Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உ.பி. மாநிலத்தில், பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகிய தங்கையை கவுரவ கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் கூறியதாவது - கன்கர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11ம் வகுப்பு மாணவியான தனது தங்கை பாரதியை கழுத்தறுத்து கொன்றதாக அமீத் என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். தனது தங்கை பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகியது பிடிக்காமல் இந்த கொலையை செய்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் குற்றவாளி கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் தனது குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு வாலிபர் ராகுலுடன், பாரதி வீட…

  2. பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு Published : 21 Mar 2019 19:20 IST Updated : 21 Mar 2019 19:20 IST சென்னை பொம்மி, ஆரம்ப சுகாதார நிலையம்- கோப்புப் படம் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பொம்மி (20). கர்ப்பிணியான பொம்மி முதல் பிரசவம் என்பதால் பிரசவத்துக்காக கல்பாக்கத்தை…

  3. நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன. எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலை…

    • 0 replies
    • 450 views
  4. மோடியின் கோட் சூட் 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது 20 பிப்ரவரி 2015 தங்க ஜரிகையில் பெயர் கொண்ட மோடியின் சூட் வீண் செலவு என்று விமர்சனங்கள் வெளியாகியிருந்தன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தடவை மட்டுமே அணிந்திருந்த, சர்ச்சையை கிளப்பியிருந்த கோட் சூட் ஒன்று அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரியான ஹித்தேஷ் பட்டேல் தனது தந்தைக்காக இந்த ஆடையை வாங்கியுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது மோடி அணிந்திருந்த இந்த கோட், வர்த்தகர் ஒருவரால் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆடையில் மோடியின் பெய…

  5. துருக்­கி­யி­லி­ருந்து ஆபத்து மிக்க கடல் பிராந்­தி­யத்தை நீந்திக் கடந்து கிரேக்­கத்தை வந்­த­டைந்த குடி­யேற்­ற­வாசி Published by Gnanaprabu on 2015-12-22 09:34:26 மத்­திய கிழக்கு மற்றும் ஆபி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து ஐரோப்­பா­வுக்கு சட்­ட­வி­ரோத படகுப் பய­ணத்தை மேற்­கொண்டு வரும் குடி­யேற்­ற­வா­சிகள் படகு அனர்த்­தங்­களின் போது கடலில் மூழ்கி உயி­ரி­ழப்­பது அதி­க­ரித்து வரு­கி­றது. இந்­நி­லையில் சட்­ட­வி­ரோத படகுப் பய­ணத்­துக்­கான ஏற்­பா­டு­களைச் செய்து வழங்கும் ஆட்­க­டத்­தல்­கா­ரர்­களால் கோர ப்­படும் பெருந்­தொ­கை­யான கட்­ட­ணத்தை வழங்­கு­வ­தற்கு வச­தி­யில்­லாத நப­ரொ­ருவர், துருக்­கி­யி­லி­ருந்து 8 கிலோ­மீற்றர் தூர ஆபத்து மி…

  6. இந்தியாவை சேர்ந்த யூசுப் (38) என்பவர் தனது மனைவி சாராவுடன் (33) பிரிட்டனின் கார்டிப் என்னுமிடத்தில் வசித்து வருகின்றார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லி மனைவி சாரா தனது மகனை அடித்து வந்திருக்கிறார். குரானை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010-ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்து இருக்கிறார். இதில் யாசின் இறந்து போயிருக்கிறான். பிறகு யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார். இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோபம் தாங்காமல் குச்சியால் அவனது முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்தேன். இதில் அவன் இறந்துவிட்டான் என்று தீவிர விசாரணை…

  7. லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை கேட்ட விடயம் அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கார் ஒன்றை மக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பாதசாரிகள் நால்வர் உயிரிழந்ததனர். அத்துடன் தாக்குதல்தாரியின் கத்திக் குத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டார். அவ்வேளையில், ஷீபீல்ட் பல்கல…

  8. பிரிட்டனைச் சேர்ந்த தந்தை யொருவரும் மகளும் வர்த்தக விமானமொன்றில் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். கெப்டன் பீட்டர் எலியட்டும் அவரின் மகளான லாரா எலியட்டும் அண்மையில் பேர்மிங்ஹாம் நகரிலிருந்து டெனேரிவ் நகருக்கு முதல் தடவையாக விமானத்தை செலுத்திச் சென்றனர். பிரிட்டனில் வர்த்தக விமானமொன்றில் தந்தையும் மகளும் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றியது வரலாற்றிலேயே இது தான் முதன் முறையாம். தாமஸ் குக் நிறுவனத்தின் விமானமொன்றை இவ்விருவரும் செலுத்திச்சென்றமை குறிப்பிடத்தக்கது. தாம் எதிர்காலத்திலும் அடிக்கடி இவ்வாறு இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது 30 வயதான லாரா …

