Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2000 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கடனட்டை என்பது மிக பெரிய சவாலாக இருந்தது.இலவச கடனட்டை என்று கொடுக்க மாட்டார்கள்.வருடாவருடம் சந்தாவாக ஒருதொகை வாங்குவார்கள். எங்காவது நாங்கள் சிறு தவறு செய்துவிட்டாலும் ஒருதொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும். இந்தக் கடனட்டையாலேயே மூழ்கிப் போன குடும்பங்களும் உண்டு. 2000 ம் ஆண்டுக்குப் பின்னர்(சரியான ஆண்டு நினைவில் இல்லை)இலவச கடனட்டைகள் கொடுக்கத் தொடங்கினார்கள். இதிலும் பலர் நன்மையும் தீமையும் அடைந்தார்கள். அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்…

  2. கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள் -அனுதினன் சுதந்திரநாதன் இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள் ஒழிந்திக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் …

    • 57 replies
    • 7.7k views
  3. கடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 14 கொரோனா வைரஸ் காலத்தில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக நிதியியல் ரீதியான பல்வேறு சலுகை களைத் தனிநபர்க ளுக்கும் நிறுவனங் களுக்கும் வழங்கி வருகிறது. மறுபுறம், அந்தச் சலுகைகள், தகுதியான வர்களைப் போய் சேருகின்றதா என்கிற விவாதங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு நடுவே, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், நிதி ரீதியான சிக்கல்களிலும், நுண்கடன் ரீதியான பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, இந்தக் காலப்பகுதியில் கடன் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருப்பவர்கள், கடனொன்றைப் பெற்றுக்கொண்டு, அதை மீளச்செலுத்துவதில் பிரச்சினை இருப்பவர்களென, அனைவருமே இந…

  4. கடன் தரப்படுத்தல் அறிக்கை என்றால் என்ன? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 செப்டெம்பர் 21 அண்மையில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட செய்தியொன்று, பலருக்கு ஆச்சரியமானதாக இருந்திருக்கலாம். இப்படி எல்லாம் எங்கள் நாட்டில் இருக்கிறதா எனும் கேள்வியை எழுப்பி இருக்கலாம். இன்னும் சிலருக்கு, இலங்கையின் சேவைப்படுத்தல் மிக இலகுபடுத்தப்பட்டிருக்கிறதே என்று மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம். எனவே, கடந்த வாரங்களில் பேசப்பட்ட கடன்தரப்படுத்தல் அறிக்கைகளை, நேரடியாக பொதுமக்களே பெற்றுக்கொள்ள முடியும். கடனுக்கு உத்தரவாதம் வழங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் நிலையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய செயன்முறையை பார்க்கலாம். இலங்கையின் தனிநபர் கடன் சுமையானது, நகரம்,…

  5. 25 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் கந்தளாய் சக்கரை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை திறப்பதனூடாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடிவதுடன், 4 ஆயிரம் மில்லியன் ரூபா வரை வருமானமாக ஈட்ட முடியும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கந்தளாய் சக்கரை தொழிற்சாலைக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜெயம்பத் ஒரு கள ஆய்வினை மேற்கொண்டிருந்தபோதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரு புதிய முதலீட்டாளர்களின் கீழ் சக்கரை தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/a…

    • 0 replies
    • 429 views
  6. கனடா மற்றும் சீனா வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டம்! கனடா மற்றும் சீன நாடுகள் தமக்கிடையில் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஆழமான வர்த்தக யுத்தத்தின் பின்னணியிலும் சீனாவும் கனடாவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி மூலோபாய கலந்துரையாடலில் பங்கேற்ற கனடா மற்றும் சீன அதிகாரிகள் இந்த கருத்துகளை வௌியிட்டனர். சீனா தன்னிச்சைவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை எதிர்க்கும் நோக்கில் கனடாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீனாவின் மாநில கவுன்சிலர் வாங் யோங் தெரி…

