Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் யாதவ் (வயது 77) இவர் முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பரீட்சை எழுதி வருகிறார். இந்த ஆண்டு 10 ஆம் திகதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார். 10 வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார் ஆனால் இதுவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருக்கு கணிதபாடம் மிக சவாலாக அமைந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன் ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்…

  2. கடந்த பதினைந்து வருடங்களாக யாழ்ப்பாணத்து மக்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு புகையிரதப் பாதையை அமைத்து எங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தலைநகருக்கு செல்வதற்கு வசதி செய்யும்படி அரசாங்கத்தை மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்க மந்திரிகள் அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவையைத் திறப்பதற்கு கட்டளையிட்டுள்ளனர். அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவை திறக்கப்பட்டால் தமிழராகிய எம்மால் என்ன செய்ய முடியும்? மேலும் இலங்கையை நிர்வகித்த முன்னாள் தேசாதிபதி ஒருவர் ஒரு தடவை இந்தத் தமிழர் ஏன்தான் கொழும்புக்கு வரவேண்டும் என வினவியதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்த அளவுக்குத் தமிழரை வெறுத்தால் ஏன் எம்மை இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஒழ…

  3. 7 செப்டெம்பர் 2024 அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோர…

  4. சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன் என்பவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது. இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (26) என்ற ஒரே மகன் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷியாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல…

  5. Dear friends, I want to thank you personally for your generous contribution to Justice for Suresh. I truly appreciate the support you have provided me. I would like to update you that my extradition date to the USA has been postponed to September 20. You can learn more at this TamilWin article: http://tinyurl.com/tamilwin-j4s I need your help once again. I am collecting letters of support for legal and political purposes. Would you be able to collect letters from family, friends, any organizations and clubs you may know? Please download the letter package at: http://www.justiceforsuresh.org/letter Please contact me directly if you have…

    • 0 replies
    • 425 views
  6. படக்குறிப்பு,நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு. கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு மூச்சை இழுக்கும்போது தற்செயலாக அவரது மூக்குத்தி திருகு மூக்கு வழியாக உடலுக்குள் சென்றுவிட்டது. அப்போது அவர் அதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை. காரணம் திருகு வயிற்றுக்குள் சென்றுவிட்டது, எனவே தன் செரிமான அமைப்பு வழியாக அது வெளியே சென்றுவிடும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலுக்குள் சென்றுவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன நடந்தது?…

  7. யாரிட்ட.....?

  8. ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்கத் தீர்மானம்! ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய…

  9. http://youtu.be/cK_MNCvjSps சீனாவில் சிறுவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து கழிவுநீர் குழாயிற்குள் பட்டாசை கொளுத்தி போட்டதால் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டனர், ஆனால் அந்த கொண்டாட்டத்தை சற்று வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்த இவர்கள், அங்கிருந்த கழிவுநீர் செல்லும் குழாயின் நுனியில் பட்டாசை வைத்து தீ வைத்துள்ளனர். பட்டாசில் தீ பற்றிய அடுத்த வினாடியே பெறும் சத்தத்துடன் பட்டாசு வெடித்து அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். கழிவுநீர் செல்லும் குழாயிற்குள் எரிவாயு இணைப்பு இருந்ததை அந்த சிறுவர்கள் கவனிக்க தவறியதால், பெறும் வெடி விபத்து ஏற்பட்டது. சிறுவர்களில் ஒருவன் தூக்கி…

  10. உலகில் பல தரப்பினரையும் ஒரு போதை போன்று பேஸ்புக் மோகம் ஆட்டிப்படைக்கிறது.தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.அவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் பதான் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கயிறை கட்டி தரையில் பிளாஸ்டிக் கோப்பையில் உள்ள உணவை (விலங்கு ) சாப்பிடுவது போல் படம் எடுத்து தனது பேஸ் புக்கில் புகைபடம் போட்டு இருந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் சமூக நல மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டு பிடித்து குழந்தையை மீட்டனர். தாயாரை மன …

    • 0 replies
    • 424 views
  11. சாதியை ஒழித்ததா திராவிடம்..?

