Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. லண்டன்: இங்கிலாந்து என்பது யாரும் கண்டுகொள்ளாத ஒரு சிறிய தீவு என்று ஜி20 மாநாட்டில் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பெர்க்கில் ஜி20 மாநாடு நேற்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் ரஷ்ய பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர், இங்கிலாந்து யாரும் கவனிக்காத ஒரு சிறிய தீவு ஆகும் என்று கூறியதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் அதை மறுத்து அவர் இன்று காலை கூறுகையில், நான் இங்கிலாந்தை பற்றி அவ்வாறு கூறவே இல்லை. இந்த செய்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடையே நல்ல உறவு உள்ளது என்றார். ரஷ்யாவின் கரு…

  2. தமிழால் இணைவோம் அன்றே சொன்னார்... .................................. "நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ,திருடனையோ பார்க்க முடியவில்லை. செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர். நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள். அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன். அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என…

  3. Thamilmaran Kri பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார்.பிரபாகரன் வாழ்க்கை வரலாறு இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.ஆக்சன் படங்களுக்கு‌ரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்கு‌ரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்கு‌ரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்கு‌ரிய ச‌ரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமி‌ழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சிறு துளியை‌த் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்கு‌ரிய ஆக்கமாக இருக்கும்.அதற்கான முயற்சியில் இறங…

  4. Sentamil Karthik வாரிசு என்று இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்... -ஸ்டாலின்... \\ இது சாதரண வார்த்தைகள் அல்ல... திமுக தொண்டர்களின் முதுகில் குத்தும் வார்த்தைகள்... // திமுகாவில் இணையும் , இணைந்துள்ள நண்பர்களின் ஆழ்ந்த கவனத்திற்கு :- ** வாங்க ஒரு குட்டி சர்வே எடுப்போம்... ** கருணாநிதியின் குடும்பம் மிக பெரியது... அதில் - ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி, மாறன் சகோதரர்கள்... எல்லோருக்கும் ஆட்சி அதிகாரத்தில் குறுக்கு வழியில் பதவி.... இவர்கள் என்ன கடும் வெயிலில் கட்சி கொடி பிடித்து ரோட்டில் அலைந்தார்களா ??? இல்லை கட்சியை வளர்க ஊர் ஊராக சென்று தொண்டை தண்ணி வற்ற வற்ற கத்தினார்களா ??? இல்லையே ???? ஆனால், திமுக தொண்டர்களுக்கு கடைசி…

  5. இன்று (05) லண்டனில் சனல் 4 தயாரித்துள்ள புதிய கொலைக்களங்கள் ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது. குறித்த இந்த ஆவணப்படத்தை காலம் மக் ரே அவர்கள் வெளியிடவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள சனல் 4 கின் முக்கிய ஊடகவியலாளர்கள், அதிதிகள், புத்திஜீவிகள் மற்றும் பிற ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இம் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு , அதனூடாக ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த தற்போது பிரித்தானியா தாயாராகியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே , இன்றைய தினம் கொலைக்களங்கள் வெளியிடப்படவுள்ளது. இந்த குறிப்பிட்ட ஆவணப்படத்தில் வரும் சில பிரத்தியேகக் காட்சிகளை அதிர்வு இணையமே சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத…

  6. பேயோட்டுவதற்கு முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவ்விருவரும் ஹோமாகம, கிரிவத்துடுவே வீட்டினுள் குழியொன்றை தோன்றி அதற்குள் இறங்கி மண்ணால் மூடிக்கொண்டு பேயோட்டி தோஷத்தை கழித்துகொண்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளனர். பேயோட்டுவதற்கான ஆயத்தங்கள மற்றொரு ஆசிரியர் வீட்டில் வைத்தே நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தன. அந்த வீட்டில் வைத்து பேயையோட்டினால் வீட்டில் இருப்பவர்கள் இன்றேல் பேயையோடுபவர் இறந்துவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஹோமாகமைய…

  7. உலகத் தமிழர் இணைய இணைப்பு வியந்து தான் போவீர்கள் # சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும். # ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும். # ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர். # மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும். # காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும். # ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும். # உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என…

  8. உண்மையைச் சொல்லுங்கள்: அசத்தும் வீடியோ வெளியாகியுள்ளது ! 04 September, 2013 by admin உண்மையச் சொல்லுங்கள் ! என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா செல்லும் நபர்களை இது குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு ஒரு சொர்க்க பூமி, அங்கே வந்தால் சொகத்தைப் பார்க்கலாம் என்று எல்லாம் இலங்கை அரசு பெரும் பணத்தை செலவழித்து விளம்பரப்படுத்தி வருகிறது. எனினும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள இந்த சிறிய வீடியோவால் இவை அனைத்தும் ஆட்டம் கண்டுள்ளது. வீடியோவைப் பாருங்கள் .http://www.youtube.com/watch?v=Lx_CGTjPDOU

