Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாநாகன் இனமணி 113 https://app.box.com/s/ua43vxkmdbjnpp9c745y7kf8tgrrq0mr வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது கடவுள் பெயாரிய கானமொடு கல் உயர்ந்து தெண் கடல் வளை இய மலர் தலை உலகத்து.............. துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு அணங்குடைக் கடம்பின் முழு முதல் தடிந்து.................... வேந்தரும் வேளிரும் பின் வந்து பணியக் கொற்றம் எய்திய பெரியோர் மருக! (பதிற்றுப்பத்து 88: 1-14) மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீது சீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி ............... (சிலம்பு - காடு காண் 29-30) பொருள்:- உலக உருண்டையை நிமிர்த்தும் தொழில் நுட்ப அறிவை இழந்து விடாமல் பொதிகை மலையையும் அதனைச் சுற்றியுள்ள ஆழ்கடல் பரப்பையும் காவல் செய்து, தலைகீழாய…

    • 0 replies
    • 499 views
  2. மாநாகன் இனமணி 108 https://app.box.com/s/1eng4c9pqf7z2ytlnbepzn8w8iy2ka6f இலங்கு மணி மிடைந்த பொலங் கலத் திகிரித் கடல் அரசு வரைப்பின் இப் பொழில் முழு தாண்ட நின் முன் திணை முதல்வர் போல் நின்று நீ ................ (பதிற்றுப் பத்து 14: 18-20) விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்க் கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்துச் சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின் வயவர் வேந்தே (பதிற்றுப் பத்து 15: 18-21) பொருள்: தங்கச் சக்கரத்தில் வயிரமணிகளைப் பதித்துக் கொண்டு தனது கடற் படையால் உலகைச் சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பு முழுவதையும் அலசி வளி மண்டலம் வழக்கற்ற இடங்களில் இருந்து கதிரொளியைத் திருப்பி அனுப்பிய தென்பாண்டிய மன்னர்களைப் போல, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் தனது தலை…

    • 0 replies
    • 499 views
  3. லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் இன்றாகும். ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஆவணி 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தி…

  4. பொன்னியின் செல்வன் உரையாடல் இடம்பெறும் வேளையில் பொருத்தமாக இருப்பதோடு பலரும் அறியவேண்டிய விடயங்கள் சில உள்ளன. நன்றி நன்றி - யூரூப்

    • 0 replies
    • 498 views
  5. அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது. இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான். தமிழை செம்மொழியாக அறிவிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். இந்தக் கோரிக்கையை பலகாலம் வலியுற…

  6. தமிழ்க் கடல் தமிழ் ,ஓர் இயன்மொழி. அதாவது வேறு எம்மொழிகளின் துணையின்றித் தானே தனித்துத் தோன்றி வளர்ந்த மூலமொழி.இம் மொழியே உலக மொழிகளைத் தோற்றிய தாய்மொழி.முனைவர் கு. அரசேந்திரன் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கால்டுவெல், ஞானப்பிரகாசர்,பாவாணர் அடிச்சுவட்டில் தமிழ்-இந்தோ ஐரோப்பிய மொழி உறவினை ஆய்ந்து நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கடந்த சூலை மாதம் தொடங்கி இலண்டனிலிருந்து இயக்கும் இணையவழி இது பற்றித் தொடர் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தாய்- தமிழ்த் தாய் என்னும் அமைப்பு இந் நிகழ்வினைப் பொறுப்பெடுத்து நடத்துகிறது.மாதம் ஓர் சொற்பொழிவாய்த் தொடர்வதென்ற திட்டத்தில் மூன்றாவது சொற்பொழிவும் நடந்து விட்டது.முனைவர் கு.அரசேந்திரனின் ஆய்வுச் சாரமாக இப் பொழிவுகள்…

  7. மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக் குளத்தருகில், 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழிடப்பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் தமிழி (பிராமி) எழுத்துகள் காணப்படுகின்றனவாம். சிங்கள விசயனின் வருகையே 1500 - 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.

