Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=4]பிரிட்டனில் காணாமல் போன சிறுவன், பாஸ்போர்ட் இல்லாமல் ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவன் 11 வயதுச் சிறுவன் லியாம் கார்கோரன்.[/size] [size=4]நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு சென்ற இவன்,பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்தபோது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர் விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான். விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று, ரோம் நகருக்கு புறப்பட்ட ஜெட்2.காம் விமானத்தில் ஏறிக்கொண்டான்.[/size] [size=4]விமானம் ரோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமான ஊழியர், விமான பயணிகளை கணக்கெடுத்த போது, இந்த சி…

  2. சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்…

  3. காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டதா? உடனே இத பண்ணுங்க…. By admin - March 22, 2017 Share on Facebook Tweet on Twitter காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு …

  4. காதலியோடு உல்லாசமாக இருந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன் காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/artic…

  5. இந்த வீடியோவை அவசியம் முழுவதும் பார்க்க வேண்டும். ஸ்னைப்பர்கள் சுட்டதாக சொல்லப்படுவதைவிட பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது

  6. கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்: வைரலாகும் வீடியோ YouTube சுத்தம் செய்யும் மார்க் ரூடே நெதர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தவறுதலாக காபியை கொட்டிய அந்நாட்டு பிரதமர் மார்க் ரூடே அதை அவரே சுத்தம் செய்யும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மிகவும் எளிமையானவர். அவரது நடவடிக்கைகளால் அடிக்கடி சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்று வருகிறார். பல இடங்களுக்கு அவர் சைக்களில் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள், பிரதமர் மார்க் ரூடே வந்தார். கையில் காபி கோபையுடன் நுழைந்தார். அப்போது தவறுதலா…

  7. மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கவில்லை. அவருக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் பனாமாவில் அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார் துணை விமானி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் பயணிகளில் யாரேனும் மருத்துவர் உள்ளார்களா என விமான குழு கேட்டு…

  8. சிற்றின்பத்திற்கு குட்பாய்.! ஏ ஐ ரோபோட்டுடன் வாழ்க்கை.! அழியும் யப்பான்.! காதல், திருமணம், செக்ஸ் போன்றவற்றுக்கு ஜப்பானியர்கள் வாழ்கையில் முன்னுரிமையும் அளிப்பது கிடையாது.டீன் ஏஜ் வயது முதல் பெண்களிடம் ஆண்கள் நெருங்கிய போதும், அவர்கள் மறுத்து அதை மனதைச் சீர்குலைக்கும் வகையில் பேசுவதால், பெண்களை ஜப்பான் ஆண்கள் நெருங்குவதும் கிடையாது. திருமணம் ஆன பிறகும் மனைவி மார்களை ஆண்கள் மெய் தீண்டுதல் கிடையாது. மேலும், இதற்கு மாற்றாக அவர்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தனது காம ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.ஒரு சில பெண்கள் தானாக வந்தாலும், ஆண்கள் எதற்குத் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகின்றனர். இந்நிலையில், ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம…

  9. நாளை இந்த "பச்சைக் குழந்தை" கதறி அழப் போவதைப் பார்க்க பேஸ்புக்கில் ஒரு படையே காத்திருக்கு பாஸ்! சென்னை: ஜெயலலிதா வழக்கில் நாளை தீர்ப்பு வரப் போவதைத் தொடர்ந்து அதிமுகவினர், எதிர்க்கட்சிக்காரர்கள், தமிழக மக்கள், இந்திய மக்கள் என அனைவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளுடன் காத்திருப்பதைப் போல பேஸ்புக், டிவிட்டரிலும் விதம் விதமான எதிர்பார்ப்புகளுடன் மக்கள் செம ஆவலாக காத்துள்ளனர். மக்களும், கட்சியினரும் ஜெயலலிதாவுக்கு என்னாகுமோ என்ற கவலையிலும், எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள் என்றால், பேஸ்புக், டிவிட்டரில் காத்திருப்போர் வேற ரேஞ்சில் காத்திருக்கிறார்கள். காரணம், இவர்கள் எப்போதுமே வேற மாதிரி.. அதுக்கும் மேல ரகத்தைச் சேர்ந்தவர்கள். ரகளைப் பார்ட்டிகள் கையில் இப்போது ஒரு அதி…

