Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சமீபத்தில் ஒரிசா பாலு காணொளி காணும்போது அவர் தமிழர்கள் 1024 திசைகள் அறிந்து பயணம் செய்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் 256 திசைகள் அறிந்திருந்தனர் என்றும் கூறினார். ஆனால் மா. இராசமாணிக்கனார் எழுதிய சோழ வரலாறு என்னும் நூலில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடப்படுகிறது "சுமத்ராவில் கிடைத்த கல்வெட்டு, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் பெயர் கொண்ட சோணாட்டு வாணிகக் குழுவினர் இருந்தனர் என்பதை உணர்த்துகிறது. இக்குழுவின் பெய்ர் நாற்றிசையும் உள்ள ஆயிரம் ஊர்களிலிருந்து சென்ற நூறு வணிகர் என்னும் பொருளைக் கொண்டது." திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்பதைத்தான் "1027 திசைகள்" என்று தவறாகப் புரிந்து கொண்டாரா ?? ஒரிசா பாலு கூற்று பற்றி யாருக்கேன…

    • 2 replies
    • 1.3k views
  2. மாவீரன் பண்டாரவன்னியன் குறும்படம்- “மாவீரன் பண்டாரவன்னியன்” - வரலாற்றுக்காவியம். Tamil Historical Epic- Short Film -With English Subtitle - *Maaveeran Pandaara Vanniyan*-The Last King of Vanni - Presented by- ICreations , Directed and Acted by - Subramaniam Srikanthalingam (Solicitor England & Wales), Scripted by - Sahithyaratna Mullaimani Late Dr. V.Subramaniam & Produced by - Inuvaioor Appa kuddy Foundation.- Film released on 30/04/2017 in London. Cast- Pandara Vanniyan- Maavaioor Subramainam Srikanthalingam English Colonel Jovel– Thellippalaioor Dr.Visuvalingam Ananthasayanan English Captain Von Driberg- Sriluxman Srikanthal…

    • 0 replies
    • 955 views
  3. புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்…… “எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற...்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒ…

  4. தமிழர் வரலாறு என்றாலே மர்மம்தான். அதுவும் 20,000ம் வருட வரலாறு என்றால் சொல்லவா வேண்டும்! கடற்கோள்கையால் அழிந்த நம் வரலாற்றை அறிந்தால் அது உலக வரலாற்றையே மாற்றும். ஆம் குமரிகண்டம்தான் சற்று அறிவியல் ரதியாக பார்ப்போம் “கடற்கோள்கை”புவி ஒட்டில் நகரும் தட்டுகள் உள்ளன. இவை மலைத் தொடர்களின் எரிமலை இயக்கத்தால் உண்டாகின்றன. கண்டங்களின் விளிம்புகளிலுள்ள பெரும் கடல் தரை அகழிகளால் அழிபவை. உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக்கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் “கிரௌன் மில்ன்” மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளைப் பார்த்துவிட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல்மட்ட உயர்…

    • 0 replies
    • 1.2k views
  5. Rajaram P நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பன் ஒருவனைச் சந்திந்தேன். மலேசியாவில் உணவகம் ஒன்றில் வேலை பார்ப்பதாகச் சொல்ல, என்ன பங்காளி கபாலி படத்துல மலேசியால நம்மள கெத்தா காட்டிருக்காங்க ! அங்க தமிழன்னா செம பேர்ல என்று சொன்னதும் , தன் முழு புலம்பலையும் கொட்டினான் நண்பன். டேய் பங்கு ஹோட்டல் வேலை கஷ்டம்னு தெருஞ்சு தான் போனேன். ஆனா அங்க தமிழனை ‘’ஊரான்னு “ கூப்டுறாங்கடா ! சீனாக்காரன், மலேயாகாரன்லாம் நம்மள ரோட்ல பாத்து காச அடுச்சு புடுங்குனாலும் ஒன்னும் கேக்க முடியாது . கேட்டா இந்த ஊர்க்கு தமிழர்கள் அடிமையா வந்தவங்கனு சொல்வாங்கடானு தான் படும் கஷ்டத்தை விட தன் இனம் சார்ந்த கேலி அவனை வேதனை படுத்துவதை உணர முடிந்தது. அவனை மகிழ்விக்கவே மலேசியா தமிழர்களை பற்றித் தேடினேன் க…

  6. ராமநாதபுரம் அழகன்குளத்தில் 13,000 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு: அகழாய்வு நிறைவு பெற்றதாக இயக்குநர் அறிவிப்பு YouTube அழகன்குளம் கோட்டைமேடு பகுதி அகழாய்வு குழியில் கிடைத்த தாழிகள், சங்குகள். கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இங்கு கிடைத்த பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்தி…