    • 1 reply
    • 493 views
  8. கீழடியில் 2600 ஆண்டு பழமையான நானோ தொழில்நுட்பம்

  9. தொழூஉப் புகுத்தல் - 39 https://app.box.com/s/x8zuxwnvl9cwoxi5gz26qs7eiyjfyvhu மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்ம்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் வளையபு மலிந்த கோடு அணி சேயும் பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும் பெருமலை விடர் அகத்து ஒருங்குடன் குழீஇ படுமழை ஆடும் வரை அகம் போலும் கொடி நறை சூழ்ந்த தொழூஉ (முல்லைக்கலி 103: 11-21) பொருள்:- கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துக் காளைகள் பலவும் களமாடும் காட்சி சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் மலை இடுக்குகளின் இடைவெளியில் ஒன்று கூடி பருவமழை அடித்…

    • 0 replies
    • 493 views
  10. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம் ரமேஷ் பொக்கிரியால்- கோப்புப் படம் புதுடெல்லி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளா். 273 people are talking about this இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘‘ஆர். சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன…

  11. மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தன…

  12. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 5 பிப்ரவரி 2024, 06:29 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்னும் சில மாதங்களில் இந்தியப் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தல் குறித்த பேச்சுகள் அடிபடத் துவங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும், பொதுவாக அனைவரும் உத்திரமேரூர் சோழர் காலக் கோவிலில் இருக்கும் குடவோலை முறை குறித்த கல்வெட்டினைப் பற்றிப் பரவலாகப் பேசுவார்கள். பிரதமர் மோதியும் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தியும் உத்திரமேரூர் கல்வ…

  13. மார்கழியின் மகத்துவம்

  14. 1958 ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த போது தமிழர்களால் நடாத்தப்பட்ட சத்தியாகிரகம். 1956ல் நடந்த தேர்தலில் சிங்களமயமாக்கல் கோரிக்கையை வைத்து வென்ற பண்டாரநாயக்க அவர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தார். தமிழர்களின் இடைவிடாத போராட்டத்தால் 1957இல் தமிழ் பகுதிகளான வடக்கு கிழக்கில் சிங்களத்துடன் தமிழும் நிர்வாக மொழியாக இருக்க செல்வநாயகம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். இதுக்கு மகாசங்கத்தினரும் சிங்கள தேசியவாதிகள் எதிராக கிளர்ந்தெழ ஜேஆர் ஜெயவர்த்தனா ஒருபடி மேலே போய் ஐக்கிய தேசியகட்டியை கூட்டி கண்டிக்க பாதயாத்திரை போனார். சந்தர்…

  15. தோழர். தினேஷ் சக்ரவர்த்தி இளவயது முதலே பறையிசைப்பதிலும் பறையின் வரலாற்றின் மீதும் நாட்டம் கொண்டிருந்தவர். 2014 ல் முறையாக பறையை கற்று, போராட்ட நிகழ்வுகளில் மட்டும் பறை இசைப்பதற்கென்றேயான ஐந்திணைக் கலையகம் எனும் குழு ஒன்றையும் ஏற்படுத்தி நடத்தியும் வருகின்றார். பறையிசை குறித்த தேடலுக்காக தமிழகத்தின் திருச்சி, கோவை, குமரி முதலிய பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு பறையிசைக்கலைஞர்களை சந்தித்தும் அனுபவங்களை பதிவும் செய்து வருகிறார். பெரியார்,அம்பேத்கர் போன்றோரின் பெண் விடுதலைக் கருத்துக்களை உள் வாங்கியவரான தினேஷ் மனிதி, அரக்கி முதலிய குழுக்களில் இயங்கும் பெண்களுக்கு பறையிசையை கற்பித்தும் வருகிறார். Today “Parai” appears to be played mostly in death mourning events but…