  9. பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் கைதிகள் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வார இறுதியில் வெளியே சென்றுவிட்டு வருவது தெரிய வந்துள்ளது. பாலியல் வல்லுறவு குற்றவாளியான ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகமுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தப்போயிடினான். அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையின் பாதுகாப்பு எவ்வளவு அழகாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. வீட்டில் சாப்பாடு தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் 2012ம் ஆண்டில் 83 நாட்கள் பெங்களூர் சிறையில் இருந்துள்ளார். அப்போது அவர் இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மறுநாள் அதி…

  10. மனாமா: தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு, டிவிட்டர், பேஸ்புக்கில் ஏகப்பட்ட தோழியர் இருந்ததால் கடுப்பாகிப் போன சவூதி அரேபியப் பெண் அந்த திருமணத்தையே ரத்து செய்து விட்டார். இந்தப் பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் டிவிட்டர், பேஸ்புக், பிளாக் ஆகியவற்றை கடந்த 2 வாரமாக ஆய்வு செய்தாராம். அப்போது அதில், தனது வருங்கால கணவருக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் இருப்பதையும், அவர்கள் ஏகப்பட்ட மெசேஜ்களை அவருக்கு அனுப்பி வருவதையும் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம். மேலும், அந்தப் பெண்கள் தனது வருங்கால கணவர் குறித்து தெரிவித்திருந்த கமென்ட்டுகள் உள்ளிட்டவையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம். பார்த்தார், இந்தத் திருமணமே வேண்டாம், மாப்பிள்ளையும் வேண்டாம் என்று முடிவு செய்த…

  11. கோவை: கோவையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அடுத்தடுத்து 3 திருமணம் செய்தும், மூன்று பேருமே அவரை விட்டுப் பிரிந்து போனதால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார். கோவை, பாப்பாயக்கன் பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான முருகமூர்த்தி. இவருக்கு 2 முறை திருமணம் நடந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, இரண்டு மனைவியரும் இவரை விட்டுப் போய் விட்டனர். இருந்தும் மனம் தளராத முருகமூர்த்தி, மூன்றாவதாக 27 வயதுப் பெண்ணை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கையிலும் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் 3வது மனைவி கடந்த வாரம் வீட்டை விட்டுப் போய் விட்டார். திரும்ப வரவே இல்லை. இதனால் முருகமூர்த்தி பெரும் சோகமடைந்தார். 3 முறை திருமணம் செய்தும…

  12. திண்ணையில் 'கக்கா' போன கோழி.. கட்டி உருண்ட பாப்பாத்தியக்கா, மாரியம்மாக்கா! மேட்டூர்: வீட்டுத் திண்ணையில் கோழி 'கக்கா' போய் விட்டது. இதையடுத்து இரண்டு பெண்களுக்கும், அவர்களது வீட்டாருக்கும் இடையே கடும் சண்டை மூண்டு கட்டி உருண்டனர். இதையடுத்து போலீஸ் வந்து ஐந்து பேரைக் கைது செய்து கொண்டு போகும் அளவுக்குப் போய் விட்டது இந்த 'கக்கா' மேட்டர். மேட்டூர் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டி அருகில் உள்ள சாணாவூர் என்ற கிராமத்தில்தான் இந்த அதிரடி அடிதடி சம்பவம் நடந்துள்ளது. சாணாவூரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. காளியப்பனின் மனைவி. பக்கத்து வீ்ட்டில் வசித்து வருபவர் மாரியம்மாள். பாப்பாத்தி கோழி வளர்த்து வருகிறார். இந்தக் கோழிகளில் ஒன்று, மாரியம்மாள் வீட்டுத் திண்ணையில் போய் கழிந்து…

  13. [img = http:///intl/en_ALL/images/logo.gif] இந்த உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் நிற்கும் பிம்பமே லெலி எனப்படும் பொறியியலாளர் ஆவார் .இப்போ நான் வசிக்கும் நகரம் முன்னர் கடல் ,நீரினால் சூழப்பட்ட ஒரு பகுதி .இதை இவரின் சிந்தனைக்கு ஏற்ப ஓர் நகரமாக மாற்றப்பட்டது ................ஆகவே நான் கடலினுள் வாழ்கிறேன் . https://www.facebook.com/pages/Lelystad/106032642762176