  7. “கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து மூத்தகுடி- தமிழர்களாகிய நாம் உச்சரிக்கும் சொற்றொடர். இது மிகைப்படுத்தபட்ட வார்த்தைகளா? இல்லை உண்மை இருக்கிறது. உலகின் பல மொழிகளில் தமிழில் உச்சரிக்கப்படும் அதே அர்த்தத்தோடு பல வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழர்களின் பண்பாட்டோடு நெருக்கமான உறவுகொண்ட பல பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றைக்கு ஐரோப்பியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஆஸ்திரேலியாவின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மொழி உள்ளிட்ட பல அம்சங்கள் தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கிறது. அவ்வளவு ஏன் அவர்களுக்கும், நமக்குமான மரபணு ஒற்றுமை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இன்று தமிழர்கள் … 29,67,909 சதுர அடி பரந்த வெளி கொண்ட கண்டம்…

    • 0 replies
    • 1.8k views
  8. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வரலாற்றை மூவேந்தர்களோடு மட்டுமே நாம் நிறுத்திகொள்கிறோம் , ஆனால் அவர்களுக்கு இணையான பேரரசுகளைப் பற்றிய எந்த தகவலும் நமது காதுகளுக்கு எட்டுவதில்லை , அவர்களின் ஆட்சி, கட்டிடகலை, இலக்கியம் என்று அத்தனையும் நமது மரபு சார்ந்தவையே ! ஆனால் இன்னும் சில காலத்தில் அவர்கள் தமிழர்களே அல்ல என்றும் புனையப்படலாம் .எனவேதான் அப்படிப்பட்ட பல்லவ அரசர்களை பற்றிய பதிவுதான் இது, இனி பல்லவர் காலம் நோக்கி பயணிக்கலாம். பல்லவ சாம்ராஜ்யம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை 700 ஆண்டுகள் நீடித்தது. மூன்று மரபுகளாக பிரித்தால் முற்கால பல்லவர்கள், இடைகால பல்லவர்கள், மற்றும் பிற்கால பல்லவர்கள் எனலாம். முற்கால பல்லவர்களின் சமகால ஆட்சி பீடத்தில் இருந…

  9. கடலோடிய மூத்தகுடி எம் தமிழ்க்குடி! “வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்- அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”. -மகாகவி பாரதியார். 5000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகமூத்த கடலோடி இனமாக நாடுகடந்து வணிகம் செய்த தமிழினத்தின் பெருமைமிக்க வரலாற்றைப் பதிவு செய்கையில் மகாகவியின் இந்த எழுச்சிமிகு வரியுடன் துவங்குவதுதான் பொருத்தமாகும். ‘NAVY’ என்ற ஆங்கில வார்த்தை ‘நாவாய்’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் என்பதையே தமிழினம்தான் கடலோடி வணிகத்தின் தொல்குடி என்பதற்கான முதற் சான்றாக முன்வைக்கிறேன். ‘நாவாய்’ என்றால் கப்பல். இன்றும் தென் அமெரிக்க இஸ்பானியப் பழங்குடியினர் கூடக் கப்பலை ‘நாவாய்’ என்றே அழைக்கின்றனர். தென்மேற்குப் பருவமழை…

  10. இலங்கையை தமிழர்கள் நேசித்தது போல, சிங்களவர் கூட நேசிக்கவில்லை. - புதுவை இரத்தின துரை. -

  11. Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 1/5 Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 2/5 https://dai.ly/x276ecahttps://dai.ly/x276ecahttps://dai.ly/x276eca Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 3/5 ".. this bronze is made for Raja Raja when Europe still languishing in the dark ages incapable of producing anything approach to beauty and technical accomplishment of this piece .. " Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 4/5 ".. women in southern India practice ritual bathing every day, this is where Europe learned that it might be good idea to…

    • 43 replies
    • 8k views
  12. என்றும் அழியாத, தமிழர்களின் கட்டிடக்கலை..!

    • 2 replies
    • 3.8k views
  13. தமிழினம் என்றால் என்ன அதன் தனித்துவம் என்ன?

  14. 2500 ஆண்டுகளுக்கு முன்பே.... உலோகங்களை பிரித்தெடுக்கும், தொழிற்சாலை அமைத்த தமிழன்! காணொளியை, முழுமையாக பாருங்கள்......

  15. பெருமைப்படவைக்கும் தமிழர் தொன்மைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, அரும்பொருள்காட்சியகத்தில் இலங்கைத்தமிழரின் பூர்வீகத்தொன்மையை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் எச்சங்கள் பல பாதுகாக்கப்பட்டுவருகின்றன. தென்இந்தியப் படையெடுப்புகளின்போது, குடியேறியோர் அல்ல தமிழர்கள்; அவர்கள் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்த வாழ்வியல் முறைமைகளுடனும் ஆட்சியதிகாரத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள தொல்லியல் பொருள்கள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துகின்றன. கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியங்களில் நாகநாடு என்றும் பாளி இலக்கியங்களில் நாகதீபம் என்று கூறப்படுவதன் வாயிலாக மட்டுமே நாம்…

