செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விழா மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உயர்தர விருந்துக்குத் தேவையான அனைத்து உணவு வகைகளும் தயார் நிலையில் இருந்தன. ஷாம்பெய்ன் பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. விருந்தை ஏற்பாடு செய்தவர், பதற்றத்துடன் காத்திருந்தார். விருந்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், விருந்தினர் ஒருவர்கூட வரவில்லை. அழைப்பிதழே கொடுக்காத விருந்துக்கு யார் வருவார்? விருந்தை அவ்வளவு தடபுடலாக ஏற்பாடு செய்துவிட்டு, அழைப்பிதழ் கொடுக்காமல்விட்டது ஏன்? ஏனென்றால், அந்த விருந்து மனிதர்களுக்கானது அல்ல; எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பூமி…
-
- 0 replies
- 264 views
-
-
'டை' கட்டிய ரெஸ்டாரெண்ட்! ஆயிரக்கணக்கான 'டை'களை ரெஸ்டாரெண்டுக்குள் தோரணமாகத் தொங்கவிட்டு பிரபலமாகியுள்ளது, அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள 'பினாக்கிள் பீக்' (Pinnacle Peak) ரெஸ்டாரெண்ட். இங்கு வருபவர்கள், டை (necktie) அணிந்திருந்தால் அனுமதி கிடையாது. உள்ளே வந்து சாப்பிட வேண்டும் என்றால், 'டை'யைக் கழற்றிவிட்டுத்தான் வர வேண்டும். தெரியாமல் 'டை' அணிந்து வந்துவிட்டால், உடனே வேலையாட்கள் ஓடி வந்து 'டை'யைக் கத்தரியால் கட் பண்ணி, வாசலில் தொங்க விட்டுவிடுவார்கள். 1957-ல் சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பினாகிள் பீக், சிறிது காலத்திலேயே ரெஸ்டாரெண்ட்டாக மாறியது. ஆனால், டையை கட் பண்ணும் பழக்கம் சமீபத்தில்தான் அமலுக்கு வந்தது. எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்றால், ஒரு நாள், …
-
- 2 replies
- 345 views
-
-
சூடான் ஜனாதிபதியை கைது செய்ய 48 இலங்கையர் கோரிக்கை. June 19, 20151:10 pm யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சூடான் ஜனாதிபதி ஒமர் பசீரை கைது செய்யுமாறு இலங்கையிலுள்ள அரச சார்பற்ற செயற்பாட்டாளர்கள் 48 பேர் சர்வதேச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசாங்கத்துக்குத் தெரியவந்துள்ளது. இந்த வேண்டுகோள் இலங்கை – சூடான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணத்தை சீர்குழைக்கும் நடவடிக்கையாகும் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை அரசு சர்வதேச நீதிமன்றத்துடன் தொடர்புடைய ரோம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வில்லை. இது இவ்வாறிருக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்கள் யார்…
-
- 1 reply
- 753 views
-
-
ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கையெழுத்து வேட்டை-லண்டனில்நடந்த விளக்க கலந்துரையாடல் ஶ்ரீலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் அணைத்து மக்களும் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது இதில் மெருமளவான மக்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்குபடுத்திய் இக்கூட்டதில் ஶ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை உலக அரங்கில் எடுத்துரைத்து தமிழீழ மக்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரு அங்கமாக பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக…
-
- 0 replies
- 389 views
-
-
நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு முழுக்க முழுக்க அன்பினால் மட்டுமேயானதென்று தெளிவாகப் புரிகிறது. 46 லட்சம் பேரை நெகிழ வைத்த இந்த யூ-டியூப் வீடியோவை பார்த்த பிறகு. ’ஆஸ்பெர்கர்’ என்பது ஒரு வகையான ஆட்டிசம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உலகம் ’ஆஸ்பெர்கர்ஸ்’ என்று அழைக்கிறது. சரியாகப் பேச முடியாது, சமூகத்துடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது, எல்லா தவறுக்கும் தான் மட்டும் தான் காரணம் என்று தோன்றி தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் தூண்டும் இந்த வகை ஆட்டிசத்தால் ’ஆஸ்பெர்கர்ஸ்’ அடையும் வலியும், தனிமை உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இதுபோன்ற ஒரு ஆஸ்பெர்கர்தான் ’டேனியல் ஜேகப்ஸ்’, அவர் வளர்க்கும் நாயின் பெயர் சாம்சன். கடந்த ஜூன் 1-ம் தேதி இவர் யூ-டி…
-
- 0 replies
- 380 views
-
-
“2009 மே 16, 17″இல் புலிகளின் தலைவர் ..? June 18, 20158:50 am நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவு குறித்து தன்னோடு பேசப்படவில்லை என்று இந்தியாவில் கூறப்படுகிறது. இலங்கை அரசானது தற்போதுவெளிநாட்டில் உள்ள சில தமிழர்களோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகிறது. மே 18 வரை விடுதலைப் புலிகள் ஒரு தீர்க்கமான முடிவில் தான் இருந்தார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றதுபலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அனைவராலும் அறியப்படும் கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா, 2009 ஏப்பிரல் மாதம் இறுதி வாரத்தில் லண்டனில் உள்ள தனது நண்பி ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். சட்டலைட் தொலைபேசியூடாக பேசிய அவர் , தான் (பிரபாகரன்) அவர்களோடு தங்கியிருப்பதாகவும். அவர…
-
- 22 replies
- 1.6k views
-
-
ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலையில் கருணாவா….? June 18, 201511:32 pm நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும் இந்த இரண்டு கொலைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவு காரணமாகவே இந்த இரண்டு கொலைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் எவருக்கெதிராகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. இந்தக் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அர…
-
- 0 replies
- 431 views
-
-
அவுஸ்திரேலிய வானத்தில் அதிர்ச்சி தரும் அதிசயக் காட்சிகள். (படங்கள் இணைப்பு) வானவில் பார்த்திருப்பீங்க..இரட்டை வானவில் பார்த்திருக்கீங்களா..?? நேற்றையதினம் அவுஸ்திரேலியா சிட்னி வானத்தில் அதிர்ச்சி தரும் இரட்டை வானவில் தோன்றியது. 18 Jun 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1434616364&archive=&start_from=&ucat=1&
-
- 2 replies
- 580 views
-
-
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரப்பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர் கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு பிரிட்டன் ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 747-ரக விமானம் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து ஹீத்ரோவை சென்று அடைந்தது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனின் ரிஷ்மாண்ட் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலையின் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஜோகன்னர்பார்க்கில் இருந்து ஹீத்ரோ சென்ற விமானத்தின், சக்கரப்பகுதியில் ஒளிந்து இருந்து பயணம் செய்தபோது விழுந்துவிட்டார் என்று தெரி…
-
- 0 replies
- 342 views
-
-
உங்களை யாரவது மொபைல் போனில் படமெடுக்கிறாரா..? சகோதர ..சகோதரிகளே ..எச்சரிக்கை ..!இப்போது குறிப்பிட உள்ள தகவலை கண்டிப்பாக பகிரவும்.. "Nomao" இந்த application ஒரு naked scaner application அதாவது இந்த application openசெய்து ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் ஆடைகளை மறைய செய்து நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் இந்த application iphone மற்றும் nokia n95 ஆகிய மாடல் phone களில் மட்டுமே install செய்ய முடியும் எனவே உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் iphone களில் புகைப்படம் எடுப்பதுபோல தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளை கூட புகைப்படம் எடுக்க தயங்க மாட்டார்கள் நான் சொல்வதை நம்பவில்லை என்றால்…
-
- 0 replies
- 1k views
-
-
பிரேசில் நாட்டில் 3 பெண்களைக் கொன்று அவர்களை சமைத்து சாப்பிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் பெல்ட்ராவ் நீகுரோமாண்ட் (வயது 54), இசபெல் (வயது 54) தம்பதிகளுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை. இந்நிலையில், ஜோர்ஜ் மற்றொரு பெண்ணை 2 ஆவது மணம் முடிப்பதற்கு அவரது மனைவி இசபெல் உதவி செய்துள்ளார். இதனையடுத்து, இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜோர்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார். எனினும், புரூனா வழியாகவும் ஜோர்ஜூக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், வீட்டிற்கு முன் உள்ள சாலை வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து பழகியுள்…
-
- 1 reply
- 615 views
-
-
சீன (2015) புத்தாண்டில் தமிழர் பாரம்பரிய கலையான பரதநாட்டிய நடனத்தை ஆடும் சீன பெண்கள் 780adad1beb27f0c54647e4de568fd26
-
- 0 replies
- 337 views
-
-
நீலகிரி: பாம்பு பழிவாங்கும்... மாடு பழிவாங்கும் என்றெல்லாம் சினிமாவில் வழிவழியாக பார்த்திருக்கின்றோம். ஆனால், நிஜத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை இல்லை என்றுதான் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், நீலகிரியில் தனக்கு எந்தத் தீங்கும் செய்யாத பெண் ஒருவரை 3 முறை குறிவைத்து கரடி ஒன்று தாக்கியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. டான்டீ தொழிலாளி ஞானதிலகம்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள கொளப்பள்ளி டான்டீ பகுதியைச் சேர்ந்த பெண் ஞானதிலகம். டான்டீயில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுக்கு முன்: கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த ஞானதிலகத்தை கரடி ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. பின்னர் அவரை அப்படியே தூக்கிச்செல்ல முயன்றது. வ…
-
- 2 replies
- 434 views
-
-
நாயின் காலில் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டிய வாலிபர்: வெடிக்கும் சர்ச்சை [ சீனாவில் இளைஞர் ஒருவர் நாயின் காலில் ஆப்பிள் வாட்சை கட்டி அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாங் ஜியாலின். சிறிது நாட்களுக்கு முன்பு இவரது 27 வயது மகன் வாங் சிகாங் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அந்த படத்தில் நாய் ஒன்றின் இரண்டு கால்களில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டிருந்தது. மேலும் உங்களிடம் இந்த வாட்ச் உள்ளதா என்றும் கேட்கப்பட்டிருந்தது. இது சீனாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை காட்டுவதாக இணையத்…
-
- 2 replies
- 389 views
-
-