    • 2 replies
    • 615 views
  14. தனது திருடும் பழக்­கத்­திற்கு முடிவு கட்­டு­வ­தற்­காக தனது இரு கைக­ளையும் விரைந்து வந்த அதி­வேக புகை­யி­ர­தத்தின் சக்­க­ரங்­க­ளுக்கு முன் வைத்து நப­ரொ­ருவர் துண்­டித்த விப­ரீத சம்­பவம் எகிப்தில் இடம்­பெற்­றுள்­ளது. வட கிழக்கு எகிப்­தி­லுள்ள டன்டா நகரைச் சேர்ந்த அலி அபிபி (28 வயது) என்­ப­வரே தனது திருட்­டுப்­ப­ழக்­கத்தால் பெரிதும் துன்­புற்று அதற்கு தண்­டனை வழங்கும் முக­மாக தனது கைகளை துண்­டித்­துள்ளார். அவர் இஸ்­லா­மிய ஷரியா சட்­டத்தால் கவ­ரப்­பட்டே அந்த சட்ட விதி­களின் பிர­காரம் தனக்கு தண்­ட­னையை வழங்க முடி­வெ­டுத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. ஷரியா சட்டம் திருட்­டுக்கு கைகளை வெட்­டு­வதை தண்­ட­னை­யாக விதித்­துள்ள போதும் எகிப்தில் மேற்­படி தண்­டனை பின்­பற்­றப்­ப…

  15. Rajkumar Palaniswamy இன் புகைப்படம் ஒன்றை Prakash Tamilan பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கையடக்க கணினியில் தமிழ் மொழிக்கும் தமிழ் ஈழத்திற்கும் அங்கீகாரம் கிடைத்தது ! இந்த கையடக்க கணினியை கிடைக்கப் பெற்ற இங்கிலாந்து வாழ்தமிழர் மயூரதன் தன்னுடைய மொழிக்கும் தேசத்திற்கும் சர்வதேச ஆளவில் வெளியாகும் இந்த மின்னணு சாதனத்தில் இடம் கொடுத்திருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார். இது குறித்து மயூரதன் ஜீவன் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார். சந்தோசமான விடயம்... நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஹீத்ரோவ் ( HEATHROW ) என்னும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) முதல் பிரதான விமான நிலையத்தில் பயணிகள் சேவையாளனாக …

  16. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதுண்டா ? நீதிபதிகள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் கேரள மாநிலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அத்திபூத்தாற் போல் ஒரு சில தமிழர்களைத் தவிர.. ஒரு நாள் நிகழ்ச்சியில் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நீதிபதியாக வந்திருந்தார். அப்போதுதான் அவருடைய தமிழின உணர்வு எனக்கு தெரிந்த்து. தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்காத பாடகர்களை தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று திருத்தியது மட்டுமில்லாமல் ”நீ தமிழச்சியா ? ஒரு தமிழச்சி தமிழை இப்படி உச்சரிக்கலாமா ?” ”தமிழச்சினா தமிழச்சிதான்” என்று பூரிப்பு அடைந்தது வரை நிகழச்சி முழுக்க தமிழ், தமிழச்சி என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். இது தாங்காத ஒரு கேரள மாநில போட்டியாளர் பெய…

    • 16 replies
    • 1.5k views
  17. மேலைத்தேய துரித உணவு வகைகளில் பீஸாவும், பேர்கரும் முக்கிய இடம் வகிக்கின்றன. மேற்படி இரு உணவு வகைகளினதும் பிரியர்களுக்கு பீஸாவை தெரிவு செய்வதா? அல்லது பேர்கரை தெரிவுசெய்வதா என அடிக்கடி குழப்பம் ஏற்படுவது வழமை. இந்நிலையில் இக்குழப்பத்திற்கு தீர்வு காணும் பொருட்டு பீஸா மற்றும் பேர்கர் உனவுகளின் கலவையாக புதிய உணவொன்று ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பீஸா லில்டில் பார்டி என்ற பீஸா உணவகமே இதனை விற்பனை செய்கின்றது. இது 'மெகாபேர்கர்பீஸா' என அழைக்கப்படுவதுடன் இதன் விலை 1.2 கிலோ கிராம்களாகும். சுமார் 400 கிராம் மாட்டிறைச்சி, வெங்காயம், விசேட சீஸ், மீட் சோஸ், போன்ற பலவற்றை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2,580 யென்களாகும். எனினும் இம் மெகாப…