  12. இங்கிலாந்து ஆரம்பம் முதல் எடுத்து சொல்கிறார்.இவர் சொல்வதைப் பார்த்தா உண்மையாகவே இருக்குமோ என்று எண்ணம் வருகிறது.இருந்தாலும் இதைப்பற்றி புள்ளி விபரமாக சொல்லத் தெரியவில்லை.

  13. கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்தல், பார்த்தல், கேட்டல், அறிதல் என வகுத்துள்ளான்.

  14. யாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் [ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 01:01.09 PM GMT ] யாழ் பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (15-12-2011) காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக்…

  15. பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் நெருப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்கள் அங்குமிங்கும் ஓடியபடி சத்தமாக குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடுகள் தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவியுடன் வெளியேறினார். சிறிது நேரத்தில் வீட்டின் மேற்பகுதி கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகியது. சரியான சமயத்தில் நாய்கள் குரைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். வீட்டைவிட்டு வெளி…

  16. ஜப்பான் நாட்டிலிருந்து ரோபட் ஒன்றை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. 1970 லேயே சேட்டிலைட் அனுப்பி இருந்தாலும் சிறிதுகாலமாக சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் விண்வெளி ஏற்பாடுகளின் வெற்றிக்கு அடுத்தபடியாக போட்டியாக ஜப்பானும் 2009 ல் மைடோ- 1 என்கிற மைக்ரோ சாட்டிலைட்டை வெற்றிகரமாக அனுப்பி இருந்தது.இது காலநிலைகளை கவனித்து அறிவிக்கக்கூடியது. அமெரிக்காவின் நாசா நிறுவனம் தனது ரோபோனட் மனிதனை விண்வெளிக்கு செம்ப்டபரில் அனுப்ப இருக்கிறது ஆறு சிறு கம்பெனிகள் சேர்ந்து தயாரிக்கும் தற்போதைய ரோபாட் ன் செலவானது 10.6 மில்லியன் டாலர்களாகலாம் என ஸ்பேஸ் ஓரியண்டட் ஹிகாஸிஒஸகா லீடிங் அசோசியேசன் (SOHLA) தெரிவிக்கிறது. . 2015 ல் மைடோ குன் என்கிற இந்த ரோபோ மனிதனை அனுப்ப ஏற்பாடுகள் ச…

    • 1 reply
    • 424 views
  17. விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த பெண் பயணி - வீடியோ வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 04, 2021 12:57 PM வாஷிங்டன் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமென்டோவில் இருந்து சான் டியாகோ சர்வதேச விமான நிலையம் சென்றது விமானம் தரையிறங்க தயாரானது. விமான பெண் உதவியாளர் பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராகி வருவதால் பயணிகள் தங்கள் சீட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு கூறினார். அப்போது 28 வயதான விவியன்னா குயினோனெஸ் என்ற பெண் விமானப் பணிப்பேண்ணின் முகத்தில் குத்தி உள்ளார்.மற்றொரு பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்குவதைத் தடுக்க முயன்றார், ஆனால் அ…

  18. இங்கிலாந்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையரின் மரணத்துக்கு காரணம் நிர்வாண புகைப்படங்களாம்! 29 FEB, 2024 | 02:42 PM இங்கிலாந்தில் வசித்த 16 வயது இலங்கையர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் டினால் த அல்விஸ் என்ற 16 வயது இளைஞராவார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞரது நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக கூறி அச்சுறுத்தி ஒருவர் கப்பம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் …

  19. சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது. நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது. குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள…