  7. கனடாவில்... கடன் பட்டோரின், மனக்கவலை அதிகரிப்பு! கனடாவில் அதிகரித்துவரும் வங்கிக்கடன் வட்டி காரணமாக, கடன்பட்டோர்கள் மிகவும் மனக்கவலையில் உள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக சொந்த வீடுகளையுடைய கனடிய மக்கள் மிகவும் குறைந்த வட்டிகளைக் கொண்ட கடன்களைப் பெற்று மகிழ்ச்சியாகவும் இலாபகரமாகவும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர். படிப்படியாக அதிகரித்துக் கொண்டுவந்த வங்கிக் கடனுக்கான வட்டித் தொகையானது கடந்த வாரத்திலிருந்து பாரிய அளவு அதிகரிப்பைக் கண்டுள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் காணப்பட்ட வட்டிக்கு தற்போதைய வட்டி ஐந்து மடங்கு அதிகமாகும். 400,000 டொலர் பெறுமதியான அடைமானத்திற்கு மாதாந்தம் 186 டொலர் வட்டி அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது…

  8. Special Interview with Mr. Raj Rajaratnam Once Billionaire, Former hedge fund manager USA நன்றி - யூரூப்

  9. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டவை ஆகும். ஆனால், இந்த இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என புதிய தரவுகள் கூறுகின்றன. 2020ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் 6 சதவீதம் சுருங்கிவிட்டதாக பேங்க் ஆஃப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 1945ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் இவ்வளவு மோசமான சூழலை பிரான்ஸ் சந்திக்கிறது. ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே சுமார் 10 சதவீதம் குறையும் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/live/global-52210173

    • 0 replies
    • 302 views
  10. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்துவிட வேண்டாம் ச.சேகர் இலங்கை பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பொது மக்களுக்கு எவ்வாறான முதலீடுகளில் தம்வசமிருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்தததைத் தொடர்ந்து, பொது மக்கள் சேமிப்பில் வைத்திருந்த பணத்தின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டது. இதனைத் தொடர்ந்து பணவீக்கமும் அதிகரித்திருந்த நிலையில், வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, விபரமறியாத மக்களை ஏமாற்றி, அவர்கள் தம்வசம் வைத்த…

  11. சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ், 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கவுள்ளதாக வெளியான தகவல் சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில் உள்ள இன, மத, மொழி ரீதியான வன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் 'கண்டெண்ட் மாடரேஷன்' துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்த…

    • 0 replies
    • 611 views
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,IVB கார்த்திகேயா பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பழைய வீடுகளிலும், வயல்களிலும், சில சமயங்களில் குளங்களிலும் இப்படி மறைத்து வைக்கப்பட்ட பணத்தை நாம் சில சமயம் பார்த்து இருப்போம். ஆனால் பங்குச் சந்தை வந்த பிறகு இந்த அணுகுமுறையில் சில மாற்றம் நடந்தது. இந்திய மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவிகித்தினர் தங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீட்டை பெருக்க பல நிதி கோட்பாடுகளும் உருவாக்கப்பட்…

  13. காணாமல் போன கிரிப்டோ ராணி: டாக்டர் ருஜா இக்னடோவா தான் உலகில் அதிக கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறாரா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ சந்தைகள் அசாதாரணமான சூழலில் இருப்பதால், பிட்காயின் முதலீட்டாளரான, "காணாமல் போன கிரிப்டோராணி" என்றழைக்கப்படும் டாக்டர் ருஜா இக்னாடோவாவும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கலாம் என்று பிபிசியால் பார்க்கப்பட்ட கோப்புகள் தெரிவிக்கின்றன. 2017-ஆம் ஆண்டில் அவருடைய கிரிப்டோகரன்சியான ஒன்காயின் அதன் உச்சத்தில் இருந்தநேரத்தில் பில்லியன்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து மோசடி செய்துவிட்டு அவர் காணாமல் போனார். இதன்மூலம், அமெரிக்காவில் மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளோடு மத்திய புலனாய்வுப் பிரி…

