Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலகமெங்கும் சரக்குகள் பற்றாக்குறை - நெருக்கடியால் தவிக்கும் நாடுகள் டேனியல் க்ரேமர் 19 அக்டோபர் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கப்பல்கள் உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள் மீதே பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது, இருப்பினும் எதார்த்தத்தில் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணிகள் உள்ளன. இந்த பற்றாக்குறைகள் தொடர்பான விளைவுகள் பல வழிகளில் உணரப்படுகின்றன. சீனா: நிலக்கரி மற்றும் காகிதம் …

  2. கிரிப்டோகரன்சி... வைத்திருப்பவர்களில், இந்தியாவிற்கு முதலிடம்! உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கிரிப்டோகரன்சி பற்றிய ஆண்டறிக்கையை புரோக்கர்சூஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி உரிமை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கிரிப்டோகரன்சி பற்றி தேடுபவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், அவர்களை தொடர்ந்து இந்தியா, பிரித்தானியா, கனடா …

  3. மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை மாற்றப்போவதாக எலோன் மஸ்க் அறிவிப்பு அமெரிக்காவைச் சேர்ந்த மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வரி விதிக்கப்படுவதாலும், வாழ்க்கைச் செலவு அதிகமுள்ளதாலும் ஆரக்கிள், எச்பி, டொயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் தலைமையகத்தை டெக்சாஸ் மாநிலத்துக்கு மாற்றிவிட்டன. அந்த வரிசையில் இப்போது டெஸ்லாவின் தலைமையகத்தை டெக்ஸாஸின் ஆஸ்டின் நகருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் ஆண்டுக் கூட்டத்தில் அறி…

  4. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ் 27 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GOXX CAPITAL பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன். பலரைப் போலவே என்று சொன்னோம் அல்லவா, ஆனால் இரண்டு விஷயத்தில் அவர் மற்றவர்களை விட மாறுபட்டவர். ஒன்று சாதாரண மனிதர்களைப் போல அவர் குறைந்த அளவு லாபம் ஈட்டுவதில்லை. பல தொழில்முறை வர்த்தகர்கள், நிதியங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் தோற்கடித்துவிட்டார். இரண்டாவது வேறுபாடு, அவர் மனிதர் அல்லர். அவர் ஒரு எலி. வெள்ளெலி. மிஸ்டர் கோக்…

  5. ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரிப்டோ கரன்சி கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா? பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் கூறும் ஆலோசனைகள்: உலகில் இறையாண்மை பெற்றுள்ள நாடுகள்தான் செலாவணிகளாக நோட்டுகளையும் காசுகளையும் அச்சிட முடியும். ஆனால், அதற்கு மாற்றாக தனியார் உருவாக்கியுள்ள செலாவணிதான் கிரிப்டோகரன்சி எனப்படுகிறது. ரூபாய் நோட்டுகள் என்பவை வெறு…

  6. சீனாவுடனான வணிக ஒப்பந்தங்கள் கறைபட்டுள்ளனவா? சீனாவிடமிருந்து கூடிய வட்டிவீதத்துக்கு இலங்கை கடன்பெற்றுள்ளதாகவும் பல்வோறான திட்டங்களுக்காக இலங்கையில் பல பிரதேசங்களையும் பெறுமதிமிக்க இடங்களையும் குத்தகைக்க விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே முன்வைக்கப்படுகின்றன. கொழும்பு- துறைமுக நகருக்குச் செல்லவேண்டுமாயின் கடவுச்சீட்டை பெற்றுச்செல்லவேண்டும். இலங்கையில் சீனா கொலனி என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் சீனாவின் எவ்வாறான நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. அதன்பின்புலன் என்ன? அதனூடாக அரசியல் செல்வாக்கு எவ்வாறு இருக்கிறது. உள்ளிட்டவை தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன. சீனாவின் மீதான இலங்கையின் ஆர்வம், தெற்காச…

  7. ஃப்ரெஷ்வொர்க்ஸ்: அமெரிக்க பங்குச் சந்தையில் தடம் பதித்த டெக் தமிழர் கிரீஷ் மாத்ருபூத்தின் நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா ஒரு மாபெரும் கனவு. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் டாப் டெக் நிறுவனங்களின் கூடாரமது. அங்கு தன் நிறுவனத்தைத் தொடங்கி, இன்று உலகின் மிக முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றான நியூயார்க் பங்குச் சந்தையில் (நாஸ்டாக் குறியீடு) தன் நிறுவனத்தை பட்டியலிட்டு டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கிரீஷ் மாத்ருபூதம். 46 வயதாகும் இந்த திருச்சிக்காரர்தான் ஃப்ரெஷ…

