Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கணவரை பழிவாங்க 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிய பெண் தனக்கு நேர்மையாக இல்லாமல் ஏமாற்றி வரும் கணவர், தான் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்து செலவு செய்வதைத் தடுக்க, வாழ்க்கை முழுவதற்குமென சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் பவுண்ட் (9 ஆயிரம் டாலர்) கரன்ஸி நோட்டுக்களை பெண்ணொருவர் சாப்பிட்டே காலி செய்த அதிர்ச்சியூட்டும் ஆச்சரியம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது. தன்னுடைய கணவர் தனக்கு விசுவாசமாக இல்லை என்பதை அறிந்த பின்னர், சன்திரா மிலெனா அல்மெய்டா 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிவிட்டார். இதன் காரணமாக, அடிவயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் தான், 30 வயத…

  2. தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.? அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமணம்.! (படங்கள் இணைப்பு) பங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. பங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை போல்ம் ஒரு கணவர் எனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தே…

  3. உணவு, உடை, உறையுள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்வதனைப் போல காதலனையும் பகிர்ந்துகொண்டுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த இணைபிரியாத இரட்டையர்கள். இரட்டையர்களான பெக்கி எமி மற்றும் பெக்கி கிளாஸ் என்பவர்கள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கிறார்கள். 46 வயதான இந்த இரட்டையர்கள் கடந்த 15 வருடங்களில் 30 நிமிடங்களுக்கு இவர்கள் பிரிந்திருந்ததே இல்லையாம். இவர்கள் தங்களுக்கிடையில் உணவு, படுக்கையறை, தொழில், மது, பேஸ்புக் கணக்கு, தொலைபேசி என அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரே சிகை அலங்காரத்துடன் தங்களுக்கான ஆடைகளையும் சற்று நிறம் மாற்றமான ஒரே ஆடைகள் மற்றும் உள்ளாடைகளையும் அணிகின்றனர். மொத்தத்தில் கண்ணாடியின் விம்பம் போல வாழ்கின்றனர். ஒரே மாதிரி இருக்க ஆசைப்படுவதனால் கடந்த 1…

    • 0 replies
    • 714 views
  4. ) சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர். இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான். ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்…

  5. தலையில் முளைத்த கொம்பால் அவதிப்படும் மூதாட்டி Aug 29, 2015 Bella Dalima Don't miss, Local 0 தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் லியாங் க்சியுஷென்(87) என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது. அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து சரிசெய்து கொண்டுள்ளார். இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது. இதையடுத்து, பயந்துபோன லியாங்கின் மகன் அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவரைச் சந்தித்த மருத்துவர்களுக்கு…

  6. கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளரே வெற்றி பெறுவார் என சுனில் வட்டகல தெரிவிப்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு, தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ள பிமல் ரத்நாயக்க தமக்குத் தேவையான கொள்கலன்களை தேர்ந்தெடுத்து விடுவிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு இல்லை என தயாசிறி ஜயசேகர கருத்து வடக்கு கிழக்கை "அனைத்து இனங்களின் வாழ்விடம்” என காட்டும், தமிழ் இன அடையாளங்களை மறைக்கும் வியூகங்களை கொழும்பு கட்டமைத்து வருகிறது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  7. டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்! இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால் குறித்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 இல் அங்கித் திவான் என்ற பயணி, ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஊழியர்க…

  8. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நீதிபதி கேட்க கேள்வியினால் பரபரப்பு கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஒருவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் ரோபின் கேம்ப் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரை ஸ்கொட் வால்டர் என்பவர் பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் துஷ்பிரியோகம் தொடர்பான வழக்கிற்கு நீதிபதியான ரோபின் கேம்ப் முன்னிலையில் வந்துள்ளது. நீதிபதி விசாரணையின்போது பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் ‘நபர் உங்களை ப…

  9. இந்தோனேசியாவில் ஆண் என்று ஏமாற்றி பெண்ணை திருமணம் செய்த மற்றொரு பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜகந்த்தா: இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் சுவார்டி தான் ஆண் என ஏமாற்றி தனது பெயரை மாற்றிக் கொண்டு கடந்த ஆண்டு ஹெனியர்டி(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் சுவார்ட…

  10. வலைக்குள் சிக்கிய சிறுத்தை காட்டு விலங்குகளை வேட்டைக்காக பொருத்தப்பட்டிருந்த கம்பி வலைக்குள் சிறுத்தை ஒன்று இன்று காலை (12) சிக்கியுள்ளது. கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட நிலையிலுள்ள சிறுத்தையை உயிருடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வலையில் சிக்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசியேற்றி உயிருடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/வலைக்குள்-சிக்கிய-சிறுத்/

  11. நாம் தூங்கும் போது நம் உடலில் என்ன நடக்கிறது?

  12. கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நால்வர் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரவிக்கின்றன. தெலுங்கானா மாநிலம்- சார்லபள்ளி சிறையிலுள்ள கைதிகள் 4பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும், செகந்திராபாத்திலுள்ள காந்தி வைத்தியசாலையிலுள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,கைதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த நான்க…

  13. யாழில் நடமாடிய... போலி, பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு... விளக்கமறியல்! பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவித்ததுடன் பொலிஸ் அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார். வீதித் தடை கடமையிலிருந்த பொலிஸார் சந்தேகம் கொண்டு அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போ…

