Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது . வவுனியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் நேற்று உயிரிழந்தார் . இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இதையடுத்து சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்று…

  2. ஒரு லீற்றர் சூரியகாந்தி எண்ணெய் வழங்கினால் ஒரு லீற்றர் பியரை பெற்றுக்கொள்ளலாம் என ஜேர்மனியிலுள்ள பிரபல உணவகம் ஒன்று பண்டமாற்று முறை திரும்பியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கம் உலகம் முழுவதும் பல பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் 80சதவீதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளிக்கின்றது. இந்தநிலையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஜேர்மனியில் உள்ள உணவகம் ஒன்று வித்தியாசமான ப…

  3. யாழில் நட்சத்திர ஆமை மீட்பு July 19, 2022 யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆமை அரிய இனம் என்றும் , அதனை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஊர் வாசிகள் தெரிவித்தனர் https://globaltamilnews.net/2022/178601

  4. நிலாம்டீனின் அனேகமான தகவல்கள் உண்மையாக இருப்பவை. இவை எப்படியோ?

  5. சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் அட்டன் பேருந்து நிலையத்தில் இன்று (18.07.2022) மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது. அட்டன் பிரதான பேருந்து நிலையததில் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் நிறுத்தி வைக்குமிடப்பகுதியில் உரிமையாளர் இல்லாத நிலையில் கிடந்த சூட்கேஸால் இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. நீண்ட நேரமாக குறித்த சூட்கேஸ் அப்பகுதியில் இருந்துள்ளது. எனினும், யாரும் உரிமை கோர முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது. பின்னர், பயணிகளாலும், கடைத்தொகுதி உரிமையாளர்களாலும் அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இடத்திலிருந்து மக்களையும், பேருந்துகளையும் துரிதமாக அப்புறப்படுத்தி மக்கள் அற்ற பிரதேசம…

  6. திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு: நித்தி மின்னம்பலம்2022-07-14 மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று லைவில் சத்சங்கம் நடத்திய நித்யானந்தா, “திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு” என்று வழக்கமான தனது பாணியில் கலகலப்புடன் கூறினார். பாலியல் வழக்கு, கொள்ளை, சிறுமிகள் கடத்தல் என நித்தியானந்தா மீது பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளது. பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்வதாக அறிவித்தார். அந்த கைலாசாவும் இதுவரை எங்கிருக்கிறது என்ற விவரம் உறுதியாகத் தெரியவரவில்லை. ஆனால் தினசரி லைவ் வர மட்டும் நித்தியானந்தா தவறியதில்லை. அதி…

  7. சனி மாற்றத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி... ஜனாதிபதியின் பதவி, பறிபோகும் – ஜோதிடர் ஆரூடம். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார். நாளை உள்ளடங்களாக ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் எதிர்ப்புகள் மேலோங்கும் எனவும், இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார். https://athavannews.c…

    • 12 replies
    • 840 views
  8. அதிபரை வாடி என்ற கவிஞர்..சாடிய மேதகு...| தமிழ் சிலம்பரசன் ஒரு பின்னூட்டம் அண்ணன் காலம் பொற்காலம் இன்று கலிகாலம் இலங்கை என்பது நரகம் எதற்கும் வரிசை 1000 ரூபாய் பெற்றோலுக்கு 2 நாள் காத்திருப்பு 1500 ரூபாய் செலவு இறுதியில் முடிவு பெற்றோல் இல்லை.அரச மாபியாக்களின் ஆட்சியில் மக்களின் கஷ்டத்தை வார்த்தைகளால் கூறமுடியாது. இந்தியா எமது போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் துரோகம் செய்யாமலிருந்திருந்தால் சொர்க்கத்திலிருந்திருப்போம்.

    • 0 replies
    • 435 views
  9. தமிழர்களை வெருட்டும்போது வீர பரம்பரைபோல அறிக்கைவிடும் மனிதன், ஒரு ஆளை எதிர்கொள்ள பயந்து நடுங்கி கைபுள்ளபோல ஓடி தப்புறார். கொஞ்சம் எண்டால் மூஞ்சை பேந்திருக்கும்போல

  10. கோத்தபாயவை கைப்பற்ற சொன்னால் ராஜபக்சகளின் உள்ளாடைகளை கைப்பற்றிய போராட்டகாரர்கள்! நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் ரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர். அந்த வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று இனப்படுகொலையாளி கோத்தபாயராஜபக்சவின் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். அதோடு அங்கிருந்த ராஜபக்சகளின் உள்ளாடைகளையும் போராட்டகாரர்கள் கைப்பற்றினர். அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது கோட்டாவின் மாளிகையில் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துக்கொண்ட செல்பிகளும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. . நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் அரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத…

