செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7155 topics in this forum
-
அர்ச்சுனா mp யின் காணிகளால் அவதியுறும் மக்கள் ! நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது. அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது. அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன. குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள், வீதிகள், அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர். வீதியில் சிறியவர்களோ, பெரியவர்களோ …
-
- 0 replies
- 118 views
-
-
ஆயிரம் கோடி பெறுமதியுள்ள வைரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த பாதிரியார்..! (காணொளி இணைப்பு) சுமார் 1000 கோடி பெறுமதியான, 706 கரட்டுள்ள, மிகப்பெரிய வைரக்கல்லை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள சம்பவம் சியாரா லியோனில் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனின் கிழக்குப் பகுதியிலுள்ள கோனோ பிராந்தியத்தின் வைர கிடங்கில் பணியில் ஈடுபட்டிருந்த பாதிரியார் ஒருவர் தன கண்டெடுத்த, 706 கரட் பெறுமதியுடைய வைரக்கல்லை அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. கோனோ வைரக்கிடங்கில் ஏராளமான வைர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தச் சுரங்கத்தில் பணியாற்றிய இமானுவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
சட்ட விரோதமான முறையில்... வெளிநாட்டு சிகரெட்டுகளுடன், ஐவர் கைது. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு – மாளிகாவத்தை, ஹலவத்தை மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1…
-
- 0 replies
- 191 views
-
-
20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES போதை மாத்திரைகளை விழுங்கியதாக இங்கிலாந்தின் எசெக்ஸ் நகர போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் இருபது நாட்களாகியும் மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து இவர் தொடங்கிய போராட்…
-
- 0 replies
- 457 views
-
-
இணையத்தில் குழந்தை விற்பனை விளம்பரம்! அதிர்ச்சியடைந்த தாய் வியாழன், 27 ஜனவரி 2011 02:45 கனடாவின் கேப்பிரீட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டிய பொலிஸார் உங்கள் பிள்ளையை விற்கப் போவதாக இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளீர்களே என வினவியதும் அந்த் தாய் அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார். இணையத் தளத்தில் இந்தக் குழந்தையின் விற்பனை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஒருவர் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு இது பற்றி அறிவித்துள்ளார். பொலிஸார் உடனடியாக வீட்டுக்கு வந்து விசாரித்தபோதுதான் தாய்க்கே தெரியாமல் இந்த விளம்பரம் பிரசுரமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலேயே இந்த இரண்டு மாதக் குழந்தையின் விற்பனை விளம்பரம் வெளியாகியுள்ளது. விலாசமும் சரி…
-
- 0 replies
- 557 views
-
-
இந்தோனேஷியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் 'டஸ்னர்' எனப்படும் அழிவின் விளிம்பிலுள்ள மொழியொன்றினை பதிவு செய்து காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். குறித்த மொழியானது தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது. இவர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமாவர். கடந்த வருடமே 'டஸ்னர்' மொழி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மீன் பிடிக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரே இம் மொழியை அறிந்தவர்களாவர். இதுவும் விசேட வைபங்களின் போதே உபயோகிக்கப்படுகின்றது. 'டஸ்னர்' மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்மொழியை பதி…
-
- 0 replies
- 568 views
-
-
திருட்டி வி.சி.டி. புழக்கத்தை ஒழிக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ‘சண்முகா’ திரையரங்க நிர்வாகம் புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு முறை ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்கினால், அந்த ஒரு வருடம் முழுவதும் அத்தியேட்டரில் ரிலீஸாகும் ஒவ்வொரு படங்களையும் ஒரு முறை பார்க்கலாம்.பார்க்க விரும்பவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறொருவருக்குக் கொடுத்து அந்தப் படத்தை ஒருமுறை பார்க்க சொல்லலாம். இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.இதன்மூலம் இதுவரை 2000 த்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.மேலும் 10,000 வரை டிக்கெட்டுகள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் தொகையிலிருந்து புதிய படங்களை வாங்கி திரையிடவும்,இந்த முன்பதி…
-
- 0 replies
- 402 views
-
-
சுவையான "பர்கர்" பரிமாறிய ஒபாமா: சந்தோஷத்தில் மூழ்கிய சிறுமி[ புதன்கிழமை, 15 யூலை 2015, 08:22.59 மு.ப GMT ] வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 9 வயது சிறுமிக்கு பர்கர் பரிமாறியுள்ளார்.சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிகாகோவை சேர்ந்த 9 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி ஸ்ரேயா படேல் தனது தாயார் பிரீதி படேலுடன் கலந்து கொண்டார். விருந்தில் பல்சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன, அப்போது விருந்து நடைபெற்ற இடத்துக்கு திடீரென வருகை தந்த ஒபாமா, விருந்தில் உணவு பரிமாறுவதை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், சிறுமி ஸ்ரேயா படேலுக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் அவளுக்கு ‘கரம் மசாலா பர்கர்’…