  8. எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட்: உலகிலேயே மிக அதிக கடன் வாங்கிய நிறுவனத்தால் அச்சத்தில் சீன பொருளாதாரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எவர்கிராண்ட் தன் கால்பந்தாட்ட அணிக்காக கட்டிக் கொண்டிருக்கும் புதிய விளையாட்டரங்கம் சீன நிறுவனமான எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் கடந்த சில காலமாக மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் இந்த வாரம் ஒரு முக்கிய சோதனையை எதிர்கொள்வதால் உலக பங்குச் சந்தைகள் எல்லாமே மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. உலகின் மிகவும் கடன்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான 'எவர்கிராண்ட்' இந்த வியாழக்கிழமை அதன் கடன் பத்த…

  9. சீனாவிலுள்ள, தனது ஆலையை மூடுவதற்கு தோஷிபா நடவடிக்கை! சீனா- டாலியன் நகரிலுள்ள ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான தோஷிபா, தனது ஆலையை இந்த மாத இறுதியில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. அதாவது, தற்போதைய வணிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அந்நிறுவனம் இதனை மேற்கொள்கின்றது. இந்த ஆலையில் சுமார் 650 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் இதில் தொழில்துறை மோட்டார்கள் மற்றும் ஒளிபரப்பு டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்கப்படுகிறது. ஆனால், உற்பத்தியில் செங்குத்தான வீழ்ச்சி காரணமாகவே மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிக்கி ஆசியா தெரிவிக்கிறது. குறித்த ஆலை 1991 ஆம் ஆண்டு போ க்ஸிலாய் துணை மேயராக இருந்த காலத்தில் திறக்கப்பட்டது. தோஷிபா ஆலை பணிப்பாளர், ஒக்டோபர் மாதத்தில்…

  10. 2013ல் அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணும், இன்னும் ஒரு அவுஸ்திரேலியாயரும் சேர்ந்து ஆரம்பித்த, தனியாருக்கு சொந்தமான, கன்வா மென்பொருள் நிறுவனம், 40 பில்லியன் டொலருக்கு மதிப்பிடப்பட்டு, உலகின் ஜந்தாவது பெரிய, புதிதாக ஆரம்பித்து நடக்கும் நிறுவனமாகி உள்ளது. உலகம் எங்கும் மில்லியன் பயணர்களுடன், ஒரு பில்லியன் வருமானம் காட்டி உள்ளது இந்த நிறுவனம். ஆரம்பித்த அந்த இருவரும் 36 வீத சொந்தக்காரர் ஆக உள்ளனர். https://www.google.co.uk/amp/s/techcrunch.com/2021/09/14/canva-raises-200-million-at-a-40-billion-valuation/amp/

  11. "பிளாக்ஸ்டோன்" சீன சொத்து உரிமையாளருக்கான, 3 பில்லியன் ஏலத்தைக் குறைக்கிறது! தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம் நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவரான சோஹோ, சீனாவில் கட்டுப்படுத்தும் பங்குகளுக்கான தனது 3 பில்லியன் ரூபாய் ஏலத்தை கைவிடுகிறது. அண்மையில் பிளாக்ஸ்டோன் வாங்குவதற்கு உரிய ஒப்புதலை வழங்க வேண்டிய அரசாங்க கட்டுப்பாட்டாளர்களிடையே போதிய முன்னேற்றம் இல்லாததால் ஒப்பந்தத்தை கைவிட முடிவு செய்ததாகக் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பிளாக்ஸ்டோன் (பிஜிபி) ஜூன் மாதத்தில் பரிவர்த்தனையை அறிவித்தது, அந்த நேரத்தில் சோஹோ சீனாவின் பங்கு விலையை விட ஏறத்தாழ 30% ஏலம் எடுத்தது. எனினும், கைவிடப்பட்ட ஒப்பந்தம் பற்றிய கூடுதல் விபரங்களை …

