Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தலைகீழாய் ஓடிய கார் துள்ளிப்பாய்ந்த பாதசாரி

  2. கைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்தியானந்தா! Published: திங்கள்கிழமை, அக்டோபர் 22, 2012, 9:09 [iST] Posted by: Sudha திருவண்ணாமலை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட…

  3. ஜெய்ப்பூர்: உங்களுக்குப் பார்க்கப்படும் மாப்பிள்ளைகளின் வீடுகளில் டாய்லெட் வசதி இல்லாவிட்டால் தயவு செய்து அந்த வீட்டிற்கு வாக்கப்பட்டுப் போகாதீர்கள், நிராகரித்து விடுங்கள் என்று பெண்களுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுரை கூறியுள்ளார். நாட்டில் கோவில்களைக் கட்டுவதற்குப் பதில் டாய்லெட்கள்தான் அதிகம் கட்டப்பட வேண்டும் என்ற யோசனையை அண்மையில் கூறியவர் ஜெய்ராம் ரமேஷ். இந்த நிலையில் பெண்களுக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார் அவர். ஜெய்ப்பூரில் நடந்த பெண்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், டாய்லெட் வசதி ஒரு வீட்டில் இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். பிறகே அந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போங்கள். டாய்லெட் இல்லாத வீடுகளில் ப…

    • 0 replies
    • 522 views
  4. [size=4] உளவு நடவடிக்கைகள் மூலம் தகவல் சேகரிப்பு, எதிரிகளின் திட்டங்களை முறியடித்தல், எதிரி நாட்டிற்குள் ஊடுருவல், எதிரியின் கேந்திர நிலைகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இதை விடத் திரைமறைவு நடவடிக்கைகள் என்ற பகுதியும் இருக்கிறது.[/size][size=4] திரைமறைவு நடவடிக்கைகள் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது பற்றிப் பெரிதாகப் பேசப்படுவதில்லை, ஏனெற்றால் அது மிகவும் இரகசியமாக நடத்தப்படுகிறது. ஆனால் அப்படியானதொரு நடவடிக்கை இருப்பது நூறு விழுக்காடு உண்மை.[/size][size=4] உலகின் முக்கிய உளவமைப்புக்கள் திரைமறைவு எனப்படும் இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இந்த வகை நடவடிக்கை (Clandestine Activities) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க சிஜஏ அ…

  5. உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார். உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார். http://www.seithy.co...&language=tamil

  6. சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன் என்பவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது. இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (26) என்ற ஒரே மகன் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷியாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல…

  7. உலகில் முக்கிய தேவையான பெட்ரோலை காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.காற்றில் உள்ள கார்பனீரொக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது.அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது. எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்ட…

  8. குழியில் தவறுதலாக விழுந்துவிட்ட குட்டி யானையை மீட்க தாய் யானையோடு போராடி பின்னர் அதனை மீட்டு மீண்டும் தாயோடு இணைத்து விடும்.. நெஞ்சை தொடும் காட்சிகள். தாய் - பிள்ளை அன்புறவு மனிதரில் மட்டுமா.. விலங்குகளிடத்தும் எவ்வளவு ஆழமாக..! காணொளி இணைப்பில்.. http://www.bbc.co.uk/news/world-africa-19998236

  9. இந்தத் தங்கையின் குரல்.. கண்ணீர் சொட்ட வைத்தது..! எத்தனை துயரங்கள்..! எங்கிருந்தோ வந்தவர்களால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு கட்டாயத்தின் பெயரில் கூலிக்கு அவள் விற்கப்பட்டிருக்கிறாள். கடத்தியவரின் கடனை அடைக்க 100,000 யூரோக்களை உழைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 20 தொடக்கம் 30 வேறுபட்ட ஆண்களிடம் அவள் செல்ல வேண்டும்...! இன்றேல் அவள் கொல்லப்படுவாள் என்று எச்சரிக்கை வேறு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அல்பேனியனால்.. கடத்தப்பட்டு இத்தாலியில் விபச்சாரத்துள் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ள சங்கதி.. விபரிக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண். அவருக்காக குரல் தருகிறார் இன்னொரு பெண். காரணம் அவள் அடையாளம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக. அவளை நாடி.. நீதிபதிகள்.. காவல்துறை …