-
- 0 replies
- 315 views
-
-
அடுத்த மாதம் செப்டம்பர் 15 – 28 ஆகிய தேதிகளுக்குள் மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாகவும், இந்த சம்பவத்தால், பூமியில் மிகப்பெரும் சேதம் ஏற்படும் என்று கடந்த சில தினங்களாக இணைய பதிவுகளிலும் பிளாக்குகளிலும் தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக விண்கல் மோதுவதால், அமெரிக்காவின் கடற்கரை பகுதிகள், மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படும் என்று கூறப்பட்டு வந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில், விண்கல் பூமியில் மோதுவதாக வெளியாகும் தகவலை நாசா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக நாசா கூறுகையில், இந்த தகவலில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. இணயங்களில் கூறப்பட்டுள்ள தேதிகளில் விண்கல்லோ அல்லது …
-
- 0 replies
- 287 views
-
-
வீதிகளில் ஒரு சதத்தைக் கண்டால் “ஆஹா அதிர்ஸ்ர சதம்” என்று அதை எடுத்து தங்கள் பணப் பைக்குள் போட்டு யேர்மனியர்கள் மகிழ்வார்கள். இது காலாகாலமாக அவர்களிடம் இருக்கும் ஒரு நம்பிக்கை. நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அதிர்ஸ்ரக் காசு சில சமயங்களில் எரிச்சலைத் தருவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சுப்பர் மாக்கெற்றில் பொருட்களை வாங்கி விட்டு பணத்தைச் செலுத்த வரிசையில் நிற்கும் போது முன்னால் நிற்கும் ஒருவர் தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு தன்னிடம் இருக்கும் சில்லறைகளைக் கொட்டி ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த அதிர்ஸ்ர சதத்தை தரித்திரம் என்று ஏசச்சொல்லும். இந்தச் சில்லறைச் செப்புக் காசுகளான ஒன்று இரண்டு சதங்களை இல்லாது ஒழித்தால் என்ன என்று ஐரோப்பிய யூனியன…
-
- 0 replies
- 359 views
-
-
சவூதியில் முதலாளியை கொலை செய்து அவர் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் சவூதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது ௭ன்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது ௭ன்றும் த…
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம் இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார். அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதேநேரம், உலக முதியோர் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் முதாலம் திகதி இலங்கையின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக…
-
- 0 replies
- 695 views
-
-
இந்த சம்பவம் 1970 ம் ஆண்டு கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .. இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை அதிகாரம் அத்தனையயும் மூடி மறைத்துவிட்டது . அப்போது தான் முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.. தலைமுறைக்கும் நாம் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்து கொண்டு இருந்த நேரம் அது . இந்த காலகட்டத்தில் "ஐவகரிஸ்ட்" என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் ஒரு காலத்தில் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டு இருந்த என்.கே.டி. சுப்பிரமணியம் அவர் நடத்திய ஐவகரிஸ்ட் பத்திரிகையில் , இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனியில் இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு தவறினால் இரண்டு ஜெக்பொட் வென்ற அவுஸ்திரேலியர் அதிர்ஷ்ட லாபச் சீட்டொன்றில் தவறுதலாக ஒரே இலக்கங்களைப் பதிவுசெய்த அவுஸ்திரேலியருக்கு, ஒரே நேரத்தில் இரண்டு ஜெக்பொட் பரிசுகள் கிடைத்துள்ளன. மெல்போனைச் சேர்ந்த இவர், எதேச்சையாக அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே லொட்டோ வகையான - வாடிக்கையாளர் விரும்பும் இலக்கங்களைத் தெரிவுசெய்யும் - அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் இரண்டை வாங்கினார். தவறுதலாக, ஒரே இலக்கங்களையே இரண்டு சீட்டுக்களிலும் புள்ளடியிட்டுச் சமர்ப்பித்தார். ஒரு வாரத்தின் பின், அதாவது கடந்த நான்காம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில், இவர் குறிப்பிட்டிருந்த அதே இலக்கங்கள் வெற்றிபெற்றன. இதையடுத்து, அவருக்கு…
-
- 0 replies
- 394 views
-
-
கொழும்பை அச்சுறுத்தும் முதலைகளைப் பிடிக்க கடற்கரைகளைச் சுற்றி பொறிகள்! தெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெஹிவளை கடற்கரையில் நபர் தாக்கி கொன்ற முதலையைப் பிடிக்கவே வனவிலங்கு அதிகாரிகள் காலி முகத்திடல் கடற்கரையில் கூண்டு வைத்து வருகின்றனர் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். இதனையடுத்து, கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர், 14 அட…
-
- 0 replies
- 273 views
-
-
