செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்! மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால…
-
- 6 replies
- 420 views
-
-
சந்திரனுக்கு தமது தலை முடியை அனுப்பி அதை அங்கு புதைப்பதற்கான வாய்ப்பை லூனர் மிஸன் வன் என்ற பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக பிரித்தானிய பொறியாளர் ஒருவர் அறிவிப்புச்செய்துள்ளார். இதன் பிரகாரம் சிறிய குறுவட்டுக்களை உள்ளடக்கிய உறையொன்றை 100 அமெரிக்க டாலருக்கும் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து அவற்றில் தமது புகைப்படங்கள் வீடியோ படங்கள் மற்றும் முடிகளை உள்ளடக்கி சந்திரனுக்கு அனுப்ப முடியும். சந்திரனின் தென் துருவத்தில் 100 மீட்டர் ஆழமான துளையை துளைத்து அவற்றிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகள் பெறப்படவுள்ள நிலையில் அந்த துளையில் பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஞாபகார்த்த பொருட்கள் புதைக்கப்படவுள்ளன. பொறியியலாளரும் நகர நிதி …
-
- 4 replies
- 420 views
-
-
எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்துவது என சம்பந்தன் முடிவெடுத்துள்ளார். ஆனால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஐக்கியதேசியக்கட்சி ஒன்றும் சுத்த ஞானிகள் கிடையாது. எல்லோரும் எமது இனத்தினை பந்தாடியவர்கள்தான். ஆகவே பேரினவாதிகள் ஆழுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் நாம் கூட்டுச்சேரக் கூடாது என வாதிட்டுள்ளார் சிவாஜிலிங்கம். ஆனால் சம்பந்தன் அவர்களோ இதெல்லாம் ஒரு இராஜ தந்திரம் தான் என நியாயப்படுத்தியுள்ளார். http://ttnnews.com
-
- 0 replies
- 420 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசு, உண்ணி போன்ற பிற பூச்சிகளைப் போல் கரப்பான் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை. நமது ரத்தத்தைக் குடிப்பதோ, உடலிலுள்ள தோலைச் சாப்பிடுவதோ கிடையாது. கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கரப்பான் பூச்சிகள். நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு அதனுடனான முதல் அனுபவம், மறக்கமுடியாத, கிட்டத்தட்ட மோசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எனக்கும் அது மோசமாகவே இருந்தது. அப்போது எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும். வீட்டின் சமையலறையில் இருந்த எதோவொரு பொருளை எடுத்தபோது, அதற்கு…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால், மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு தங்க நகைகளை தவிர்த்து, தக்காளியை அணிகலன்களாக அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் தனது திருமணத்திற்கு இளம் பெண் தங்க நகைகளுக்கு பதிலாக தலை, கழுத்து, கைகளில் தக்காளியை கோர்த்து நகைகளாக அணிந்துள்ளார். தனக்கு திருமண சீதனமாக 3 கூடை தக்காளி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மணப்பெண் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/89503/தங்கத்திற்கு-பதிலாகதக்காளியை-நகைகளாக-அணிந்தமணப்பெண் https://www.indiatoday…
-
- 0 replies
- 419 views
-
-
காதல் வாழ்க்கைக்கு தனது பச்சிளங் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர் மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு, (36 வயது) என்ற மேற்படி தாய் தனது 15 மாத மகளான அடெலெயிட்டை கடற்கரைக்கு தள்ளுவண்டியில் தள்ளி வந்து நிதானமாக ஆங்கிலக் கால்வாயினுள் தள்ளும் காட்சி 'சிசிரிவி" கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூர படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மறுநாள் மேற்படி பாலகியின் சடலம் தள்ளுவண்டியில் சிக்கிய நிலையில் கடலில் மிதந்தந்துள்ளது. இதனையடுத்து அந்த பாலகியின் பெற்றோரைத் தேடி நாடளாவிய ர…
-
- 0 replies
- 419 views
-
-
பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம் இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள். இந்நிலையில், டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். …
-
- 0 replies
- 419 views
-
-
கிளிகளுக்கு இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டுபிடிப்பு! மனிதர்களை போன்று கிளிகளுக்கும் இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ஆராய்ச்சியாளரினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இசைக்கு ஏற்ப கிளி 14 விதமான நடனங்களை தானாக கற்றுக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்நோபால் கிளி போல், சில வகை பறவைகளும் அதிநவீன அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவை என கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஐரினா ஸ்கல்ஸ் என்பவர் வளர்த்து வரும் ஸ்நோபால் என்ற வெள்ளை நிற கிளி, தலையை அசைத்தும், கால்களை தட்டியும் Backstreet Boys குழுவின் “Everybody” ப…
-
- 2 replies
- 419 views
-
-
‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’... சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்! துபாய்: உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். அவருக்கு ஏன் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 53 வயதான ரோல்ப், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் தனது நெற்றி, காது, மூக்கு, உதட்டில் மொத்தம் 453 துளைகளைப் போட்டு அணிகலன்களை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்தான்புல் சென்றார்... துபாய் விமான நிலையம் வந்த ரோல்ப் அங்கேயே நிறுத்தப்பட்டு பின்னர் இஸ்தான்புல் கிளம்பிய விமானத்தில்…
-
- 2 replies
- 419 views
-
-
விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த பெண் பயணி - வீடியோ வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 04, 2021 12:57 PM வாஷிங்டன் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமென்டோவில் இருந்து சான் டியாகோ சர்வதேச விமான நிலையம் சென்றது விமானம் தரையிறங்க தயாரானது. விமான பெண் உதவியாளர் பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராகி வருவதால் பயணிகள் தங்கள் சீட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு கூறினார். அப்போது 28 வயதான விவியன்னா குயினோனெஸ் என்ற பெண் விமானப் பணிப்பேண்ணின் முகத்தில் குத்தி உள்ளார்.மற்றொரு பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்குவதைத் தடுக்க முயன்றார், ஆனால் அ…
-
- 0 replies
- 419 views
-
-
Dear friends, I want to thank you personally for your generous contribution to Justice for Suresh. I truly appreciate the support you have provided me. I would like to update you that my extradition date to the USA has been postponed to September 20. You can learn more at this TamilWin article: http://tinyurl.com/tamilwin-j4s I need your help once again. I am collecting letters of support for legal and political purposes. Would you be able to collect letters from family, friends, any organizations and clubs you may know? Please download the letter package at: http://www.justiceforsuresh.org/letter Please contact me directly if you have…
-
- 0 replies
- 419 views
-
-
தொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைப்பு மேற்கொண்டு முறையிட்ட முதியவர் கைது! ஜப்பானில் இயங்கும் தொலைபேசி சேவை நிறுவனம் ஒன்றை 24,000 முறை அழைத்து முறைப்பாடுகளை மேற்கொண்ட 71 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகிடோஷி ஒகாடாமோ என்ற முதியவர் எட்டே நாட்களில் கே.டி.டி.ஐ என்னும் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை பல்லாயிரம் முறைக்கு மேலாக தொடர்பு கொண்டுள்ளார். இரண்டரை வருடங்களாக தொடர்ந்து அந்த முதியவர் தங்களை அழைத்ததாக அந்த நிறுவனம் உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தகவல் வௌியிட்டுள்ளது. ஒகாடாமோ, தான் குறித்த நிறுவனத்திடம் தவறாக செயற்படவில்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கே.டி.டி.ஐ என்ற …
-
- 0 replies
- 419 views
-
-
British, EU and Americans cheated the Tamils and got the Tamil Civilians and LTTE killed? ‘BIGGEST” Fraud of International Community. http://www.uktamilnews.com/index.php/2010/06/30/british-labour-government-cheated-the-ltte-and-got-them-killed/#comments A few years ago a website alleged to belong to LTTE’s intelligence wing published a report on what was to follow, according to a plan hatched by Sri Lanka and the Co-Chairs. To date, that report remains the most accurate ever published by anyone. Many of us hadn’t even had worst nightmares about such a scenario. Even the Sinhala media hadn’t concocted such a story. The timeline, the routes army took, arre…
-
- 0 replies
- 419 views
-
-
கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து குழந்தையை காக்க போதிய பணம் இல்லாததால், தங்கள் குழந்தையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி இளம்தம்பதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரமணப்பா - சரஸ்வதி தம்பதி. இவர்களது பெண் குழந்தைக்கு, பிறந்தது முதல் 'பிலியரி அட்ராசியா' எனும் கல்லீரல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.மருத்துவர்கள், உடனடியாக குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த அறுவை…
-
- 0 replies
- 419 views
-
-
புகார் கொடுக்க வந்த பெண்ணின்... கணவரை, ஆட்டையைப் போட்ட ஏட்டம்மா சஸ்பெண்ட். அரியலூர்: புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவர் மீது மோகம் கொண்டு கள்ளக்காதலில் மூழ்கி அவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மனைவி லதா (36). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்தத் தம்பதியின் வாழ்க்கை இப்போது சின்னாபின்னமாகி விட்டது. காரணம், ஒரு கள்ளக்காதல். இத்தனைக்கும் செல்வக்குமாரும், லதாவும் காதலித்து மணம் புரிந்தவர்கள். உறவினர்களும் கூட. 2000மாவது ஆண்டு திருமணம் நடந்தது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் என்றைக்கு சிங்கப்…
-
- 0 replies
- 418 views
-
-