  14. அவுஸ்ரேலியாவில், மாரடைப்பால் இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண்ணை, மருத்துவர்கள் மீண்டும் உயிர்பெற செய்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில், விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் வனிசா டனாசியோ, 41. கடந்த வாரம், இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், கோமா நிலையில் இருந்தார். அவரது இதய குழாய்களில் ஒன்று, முற்றிலுமாக அடைப்பட்டு, மூளைக்கு ரத்தம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள், நவீன இயந்திரத்தின் உதவியுடன், அடைப்பட்டிருந்த ரத்த குழாயை துண்டித்து, இயந்திரத்தின் உதவியுடன், இதயத்துக்கு சில அதிர்வை கொடுத்து, மீண்டும் இயங்க செய்தனர். 42 நிமிடம், இறந்த நிலையில் இருந்த வனிசா, இந்த சிகிச்சையின் மூலம்,…

  15. நாடுகளைச் சுற்றி- கியூபா நில அமைப்பில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாகவும் கொள்கை கோட்பாடுகளில் மிகத் தொலைவிலும் உள்ள உலகின் 7வது பெரிய தீவு கியூபா. அமொக்காவின் மியாமி கடற்கரையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்த நாடு. 1898-ல் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுபட்டது. 1920ஆம் ஆண்டில் சுதந்திரக் குடியரசு என்ற நிலையைப் பெற்றது. ஆனால் ஏனைய நாடுகளுடன் கியூபா எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. அமெரிக்காவின் ஆசி பெற்ற குடியரசாக கியூபா தொடர்ந்தது. 1952ல் பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா (Bill Batisda) ஆட்சி அதிகாரத்தை இராணுவ புரட்சி மூலமா…

    • 0 replies
    • 853 views
  16. நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு முழுக்க முழுக்க அன்பினால் மட்டுமேயானதென்று தெளிவாகப் புரிகிறது. 46 லட்சம் பேரை நெகிழ வைத்த இந்த யூ-டியூப் வீடியோவை பார்த்த பிறகு. ’ஆஸ்பெர்கர்’ என்பது ஒரு வகையான ஆட்டிசம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உலகம் ’ஆஸ்பெர்கர்ஸ்’ என்று அழைக்கிறது. சரியாகப் பேச முடியாது, சமூகத்துடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது, எல்லா தவறுக்கும் தான் மட்டும் தான் காரணம் என்று தோன்றி தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் தூண்டும் இந்த வகை ஆட்டிசத்தால் ’ஆஸ்பெர்கர்ஸ்’ அடையும் வலியும், தனிமை உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இதுபோன்ற ஒரு ஆஸ்பெர்கர்தான் ’டேனியல் ஜேகப்ஸ்’, அவர் வளர்க்கும் நாயின் பெயர் சாம்சன். கடந்த ஜூன் 1-ம் தேதி இவர் யூ-டி…

  17. பணிக்குத் தடையாக மாதவிடாய் இருப்பதால் கருப்பையையே அகற்றிவிடும் ஏழைப் பெண்கள்: ஒப்பந்ததாரர்கள்-மருத்துவ முறைகேடுகள் கூட்டு சேர்ந்த அவலம் Published : 11 Apr 2019 16:28 IST Updated : 11 Apr 2019 16:34 IST பிடிஐ மும்பை 0 1.14K - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube கரும்புக் கூலிகளாக பணியாற்றும் பெண்கள்.| ராஜேந்திர ஜாதவ். பெண்கள் மாதவிடாய் காரணமாக தங்களால் பணியை இடையூறு இன்றி செய்ய முடியவில்லை இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டிய…

  18. பெண் எம்.பி. கணவருடன் காரில் சில்மிசம் : வெடித்தது குண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சியை சேர்ந்த பெண் எம்.பி Oksana Bobrovskaya (30) மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் காருக்குள் வைத்து உறவு கொண்டிருந்த போது குண்டு வெடித்து உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று, சைபீரியா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து இவரின் காரில் குண்டு வெடித்துள்ளது. அதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அரை நிர்வாண நிலையில் எம்.பி மற்றும் அவரது கணவரின் உடல்…

  19. ஜப்பானில் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம்! ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறதுடம் அந்நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா உள்ளார். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், ‘சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் எனக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதுடன் மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ள…

  20. கோஸ்டிச் சண்டை குழுச் சண்டை என்று சினிமாவில் நிறையப் பார்த்திருக்கிறோம். கதாநாயகன் எதிராளியையும் அவனது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்யும் வரை சினிமாவில் போலீஸ் வரவே வராது. ஆனால் நிஜத்தில் அது வேறு விதமாக இருக்கிறது. யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள Lidl என்கிற சூப்பர்மார்க்கெட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. எதற்காக மோதிக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. Baseball bat, கோடாரி என்று பல ஆயுதங்களுடன் மோதல் நடந்திருக்கிறது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். பலருக்கு சில வீரவடுக்கள் மட்டுமே. சினிமாபோல் அல்லாமல் சண்டை நடக்கும் போதே போலீஸ் வந்துவிட சண்டையை அப்படியே விட்டு வி…

  21. மஹிந்தவின் உருவத்தை பச்சை குத்திய நாமலின் நண்பன்..! முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபகஷவின் உருவத்தை நாமல் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். ஹெவலோக் விளையாட்டு சங்கத்தின் றகர் வீரரான பிஹெட்லியே இவ்வாறு பச்சை குத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/5820

  22. லண்டனுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டுவரப்பட்ட மீன்கள் பறிமுதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி முனையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த ஒரு வகையான மீன்கள் சுங்க பல்லுயிர் பிரிவின் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள இந்த மீன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, இலங்கை ஏயர்லைன்ஸின் யுஎல் -503 என்ற விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் லண்டனுக்கு நேற்று காலை ஏற்றுமதி செய்ய, கட்டுநாயக்க விமான நிலைய பொருட்கள் ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போதே சுங்க அதிகாரிகளினால் இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முறையான ஆய்வுகளுக்கு பின்னர் அது அழிக்கப்படவுள்ளது. வித்தியாச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.