  14. காந்தி மற்றும் லீயிடம் கற்க வேண்டிய பாடம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சொந்த மாநிலத்திலேயே வேலைகளை உண்டாக்க விரும்புகிறார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்படியானால், அவருக்குச் சிறந்ததொரு திட்டம் தேவை. நவீன சிங்கப்பூரின் நிறுவனத் தந்தையான லீ குவான் யூ, இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி இரண்டு பேரிடமிருந்தும் சில பாடங்களை அவர் கற்பது அப்படியொரு திட்டத்தை உருவாக்க உதவும். ஆசியாவின் முதல் முன்னேறிய நாடாக சிங்கப்பூர் ஆகும் என்று லீ, 1965-ல் அந்நாடு உருவானபோது அறிவித்தார். மிக மேம்பட்ட பொருளாதார வல்லரசு நாடுகளினுடைய குடிமக்களின் தனிநபர் வருவாய்க்கு ஈடாக சிங்கப்பூர் குடிமக்களின் தனிநபர் வருவாயைப் பெருக்குவதுதான் அவரது மேம…

  15. காற்று வாங்கும் சைனா பஜார்.. தடுமாறும் சீனா.! உலகமே இன்று கொரோனாவால் அரண்டுபோய் கிடக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும், சீனா நினைத்திருந்தால், இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை சீனாவோடு அழித்திருக்கலாம் என்பது உண்மையே. கொரோனா சீனாவில் பரவிய ஆரம்ப காலத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டது.தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டன. உலகம் முழுக்க விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி உலகமே திரும்பி பார்க்கும் ஒரு நாடாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா இருந்தது குறிப்பிடத்…

  16. உலகலாவிய கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு உதவும் விதமாகக் கூடுதல் எண்ணிக்கையில் காற்றோட்ட சாதனங்களையும் (Ventilators), முகக்கவசங்களையும் தயாரிக்குமாறு அரசாங்கங்களினால் விடுக்கப்படும் அழைப்பை உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுச்செயற்பட ஆரம்பித்திருக்கின்றன. பியட் கம்பனி, சீனாவிலுள்ள அதன் கார் தொழிற்சாலைகளில் ஒன்றை முகக்கவசங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றும் செயற்பாடுகளைக் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்திருக்கின்றது. மாதமொன்றுக்கு சுமார் 10 இலட்சம் முகக்கவசங்கள் தயாரிப்பதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டிருக்கிறது. இக்கம்பனி எதிர்வரும் வாரங்களில் அதன் புதிய தயாரிப்புப் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் பிர…

    • 0 replies
    • 279 views
  17. கிடைக்காத 700ரூ டிக்கெட்... கிடைச்ச 700 கோடி ஜாக்பாட் ! - இது Redbus கதை

  18. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ் 27 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GOXX CAPITAL பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன். பலரைப் போலவே என்று சொன்னோம் அல்லவா, ஆனால் இரண்டு விஷயத்தில் அவர் மற்றவர்களை விட மாறுபட்டவர். ஒன்று சாதாரண மனிதர்களைப் போல அவர் குறைந்த அளவு லாபம் ஈட்டுவதில்லை. பல தொழில்முறை வர்த்தகர்கள், நிதியங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் தோற்கடித்துவிட்டார். இரண்டாவது வேறுபாடு, அவர் மனிதர் அல்லர். அவர் ஒரு எலி. வெள்ளெலி. மிஸ்டர் கோக்…

  19. கிரிப்டோ கரன்சி: ஓர் எளிய அறிமுகம்! கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் செலாவணி. பிளாக்செயின் தொழில்நுட்பம்தான் இதன் உயிர். அதாவது, கணினி வலையமைப்புகள் மூலம் நடக்கும் இதன் ஒவ்வொரு பரிமாற்றமும் வங்கிகளில் லெட்ஜர்களில் பதியப்படுவதைப் போலவே பதிவாகும். இதை அரசோ, மையப்படுத்தப்பட்ட ஆணையம் போன்ற அமைப்போ வெளியிடுவதில்லை. தனியார் வெளியிடும் நாணயமாகவே கருதலாம். எனவே அரசுகளின் தலையீடும், மதிப்பைக் கூட்டி அல்லது குறைக்கும் செயல்களும் இதில் இருக்காது. கிரிப்டோ கரன்சியை யார், எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? தொழில், வர்த்தகத் துறையினர், லாப வேட்கை மிக்க முதலீட்டாளர்கள், பங்குத் தொழிலில் ஈடுபடுவோர் இதைப் பயன்படுத்துகின்றனர். தா…