  20. கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ஆம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் பெருந்தொகை பரிசை பெற்றுள்ளார். அவருக்கு 35 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. தமக்கு வாய்ப்பு வரும் என்று தாம் எப்போதும் நம்பியதாக பரிசு கிடைத்தன் பின்னர் டொராண்டோவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத் தொழிலாளியான ஜெயசிங்க, தமது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டை கொள்வனவு செய்யவும், தனது மகளின் கல்விக்கு செலவிடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/259728

  21. தேர்தலில் நிற்பவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: உடனே அமலுக்கு வருகிறது Published : 03 Mar 2019 09:05 IST Updated : 03 Mar 2019 09:05 IST உடான்ஸாபூர் 100% அக்மார்க் கற்பனை செய்தி ‘நீட்’, ‘டெட்’, ‘ஐஐடி’ போல தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இத்தேர்தலில் தேர்ச்சி பெறுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிகிறது. எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் பற்றி பேசினால், உடனே காமராஜரையும் கக்கனையும் சாட்சிக்கு வைத்து எஸ்கேப் ஆகிவி…

  22. கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து குழந்தையை காக்க போதிய பணம் இல்லாததால், தங்கள் குழந்தையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி இளம்தம்பதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரமணப்பா - சரஸ்வதி தம்பதி. இவர்களது பெண் குழந்தைக்கு, பிறந்தது முதல் 'பிலியரி அட்ராசியா' எனும் கல்லீரல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.மருத்துவர்கள், உடனடியாக குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த அறுவை…

  23. பைக்கில் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்து, வேர்வை வழிய பல கிலோ மீட்டர் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் ஹைதராபாத் சேர்ந்தவர்களுக்கு அந்த கவலை இல்லை. காரணம் சையத் மெராஜூதீன் ஹைத்ரி.ஹைதராபாத் நகரத்தில் போக்குவரத்து பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருக்கும் சையத், தினமும் வேலைக்கு செல்லும் போது 6 பாட்டில்களில் பெட்ரோலை கொண்டு செல்கிறார். பெட்ரோல் தீர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கும் யாரைவது பார்த்தால் அவர்களுக்கு பணம் வாங்காமல் பெட்ரோல் கொடுத்து உதவுகிறார். இவரிடம் உதவி பெற்றவர்கள் இந்த தகவலை இணையத்தில் பகிர்ந்ததால் இவரது சேவை வேகமாக பரவி வருகிறது. இது பற்றி சையத் கூறும் போது “சமீபத்தில் என…

  24. 2012 ஆம் ஆண்டு உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்ற அச்சமும் எதிர்பார்ப்புக்களும் பல வருடங்களுக்கு முன்னமே ஏற்பட்டு விட்டன. உலகம் இயற்கை அழிவுகளை எதிர் நோக்கி மனித இனம் பூமியில் உயிர்வாழும் சூழல் சிக்கலாகுவதை ஏற்கனவே வெளியான சில ஹாலிவுட் திரைப் படங்களிலும் சித்தரிக்கப் பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக 'தி டீப் இம்பாக்ட்' மற்றும் '2012' ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். இத்திரைப் படங்களின் கதைப் படி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 உடன் மாயன் கலெண்டர் முடிவடைவதால் ஒரு யுகப் பிரளயம் நடந்தே புதிய யுகம் தோன்றும் என்று கூறப்படுகின்றது. இப் பிரளயம் நிகழக் கூடிய வழி வகைகள் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகின்றது. 1.விண்கற்கள் சுமார் 6 மைல் விட்டமுடைய விண்கல் ஒன்று மிக வேகமாக பூமியில் மோதியதால…

  25. உலகம் முழுவதும் கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 04, 2020 08:22 AM மெல்போர்ன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் கெய்லி வாக்ஸ்டாப் கூறியதாவயது:- இந்த மருந்தின் ஒரு டோஸ் அனைத்து வைரஸின் அனைத்து மரபணு பொருட்களையும் முழுமையாக (ரிபோநியூக்ளிக் அமிலம் ) 48 மணிநேரத்திற்குள் அகற்ற முடியும் என்பதையும், 24 மணி நேரத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.