Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=4]எகிப்து நாட்டில், முழுக்க முழுக்க பெண்கள் பணியாற்றும், "டிவி' சேனல், வரும் ரம்ஜான் மாதத்தில், நிகழ்ச்சிகளை துவக்குகிறது. எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் தலைமையிலான குடும்ப ஆட்சி, கடந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது.[/size] [size=4]தற்போது, அங்கு ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. முகமது முர்சி அதிபராகியுள்ளார். முபாரக் ஆட்சி காலத்தில், தளர்த்தப்பட்டிருந்த இஸ்லாமிய நடைமுறைகள், முர்சியின் ஆட்சியில், கடுமையாக கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.[/size] [size=4]இதற்கிடையே, வரும் 21ம் தேதி, ரம்ஜான் மாதம் துவங்குகிறது. இதையொட்டி, "மரியா' என்ற "டிவி' சேனல் கெய்ரோவில் துவக்கப்பட உள்ளது. இந்த "டிவி' சேனலில் விசேஷம்…

  2. தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான். ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது. மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் அந்த சொல்லுக்கான அர்தத்தில் திருத்தம் இருந்தால் சக இணையவாசிகளே அந்த திருத்ததை சமர்பிக்கலாம். இவ்வாறு இணையவாசிகளின் பங்களிப்போடு இந்த இணைய அகராதி வளர்ந்து வருகிறது. புதிய சொற்களை யார்…

  3. [size=4]டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தான் தனது மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஓம் சாந்தி சர்மா டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ராகுலுக்கு வரதட்சணையாக ரூ. 15 கோடி கொடுக்க அவர் தயாராக உள்ளார்.[/size] [size=3][size=4]இது குறித்து மிட் டே பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,[/size][/size] [size=3][size=4]ஓம் சாந்தி சர்மா என்ற பெண் தனது மகளுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மஞ்சள் நிற…

  4. மெதுவாக செயல்படும் விலங்கினமான ஆமைகள் புறாவினை உணவாக எடுத்துக் கொள்ளும் அதிர்ச்சியினைக் காணொளியில் காணலாம்.

  5. [size=4]தமிழக அரசின் வானூர்தி சேவை - தேவை[/size] [size=2] [size=4]இந்தியாவில் கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட் போன்ற தனியார் விமான சேவை நிறைய இருக்கின்றன . இப்படி தனியார் விமான சேவைகள் இந்திய நாட்டில் [/size][/size] [size=4]இருக்கும் போது ஏன் வான் போக்குவரத்து இருக்கக் கூடாது? இந்திய அரசின் கட்டுப் ப...ாட்டில் இயங்கும் விமானத்தில் தமிழில் எந்த அறிவிப்போ , சேவைகளோ இடம்பெறாத நிலையில் , தமிழக அரசுக்கு, மாநில அரசுக்கு இப்படி ஒரு விமான நிறுவனம் சொந்தமாக இருந்தால் , தமிழ் மொழியில் தாய் மொழியில் அறிவிப்பு கிடைக்கும் அல்லவா ? அதனால் மாநில மொழி உரிமையும் காக்கப் படும் அல்லவா ? மாநிலத்தில் இருந்து உள்ளே வரும் , வெளியே போகும் விமானங்களை தமிழக அரசே கவனிக்கலாமே . தமிழ் மொழியும் வான…

  6. அண்மையில் சுவிஸ் நாட்டில் நம்ம தமிழரின் சாதனை ஒன்று சுவிஸ் நாட்டவரையே வியப்பாக்கியுள்ளது. அதாவது சீனுவிட்கு முதலாவது பிறந்தநாள் ஒரு தமில்குடும்பதால் கொண்டாடப்பட்டது. ஹால் புக் பண்ணி நண்பர்களுக்கு விருந்து கொடுத்து மிக அருமையாக கொண்டாடப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு அருமையான சுவிஸ் உணவும் மதுவகையும் பரிமாறப்பட்டது. சீனுவிட்கு விதம் விதமான அழகான உடைகள் அணியப்பட்டு புகைப்படம் பிடிக்கபட்டது. இது நடந்த இடம் சுவிஸ் சொலோத்துன் மாநிலம். அந்த சீனு யாரும் அல்ல ஒரு நாய்குட்டி. கொண்டாடியவர்கள் கு.என்ற ஊரை சேர்ந்த ஈ என்ற முதல் எழுத்தை கொண்ட நபரும் அவரது துணைவியார் பு. என்ற தீவை சேர்ந்த அம்மணி. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். பிறந்தநாள் பிள்ளைகளுக்கு கிடையாது இவர்கள் வளர்த…