  9. தமிழகம் கூடங்குளம் பகுதியில் இந்திய வல்லாதிக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அணுக்கதிர் அபாயத்திலிருந்து தமிழக உறவுகளைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை உலகளாவிய ரீதியில் அணிதிரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இன்று அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ‘‘எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழ தாயக பூமியில் எம்மீது சிங்களம் முன்னெடுத்த இனவழிப்பு யுத்தத்திற்கு உறுதுணைநின்ற இந்திய வல்லாதிக்கம் தனது பாசிச வெறியை இப்பொழுது எமது தமிழக உறவுகளின் பக்கம் திருப்பியுள்ளது. …

  10. அதிர்ச்சி சம்­பவம் : தேநீர்­க்கடை சமோ­சாவில் ஓணான் விரு­து­ந­கரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்­கா­யத்­துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோ­சாவை விற்­பனை செய்­துள்ளார் கடைக்­காரர். இதனை வாங்கி சாப்­பிட்­டவர் அதிர்ச்­சியில் மயங்­கியே விழுந்­து­விட்டார். விரு­து­ந­கரில் துப்­பு­ரவுப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த ‌பணி­யா­ளர்கள் சில‌ர், அங்­குள்ள ஒரு கடை­யில் சாப்­பிட்டுள்­ளனர். அப்­போது‌ ஓணா­னுடன் இருந்த சமோ­சாவை ‌சாப்­பிட்ட பணி­யாளர் ஜெயக்­கனி என்­பவர் மயங்கி விழுந்தார். இது­கு‌‌­றித்து நக‌­ராட்சி சுகா­தார ஆய்­வா­ள‌­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டதை‌ அடுத்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த சமோ­சாக்­களை பறி­முதல் செய்து அழித…

  11. பெரு நாட்டின் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பும் பெண்

  12. இத்தாலியின் கோஸ்தா நிறுவனத்துக்குச் சொந்தமான கோஸ்தா விக்டோரியா என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஏழு அடுக்கு மாடிகளுடன் கப்பலின் மேல் தளத்தில் விளையாட்டரங்கு, நீச்சல் தடாகங்களையுடைய இக் கப்பலையும், கப்பல் பயணிகளையும் வரவேற்பதற்காக துறைமுகங்கள் நெடுஞ்சாலை பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தனா நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். 292.5 மீட்டர் நீளமும், 35.5 மீட்டர் அகலமும், 897 மாலுமிகளையும் கொண்ட இக்கப்பலில் 2680 பயணிகள் பயணிக்க முடியும். 2003ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கோஸ்தா விக்டோரியா சொகுசு கப்பல் உலகிலுள்ள பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மிகவும் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய இச்சொகுசு …

  13. பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு பெண்ணுக்கு 6 வருடமாக ஒரு வாலிபர் 750 செல்போன் நம்பர்களை மாற்றி மாற்றி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல இறுதியில் அந்த பெண் போலீஸ் உதவியை நாடி உள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேமிலா கூறியதாவது.. பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறி உள்ளார். ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருக்கவும் அவர் தொடர்ந்து 750 நம்பர்களை மாற்றி உள்ளார். ஈற்தியில் அவரை கண்டு பிடித்து நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் அந்த பெண்ணுடன் படைத்தவர்தான். அவரதற்போது அந்த பெண்ணை தொல்லை கொடுக்கமாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளார். http://seithy.com/breifN…

  14. காணாமல்போன ஒன்பது மாணவர்கள் மீட்பு வனப்பகுதியில் காணாமல்போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று (16) காலை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் (15) முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயிருந்தனர். https://newuthayan.com/காணாமல்போன-ஒன்பது-மாணவர்/

  15. சட்ட விரோதமாக பறவைகளைக், கடத்தியவர் கைது! சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார். வென்னப்புவ, கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 10 லவ் பேர்ட்ஸ் மற்றும் விஷேட கிளி வகையைச் சேர்ந்த பறவைகள் 17 களும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த பறவைகள் சுமார் 650,000 ரூபாய் பெறுமதியுடையவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரிற்கு ஒ…

  16. கெப்ளர் விண்கலம் ஒரு மாபெரும் விண் தொலைநோக்கியாகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் வருகிரது.இந்த் தொலை நோக்கி இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும். இதுகுறித்த ஆய்வின் கடைசிக் கட்டத்தில் விஞ்ஞானிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்கு கெப்ளர் 186எப் எனறு பெயரிடப்பட்டது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்மைப் போலவே உள்ள ஒரு கிரகமாக இது கருதப்படுகிறது. இது பூமியை விட பெரியது. அதேபோல இந்த ஆண்டு ஜனவரியில் கெப்ள…

