செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
எதிர்பாராமல் பெற்றோரால் கொலையான ஆருஷி: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி விளக்கம்! டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சிறுமி ஆருஷியை அவரது பெற்றோரே கொலை செய்ய நேரிட்டது எதிர்பாராதது என்று நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி கெளல் விளக்கம் அளித்திருக்கிறார். 2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஆருஷியையும் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் ஆருஷியின் பெற்றோரே கொலை செய்தனர் என தெரியவந்துள்ளது. காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான சிபிஐ அதிகாரி கெளல், சம்பவம் நடந்த நாள் நள்ளிரவில் திடீரென சப்தம் கேட்டிருக்கிறது. அப்ப…
-
- 0 replies
- 675 views
-
-
உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் …
-
- 0 replies
- 244 views
-
-
100க்கும் மேற்பட்ட பிணங்களைத் திருடி நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்ட பாகிஸ்தான் நபர். லாகூர்: இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் சாப்பிட்டதாக பாகிஸ்தான் மனிதர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச…
-
- 0 replies
- 780 views
-
-
ஆணாக பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்: மருத்துவ துறையில் அதிசயம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:57.11 மு.ப GMT ] பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட்( Bedford) நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் (Hayley Haynes - 28) என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார். இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார். இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், …
-
- 0 replies
- 453 views
-
-
செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார். இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் டொலர் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த கஷ்டமான புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால், போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும், பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்னதுபோன்று, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து…
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
டெல்லி: துறவியாக தனி மனது வேண்டும். பணமில்லாதவர்கள் குடும்பத்தை காக்க முடியாமல் சாமியாராக செல்வது ஒருவகை என்றால் கோடீஸ்வரர் ஒருவர் தனது 600 கோடி ரூபாய் சொத்துக்களை துறந்து துறவியாக மாறியுள்ளார். டெல்லியில் `பிளாஸ்டிக் மன்னன்' என்று அறியப்படும் பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர்தான் தனது சொத்துகள் எல்லாவற்றையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம் கடனாகப் பெற்று பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இறங்கினார் தோஷி. தொடக்கத்தில் போராட்டத்தை சந்தித்த போதிலும், அவரது வர்த்தக மதிப்பு உயர்ந்து ரூ.600 கோடியைத் தாண்டியத…
-
- 0 replies
- 431 views
-
-
27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்! அமெரிக்காவைச் சேர்ந்த கென்டால் ஜென்னர் என்ற மாடல் அழகியின் புகைப்படம்தான் கடந்த வாரங்களில் அதிக லைக் வாங்கிய புகைப்படமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் லைக்ஸை அள்ளு அள்ளு என்று அள்ளுகிறது. கடந்த, 5 வாரங்களுக்கு முன்பு ஜென்னர் பதிவேற்றிய புகைப்படம், 27 லட்சம் லைக்ஸ் வாங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஜென்னரின் இதயத்தில் ஒவ்வொரு முறை லப்-டப் கேட்கும் போதும் அந்த புகைப்படத்தை ஒருவர் ’லைக்’ செய்துள்ளார்கள். இதற்கு முன்பு, 24 லட்சம் லைக் வாங்கியிருந்த தன் அக்கா கிம்மின் சாதனையை முறியடித்துள்ளார் ஜென்னர். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஜென்னரின் முகப் பொலிவா? மோன நிலையா? கூந்தலின் வட…
-
- 0 replies
- 495 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 01:14 PM நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது. நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த க…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
-