  16. சங்க கால தமிழர்களின், வைகை நதி நாகரீகம். தமிழ்நாட்டை ஒரு மறத்தமிழன் தான் ஆளனும் என்றும்...மற்றவர்கள் ஆண்டால் நாம் அடிமையாகி போவோம் என்றும் ஏன் சொல்லுகிறோம் ..என்று இந்த காணொளியை பாருங்கள் புரியும்.. வட இந்தியர்களால்,கன்னடர்களாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழர் வரலாற்று ஆய்வுகளை ..எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு சங்க கால தமிழர்களின் வைகை நதி நாகரீகத்தை அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற தொல்லியலாளர் வெளிக்கொண்டு வந்தார் என்பதை பாருங்க.. கீழடி வரலாற்றை மேலும் தோண்டி எடுத்தால் தமிழனின் தொன்மையான வரலாறு வெளியில் தெரிந்து விடும் என எண்ணி அமர்நாத் ராமகிருஷணனை அஸ்ஸாமிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

  17. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. இங்கே உலக மொழிகள் பலவற்றுக்கு ‘இருக்கை’ எனப்படும் ஆராய்ச்சித் துறை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நம் தமிழுக்கும் இங்கே ‘இருக்கை’ அமைவதற்கான முன்னெடுப்புகளை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு (Harvard Tamil chair Inc) செய்துவருகிறது. இச்செயற்கரிய செயலில் ‘தி இந்து’ தமிழும் இணைந்து பணியாற்றிவருகிறது. செம்மொழி ஒன்றுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைப்பது அத்தனை எளிதான செயல் அல்ல. ஹார்வர்டில் ‘இருக்கை’ அமைக்க வேண்டு…

    • 0 replies
    • 1.1k views
  18. Started by விசுகு,

    இன்று தமிழர் உலக நீதியை நம்பி கைகளை கட்டியபடி தர்ம யுத்தம் செய்தபடி பின்னோக்கி பின்னோக்கி நகர்ந்து அனைத்து நம்பிக்கைளும் பொய்த்தநிலையில் அனைத்து துரோகங்களையும் கண்டநிலையில் தன்னிடமிருந்த அனைத்தையும் பறி கொடுத்து இனிமேலும் போராடினால் மேலும் உயிரிழைப்பை தவிர வேறெதுவும் இல்லை என்றநிலையில் வேறு வழி எதுவுமற்று தன் எதிரியிடமே தன் வாழ்வை விட்டநாள். இது தான் சந்தர்ப்பமென எதிரியும் துரோகிகளும் சர்வதேசமும் தமது கொடூர உண்மை முகத்தை தமிழருக்கு காட்டியநாள். முள்ளிவாய்க்காலில் உயிரைக்கொடுத்த உறவுகளே எம்மை மன்னியுங்கள். எமது வலிமைவரை போராடினோம் எம்மைவிட பல ஆயிரம் மடங்கு வலிமையான நரிகளே தர்ம யுத்தம் செய்த எம்மை முதுகில் குத்தி அழித்தன. உங்கள் பிணங்களின் மீது நின்று அவர்களத…

  19. உலகில் அவர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடிதான். ஆண்ட இனமும் இல்லை நீண்ட நெடு வரலாறும் இல்லை ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கியகூட்டம்... அப்பனே! உன்தேசத்தில் இருந்துதான் எம் மூதாதையர் வந்தனர் ஆதலால் நாமும் நீயும் ஓர்தாய் உறவுகள் என்றனர். ஐயனே! உன் மதமும் என் மதமும் ஒரே மதம் ஆகையால் நாம் வேறு நீ வேறெல்ல கைகளைக் கொடு பற்றிக்கொள்ளவென்றனர். ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கிய கூட்டம்தான் ஆண்ட இனமும் அல்ல நீண்ட நெடு வரலாறும் இல்லை ஆயினும் அண்டிய அத்தீவையே சொந்தமாக்கினர். ஆள்வதற்கென்று ஓர் நாட்டை இனத்தின் பெயரினாலும் மதத்தின் பெயரினாலும் பற்றிக்கொண்ட கரங்களினால் தக்கவைத்தனர். விலாங்குமீனாய் மாறி வாலையும் தலைய…

    • 1 reply
    • 991 views
  20. 9 ஆவது நிமிடத்தில் ஏலியனும் வேட்டி கட்டிக்கொண்டு இந்திரவிழாவுக்கு வந்திருக்கிறது 10 - 5- 2017 அன்று சித்திரைப்பருவதினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. காலங்காலமாக இந்தவிழா வல்வை மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருவது மட்டுமல்ல சிலப்பதிகார பூம்புகார் விழாவையும் ஞாபகமூட்டுவதாகவும் இருக்கும் ஆடல், பாடல், வீர விளையாட்டுக்கள் , பொம்மலாட்டங்கள் என ஊரே விழாக்கோலம் காணும். அத்தகைய ஒரு நிகழ்வை இங்கே ...

    • 5 replies
    • 1k views
  21. ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..! ஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது. வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷ…

    • 25 replies
    • 5.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.