  7. இறப்பதற்கு முன்பு உண்ண வேண்டிய உணவில், மசால் தோசையும் அடங்கும்.. இறப்பதற்கு முன்பு கண்டிப்பாக சாப்பிட்டேயாக வேண்டிய உணவுகள் வரிசையில் மசாலா தோசைக்கும் இடம் கொடுத்துள்ளது ஹப்பிங்டன் போஸ்ட் இதழ். இந்த இதழ் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தோசைக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற அனுபவம் படைத்த ஒருவர் இந்த உணவு வகைகளைத் தொகுத்துள்ளார். இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மசாலா தோசை தவிர, சீனாவின் பீகிங் டக், அமெரிக்காவின் பிபிக்யூ ரிப்ஸ், ஜப்பானின் டெபன்யாகி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மசாலா தோசை குறித்து அந்த எழுத்தாளர் கூறுகையில், அரிசி மற்றும் மசாலாவால் ஆன இந்த தோசை மிகவும் சுவையானதாக இருக்கிறது. நசித்த உருளைக் கிழ…

  8. [size=4]பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிக நேர்த்தியாக செய்யப்பட்ட மனித சிலை, 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஆகியவை சீனாவில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சியான்ரண்டங் குகை பகுதியில் பெகிங் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் சமீபத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். பேராசிரியர் சியாவ்ஹாங் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் 20 ஆயிரம் ஆண்டு பழமையான மண் பானையின் உடைந்த சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[/size] [size=4]இதுகுறித்து சியாவ்ஹாங் கூறுகையில், உணவு தேடவும் வேட்டைக்காகவும் பழங்காலத்தில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்ற வண்ணம் இருந்த…

  9. இஸ்லாமிய நாடான.. ஜோடானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாத அரங்கில் இருந்த இரு தரப்பு அரசியல்வாதிகள்.. விவாதம் முற்றி நடுவரையும் மேசை கதிரைகளையும்.. இடித்துத் தள்ளிக் கொண்டு.. "சூ" தாக்குதல் நடத்திக் கொண்டதோடு.. துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடும் அளவிற்கு.. போனதை இங்கு காணலாம். Gun brandished during live Jordanian TV debate http://www.bbc.co.uk...e-east-18756726 அண்மையில் மேற்குலக (ஐரோப்பா) தமிழர் புலம்பெயர் நாடுகளில் ஒளிபரப்பாகும்.. ஈழத்தமிழர்கள் நடத்தும்.. தீபம் தொலைக்காட்சியிலும் ஒரு ஒட்டுக்குழு சார்ப்பு.. சிறீலங்கா சிங்கள அரசு சார்ப்பு.. லண்டன் வாழ் ரமிழ் பெண்மணி (சோத்து ஆன்ரி ) ஒருவர் விவாத அரங்கில்.. இவ்வாறு மிக மோசமாக நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்க…

  10. [size=4]பருவநிலை மாற்றத்தால் 2100-ம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு அடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும் ஆபத்து உருவாகிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=3][size=4]புவி வெப்பம் உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:[/size][/size] [size=3][size=4]சுற்றுச்…

  11. யாழ்ப்பாணம் - இளவாலைப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்று (06) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இப்பெண்ணிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவர் நாளை (07) சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://newyarl.lk/comments_news.php?pid=724

  12. கரும்புலிகள் நினைவுநாள் என்றும், எப்பொழுதும்,எங்கு வாழ்ந்தாழும் தமிழர் கரும்புலிகளை மறப்பதில்லை. www.irruppu.com

  13. [size=4]இன்னும் 4 ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு இலங்கையர் ஒருவரை அனுப்பி வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை நாம் ஏற்படுத்தவுள்ளோம்.[/size] [size=4]இலங்கையின் தனியார் நிறுவனமான சுப்ரிம் சட், சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பெரிய செய்மதிகளை தயாரிக்கும் கிரேட் வோல் கோப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு இலங்கை விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தமொன்றில் சமீபத்தில் சீனத் தலைநகரமான பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டது.[/size] [size=4]சுப்ரிம் சட் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஆர்.எம். மணிவண்ணன், தமது நிறுவனம் எமது நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கக்கூடிய வகையில் ஒரு செய்மதியை சொந்தமாக வாங்கக்கூடிய தகுதியை அடைந்த…

