட்டதால் விவாகரத்து செய்யப்பட்டுள்ளார். இப்பெண் தனது மாமியாருக்கு முன்னால் வைத்து ஒட்டகத்தை முத்தமிட்டதாகவும் அதையடுத்து அவரை விவாகரத்து செய்யுமாறு அப்பெண்ணின் கணவரை மாமியார் வற்புறுத்தியதாகவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. இதனால், அன்றைய தினமே அக்கணவர் விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி கணவர் தெரிவிக்கையில், “விவாகரத்து செய்யுமாறு எனது தாயார் வலியுறுத்தினார். விவாகரத்து செ…
-
- 0 replies
- 474 views
-
-
சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவர் 16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் பெருமைபட தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்தவர் முஹகமது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி (வயது 78) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். இவர் சவுதி செய்தி இணையதளமான சபக்கிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, எனது 14 ஆவது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டேன். 2 வருடத்திற்கு பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். இப்படியாக ஆரம்பித்த தொடர் திருமணங்கள் தற்போது 16ஆகி விட்டது. எனக்கு 21 மகன்கள் 16 மகள்கள் உள்ளனர். மேலும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களையே …
-
- 1 reply
- 466 views
-