  10. Published By: DIGITAL DESK 7 05 APR, 2024 | 10:15 AM இளம் பிக்கு ஒருவர் பொலிஸாரிடம் தன்னை கைது செய்து தண்டனை வழங்கமாறு கூறி யக்கல பொலிஸ் நிலையத்தில் நேற்று (04) வியாழக்கிழமை சரணடைந்துள்ளார். இவர் தான் செய்த திருட்டுக் குற்றச் செயல்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறி தனது தாயுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது பொலிஸாரினால் இளம் பிக்கு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு தான் செய்த திருட்டுக் குற்றச் செயல்களுக்காக தனக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு தண்டனை கிடைக்கும் வரையில் தான் தியான நிலையில் ஈடுபடுவத…

  11. கொழும்பில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவில் இரண்டு யானைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த யானைகளை நகருக்கு வெளியே கொண்டு செல்வது ஆபத்தானது என்பதால், யானைகள் அங்கே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது. ஹுனுப்பிட்டி கங்காராமய ஆலயத்தின் வருடாந்த நவம் பெரஹெராவுக்காக இரண்டு யானைகளும் ஆரம்பத்தில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “எனினும், யானைகள் பெரஹராவில் பங்குபெறவில்லை என்று பராமரிப்பாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர், ஏனெனில் குழப்பநிலையில் இருந்தன,” என்று அதிகாரி கூறியுள்ளார். . கொழும்பின் மையத்தில் உள்ள பூங்காவில் யானைகளை வைத்திருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி மேலும் கூறுகைய…

  12. ஓரினச்சேர்க்கையாளருடன் விளம்பரத்தில் நடித்த ஜேர்மனி அதிபர்? பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள்[ வியாழக்கிழமை, 23 யூலை 2015, 06:13.48 மு.ப GMT ] ஜேர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கெல் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவருடன் இணைந்து நடித்திருப்பது போன்ற வெளியாகியுள்ள விளம்பர வீடியோ ஒன்று அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ஜேர்மனியில் நேற்று புதிதாக Straight என்ற வாரப்பத்திரிகை வெளியாகியுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவான இந்த பத்திரிகையின் விளம்பரத்திற்கு சர்ச்சைக்குரிய விளம்பர வீடியோ ஒன்றை டுவிட்டர் சமூகத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 23 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அசல் ஜேர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கெல் போன்ற பெண் உருவம் ஒரு அறையில் உள்ள சன்னல் அருகே …

    • 0 replies
    • 316 views
  13. மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்…

  14. இலங்கைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் ஏனைய ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது. திருகோணமலை அன்புவழிபுரம், திருகோணமலை – அநுராதபுரம் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவ…

  15. திருச்செங்கோடு அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நான்கு மாணவிகள் மது அருந்திவிட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழகத்தின் குடிப்பவரின் எண்னிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான இளைஞர்களும் மதுப் பழக்கத்திற்கு பழகிவிட்டனர். போதாது என்று, நான்கு வயது சிறுவன் மது அருந்தும் வீடியோ, மற்றும் இளம்பெண்கள் மது அருந்தும் வீடியோக்கள் என்று சமூக வலைத்தளங்கள் களை கட்டிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவி நன்றாக குடித்துவிட்டு, மது போதையில், சாலையில் மயங்கி கிடந்த சம்பவம், எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்தது. …

  16. துபாயில் உள்ள, இத்தாலியை சேர்ந்த உணவகம் ஒன்று ஏன் சரியான லாபத்தை கண்டடைய முடியவில்லை என்பதை முகநூலில் ஒருவர் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html

    • 0 replies
    • 247 views
  17. மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய் Published By: Digital Desk 2 18 Dec, 2025 | 04:37 PM மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் - லெட்சுமி தம்பதிக்கு 2 மாத ஆண்குழந்தை உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தாயார் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார். பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தையை 2 பெண்களின் உதவியுடன் புனேயைச் சேர்ந்த எ ர் நிறுவன ஊழியருக்கு இந்திய மதிப்பில் ரூ.2.4 இலட்சத்திற்கு விற்றுள்ளார். எனினும் அந்த பெண்ணின் கணவர் அளித்த முறை…

  18. காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. பொதுச்சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 2-வது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினம் முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் யோகா சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், க…

  19. மிகவும் பெறுமதி வாய்ந்த தற்சார்பு பொருளாதாரம். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் ஈழத்திலும் சாத்தியமானதே. இல்லாததைத் தேடிப் போகத் தேவையில்லை.இருப்பதை வைத்தே எவ்வளவு செய்யலாம்.