  14. நெல்லை ஹோட்டலில் ரூ.2.75க்கு அன்லிமிடட் சாப்பாடு: குவிந்த மக்கள் நெல்லை: நெல்லையில் உள்ள ஒரு உணவகத்தில் ரூ. 50 மதிப்புள்ள மதிய உணவை திடீரென ரூ.2.75க்கு வழங்கியதால் அங்கு 1,500 பேர் குவிந்தனர். தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிவிட்டதால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் ஒரு வேளை நல்ல உணவு எங்காவது இலவசமாகக் கிடைத்தால் கூட மக்கள் அதை ருசிக்க தயக்கமின்றி குவிந்து விடுகின்றனர். அந்த அளவுக்கு விலைவாசி மக்களை வாட்டி வதைக்கிறது. நெல்லையில் கடந்த 1957ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை ஒரு உணவகம் இயங்கியது. அதன் பிறகு ஏதோ காரணத்திற்காக அது மூடப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அதே இடத்தில் மீண்டும் …

  15. இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந…

  16. [size=4]பிரிட்டனில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை மாற்றப்பட்டு 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]பிரிட்டனில் கடந்த 1837ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிமுறைப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தான் திருமணங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த 175 ஆண்டு கால சம்பிரதாயம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் படி 24 மணி நேரத்தில் இரவு, பகல் என பாராமல் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது என, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி தலைமை பதிவாளர் சாரா ரேப்சன் தெரிவித்துள்ளார்.[/size] …

  17. புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள், தன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்ற சம்பவம், உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னார்வ அமைப்பின் மூலம், கழிப்பறை கட்டிய பின்னரே, தன் கணவருடன் வாழ, மணமகள் சம்மதம் தெரிவித்தார். உ.பி., மாநிலம், கோரக்பூர் அடுத்த, மகாராஜ் கஞ்ச் விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமர்ஜித். சமீபத்தில், இவருக்கும், பிரியங்கா பாரதி என்பவருக்கும், திருமணம் நடந்தது. கழிப்பறை எங்கே?: புகுந்த வீட்டிற்கு சென்ற பிரியங்கா, கழிப்பறை எங்கே என்று, தன் கணவரிடம் கேட்டுள்ளார். நாங்கள் எல்லோரும், திறந்த வெளியில் தான் சென்று வருகிறோம்; நம் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றார். அதிர்ச்சியடைந்த பிரியங்கா, தன் கணவரிடம், கழிப்பறையை கட்டிய பின…

    • 2 replies
    • 830 views
  18. நாமல் ராஜபக்சா. இந்த நாமத்திற்குரியவர் யார்?. தற்போதைய இலங்கையின் ஜனாதிபதியும் ஈழத்தமிழினத்தை நரகத்தில் தள்ளும் முயற்சியில் இறங்கி தனது நோக்கத்தை நிஜமாக்கும் வகையில் உலக நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு திரியும் மகிந்தா ராஜபக்சாவின் புதல்வன். வயதில் குறைவானவராக இருந்தாலும் வாலிப வயதில் அடைய வேண்டிய அனைத்தையும் அளவிற்கு மேலாக பெற்று மகிழும் ஒரு இளைஞன். இந்த நாமல் ராஜபக்சா தொடர்பாக அண்மையில் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் மேலும் விரிவான பல விபரங்கள் சிறிது சிறிதாக தற்போது கசிந்தவண்ணம் உள்ளன. அதுவும் அவுஸ்த்திரேலிய நாட்டுக்கு இலங்கையிலிருந்து அனுப்பப்படும் நமது தாயக உறவுகள் சிலரின் வாக்குமூலங்களாக வெளியாகி பல உண்மைகளை அவை கக்கத் தொட்ஙகியுள்ளன. ஆமாம் உறவுகளே! வாசகர்கள…

    • 2 replies
    • 395 views
  19. [size=4]இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் சுமை 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வெளிநாடுகளிலிருந்து மட்டும் வியாபார மற்றும் வர்த்தக நம்பிக்கையின் அடிப்படையில் வாங்கப்பட்ட கடன்களின் மதிப்பு 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.[/size] [size=4]கடந்த 2011 ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 18 லட்சமாக இருந்த கடன் தொகை, 2012 ஆண்டில் 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் உலக வர்த்தக சந்தைகளின் நிலையற்ற போக்கும் அதனால் நடந்த கடும் பொருளாதார வீழ்ச்சியும் இதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.[/size] [size=4]http…