    • 0 replies
    • 482 views
  16. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் வெளியேற்றும் நிலவறைக் கால்வாய் - சோழர்கால அசத்தல் தொழில்நுட்பம்! கால்வாய் ஓர் இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாக என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 50 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முன்கூட்டியே திட்டமிட்டு பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1,250 …

  17. தொழூஉப் புகுத்தல் - 50 & மாநாகன் இனமணி 100 https://app.box.com/s/fapzm8mhqmzavbknw9w6h2w5kziec3kh இனி மாநாகன் இனமணி என்ற பெயரிலேயே வரும் இந்த ஒரு பக்க ஓவியச் சிற்றிதழ். இந்த நிரல் படக் கரந்து வரல் ஏடு. ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக் காயாம் பூக் கண்ணிக் கருந்துவர் ஆடையை மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய் ஓர் ஆயனை அல்லை பிறவோ அமரர் உன் ஞாயிற்றுப் புத்தேள் மகன் (முல்லைக்கலி 108: 09-13) பொருள்: தமிழர் மரபில் முல்லை நிலத்து ஆயர் மகளிர் பாராட்டிய ஆண் மகனின் உருவகம் ஞாயிற்றுப் புத்தேள் மகன். அவன் பைம் பூண் சேய் முருகன் ஆகவும் இருக்கலாம். அந்த முருகனே திருமால் ஆகவும் இருக்கலாம். இந்திரன் ஆகவும் இருக்கலாம். மால் என்பது அடை…

    • 0 replies
    • 481 views
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க. பதவி, பிபிசி தமிழுக்காக 19 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல்வேறு பாதிப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் புயல், மழை, தீ, பூகம்பம் என இயற்கை பேரழிவுகளின் தாக்கம் மிக அதிகம். ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இதற்கு சமூக வாழிடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவ…

  19. https://app.box.com/s/yu3uuffbopgmgjssv27evbsha2sl12ib தொழூஉப் புகுத்தல் – 27 இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே மிட்டு ஓரான் போர் புகல் ஏற்றூப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீ இயவன்! இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோ இனத்து ஆயர் மகன் அன்றே ஓவான் மறை ஏற்றின் மேல் இருந்து ஆடித் துறை அம்பி ஊர்வான் போல் தோன்றும் அவன் (முல்லைக்ககலி 103: 33-40) இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் புல் இனத்து ஆயர் மகன் அன்றே புள்ளி வெறுத்த வய வெள் ஏற்று அம்புடைத் திங்கல் மறுப்போல் பொருந்தியவன் (முல்லைக்கலி 103: 47-50) பொருள்:- கழுத்தில் தார் போல, படகில் ஊர்பவன் போல, நிலவின் மறுப்போல ஒட்டிக்கொ ண்டு காளைகளோடு போரி…

    • 0 replies
    • 478 views
  20. காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக தமிழ் எழுத்துக்களின் வடிவம் மாறி வந்ததை காட்டும் விளக்கப்படம்! வாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…! மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?? கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்! என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்- “தமிழ் வளரவே கூடாதாய்யா? ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம், 4சுழி 5சுழி இருக்கக் கூடாதா? இது எப்படி இருக்கு? தமிழ் எழுத்துகளில் - ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு! மூனுசுழி "ண" என்பதும் தவறு! "ண" இதன் பெயர் "டண்ணகரம்", "ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சர…

  21. Started by Knowthyself,

    • 0 replies
    • 475 views
  22. படக்குறிப்பு, கழுகுமலை வெட்டுவான் குடைவரைக் கோவில் கட்டுரை தகவல் எழுதியவர், மு. சுப கோமதி பதவி, பிபிசி தமிழுக்காக 31 ஜூலை 2023, 05:07 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் கழுகுமலை வெட்டுவான் கோவில். பெரும் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தக் கோவில் 'தென்னிந்தியாவின் எல்லோரா' என்று அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் இந்தக் கோவில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்பவரால் கட்டத் தொடங்கி முற்று பெறாமல் விடப்பட்டது. இந்த கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கழுகு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.