  10. மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு? Updated: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2012, 18:54 [iST] மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார். இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்…

  11. [size=3][size=4]தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், [/size][/size][size=4]சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தி…

  12. 96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர் By C.L.Sisil 2012-10-18 11:35:14 மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார். ஹரியானா மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தைக்கு ரஞ்சித் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் மனைவி இறந்ததையடுத்து 25 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த ராம்ஜித், 22 வருடங்களுக்கு…

  13. சவூதியில் முதலாளியை கொலை செய்து அவர் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் சவூதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது ௭ன்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது ௭ன்றும் த…

  14. ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாத…

  15. டுலா: ரஷ்யாவில் பிடித்த சேனலை பார்க்கவிடாமல் தடுத்த கணவனை கோடாரியால் வெட்டி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ரஷ்யாவில் உள்ள டுலா நகரில் வசித்து வந்த தம்பதியர் திங்களன்று வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். மனைவி ஒரு சேனலையும், கணவன் ஒரு சேனலையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி சண்டை கடுமையாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து கணவனை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்தனர். அந்தப் பெண் மீது குற்றம் நிரூபிக்…

    • 34 replies
    • 2.6k views
  16. நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி Published: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012, 15:37 [iST] Posted by: Sudha மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று தமிழக அரது திடீரென கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் கொண்ட் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு நித்தியானந்தா விவகாரத்தில் பெருத்த அமை…

  17. தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும் முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும் நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திகழ்ச்சி மாலை 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. உயிரோடை தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும்இ நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. ரூபி குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைக்கஇ முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி தேசியச் செயற்பாட்டாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் மாலதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்த…

  18. satin bowerbird என்ற வகைப் பறவையில் ஆண் பறவை (கவனிக்கவும் ஆண் கறுப்பு) அதன் பெண் பறவையை கவரவும்.. தான் அந்தப் பெண்ணுடன் இனப்பெருக்கத் தகுதியானவன் என்று காட்டவும்.. மனிதர்கள் பாவிக்கும் அவற்றிற்குப் (குறிப்பாகப் பெண்ணிற்கு) பிடித்த நீல நிறப் பொருட்களை எல்லாம் திருடி.. அதன் வீட்டை அலங்கரித்துக் காட்டுகிறதாம். ஆண் பறவைகள் இவ்வாறு கஸ்டப்பட்டு அலங்காரம் செய்து வைக்க பெண் பறவையோ ஜஸ்ட் விசிட் அடிச்சு எது நல்ல அலங்காரமோ அந்த அலங்காரத்துக்குரியவரிடம் தன்னை தந்துவிடுகிறதாம். மனிசரில மட்டுமா.. பறவைகளிலும் பெண்களை திருப்திப்படுத்த ஆண்கள் படுற பாடு... ஐயோ.. ஐயோ..! இதெல்லாம் நம்ம சுண்டல் வசிக்கும் அவுசில தான் நடக்குது. அத்தோடு கீழுள்ள பிபிசி இணைப்பையும் பாருங்கள்.…

  19. [size=3][size=4]உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப்படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…“. Massaker an Tamilen 1956–2008. எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது . இப் புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக இந்நூலை யேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் கலந்து கொண்டார் . அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் அவர்களும் அத்தோடு தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் திரு ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர் . பேராசிரியர் பீற்றர் …