  12. அலிபாபாவின் ஜாக் மா போன்ற தொழிலதிபர்களுக்கு பாடம் புகட்ட விரும்பும் சீனா: காரணம் என்ன? செசிலியா பாரியா பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜாக் மா சீன தொழிலதிபர் ஜாக் மா வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார். அவரது நிறுவனமான 'அலிபாபா'வின் சார்பு நிதி நிறுவனமான 'க்ரூபோ ஹார்மிகா' 2020 நவம்பரில் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருந்தது. க்ரூபோ ஹார்மிகாவின் மதிப்பு, சுமார் 34.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ம…

  13. உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதி திட்டமிடல் உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்குத்தான் இங்கே விடை காணப் போகிறோம். மனிதர்களின் வாழ்கை தரத்தை நிர்ணயிப்பது எப்போதுமே சிக்கலான விஷயமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் தொலைபேசி இருப்பது ஆடம்பரம், 30 ஆண்டுகளுக்கு முன் டிவி பெரிய வி…

  14. எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் August 2, 2021 — அ. வரதராஜா பெருமாள் — (பகுதி – 1) பிரித்தானிய காலனி ஆதிக்கத்திடமிருந்து சுதந்திரமடைந்த இலங்கை இதுவரை பத்து செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவர்களைக் கண்டிருக்கின்றது. இரண்டு சேனநாயக்காக்கள், மூன்று பண்டாரநாயக்காக்கள், ஜெயவர்த்தனா,பிரேமதாசா, ராஜபக்சா, மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர். இவர்கள் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு வேளையும் பொருளாதாரத்தில் ஆச்சரியங்கள் நிகழப் போகிறது என்றே மக்கள் நம்பினர். ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கையின் பொருளாதார ஓட்டத்தின் திசையைத் திருப்பினார் என்பது உண்மையே. அவருக்குப் பின் ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஜே.ஆர் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கையை அ…

  15. ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சேமிப்பு கணக்கு செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ: ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய். மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். ஐந்து நிமிடம் அ…

  16. பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப் பட்ட கார்களின், விற்பனை இரண்டு மடங்காக அதிகரிப்பு! கடந்த சில மாதங்களில் பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) கார் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல் மற்றும் புதிய மொடல்களின் பற்றாக்குறை காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும், பயன்படுத்திய கார் சந்தை இரண்டாம் காலாண்டில் 108.6 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் கை மாறியதாக, மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (SMMT) தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் விற்பனையின் எண்ணிக்கை 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன…

  17. முகேஷ் அம்பானியின் டெலிகாம் வணிகத்தில் கொட்டும் பணமழை: மற்ற நிறுவனங்கள் நஷ்டம் ஆவது ஏன்? தினேஷ் உப்ரேதி பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தொலைத் தொடர்பு வணிகம். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது தம்பியும், இப்போது குமார மங்கலம் பிர்லாவும் 'கையை சுட்டுக்கொண்ட' தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை, ஏழை, பணக்காரர் என்று யாராக இருந்தாலும் ஏறக்குறைய அனைவரது கைகளிலும் மொபைல். நாளுக்கு நாள் மேம்படும் தொழில்நுட்பம். உலகின் மிகப்பெரிய டெலிகாம…

  18. பிட்காயின் டிஜிட்டல் நாணயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர் வேலைக்குத் தேவை என அமேசான் நிறுவனம் அறிவித்த பிறகு, சில பிட்காயின்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமேசான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் விதத்தை மேற்பார்வையிட, `டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் மேலாளர்` வேலைக்குத் தேவை என அமேசான் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பிட்காயின் மதிப்பு கடந்த திங்கட்கிழமை நாணயத்திற்கு, 29 ஆயிரம் டாலர்களிலிருந்து 39 ஆயிரம் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதேரேம், டோஜ்காயின் போன்ற டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஊகங்கள் இருந்தபோதிலும், கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக்கொள்வதற்கான எந்த திட்டத்தையும் அமேசான் உறுதிப்படுத்தவில்லை. அமேசான…