செக்கோஸ்லோவேக்கியா நாட்டிற்கான பாலஸ்தீன தூதராக ஜமீல் அல் ஜமால் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தூதரக அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பெட்டகத்தை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=100487&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 418 views
-
-
-
அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த சீன சுற்றுலாப்பயணி ஒருவரின் பணப்பையை அபயகிரி சேத்தியா அருகே குரங்கு ஒன்று எடுத்துச் சென்ற போது அவருக்கு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. 50,000 ரூபா பணம் மற்றும் அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆவணங்கள் அந்த பையினுள் இருந்தன. 48 வயதான சீன சுற்றுலாப் பயணி யுவான் ஷுவாய் மேலும் இருவருடன் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டார். பையை அபயகிரி கோவில் வாசலில் வைத்துவிட்டு சிறிது நேரத்தில் சேத்தியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பிய போது பையை காணவில்லை. இது தொடர்பில் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்த பின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தார்கள். குரங்கு ஒன்று பைய…
-
- 2 replies
- 418 views
-
-
நாம் தூங்கும் போது நம் உடலில் என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 418 views
-
-
காதலர் தினத்தைக் கண்டித்து நாய்கள், கழுதைகளுக்கு திருமணம் By General 2013-02-14 15:09:55 இந்தியாவில், காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நாய்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். வருடந்தோறும் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் அத்துமீறி நடப்பதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவில் உள்ள காந்தி சிலை அருகே இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் கூடினர். அவர்கள் ஒரு ஆண், ஒரு பெண் நாய்க்கு அலங்காரம் செய்து மாலை போட்டு மணமக்கள் கோலத்தில் அந்த இடத்திற்கு கொண்டு…
-
- 4 replies
- 418 views
-
-
ஜெர்மனியின் ஜெயலலிதா ஏஞ்சலா மெர்கல்....😂
-
- 0 replies
- 418 views
-
-
ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் யாதவ் (வயது 77) இவர் முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பரீட்சை எழுதி வருகிறார். இந்த ஆண்டு 10 ஆம் திகதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார். 10 வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார் ஆனால் இதுவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருக்கு கணிதபாடம் மிக சவாலாக அமைந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன் ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்…
-
- 0 replies
- 418 views
-
-
உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு அருகில் கண்ணீருடன் காத்திருந்த பசு! மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(4) மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய குறித்த கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது. இதன்போது அங்குவந்த அதன் தாயும், சகோதர குட்டியும் கண்ணீர்சிந்திய நிலையில் கன்றுக்குட்டியின் சடலத்திற்கு அருகில் நின்றமை காண்போருக்கு வேதனையை ஏற்படுத்தியிருந்தது. https://athavannews.com/2023/1331410
-
- 1 reply
- 418 views
-
-
ஜப்பான் நாட்டிலிருந்து ரோபட் ஒன்றை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. 1970 லேயே சேட்டிலைட் அனுப்பி இருந்தாலும் சிறிதுகாலமாக சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் விண்வெளி ஏற்பாடுகளின் வெற்றிக்கு அடுத்தபடியாக போட்டியாக ஜப்பானும் 2009 ல் மைடோ- 1 என்கிற மைக்ரோ சாட்டிலைட்டை வெற்றிகரமாக அனுப்பி இருந்தது.இது காலநிலைகளை கவனித்து அறிவிக்கக்கூடியது. அமெரிக்காவின் நாசா நிறுவனம் தனது ரோபோனட் மனிதனை விண்வெளிக்கு செம்ப்டபரில் அனுப்ப இருக்கிறது ஆறு சிறு கம்பெனிகள் சேர்ந்து தயாரிக்கும் தற்போதைய ரோபாட் ன் செலவானது 10.6 மில்லியன் டாலர்களாகலாம் என ஸ்பேஸ் ஓரியண்டட் ஹிகாஸிஒஸகா லீடிங் அசோசியேசன் (SOHLA) தெரிவிக்கிறது. . 2015 ல் மைடோ குன் என்கிற இந்த ரோபோ மனிதனை அனுப்ப ஏற்பாடுகள் ச…
-
- 1 reply
- 418 views
-
-
மணக் கோலத்தில் ஓடோடி சென்று வாலிபரின் உயிரை காப்பாற்றிய பெண்! (வீடியோ) திருமணம் முடிந்த கையோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரின் உயிரை, மணப்பெண் கோலத்தில் இருந்த செவிலியர் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது சீனாவை சேர்ந்த கு யங்குவான் என்ற 25 வயதுடைய இளம்பெண், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இதயநோய் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், தனது கணவரோடு சீனாவின் டாலியான் கடற்கரையில், அழகிய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த கடற்கரையில் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மூச்சடைத்த நிலையில் மயங்கி சரிந்துள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் கூட்டமாக கூட…
-
- 0 replies
- 418 views
-