    • 21 replies
    • 1.5k views
  11. கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார். இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோன்று கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே …

  12. இங்கிலாந்து- வேல்ஸில்... ஒரு தசாப்தத்தில், பப்களின் எண்ணிக்கை... 7,000க்கும் அதிகமாக குறைந்துள்ளது! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பப்களின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்தில் 7,000ஆக குறைந்துள்ளதாக புதிய ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த கடந்த 2012ஆண்டு முதல் 7,000க்கும் அதிகமாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 39,970 பப்கள் இருந்தன. பப்கள் கொவிட் மூலம் போராடிய பிறகு, தொழில்துறை இப்போது விலைவாசி உயர்வு மற்றும் அதிக எரிசக்தி செலவுகளை எதிர்கொண்டுள்ளது. உதவுவதற்காக வரிகளைக் குறைத்துள்ளதாக அரசாங்கம் கூறியது. ஆனால் தொழில் குழுக்கள் அதை மேலும் செய்ய வலியுறுத்தியது. கடந்த தசாப்தத்தில் ஆயிரக்கணக்கான பப்கள் மூடப்பட்டுவிட்டன, ஏனெனில் இளைஞர்கள் க…

  13. குட்டக்குட்ட குனிந்தவர்கள்?? https://fb.watch/eaLvWQhEtB/

  14. Published by Rajeeban on 2022-07-08 12:50:28 மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது குணமடைந்து ஒய்வெடுத்து வருகின்றார். ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு தனது தோழமையினையும் உறுதுணையினையும் வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு, பல போராட்டங்களையும் தமிழ்நாட்டில் முன்னெடுத்துள்ளார். …

    • 4 replies
    • 556 views
  15. இன்றைய சிறீலங்கா https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Rr7We7ZFxw9yoKXz1xdbUENyX3EhUZK55xw8eJYk1KbUJMCPMpj9nMB2AxoDQfx4l&id=1266400413

  16. யாழில்... வீடு புகுந்து, பெட்ரோல் திருட்டு! யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் தி…

  17. கடவுச்சீட்டைப் பெற வரிசையில் காத்து நின்ற பெண் குழந்தையை பிரசவித்தார்! கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் வரிசையில் நின்ற போது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை - காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை பிரசவித்த பெண் நேற்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குறித்த இடத்தில் காத்து நின்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.…

  18. திருட்டு சைக்கிளை... விளம்பரப்படுத்தி, விற்க முற்பட்ட... இளைஞன் கைது! பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி களவு போயிருந்தது. அது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் …

    • 4 replies
    • 403 views
  19. மன்னாரில்... கரடி கடிக்கு, இலக்காகி... பலர் காயம், ஒருவர் வைத்தியசாலையில்! மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக குறித்த கரடியின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எரிபொருள் பிரச்சனை காரணமாக கரடியை பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இரவு நேரங்களில் கரடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதாகவும் அதிகாலை நேரங்களில் நடமாடும் மக்களை தாக்குவதாகும் பாதிக…

  20. இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை எம்.எஸ்.எம்.ஹனீபா அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும் முகம் கொடுத்துள்ள இக்கட்டான இந்த காலக் கட்டத்திலும், பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். (R) https://www.tamilmirror.lk/அம்பாறை/இலங்கையில்-சுற்றுலாப்பயணிகளின்-நிலை/74-299582

  21. கழிவு நீரிலிருந்து சிங்கப்பூரில் பியர் தயாரிப்பு ! -சி.எல்.சிசில்- சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து பியர் தயாரிக்கப்பட்டுள்ளது . கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சுத்தமான நீர் ஆக்கப்படுகிறது . இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீர் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்தக் குடிநீரை பியர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமொன்று இந்தச் சிறப்பு பியரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பியர் பற்றிய பேச்சுதான் …

    • 1 reply
    • 233 views
  22. மஹிந்த ராஜபக்ச... நலமாக உள்ளார் – முன்னாள் பிரதமர் அலுவலகம். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. ருவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம், முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். https://athavannews.com/2022/1289140

  23. 3 கோடி பெறுமதியான... தங்க நகைகளை கொள்டையிட்ட கும்பல், 6 மாதங்களுக்குப் பின்னர் கைது! நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து, சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர பகுதியில் வாழும் மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே ஹட்டன் பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 டிசம்பர் 9 ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு கொள்ளை, தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வ…

  24. விலைமாதர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு! Vhg ஜூன் 29, 2022 இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மருத்துவ உபகரணங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.