  20. [size=3][size=4]சென்னை: சென்னையிலிருந்து பஹ்ரைனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பயணி அணிந்திருந்த கோட்டில், கருந்தேள் இருந்துள்ளது. அது கடித்து அந்த பயணி அலறி மயக்கமுற்றார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது.[/size] [size=4]சென்னையிலிருந்து இன்று காலை பஹ்ரைனுக்கு கல்ப் ஏர் விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற பயணியை ஏதோ கடிப்பது போல உணர்ந்துள்ளார். என்ன என்று பார்த்தபோது அவரது கோட்டில் கருந்தேள் ஒன்று இருந்தது.[/size] [size=4]இதைப் பார்த்து அவர் அலறினார். உடனடியாக அருகில் இருந்த பயணிகள் சேர்ந்து அந்த கருந்தேளை அடித்துக் கொன்று விட்டனர். இருப்பினும் கருந்தேள் கடித்த வித…

  21. காதலும், சிகரெட்டும் ஒன்றுதான்... கவிதை எழுதி வைத்து விட்டு ஓடிப் போன நர்ஸ்! தேனி: தேனியைச் சேர்ந்த ஒரு நர்ஸ், காதலும் சிகரெட்டும் ஒன்றுதான் என்று கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததால் இப்படி அவர் எழுதி வைத்துள்ளார். இதனால் அவர் காதலருடன் ஓடிப் போய் விட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையையும், தேடுதலையும் முடுக்கி விட்டுள்ளனர். உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா. 23 வயதான இவர் நர்சிங் படிப்பு முடித்து விட்டு கரூரில் உள்ல தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். அங்கேயே தங்கியுள்ளார். மாதம் ஒருமுறை தனது ஊருக்கு வருவது வழக்கம். கடந்த 23ம் தேதி சரண்யாவின் தந்தை சக்கையப்பன், தனது மகளுடன் தொல…

  22. ''5-5-5'' ...863 ஆண்டுக்கு பின் ஜூலையில் ஒரு அதிசயம்! நெல்லை: 863 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிறந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 5 ஞாயிறு, 5 திங்கள்கிழமை மற்றும் 5 செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன. உலகில் ஏராளமான அதிசயங்கள்..அதில் ஒன்றுதான் இந்த தேதி அதிசயம். இன்று பிறந்த ஜூலை மாதத்தில், 1,8,15,22,29 ஆகிய 5 தினங்கள் ஞாயிற்று கிழமையில் வருகின்றன. அதேபோல 2,9 16, 23, 30 ஆகிய தேதிகள் திங்கள்கிழமையிலும், 3,10,17,24,31 ஆகிய தேதிகள் செவ்வாய் கிழமையிலும் வருகின்றன. அதாவது இந்த மாதத்தில் மட்டும் ஐந்து ஞாயிறு, ஐந்து திங்கள் மற்றும் ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன. இதுபோன்று 863 ஆண்டுகளுக்கு ஒரு்முறை தான் இந்த நாட்கள் அமையும் என்றும் இம்மாதம் சிறப்பான மாதம் என்றும் ஜோதிடர்கள…

  23. காணொளி இணைப்பில்.... லண்டனில் நிலக்கீழ் தொடரூந்துகளில் பயணித்து இடம்விட்டு இடம் போய் உணவு தேடும் புறாக்கள்..! Underground pigeons Some people have reported seeing pigeons using the London Underground to get around the city. http://www.bbc.co.uk...rammes/p00tv35h

  24. ஷோபனா குலாத்திக்கு 'பெஸ்ட் பின்பக்கம்' அவார்ட்! சிறந்த புட்டங்களைக் கொண்டவராக இங்கிலாந்து வாழ் இந்திய நடிகை ஷோபனா குலாத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஆண்களில் டிவி நடிகர் ஜான் பாரோமேனுக்கு அந்த விருது கிடைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தில் சிறந்த புட்டங்களைக் கொண்டவர்களுக்கு விருது கொடுத்துக் கெளரவிக்கும் நூதன நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஸார்ட் ஜீன்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த விருது நிகழ்ச்சிக்கு Rear of the Year என்று பெயர். இந்த ஆண்டுக்கான விருது ஆண்களில் பாரோமேனுக்கும், பெண்களில் ஷோபாவுக்கும் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர்களுடைய புட்டங்கள்தான் சிறப்பாக, எழிலாக இருப்பதாக வாக்கெடுப்பின் மூலம் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படியே அவர்களுக்கே …

  25. [size=4]அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஆள் இல்லாத விமானத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கடத்தினர்.அந்த விமானத்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இயக்கிக் கொண்டிருந்தபோதே அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விமானத்தை மாணவர்கள் பறித்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.[/size] [size=4]டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய நவீன தொழில்நுட்பத்தை இந்தவகையில் பரிசோதித்துக் காட்டினர். விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வர மாணவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மிகவும் கடினமானதல்ல. 1000 டாலர்கள் செலவிட்டால் அதற்கான கருவியை வடிவமைத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]http://www.s…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.