  20. வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த சிறுவன் வேற்றுக்கிரகவாசி என தாய் எண்ணினாராம் இந்தியாவைச் சேர்ந்த சிறுவனொருன் மிகச் சிறிய தலை, பிதுங்கிய கண்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறான். மரபணு கோளாறு காரணமாக இச் சிறுவன் இத்தோற்றத்தில் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலை, inherited ichthyosis என குறிப்பிடப்படுகிறது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இச் சிறுவன் பிறந்தவுடன், அதிர்ச்சியடைந்த அவனின் தாய் காலிதா பேகம், ஆரம்பத்தில் தாய்ப்பாலூட்டுவதற்கும் தயங்கினாராம். “இக் குழந்தையின் பல உடற்பகுதிகள் போதிய வளர்ச்சி யடைந்திருக்கவில்லை. வே ற்றுக்கிரகவாசியை மகனாகப் பெற்றுவிட்டேனோ என எண்ணினேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். http…

  21. அமெரிக்காவின் இளம் நடிகைகளில் ஒருவரான பெல்லா தோர்னும் அவரின் சகோதரிகளும் கடல்கன்னிகள் போன்று வேடமணிந்து போஸ் கொடுத்துள்ளனர். கடற்கரைகளை தூய்மையாக பேணுவதை வலியுறுத்தி 16 வயதான பெல்லாவும் அவரின் மூத்த சகோதரிகளான டனி (21), கெய்லி (20) ஆகியோர் கலிபோர்னிய கடற்கரையொன்றில் இவ்வாறு கடற்கன்னிகள் போஸ் கொடுத்தனர். இப்படங்களில் சிலவற்றை இணையத்தளங்களிலும் பெல்லா தோர்ன் வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு பிறந்த பெல்லா தோர்ன், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். இதுவரை 20 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் பாடகியாகவும் விளங்குகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=2875#sthash.03fzHBvr.dpuf

  22. நாயுடன் நடந்து சென்ற தம்பதி ஒன்று சுமார் 13 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நாணயங்களுடன் வீடு திரும்பிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோனியாவைச் சேர்ந்த ஜோன் மற்றும் மேரி என்ற தம்பதிகளே இவ்வாறு தங்கக் காசுகளுடன் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இவர்கள் தங்களை வெளியில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. வழக்கமாக நாயுடன் நடந்து செல்லும் வழியில் பழைய பேணி ஒன்று நிலத்தின் வெளியே தெரியுமாறு புதையுண்டுள்ளது. தொடர்ந்து அந்த பேணியை குச்சி ஒன்றினால் தோண்டி எடுத்துள்ளனர். அந்த ஒரு பேணியுடன் அங்கு புதையுண்டிருந்த மேலும் 7 பேணிகளை இத்தம்பதிகள் தோண்டி எடுத்துள்ளனர். இவற்றுள் 1400க்கும் அதிகமான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. இச்சம்பவம் கடந்த வருடம் இடம்பெற்றத…

  23. உணவு எதனையும் சாப்பிடாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார். மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனினும் கிர்பி டி லேனர்ரோல் (Kirby de Lanerolle) என்ற இந்த இலங்கையர் சுத்தமான காற்றும் ஊட்டமும் மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ தேவை என குறிப்பிட்டுள்ளார். சுவாசிப்பது தனது வாழ்க்கை முறை எனவும் ஒளி, காற்று மற்றும் கடவுளின் அதிர்வுகள் மூலம் நீண்டகாலம் உயிர் வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உண்ணும் உணவுகளை விட சிறந்த கலோரி சத்துக்கள் வெளியில் உள்ளன. அதிர்வுகள், ஒளியணுக்கள் மற்றும் ஒளி மூலம் கலோரிக…

  24. அரசியல்வாதி வந்த உடன் அரசு அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்று சட்டமேதும் உள்ளதா?

    • 0 replies
    • 259 views
  25. சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள் களவாடப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில், பூசகர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆலயத்தில் அன்றைய தினம் நின்ற 25 வயதான பூசகர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சக பூசகர்கள் ஐவரின் கையடக்க தொலைபேசிகளை திருடிய பூசகர் யாழில் கைது | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.