    • 0 replies
    • 448 views
  17. உற்சாகத்திற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் போன போப் பிரான்சிஸ், அண்மையில் வாடிகனில் நடந்த இளைஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பிரேசில் மாணவியிடம் அவர் கேட்ட கேள்வியும் அதற்கு அந்த மாணவி கூறிய பதிலும் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/47377.html#sthash.aYfuyBWh.dpuf

    • 0 replies
    • 448 views
  18. இரட்டை குட்டிகளை பெற்ற யானை மின்னேரிய தேசிய பூங்காவில் யானை ஒன்று இரட்டை யானைக் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வரலாற்றில் யானை ஒன்றுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். https://newuthayan.com/இரட்டை-குட்டிகளை-பெற்ற-ய/

  19. சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள்,மாணவிகளுடன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிகளின் இந்த விதிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், இது போன்ற தடைகளால் மாணவர்களிடையே தவறான எண்ணங்களை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் சமூக திறன்கள் மாணவர்களிடம் குறைந்து காணப்படுவதாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் அலுவலங்களில் மற்றவர்களுடன் சகஜமாக பணியாற்றுவது பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php…

    • 1 reply
    • 448 views
  20. [size=3]உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை[/size] [size=1][/size] [size=3]விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புள்ள (ப…

  21. சுவிட்சர்லாந்தில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ரத்து? சுவிட்சர்லாந்தில் நடத்தப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடத்தப்படுவதாகவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றிற்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த உடல்கள் சித்திரவதை செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட சீனர்கள் மற்றும் சீனாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றைச் சார்ந்தவர்களின் உடல்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறி அந்த அமைப்பு இந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு முன்னர் பெர்ன் நக…

  22. வெவ்வேறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டையர் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் இரட்டைக் குழந்தைகள் வெவ் வேறு வருடங்களில் பிறந்துள்ளனர். கலி­போர்­னியா மாநி­லத்தைச் சேர்ந்த 22 வய­தான மேர்பேல் வலேன்­சியா எனும் பெண்­ணுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்­தை பிறந்­தன. இதில் பெண் குழந்­தை­ கடந்த வரு­டத்தின் இறுதித் தரு­ணத்தில், அதா­வது 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குப் பிறந்­துள்ளது. இதேவேளை, மற்றைய குழந்தையான ஆண் குழந்­தை­ இவ் வருடம் 2016 ஜன­வரி மாதம் முதலாம் திகதி 00.02 மணிக்குப் பிறந்­துள்ளது. 3 நிமிட இடை­வெ­ளியில் இரு குழந்தைகளும் பிறந்­…

  23. அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த சீன சுற்றுலாப்பயணி ஒருவரின் பணப்பையை அபயகிரி சேத்தியா அருகே குரங்கு ஒன்று எடுத்துச் சென்ற போது அவருக்கு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. 50,000 ரூபா பணம் மற்றும் அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆவணங்கள் அந்த பையினுள் இருந்தன. 48 வயதான சீன சுற்றுலாப் பயணி யுவான் ஷுவாய் மேலும் இருவருடன் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டார். பையை அபயகிரி கோவில் வாசலில் வைத்துவிட்டு சிறிது நேரத்தில் சேத்தியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பிய போது பையை காணவில்லை. இது தொடர்பில் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்த பின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தார்கள். குரங்கு ஒன்று பைய…

    • 2 replies
    • 447 views
  24. பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கேம் ஒவர் என்ற ஹேக்கர்கள் குழு இலங்கை அரச இணையம் உட்பட பலநாடுகளில் உள்ள அரச இணையங்களைச் சீர்குலைத்துள்ளனர். இலங்கை இராணுவத்திற்கு தகவல்களை இராணு கணணியில் நுளைந்து அனுப்பக் கூடிய வசதி கொண்டவர்களின் பெயர்களையும் மினஞ்சல்களையும் வெளியிட்டுள்ளனர். அவர்களின் தமிழ்ப் பெயர்களில் ரங்கன் தேவராஜன் உட்பட பலரின் பெயர்கள் உள்ளன. இணைய உள்ளீட்டாளர்கள்(hackers) இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் (MNSC ) இணையத்தைத் தமது கட்டுப்பாடினுள் கொண்டுவந்தது மட்டுமன்றி அதனை உருக்குலைத்தும் சென்றுள்ளனர். உள்ளீட்டாளர்கள் (ilovefcc.com/gameover) என்ற இனையத்திற்கு இலங்கை அரசின் www.nationalsecurity.lk …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.