  20. [size="5"]95 வயதிலும் உழைத்து வாழ விரும்பும் பெரியவர்[/size] இலங்கையர் ஒருவரின் தற்போதைய சராசரி ஆயுள் 76 என சென்றாண்டு அறிக்கை கூறுகிறது. ஜோதிட சாஸ்திரம் நீண்ட ஆயுள் ஒருவருக்கு அமைய அவரது ஜனன ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம்பெற்று இருக்க வேண்டும் என்கிறது. எது எப்படி இருப்பினும் ஒருவருக்கு ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுள் என்பது வரப்பிரசாதமே. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டில் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.பி.தங்கவேல் ஐயா(95 வயது) வத்தளையில் தற்போது வசித்து வருகிறார்.இன்று எமது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம்முடன் பகிந்து கொண்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1918 ஏப்ரல் 22இல் பிறந்த…

  21. சென்னை:நீண்ட நேரம் சேட்டை செய்த ஜோதிடரை, யானை தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பட்டாபிராம் அணைக்கட்டுசேரியைச் சேர்ந்தவர், கணேசன், 33; ஜோதிடர். மாலை, மனைவி சரஸ்வதியுடன், பட்டாபிராம் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அங்கு, முகலிவாக்கத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட, சுபத்ரா என்ற யானையும் இருந்தது. யானையின் அருகில் செல்வதும், வருவதுமாக கணேசன் இருந்துள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி, "யானையை எதுவும் செய்ய வேண்டாம்' என, எச்சரித்துள்ளார்.சிறிது நேரம் கழித்து, போதையில் வந்த கணேசன், மீண்டும் யானையின் வாலைப் பிடித்து இழுப்பது, அதன் முன் ஆட்டம் போடுவது என, சேட்டை செய்துள்ளார்.பாகன் சந்தானம், பலமுறை எச்சரித்தும், கணேசன…

    • 0 replies
    • 598 views
  22. [size=3][size=4]லண்டன்: முறையே 4 வயது, 3 வயது மற்றும் 8 மாதக் கைக்குழந்தை ஆகியோரை வீட்டில் போட்டுப் பூட்டி விட்டு மது அருந்த பப்புக்குப் போய் விடிய விடிய குடித்து விட்டு காலையில் ஆற அமர வந்த பெற்றோரை போலீஸார் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினர். அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்தின் லங்காஷயர், நெல்சன் நகரைச் சேர்ந்த அந்த பெற்றோரின் செயல் இங்கிலாந்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெற்றோரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இந்த அக்கிரமம் நடந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் அந்தப் பெற்றோர் காரில் பப்புக்குக் கிளம்பினர். போகும்போது மறக்காமல் தங்களது மூன்…

  23. ராகுலும் ராபர்ட் வதேராவும் முதலில் DOPE டெஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.-அகாலிதளம். பத்தில் ஏழு பஞ்சாப் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றசாட்டு பஞ்சாபியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் சிரோமணி அகாலிதள கட்சி தலைவர் பிரேம் சிங் சாந்து மஜ்ரா இதற்கு பதிலளிக்கும் போதுபஞ்சாப் இளைஞர்களை பற்றி கமெண்ட்அடிப்பதற்கு முன்பு ராகுலும் ராபர்ட் வதேராவும் முதலில் தங்களை DOPE டெஸ்டுக்கு உட்படுத்தி தாங்கள் போதை அடிமை இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். பஞ்சாப் இளைஞர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் ச…

  24. மறக்காது.. டபாய்க்க முடியாது வந்தாச்சு டூத் பிரஷ்.. ப்ளூடூத் பிரஷ் வாஷிங்டன்: ப்ளூடூத் உதவியுடன் செயல்படும் டூத் பிரஷ்சை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பதை ஸ்மார்ட்போன் காட்டிவிடும். குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது மம்மிகள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று. சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர்தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ‘பீம் டெக்னாலஜீஸ்’ நிறுவனம் டிஜிட்டல் பிரஷ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் உதவியு…

  25. ஒரு (பழைய) சிவன் கோவில்தான் இன்றைய காதல் கோட்டை தாஜ்மஹால்??-ஒரு பேராசிரியரின் வாதம்!! காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. தாஜ் மஹால் விஷயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.