திண்டுக்கல்: பழனி அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதன் வாழ்ந்த குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி நரிப்பாறையை அடுத்து நீண்டமலைத் தொடர் உள்ளது. சுமார் 1000 அடி உயரம் உடைய இம்மலைத் தொடரில் சாமியார் மலை, பொன்னி மலை என்ற 2 குன்றுகள் உள்ளன. இங்கு கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி, கோவில் கட்டிடக்கலை நிபுணர் மணிவண்ணன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த இரண்டு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள்…
-
- 0 replies
- 976 views
-
-
பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், அரசாங்க ரகசியங்கள் அடங்கிய ரெட் பொக்ஸ் எனப்படும், சிகப்பு பெட்டியை, ரயிலில் தவறவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், கடந்த ஆண்டு, தன் எட்டு வயது மகளுடன், பப்புக்கு சென்றார். அங்கு நடந்த, விருந்துக்குப் பின், தன் மகளை, அங்கேயே விட்டு விட்டு வீடு திரும்பினார். இவரின் மறதியால், பப்பில் தவித்த மகளை, கேமரூனின் மனைவி, சமந்தா, அங்கு சென்று, வீட்டிற்கு அழைத்து வந்தார். சொந்த மகளை மறந்து விட்டு சென்ற, கேமரூன் அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றார். இந்நிலையில், பிரிட்டனின் அரசாங்க ரகசியங்கள் அடங்கிய, ரெட் பொக்சை ரயிலில் விட்டுச் சென்று மீண்டும் சர்ச்சையில் ச…
-
- 0 replies
- 371 views
-
-
இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! -சேரமான் obama2050@gmail.com தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமைய…
-
- 0 replies
- 620 views
-
-
கையில் மக்டொனால்ட் உணவக பற்றுச்சீட்டை பச்சை குத்திக்கொண்ட இளைஞர் நோர்வேயைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது கையில் மக்டொனால்ட் பற்றுச்சீட்டொன்றை நிரந்தரமாக பச்சை குத்திக்கொண்டுள்ளார். வடமேற்கு நோர்வேயிலுள்ள லோரன்ஸ்கொக் நகரைச் சேர்ந்த சிரியன் யட்டர் டஹ்ல் என்பவரே தனது நண்பர் ஒருவருடனான சவாலையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை தனது கையில் இவ்வாறு பச்சைக்குத்திக்கொண்டுள்ளார். மேற்படி இளைஞரின் இந்த பச்சைகுத்தும் நடவடிக்கையால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8…
-
- 0 replies
- 517 views
-
-
வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி' என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் 'செல்ஃபி' எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான 'தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்' மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும். ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று லாவ், ஆண்ட்ரூ சூ, ஏ.எஸ் ஆகிய 3 இளைஞர்களும் 'செல்ஃபி' எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு …
-
- 0 replies
- 619 views
-
-
சீன (2015) புத்தாண்டில் தமிழர் பாரம்பரிய கலையான பரதநாட்டிய நடனத்தை ஆடும் சீன பெண்கள் 780adad1beb27f0c54647e4de568fd26
-
- 0 replies
- 337 views
-
-
-
- 0 replies
- 273 views
-
-
உலக அளவில் உயர்கல்விக்கான சிறந்த நகரங்கள் என்று 120 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவில் 4 நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 120 நகரங்கள் பட்டியலில் சென்னை 115-வது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமாரிடம் பேசினோம். ``கியூ எஸ் (QS) என்ற அழைக்கக்கூடிய குவாக்குரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds) என்ற நிறுவனம் உலக அளவிலே உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய ஆய்வுகளை கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில்தான் 50 சதவிகித கல்லூரிகள் இருக்கின்றன. இந்த ஆண்டு, பெஸ்…
-
- 0 replies
- 345 views
-
-
விமானத்தின் அவசரகால கதவை, திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல் தாய்லாந்து விமானத்தின் அவசர கால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பாங்காங்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்துக்கு தாய் ஸ்மைல் என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டு கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 80 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தவிட்டார். இதனால் பயணிகள் அதிர்சசி அடைந்து அலறினர். இது குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 199 views
-
-