  20. புதுடெல்லி: பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு இந்தியா தடை விதிப்பது தீர்வாகாது என நாஸ்காம் தெரிவித்துள்ளது. பிட்காயின் போன்ற டிஜிட்டல் வடிவிலான நாணயங்கள் கிரிப்டோ கரன்சி எனப்படுகின்றன. இவற்றுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டது. இந்நிலையில் பிட்காயினை தடுக்க மத்திய அரசு , பொருளாதாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் ஒரு நிபுணர் கமிட்டியை நிறுவியது. இதில், பிட்காயின் உட்பட டிஜிட்டல் கரன்சிக்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். இதை வைத்திருப்போருக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி தண்டனை வழங்க ச…

    • 0 replies
    • 423 views
  21. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மட்சா பதவி, பிபிசி நியூஸ் 5 மார்ச் 2025, 08:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக்குவதற்கு ஒரு புதிய கிரிப்டோ ரிசர்வை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அதில் தாம் சேர்க்க விரும்பும் ஐந்து கிரிப்டோ நாணயங்களின் பெயர்களையும் அறிவித்தார். டிரம்ப் குறிப்பிட்ட ஐந்து கிரிப்டோ பிட்காயின், ஈதேரியம், எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவற்றின் சந்தை மதிப்பு அவரது அறிவிப்புக்கு பிறகு உயர்ந்தது. அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பயன்படுத்துபவர்களை கவர தீவிரமாக முயன்றார். மோசடி மற்றும…

  22. கிரிப்டோகரன்சி... வைத்திருப்பவர்களில், இந்தியாவிற்கு முதலிடம்! உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கிரிப்டோகரன்சி பற்றிய ஆண்டறிக்கையை புரோக்கர்சூஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி உரிமை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கிரிப்டோகரன்சி பற்றி தேடுபவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், அவர்களை தொடர்ந்து இந்தியா, பிரித்தானியா, கனடா …

  23. கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா? - ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிப்டோகரன்சியில் முதலீடு அதிகரித்தால் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு டாலர் பொருளாதாரமாக மாறிவிடும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாலர் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறினால் பொருளாதார சிக்கல் அதிகரிக்கும் என்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டில் லாபம் பெறுபவர்களை விட நஷ்டத்தை சந்திப்பவர்கள்தான் அதிகம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன். பிபிசி தமிழுக்கு அவர…

  24. சிறப்புக் கட்டுரை: கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களே உஷார்! முத்துப்பாண்டி யோகானந்த் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் உலகிற்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்களின் விற்பனையை டிஜிட்டலுக்கு மாற்றிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பலசரக்குக் கடைகளில் தொடங்கி ஹோட்டல்கள் வரை பெரும்பாலான இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைக் கையாளத் தொடங்கிவிட்டனர். மக்களாகிய நாமும் கிரெடிட் / டெபிட் கார்டு இருக்கும் தைரியத்தில் கையில் அதிக பணம் வைத்திருப்பதை விரும்புவதில்லை. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு கிரெடிட் / டெபிட் கார்டை எடுத்து ஸ்வைப…

  25. கிளர்ந்தெளும் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் உலகில் அதிகம் ‘இணைக்கப்பட்டவர்கள்’ தென்னாசிய மக்கள் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் கூகிள் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான ரெமாசெக் (Temasek), பெய்ன்அண்ட் கோ (Bain & Co) ஆகியவற்றின் அறிக்கையின்படி, இணையம் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அதி வேகமாக மாற்றி வருகிறது என அறியப்படுகிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், மனிலா, ஜாகர்த்தா என்று எந்த நகரங்களிலுமுள்ள மெற்றோ ரயில்களை எடுத்தாலும் கைகளில் மொபைல்களைத் துளாவிக்கொண்டிருக்காத மனிதர்களைக் காண்பதரிது. வலையுலகம் அந்தளவுக்கு வாழ்வெங்கும் பரிணமித்திருக்கிறது. தென்னாசியர்களே இன் று உலகத்தில் அதிகம் இணைக்க…

    • 0 replies
    • 316 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.