என்ன இருக்கிறது இந்த மர்ம புத்தகத்தில்? (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:17.18 பி.ப GMT ] இத்தாலியில் 1912ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட The Voynich manuscript எனப்படும் கையெழுத்து பிரதியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மமாகவே விளங்குகிறது. இத்தாலியில் உள்ள மடமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கையெழுத்துப் பிரதியில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் பல எடுத்துக்காட்டுக்கள் மற்றும் விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் வரை செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ள அந்த கையெழுத்துப் பிரதியில் உள்ள செய்தியை பல்லாண்டுகளாக நிபுணர்கள் புரிந்து கொள்ள முயன்றும் இன்றும் சாத்தியமாகவில்லை. ”கார்பன் டேட்டிங்” என…
-
- 0 replies
- 616 views
-
-
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்புத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 40 செமீ தூரத்திற்கு நகர்ந்து இருந்ததாகவும், ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 12 ஆம் திகதி வரையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக 3 செமீ அளவுக்கு, மேலும் நகர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 9000 பேர் பலியாகினர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இமயமலைப் பகுத…
-
- 4 replies
- 471 views
-
-
பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார். மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம். இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எர…
-
- 0 replies
- 326 views
-
-
5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 474 views
-
-
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை குடிமக்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு? வெளியான புள்ளிவிபரம் [ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 07:33.21 மு.ப GMT ] ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட குடிமக்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பியுள்ள பணம் தொடர்பான புள்ளிவிபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர்கள் கடந்த 2014ம் ஆண்டு தங்களது தாய் நாடுகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பியுள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தை International Fund for Agricultural Development (IFAD) நேற்று வெளியிட்டது. இந்த புள்ளிவிபரத்தில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்ட ஒட்டு மொத்த தொகையானது 109 பில்லியன் டொல…
-
- 0 replies
- 387 views
-
-
அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம் 163 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் Idaho நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது. மாலை வேளையில் Boise விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, விமான அறைகளில் ஒன்றிலிருந்து தீப்புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான குழுவினர் கவனித்துள்ளனர். இருப்பினும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள், பயணிகள் சிலரை அவசர அவசரமாக விமானத்தில் இறக்கைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேற்றினர். வெளியே வந்த சுமார் 25 பயணிகளை விமானத்…
-
- 0 replies
- 391 views
-
-
d0cb7d00a87b7afd377e34c55e9ef849
-
- 7 replies
- 847 views
-
-
மாதுளம்பழத்தை வெட்டி எடுப்பது எப்படி? 5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 512 views
-
-
வங்கதேசத்தில் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் மூங்கில் கட்டை விளம்பரம்...! கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வெளியிடப்பட்ட மோகா மோகா விளம்பரம் போல, தற்போது வங்கதேச - இந்திய தொடரின் போது இந்திய ரசிகர்களை வங்கதேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனம் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும்விதத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்க தேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தியர் எதிரே இருப்பவரை பார்த்து நீங்கள் பாகிஸ்தானியரா? என்று கேட்கிறார். இப்படி தொடங்கும் பேச்சால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாகிஸ்தானியர் கீழே கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து இந்தியருக்கு …
-
- 0 replies
- 408 views
-
-
உலகத் தமிழர் பேரவை உட்பட 16 அமைப்புக்களையும் பல தனிநபர்களையும் சட்டரீதியாக்கித் தடைசெய்து, கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி, மீளாய்வில் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று தெரிவித்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே இதைத் தெரிவித்தார். அண்மையில் இலண்டனில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதைத் தெளிவுபடுத்தினார். கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானில் சில அமைப்புக்களும் பல தனிநப…
-
- 0 replies
- 480 views
-
-
வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்த விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறிய ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் வெற்றிகளை இவரே அரச தொலைக்காட்சியான ரூபவாஹின…
-
- 0 replies
- 469 views
-