Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [saturday, 2014-03-29 14:42:34] சீனாவின் ஆங்குய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங்யங். இவர் இண்டர்நெட் மூலம் 12 முதல் 16 வயது சிறுமிகளுடன் தொடர்பு வைத்து நண்பரானார். பின்னர், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்று வல்லுறவு செய்தார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது வுகு நகர மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இவரது இந்த பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு 16 வயது சிறுமி உடந்தையாக இருந்தாள். அவருக்கு ஏற்கனவே 3 ஆண்டுகள் கடுங்காவல் இவரக்கு ஜெயில் விதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=106703&category=WorldNews&language=tamil

  2. மனிதர்களுக்கு விலங்குகள் போல் அடர் முடி இல்லாமல் போனது ஏன்? பாலியல் தேர்வு காரணமா? பட மூலாதாரம்,KYPROS/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பர்லீ பதவி,. 3 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்கினங்கள் உள்பட பெரும்பாலான பாலூட்டிகள் உடல் மூடும் அளவுக்கு அடர்ந்த முடிக்கற்றைகளைப் பெற்றுள்ளன. அப்படி இருக்கும்போது மனிதர்களின் உடலை மூடியிருந்த அடர் மயிர்க்கற்றைகள் மட்டும், ஏன் எப்படி இல்லாமல் போயின? வேற்றுக்கிரக உயிரினம் ஒன்று புவிக்கு வந்து மனிதக் குரங்கினங்களுடன், மனிதர்களையும் வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால்…

  3. சீட் பிடிக்க... எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்! வடிவேலு படத்தில் பஸ்ஸில் சீட் பிடிக்க பாம்பு போடற மாதிரி குன்னூரிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. தீபாவளி நெருங்கிவிட்டதால் தமிழகம் முழுக்க பஸ், ரயில் என எல்லா இடங்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளுகிறது. இங்கே மட்டும் இல்லாது நகை கடை, துணி கடை, பட்டாசு கடை என எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படித்தான் நேற்று குன்னூர் பஸ் ஸ்டாண்டிலும் ஒரே கூட்டம். அப்போது 2 போலீஸ்காரர்கள் முள்ளிகூர் என்ற இடத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த பஸ் வந்து நின்றாலும் ஓடிப்போய் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் இவர்கள்…

  4. ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர் சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 32 வயதான இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு ‘…

  5. உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…

    • 0 replies
    • 340 views
  6. மகிந்த பிரஜாவுரிமைக்கு சிக்கலா…?? July 20, 20151:16 am முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளுக்கு பணம் கொடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவருடைய பிரஜாவுரிமையை இல்லாமல் செய்ய முடியும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுனாமியால் வீடுகளை இழந்த வடபகுதி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது என்ற போர்வையில் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணம் வழங்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். கிரிபத்கொடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜே.வி.பியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்குப் பணம் வழங்கினார். முதலில் மு…

    • 0 replies
    • 306 views
  7. 87 வயதில் பட்டம் பெற்றார் http://www.dinamalarbiz.com/demo11/worldne...w4&ncat=INL

  8. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்தொன்றைக் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் கருத்தொருமைமிக்கவர்களாகவும் கனவில் சஞ்சரித்துக் கொண்டு தனி நாட்டை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்ற இனவாத சக்திகள், இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இனவாதம் களையப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார். இனக்குரோதங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைகளும், யாரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனும் உண்மை, தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுகொண்ட ஹக்கீமிற்கு புரியவில்லை என்பது கவலைக்குரியது. மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக தமிழ், முஸ்லிம் ம…

  9. கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேரா…

    • 0 replies
    • 322 views
  10. [size=2] [size=5]பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை கொலை செய்து கண்டதுண்டமாக வெட்டி சமைத்து உண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சுமார் 100 பெண்களை கடத்தி பாலியல்வல்லுறவுக்குபட்டுத்தி கொலை செய்து, பின்னர் அவர்களை சமைத்து உண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நியூயோர்க் நகரில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கில்பர்ட் வாலே என்ற 29 வயதுடைய நபரே இத்தகைய கொடூர செயல்களை புரிந்துள்ளார். குறித்த நபர் நர மாமிசம் உண்பதாக சந்தேகம் அடைந்த அவரது மனைவி கெதலின் பொலிஸாருக்க வழங்கிய தகவலை அடுத்தே அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் அவரிடமிருந்த கணினியையும் ப…

  11. 'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்! Posted by: Sudha Published: Sunday, December 9, 2012, 12:02 [iST] சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார். சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார்…

  12. 'என் ’பப்பி ஷேம்’ படங்களை ஃபேஸ்புக்கில் எப்படி வெளியிடலாம்?’ :பெற்றோர் மீது இளம்பெண் வழக்கு! தனது சிறு வயது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதால், பெற்றோர் மீது ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளின் சிறுவயது புகைப்படங்களை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். குழந்தையாக பிறந்ததில் இருந்து செய்த சேஷ்டைகள், குறும்புத்தனம் முதல் ஆடையில்லாத படங்கள் வரை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவேற்றியிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து மகளின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவரது பெற்றோர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். அவர்களது ஃபேஸ்புக் நண்பர்கள், தற்போது 18 வயது நிர…