திருச்சியில், வாழைப்பழத்திற்கு டிரைவரும், சப் இன்ஸ்பெக்டர் நடு சாலையில் ஒருவரையொருவர் கடித்துக் கொண்டு சண்டைபோட்டுள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஏட்டு சரவணன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வருபவர் ராதா. இருவரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதாவுக்கும், ஏட்டு சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரோந்து முடிந்து அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் வாங்கி வைத்து இருந்த வாழைப்பழத்தை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா எடுத்து சாப்பிட்டார். இதனையடுத்து, இருவருக்கும் இடையே மீண்டும் வாய்…
-
- 0 replies
- 176 views
-
-
உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் குருந்தூர் மலை பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் இருவரும் விடுதலை வடக்கு வைத்தியசாலைகளில் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டு
-
- 0 replies
- 155 views
-
-
”என் கணவர் சண்டையே போடாமல் ஓவர் லவ்சாக இருக்கிறார்” : 18 மாதங்களில் டைவர்ஸ் கேட்ட மனைவி.! தன் கணவரின் அளவுக்கதிகமான அன்பை தன்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கடந்த 18 மாதங்களில் ஒருமுறை கூட சண்டைபோடவில்லை என்று ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார். உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் திருமணமாகி 18 மாதங்களிலேயே விவாகரத்துக் கோரியுள்ளார். விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர் சொன்ன காரணம் நீதிமன்றத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், அவர் கணவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை. அளவுக்கதிகமாக நேசிக்கிறார் என்பதுதான் அவருடைய பிரச்னை. இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானின் அறிக்கைப்படி, அந்த பெண்ணுக்கு கணவரின் அதீத அன்பை பொறுத்துக…
-
- 0 replies
- 324 views
-
-
பெண்கள்இனி மினி ஸ்கர்ட் போன்ற தொடை தெரியும் கவர்ச்சி உடைகள் அணிந்து வெளியே வந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் டாலர் அபராதம் அல்லது 10 ஆண்டு ஜெயில் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற உள்ளது. இந்த மசோதா நிறைவேறிய பின் இந்த விதிகள் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கும் பொருந்தும் என அதிரடியான அறிக்கை அரசிடமிருந்து வெளிவந்துள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பும் சிறிய அளவிலான ஆதரவும் நாடு முழுவதும் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்காக உகாண்டா அரசு கொண்டு வந்துள்ள இந்த அதிரடி மசோதாவை, உகாண்டாவின் அமைச்சர் Simon Lokodo அவர்கள் பாராளுமன்றத்தில் வரும் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளார். இந்த மசோதாவின்…
-
- 0 replies
- 644 views
-
-
யாழில் குடும்பஸ்தரின் உயிரைப் பறித்த 800 ரூபாய்! 800 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இளைஞர் ஒருவரிடம் 800 ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், அதனைத் திரும்பச் செலுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து இளைஞர் அந்நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் …
-
- 0 replies
- 250 views
-
-
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் அண்ணா திமுக தொண்டர்கள் அடித்து ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் ஸ்ஸப்ப்ப்ப்பா..... என அசர வைக்கும் வகையில் இருக்கிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன. எப்படியும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பதற்காகவெல்லாம் அதிமுக தொண்டர்கள் அசரவில்லை. அண்ணா திமுக தலைமையை மட்டுமின்றி மக்களையும் அசத்தும் வகையில் விதம்விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக…
-
- 0 replies
- 506 views
-
-
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெக்சினை சேர்ந்த இ மனானா என்ற செய்தி சேனல் ஒன்று தற்போது யுடியூபில் ஒரு செய்தி வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளது அதில் வேற்று கிரகவாசி என கூறப்படும் நெடிய உருவம் ஒன்று ஒரு வீட்டின் மாடியில் இருந்து ஓட்டுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோ மெக்சிகோவின் நியிவோ லார்டோ நகரில் இந்த வீடியோ பகலில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.இது மொபைல் போன் மூலம் படம் பிடிக்கபட…
-
- 0 replies
- 277 views
-