  19. அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி. மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கையில், பல மில்லியன் பெறுமதியான பொருட்களை வீசி எறிவதாக அமேசான் நிறுவனம் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடத்தினை சேமிக்க வேண்டும் என்று அமேசான் இந்த வேலைகளை செய்கிறது. இவ்வளவுக்கும், அந்த பொருட்கள் அமேசானின் சொந்த பொருட்கள் அல்ல. அமேசான் பெரும் சந்தையில், வித்து தருமாறு கோரி அனுப்பி வைக்கப்படும் பொருட்கள். திகதிகள் இன்னும் இருக்கையில், பகிங்கில் ஏதாவது நெளிவு, அல்லது, பகிங்கில் 6 பொருட்களில், ஒரு பொருள், உடைந்து விட்டால், மிகுதியை எறிவதும், பொருளை அனுப்பிய வியாபாரிக்கு, customer return/unsalable என்று சொல்லி, திருப்பி அனுப்பாமல், வீசி எறிவதுமாக, பெரும் அநியாயம் செய்து…

  20. நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01 July 24, 2021 புதிய நாணய அச்சடிப்பு : அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ன? பகுதி 1. — வி.சிவலிங்கம் — இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவிட் – 19 தொற்று நோயின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பெருமளவில் உள்நாட்டு உற்பத்தி தளர்ந்து வெளிநாட்டு இறக்குமதியிலும், உல்லாசப் பயணத்துறையிலும், மத்திய கிழக்கு இலங்கையர்களின் வருமானத்திலும் தங்கியிருந்த நாடு அவை பாதித்துள்ள நிலையில் வெளிநாட்டுச் செலாவணியின் பற்றாக்குறை காரணமாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கி உள்ளது. உள்நாட்டு உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்து, வ…

  21. உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் எவ்வாறு செயல்படுகிறது? ஜூலை 13, 2021 –கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை கொழும்பு பல்கலைக்கழகம் உலக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் கையாளப்படும் பிரதான நாணயமாக ஐக்கிய அமெரிக்க டொலர் உள்ளது. அது தவிர உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் நிதி மற்றும் மூலதனப் பாய்ச்சல்களில் மிகப்பெரும் பகுதியும் டொலர்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சர்வதேச செலுத்தல்கள் மற்றும் பெறுகைகளில் பயன்படுத்தப்படும் ஐக்கிய அமெரிக்க டொலர் உலகின் பிரதான வன் நாணயமாக அல்லது கடினப் பணமாகப் (hard currency) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அமெரிக்க டொலரைத் தவிர யூரோ, ஜப்பானின் யென், பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் போன…

  22. கொரோனா உருவாக்கும் புதிய தொழில் முயற்சியாளர்! ந.லோகதயாளன். July 8, 2021 கொரோனா காலத்தில் பல புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதோடு மீண்டும் பழமையை ஒட்டிய இயற்கை முறமை வாழ்வியலிற்கு திரும்பும் சூழலையும் சிலருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. மாடு வளர்ப்போர் காலத்தில் தற்போது நல்ல அதிஸ்ட காலம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பால், இறைச்சி என்பனவற்றின் விலை ஏற்றத்திற்கு அப்பால் எரிவின் விலை ஏற்றமே மகிழ்ச்சியான காலம் என்றே கூறப்படுகின்றது. கால் நடை வளர்ப்பு என்பது தொழில் அற்ற வீட்டில் இருப்பவர்கள் அல்லது விவசாயிகள் பகுதி நேரமாகவுமே மேற்கொள்ள வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்ட அல்லது வருமானம் அற்றவர்கள் மேற்கொ…

  23. நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக.. யீவு… இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு’ என்ற இந்த நகரம்தான். சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது. 17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடை…

  24. பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் 'புளூ டொட் நெட்வேர்க்' அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுடன் இணைந்து, சீனாவின் பட்டிய மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றாக வளர்ந்து வரும் சந்தைகளுக்கு வாய்ப்பினை வழங்குமொரு உள்கட்டமைப்பு முயற்சியை ஏற்படுத்தி வருகின்றது. நீண்ட கால செயலற்ற நிலையில் இருந்ததும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்பின் நிர்வாகத்தின் போது முதன்முதலாக அறிவிக்கப்பட்டதுமான 'புளூ டொட் நெட்வேர்க்கானது' பாரிஸில் தனது பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை கடந்த திங்களன்று ஆரம்பித்திருந்தது. இந்த கூட்டத்தின்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக வொஷிங்டன் மற்றும் கான்பெர்ராவின் நிதி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.