Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=5]இலங்கை அரசியல் வாதிகளால் முடியுமா?[/size] [size=3]அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.[/size][size=3] ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்துவது வழக்கம். முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்று விவாதம் நேற்று முன்தினம் புளோரிடாவிலும் நடந்தன.[/size][size=3] இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒபாமா, மிட் ரோம்னியின் பேரனை கொஞ்சி மகிழ்ந்தார்.[/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] …

  2. [size=5]2 மகள்கள் இருக்கிறார்கள் கௌரவமாக நடந்துகொள் என கூறிய கணவன் கொலை: மனைவி கைது [/size] [size=4]நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சந்திரா காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). டைல்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அஜந்தா (35). மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களின் படிப்புக்காகவே ரமேஷ் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.[/size] [size=4]அப்போது அஜந்தாவுக்கும் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகேயுள்ள ஆலாங்கொம்பு பகுதியை சேர்ந்த முத்துசாமி (34) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. முத்துசாமியும்…

  3. [size=4]ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தென்கொரியப் பாடகரான பி.எஸ்.வை யுடன் இணைந்து ' கெங்னம் ஸ்டைல்' பாடலில் காட்டப்படும் நடன அசைவுகளைப் போல தானும் செய்து காட்டிய காணொளியானது இணையத்தில் வெகு பிரபல்யம் அடைந்துள்ளது.[/size] [size=4]பி.எஸ்.வை யின் ' கெங்னம் ஸ்டைல்' பாடல் காணொளியானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.[/size] [size=4]அக் காணொளியானது யூடியூப்பில் சுமார் 560 மில்லியன் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இந்நிலையில் பான் கீ மூனின் நடன அசைவுகளும் பிரபலம் பெற்றுள்ளது.[/size] [size=4]உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு பி.எஸ்.வை பான் கீ மூனை நேற்று சந்தித்திருந்தார்.[/size] [size=4]இதன்போதே அவர் குறித்த நடன அ…

    • 0 replies
    • 585 views
  4. [size=4] [/size] [size=4]மட்டக்களப்பில் குரங்கு ஒன்று பல வருடங்களாக பஸ்ஸில் பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.[/size] [size=4]இக்குரங்கு மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தினமும் செல்லும் பஸ்ஸின் மேல் சென்று மீண்டும் திரும்பி அதே பஸ் வண்டியில் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பஸ்நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் புறப்படும் பஸ் வண்டியில் தினமும் காலை 6மணிக்கு இக்குரங்கு பயணிக்கும். பின்னர் அதே பஸ்வண்டியில் திரும்பிவரும். இதன் செயற்பாடு இப்பகுதி மடக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4][/size] http://www.virakesari.lk/article/local.php?vid=1244

  5. [size=2]டெ‌ல்‌லி இராணுவ [/size][size=2]மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரியின் காலை எலி கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.[/size] [size=2]காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா நகரில் கடந்த மாதம் 25ம் தேதி தீவிரவாதிகளுக்கும[/size][size=2]், [/size][size=2]ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக[/size][size=2]் [/size][size=2]கொல்லப்பட்டனர்.[/size] [size=2]பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டதில் 24 வயது ஒருவரின் தண்டுவடத்தில் குண்டு பாய்ந்தது. அதனால் அவருக்கு இடுப்பு கீழே செயலிழப்ப[/size][size=2]ு [/size][size=2]ஏற்பட்டது. சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையி‌ல் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்…

  6. [size=3][size=4][/size][/size][size=3][size=4]தாய் மண்ணுக்காக தம்முயிரை ஈர்ந்த மாவீரச் செல்வங்களுக்காக கொண்டாடப்படும் நாளாக மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடவேண்டும் என தமிழீழ தேசியத் தலைவரின் அனுமதியுடன் வெளியானதே மாவீரர்நாள் கையேடாகும்.[/size][/size] [size=3][size=4]மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதில் யாவரும் ஒரே மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர[/size][/size] [size=4]மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதில் யாவரும் ஒரே மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் வெளியான கையேடு உலகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் புலிகள் காரியாலயங்களுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்…

  7. சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் குளில் நீர் நிறைந்து வழிந்த ஒரு குளத்தில் மூழ்கிய வேற்றின பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றும் எண்ணத்தோடு குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். மேற்படி விருது வழங்கும் வைபவம் கடந்த 12-10-2012 அன்று வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் தலைநகராக ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது.[size=3][/size] மேற்படி வீரப் பதக்கங்கள் கனடாவில் தங்களது இழப்புக்களைளும் உயிரையம் பொருட்படுத்தாது மற்றவர்களை காப்பாற்றும் பொருட்டு அருஞ்செயல்களை செய்தவர்கள் மற்றும் அவ்வாறான சம்பவங்களில் உயிர் துறந்தவர்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில…

  8. கைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்தியானந்தா! Published: திங்கள்கிழமை, அக்டோபர் 22, 2012, 9:09 [iST] Posted by: Sudha திருவண்ணாமலை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட…

  9. ஜெய்ப்பூர்: உங்களுக்குப் பார்க்கப்படும் மாப்பிள்ளைகளின் வீடுகளில் டாய்லெட் வசதி இல்லாவிட்டால் தயவு செய்து அந்த வீட்டிற்கு வாக்கப்பட்டுப் போகாதீர்கள், நிராகரித்து விடுங்கள் என்று பெண்களுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுரை கூறியுள்ளார். நாட்டில் கோவில்களைக் கட்டுவதற்குப் பதில் டாய்லெட்கள்தான் அதிகம் கட்டப்பட வேண்டும் என்ற யோசனையை அண்மையில் கூறியவர் ஜெய்ராம் ரமேஷ். இந்த நிலையில் பெண்களுக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார் அவர். ஜெய்ப்பூரில் நடந்த பெண்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், டாய்லெட் வசதி ஒரு வீட்டில் இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். பிறகே அந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போங்கள். டாய்லெட் இல்லாத வீடுகளில் ப…