அரோரா போரியாலிஸ் என்ற வட துருவ ஒளி வெள்ளம் பிரிட்டனின் பல பகுதிகளில் பிரமிக்கத்தக்க ஒளி ஜாலங்களை வானில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்சிகள் - படத்தொகுப்பு ஸ்காட்லாந்தின் மற்றொரு பகுதியான கேய்த்னெஸ் பகுதியில் உள்ள விக் என்ற இடத்தில் காணப்பட்ட காட்சி இது. இது போன்ற ஒரு காட்சியை தான் இந்த இடத்தில் எதிர்பார்க்கவேயில்லை என்கிறார் பிபிசியின் விண்வெளி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் மார்க் தாம்ஸன். சூரியனிடமிருந்து மின்சக்தியூட்டப்பட்ட துகள்கள் வெளியே தள்ளப்படும்போது இந்த காட்சி பூமியின் வடதுருவப் பகுதியின் அருகே காணக்கிடைக்கிறது என்கிறார் தாம்ஸன். இந்த காட்சி காணப்பட்ட இடம் நார்தம்பர்லாந்தின் கார்ப்ரிட்ஜ். நார்தம்பர்லாந்தின் போல்ம…
-
- 0 replies
- 760 views
-
-
மனைவியுடன் குடும்பம் நடத்துமாறு, கணவனை கட்டாயப்படுத்த முடியாது... உச்ச நீதிமன்றம். இரு மனித உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதால் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன் ஜாமின் வழங்குமாறு அந்த பைலட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது மனைவியுடன் சமாதானமாக செல்வதாக விமானி ஒப்புகொண்டதையடுத்து அவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. ஆனால் ஒப்புகொண்டபடி விமானி தன்னுடைய மனைவி மற்றும் மகளை பராமர…
-
- 0 replies
- 263 views
-
-
யாழில்... 11 வயது மகளை, போதைப் பொருள் விற்பனையில்.. ஈடுபடுத்திய தாய்! தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது…
-
- 0 replies
- 167 views
-
-
4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம்! 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு அருகே இந்த கல்லறைத் தோட்டம் கண்பிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தென் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன்போது சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த கல்லறை தோட்டத்தில் அந்த கால மன்னராட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய் கா மற்றும் நிவை ஆகிய இருவரின் கல்லறைகள் உள்பட பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் த…
-
- 0 replies
- 465 views
-
-
ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் மிக முக்கியமானது ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்தப் படிகள் 1723 மற்றும் 1726ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ப்ரான் செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன. 174 படிகளுடன் நீண்டு செல்லும் ஸ்பானிஷ் படிகளின் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அண்மைகாலம…
-
- 0 replies
- 309 views
-
-
50 டொலர்கள் கொள்ளையடித்தமைக்காக 36 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை August 31, 2019 50 அமெரிக்க டொலர்களை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறை வைக்கப்பட்டவரை அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் 1970களில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஆல்வின் கென்னார்ட் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது 58 வயதாகின்ற ஆல்வின் தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த தச்சர் வேலையை மீண்டும் தொடருவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு, அவருக்கு 22 வயதிரு…
-
- 0 replies
- 418 views
-
-
அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடித்த பணத்தை பொது மக்களை நோக்கி வீசியெறிந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 'அகாடமி வங்கி'யில் புகுந்த முதியவர் ஒருவர் தன்னிடம் பயங்கர ஆயுதம் இருப்பதாக கூறி ஊழியர்களை மிரட்டி பல லட்சம் டாலர்களை கொள்ளையடித்தார்.பை நிறைய பணத்துடன் வெளியே வந்த அவர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்திற்குச் சென்று டாலர்களை அள்ளி வீசியுள்ளார். இதை நேரில் பார்த்த டியன் பாஸ்கல் என்பவர் தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டி:வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட அந்த முதியவர் திடீரென்று கத்தை கத்தையாக டாலர்களை அள்ளி வீசியதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நான் உட்பட அங்கிருந்தோர் அனைவரும் விழுந்தடித்து பணத்தை எடுத்தோம்.அந்த முதியவர் 'எல்ல…
-
- 0 replies
- 333 views
-
-
பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கேம் ஒவர் என்ற ஹேக்கர்கள் குழு இலங்கை அரச இணையம் உட்பட பலநாடுகளில் உள்ள அரச இணையங்களைச் சீர்குலைத்துள்ளனர். இலங்கை இராணுவத்திற்கு தகவல்களை இராணு கணணியில் நுளைந்து அனுப்பக் கூடிய வசதி கொண்டவர்களின் பெயர்களையும் மினஞ்சல்களையும் வெளியிட்டுள்ளனர். அவர்களின் தமிழ்ப் பெயர்களில் ரங்கன் தேவராஜன் உட்பட பலரின் பெயர்கள் உள்ளன. இணைய உள்ளீட்டாளர்கள்(hackers) இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் (MNSC ) இணையத்தைத் தமது கட்டுப்பாடினுள் கொண்டுவந்தது மட்டுமன்றி அதனை உருக்குலைத்தும் சென்றுள்ளனர். உள்ளீட்டாளர்கள் (ilovefcc.com/gameover) என்ற இனையத்திற்கு இலங்கை அரசின் www.nationalsecurity.lk …
-
- 0 replies
- 447 views
-
-
யாழ் மாவட்டத்தில் 67.7% வாக்குகள் பதிவானது! யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்குப்பதிவுகள் அடங்கலாக 67.7% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்படி 4 இலட்சத்து 58,345 பேர் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்துள்ளனர். https://newuthayan.com/யாழ்-மாவட்டத்தில்-67-7-வாக்க/
-
- 0 replies
- 415 views
-