  13. முகவரி எழுதப்படாத தபாலைக் கொண்டு சேர்த்த பிரித்தானிய தபால் ஊழியர்கள் 2016-12-18 11:21:19 பிரிட்­டனைச் சேர்ந்த தபால் ஊழி­யர்கள் முக­வரி எழு­தப்­ப­டாத தபால் ஒன்றை உரி­ய­வ­ரிடம் வெற்­றி­க­ர­மாக சேர்த்­துள்­ளனர். இங்­கி­லாந்தின் சஃபோல்க் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த அன்­தனி ரென் என்­ப­வரின் வீட்­டுக்கே இக்­ க­டிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. அன்­தனி ரென்­னுடன் பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் பணி­யாற்­றிய சகா ஒருவர், அன்­தனி ரென்னின் வீட்டு முக­வரி விப­ரங்­களை மறந்து விட்டார். இந்­நி­லையில், முக­வ­ரிக்குப் பதி­லாக somewhere near the sea in Suffolk’ (சஃபோக் கடற்­க­ரைக்கு அருகில் எங்கோ ஓரி­டத்தில்) என குறிப்­பிட்டு தனது நத்த…

  14. திருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சந்தேகத்திற்கிடமான இரும்புப் பெட்டி! திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு பெட்டியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்…

  15. இப்படி ஒரு திருவிழா தெரியுமா? மாட்டு சாணத்தை அடித்துக் கொள்ளும் விழா | Cowdung Festival 2022

  16. - ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும். - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே - தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழி…

  17. உலகிலேயே விலை உயர்ந்த மாணிக்க கல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கை 25 ஜனவரி 2023 புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023 உலகிலேயே மிகவும் பெறுமதியானது என கூறப்பட்ட 510 கிலோகிராம் எடையுடைய மணிக்கக்கல் கொத்தணியை விற்பனை செய்ய முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கியுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை விற்பனை செய்வதற்காக சுவிஸர்லாந்திற்கு கொண்டு சென்றிருந்த போதிலும், அந்த கல்லை விற்பனை செய்ய முடியாது மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதற்கான கொள்வனவாளர்கள் இல்லாமையே, இதற்கான காரணம் என தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. உல…

  18. ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், குழப்பமடைந்துள்ள சிங்களம் ஜெனிவா விடயம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பில்லாததுபோலவே சிறீலங்காவினால் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான இனவாதப் போக்குடைய அரசு சர்வதேசத்தையே ஏமாற்றுவது போன்று தகவல்களை வெளிவிடும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதுபற்றி சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பது திண்ணம். இந்நிலையில் பௌத்த மதபீடம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு வட பகுதித் தமிழ் மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் முயற்சியில் சிங்களம் …

  19. சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தார். இது தொடர்பாக முருகன் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, முருகனுக்கு இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். …

    • 0 replies
    • 307 views
  20. இந்தியா - மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப், எத்தனையோ பேரிடம் கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்காமல், சொந்த கிராமத்துக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், கடனை அடைப்பதற்காக, தன் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க தயாராக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ‘பேஸ்புக்’கில் தனது செல்போன் எண்ணுடன் திலீப் மாலி விளம்பரம் செய்தார…

  21. இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று. எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. …

  22. நேரடி ஒளிபரப்பின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது டிவி நிருபர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் நேரடி ஒளிபரப்பின்போது வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆனால் நடக்கும் அனைத்தையும் நிர்வகிப்பது மிகவும் கடினம். மரிச்சா படல்கோ என்ற செய்து தொகுப்பாளர் உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது, அவரது பல் விழுந்து உள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் பீதியடைந்திருக்கலாம் அல்லது சிரிப்பார்கள், படல்கோ ஆனால் பதற்றம் அடையவில்லை அமைதியாக இருந்தார், விழுந்த பல்லை புத்திசாலித்தனமாக பிடித்தார். எதுவும் நடக்கவில்லை என்பது போல அவர் தொடர்ந்து வாசித்தார். https://www.dailythan…

  23. சிட்னி: ஆஸ்திரேலிய விமானமான குவான்டாஸின் இறக்கையில் 9 அடி மலைப்பாம்பு ஒன்று 2 மணிநேரமாக பயணம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாந்தில் இருக்கும் கெய்ர்ன்ஸ் என்ற பகுதியில் இருந்து குவான்டாஸ் பயணிகள் விமானம் நேற்று காலை பாப்புவா நியூ கினியா தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு கிளம்பியது. இந்த விமானத்தின் இறக்கையில் 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று பயணம் செய்துள்ளது. விமானம் பறக்க ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்து தான் பெண் பயணி ஒருவர் மலைப்பாம்பு ஒன்று விமான இறக்கையில் இருப்பதைப் பார்த்தார். இந்த 2 மணிநேர பயணத்தின்போது அந்த பாம்பு கீழே விழுந்துவிடாமல் இருக்க போராடியதுடன், குளிர்ந்த காற்றையும் சமாளித்தது. ஆனால் விமானம் போர்ட் மோர்ஸ்பியில் தரையிறங்கியபோது அந்த பாம்பு இறந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.