    • 0 replies
    • 512 views
  10. [size=4] உளவு நடவடிக்கைகள் மூலம் தகவல் சேகரிப்பு, எதிரிகளின் திட்டங்களை முறியடித்தல், எதிரி நாட்டிற்குள் ஊடுருவல், எதிரியின் கேந்திர நிலைகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இதை விடத் திரைமறைவு நடவடிக்கைகள் என்ற பகுதியும் இருக்கிறது.[/size][size=4] திரைமறைவு நடவடிக்கைகள் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது பற்றிப் பெரிதாகப் பேசப்படுவதில்லை, ஏனெற்றால் அது மிகவும் இரகசியமாக நடத்தப்படுகிறது. ஆனால் அப்படியானதொரு நடவடிக்கை இருப்பது நூறு விழுக்காடு உண்மை.[/size][size=4] உலகின் முக்கிய உளவமைப்புக்கள் திரைமறைவு எனப்படும் இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இந்த வகை நடவடிக்கை (Clandestine Activities) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க சிஜஏ அ…

  11. உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார். உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார். http://www.seithy.co...&language=tamil

  12. Started by akootha,

    [size=6]கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பாதயாத்திரை[/size] [size=4]கொழும்பு திம்பிரிகஸ்யாயவை சேர்ந்த எம். டேவிட் என்பவர், கதிர்காமம் கிரிவேரவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான சமாதான பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். அவர் நேற்று கொழும்பை வந்தடைந்தபோது அவரின் அயலவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று திங்கட்கிழமை மீண்டும் தனது பயணத்தை தொடரவுள்ளார். [/size] http://www.tamil.dailymirror.lk/--main/46939-2012-08-19-15-00-58.html

    • 24 replies
    • 2.5k views
  13. 96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர் By C.L.Sisil 2012-10-18 11:35:14 மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார். ஹரியானா மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தைக்கு ரஞ்சித் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் மனைவி இறந்ததையடுத்து 25 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த ராம்ஜித், 22 வருடங்களுக்கு…

  14. சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன் என்பவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது. இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (26) என்ற ஒரே மகன் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷியாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல…

  15. உலகில் முக்கிய தேவையான பெட்ரோலை காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.காற்றில் உள்ள கார்பனீரொக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது.அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது. எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்ட…

  16. மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு? Updated: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2012, 18:54 [iST] மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார். இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்…

  17. குழியில் தவறுதலாக விழுந்துவிட்ட குட்டி யானையை மீட்க தாய் யானையோடு போராடி பின்னர் அதனை மீட்டு மீண்டும் தாயோடு இணைத்து விடும்.. நெஞ்சை தொடும் காட்சிகள். தாய் - பிள்ளை அன்புறவு மனிதரில் மட்டுமா.. விலங்குகளிடத்தும் எவ்வளவு ஆழமாக..! காணொளி இணைப்பில்.. http://www.bbc.co.uk/news/world-africa-19998236

  18. இந்தத் தங்கையின் குரல்.. கண்ணீர் சொட்ட வைத்தது..! எத்தனை துயரங்கள்..! எங்கிருந்தோ வந்தவர்களால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு கட்டாயத்தின் பெயரில் கூலிக்கு அவள் விற்கப்பட்டிருக்கிறாள். கடத்தியவரின் கடனை அடைக்க 100,000 யூரோக்களை உழைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 20 தொடக்கம் 30 வேறுபட்ட ஆண்களிடம் அவள் செல்ல வேண்டும்...! இன்றேல் அவள் கொல்லப்படுவாள் என்று எச்சரிக்கை வேறு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அல்பேனியனால்.. கடத்தப்பட்டு இத்தாலியில் விபச்சாரத்துள் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ள சங்கதி.. விபரிக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண். அவருக்காக குரல் தருகிறார் இன்னொரு பெண். காரணம் அவள் அடையாளம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக. அவளை நாடி.. நீதிபதிகள்.. காவல்துறை …

  19. டுலா: ரஷ்யாவில் பிடித்த சேனலை பார்க்கவிடாமல் தடுத்த கணவனை கோடாரியால் வெட்டி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ரஷ்யாவில் உள்ள டுலா நகரில் வசித்து வந்த தம்பதியர் திங்களன்று வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். மனைவி ஒரு சேனலையும், கணவன் ஒரு சேனலையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி சண்டை கடுமையாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து கணவனை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்தனர். அந்தப் பெண் மீது குற்றம் நிரூபிக்…

    • 34 replies
    • 2.6k views
  20. [size=3][size=4]தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், [/size][/size][size=4]சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தி…

  21. சவூதியில் முதலாளியை கொலை செய்து அவர் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் சவூதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது ௭ன்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது ௭ன்றும் த…

  22. ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாத…

  23. நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி Published: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012, 15:37 [iST] Posted by: Sudha மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று தமிழக அரது திடீரென கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் கொண்ட் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு நித்தியானந்தா விவகாரத்தில் பெருத்த அமை…

  24. தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும் முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும் நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திகழ்ச்சி மாலை 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. உயிரோடை தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும்இ நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. ரூபி குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைக்கஇ முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி தேசியச் செயற்பாட்டாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் மாலதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்த…

  25. [size=3][size=4]உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப்படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…“. Massaker an Tamilen 1956–2008. எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது . இப் புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக இந்நூலை யேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் கலந்து கொண்டார் . அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் அவர்களும் அத்தோடு தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் திரு ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர் . பேராசிரியர் பீற்றர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.