  18. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J-tYpswVEiA Elakkia Darmaraj இரத்தம் கொதிக்கிறது..., MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்! நம் தலைவர் பிரபாகரனின் தவறான முடிவுகளால் சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்.... கடைசி வரை அமைதிக்காக தவம் கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன் கொன்றார்... படம் முழுக்க தமிழ் இனத் துரோகம்!!! ஆகத்து 23 ஆம் தேதி எங்கெல்லாம் முடியுமோ.. அங்கெல்லாம் படத்தை வெளியிடு! நாங்களும் வெளியிடுறோம், தெருவுக்கு தெரு... மேடை போடுறோம்! ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? மாநில ஆளுநர்கள் யார்?யார்? உலக நாடுகள் யார்?யார்? மானமுள்ள மாணவத் தலைமுறை…

  19. உலகமொழிகளில், தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில், தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக, சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள், மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய சிறப்பை, உலக நாடுகளுக்கு உணர்த்த, தமிழின் மிகச்சிறந்த நூல்களை, பல்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கும் பணிகளில், தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள், மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. திருக்குறளின் ஒட்டுமொத்த குறள்களும், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தேர்ந்தெடுத்தப் படைப்புகளும், மொழிபெயர்க்கப்படுகின்றன. பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் …

  20. புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். #இனிப்பு போச்சே !! "காங்கிரஸ் ஆதரவின்றி தமிழகத்தில் இனி யாரும ஆட்சியமைக்க முடியாது!" நாராயடசாமி இது ஆட்சி அமைக்கப் போற சரத், ராமதாசுக்கு தெரியுமா?தெரியுமா? "இலங்கையை எதிரியாகக் கருதினால் தமிழர்கள் பிரச்சனையை யாரிடம் பேசுவது?" ஞானதேசிகன் தங்கபாலுகிட்ட பேசுங்க. அவரு சும்மாதான இருக்காரு! இல்லை எண்டா செத்துபோன உங்க அப்பத்தாகிட்ட போய் பேசுங்க. "ஊழல், வறுமை இரண்டையும் ஒழிக்க பயணிக்கிறேன்" விசயகாந்த் கட்டுமரம் உண்டா? இல்ல, தனியாவா? சொல்லிடுங்க தலைவரே! திருமணம் செய்த கேரள சிறுமியை 17 நாளுக்கு பின் புறக்கணித்து கேரளாவிற்கு திருப்பி அனுப்பிய அரபு ஷேக்- இதுக்கெல்…

  21. முக்கிய செய்திகள். · இந்திய நாட்டு ரூபாயின் மதிப்பு இன்னும் அடி பாதாளம் வரை செல்லும். இதை சரி செய்வதற்கு மானம் கெட்ட இந்திய நடுவண் அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த பிரச்சனை 2009 தை மாதத்தில் தொடங்கியது, ஆனால் இதை, இந்திய நடுவண் அரசு 2009 வைகாசி தேர்தலை கருத்தில் கொண்டு மூடி மறைத்தது. அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு கீழே..... எங்கே போனது 120 பில்லியன் அமெரிக்க டாலர்...? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அன்னிய செலாவணி இருப்பு "141.5 பில்லியன் டாலர்" என்ற அளவிற்கு உபரியாக இருந்தது. 8 ஆண்டுகளுக்குள் "24 பில்லியன் டாலராக" அது குறைந்தது..... 120 பில்லியன் அமெரிக்க டாலரின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடி(இந்திய மதிப்புக்கு ) ஏன் அருமை மக்களே நாம் ஒரு வீ…

  22. ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை நிர்மாணிக்க 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளதுடன், மொத்த நிர்மாண செலவு 189 மில்லியன் பவுண்ஸ்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் ஏப்பிரல் மாதமே இது நிறைவடைந்துள்ளது. கட்டிடவியலாளரான பிரன்சைன் ஹவுபனினாலேயே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகவும் நவீனமான முறையில் இதன் உள்ளக வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அரிய புத்தகங்கள், புகைப்படங்கள் என பல மேற்படி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/world.php?vid=877

  23. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் விலை உயர்ந்த பிளாக்பெர்ரி செல்போன் கடந்த திங்கள்கிழமை திருட்டு போனதாகவும், அதைத் தேடும் பணியில் அவரது சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியாவின் செல்போனில் அவரது மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், முக்கியத் தலைவர்களின் தனிப்பட்ட செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. காணாமல் போன செல்போன் "ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டுள்ளதால், கடைசியாக அந்த செல்போனுக்கு தொலைத்தொடர்பு சமிக்ஞை வந்த இடத்திலும், அதன் அருகிலும் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. செல்போன் சிக்னல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கணினி குற்றத் தடுப்பு அதிகாரிகள…

  24. நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!! கண்டுபுடிச்சிட்டேன்.... கண்டுபுடிச்சிட்டேன்.... இதான்யா பிரச்சனை.... “வாஸ்த்து சரியில்ல”...... thankx fb

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.