சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
12 AUG, 2025 | 10:40 AM 'சர்வதேச யானைகள் தினம்' இன்று செவ்வாய்க்கிழமை (12) கொண்டாடப்படுகிறது. உலகளவில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு சர்வதேச யானைகள் தினம் அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காட்டு மற்றும் வளர்ப்பு யானைகளைப் பாதுகாப்பது, யானை வேட்டையாடுதல் மற்றும் கடத்தலைத் தடுப்பது, யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும். நாட்டில் யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க…
-
- 1 reply
- 167 views
- 1 follower
-
-
சான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியமொன்று வரையப்பட்டு வருகிறது. பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பெர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் மாணவிக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ். இவர் கோப்ரே என்ற புனைபெயரில் தனது ஓவியக் கலைப் பணியைத் தொடர்ந்து வருகிறார். இவர் தற்போது …
-
- 0 replies
- 346 views
-
-
சாலையோரம் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டிதள்ளினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் 5 மரக்கன்றுகளையும் நட்டனர். மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு வருவால் இயற்கையின் பாதிப்பு இப்போதே உணர முடிகிறது. வெயிலின் தாக்கம், மழையின் அளவு குறைவு போன்ற இயற்கை பாதிப்புகளால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஆர்வம் ஒருசிலரிடம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் சாலை விரிவாக்கத்திற்காக அரசே மரங்களை வெட்டுவது வேதனை தருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராம சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஒரு மரம் நன்றாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. நேற்று ம…
-
- 0 replies
- 461 views
-
-
சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆந்திராவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர். மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்காக ஹரிதா விகாஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். வரி குச்சுலு எனும் உணவுக் கூடுகளை தயாரிப்பதும் அதை செய்வது எப்படி என மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணி. சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களைக் கொண்டு பறவைகளுக்காக இந்த உணவுக்கூடுகள் உருவா…
-
-
- 4 replies
- 651 views
- 1 follower
-
-
சிட்னியை... தடம்புரட்டிய வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்! அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. இந்த வெள்ளத்தால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய அவசரநிலைக்காக கிரேட்டர் சிட்னி முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
-
- 0 replies
- 369 views
-
-
இன்றைய சூழல் சுற்றாடல் பற்றிய அருமையன ஒரு பட்டி மன்றம் விழிப்புணர்வை எளிதான முறையில் கொண்டு செல்லும் ஒரு முறை சுற்றாடல் பற்றியதில் பொறுப்புள்ளவர்கள் மக்களை இல்லை ஆட்சியாளர்களா? மரம் வளர்த்தேன், சென்ற அணிலும் குருவியும் திரும்பி வந்து விட்டன ...
-
- 0 replies
- 337 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சின்னதம்பி இந்த வார்த்தையைதான் 2,3 நாட்களாக செய்தியிலும், சமூக ஊடகங்களிலும் கேட்டும் பார்த்தும் வருகிறோம். பொதுவாக பிற விலங்குகளைக்காட்டிலும் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு சற்றே அதிகம். பார்க்க பார்க்க சலிக்காத ஒர் உயிரி அது. எப்போது பார்த்தாலும் அது நமக்கு ஒரு புது அனுபவத்தையே வழங்கும், அப்படியான களிறுக்கு நாம் செய்ததென்ன? அதன் வ…
-
- 0 replies
- 556 views
-
-
சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களை அடுத்து வருகிறது எலன் புயல் சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களைத் தொடர்ந்து எலன் புயல் இங்கிலாந்தைத் தாக்கும் என்று லங்காஷயர் லைவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களால் பிரித்தானியா முழுவதும் பேரழிவு ஏற்பட்ட நிலையில் புதிய புயலான எலன் இங்கிலாந்தைத் தாக்கவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் தீவிரமான வானிலை நிலவிவருகின்றது. முதலில் வீசிய சியாரா புயல் காரணமாக லண்டன் ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வலையமைப்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து டென்னிஸ் புயல் லண்டனில் 50 மைல் வேகத்தில் வீசியது. அத்துடன் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்கள் முழுவதும் கடுமையான மழை பெய்தத…
-
- 0 replies
- 302 views
-
-
சிறீலங்கா கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் கடல் உயிரினங்கள் 3 Views சிறீலங்காவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் அரிய வகை கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையின் கொழும்பு காலிமுகத்திடல், வெள்ளவத்தை, தெகிவளை மற்றும் மவுன்லவேனியா கடற்கரை பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரியவகை கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கியுள்ளன. அதே சமயம் கிழக்கு மாகாணத்தின் அறுகம்குடா கடற் பகுதியில் 1.3 மீற்றர் நீளமான சிறிய வகை திமிங்கலங்கள் நான்கு இறந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அனர்த்தத்துக்குரிய காரணங்கள் தெரியாத போதும் அண்மையில் கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய் கப்பலில் …
-
- 0 replies
- 413 views
-
-
சிறுத்தைப் பொறி மனிதனுக்கு மாத்திரம் சொந்தமானது என்று பலராலும் நம்பப்படும் இந்தப் பூமியில், அனைத்து வகையான விலங்கினங்கள், தாவர இனங்கள், பூச்சி இனங்கள் போன்ற இதர உயிரினங்கள் அனைத்துக்கும் வாழ, சரி சமமான உரிமை உண்டு என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வலிமையான இனம், வலிமை குறைந்த இனம் என உதாசீனப்படுத்துவது, அதன் உரிமைகளை மறுப்பது, சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு, வீடு உள்ளிட்ட காட்டு விலங்குகளைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்றவற்றுக்கான தண்டனை குறித்து, இலங்கை அரசமைப்பின் சட்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு விலங்கின் உணவு, நீர், இருப்பிடம், உடற்பயிற்சியை மறுப்பதோ, தனிநபரின் விருப்பத்துக்கு ஏற்ப, நீண்டகாலம் அடைத்து வைப்பது, கட்டி வைப்பது தண்ட…
-
- 0 replies
- 362 views
-
-
சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்கிறார்கள் வல்லுநர்கள். மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். மின் மற்றும் மின்னணு சாதனக் கழிவுகளை கையாள்…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்? சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக அதிகரிக்கிறது. மற்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவு மிக சாதாரணமாகத் தோன்றும் அளவில் இது உள்ளது. சீனாவின் கார்பன் உமிழ்வு அளவில் பெரிய அளவு குறையாமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் உலகம் வெல்ல முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 2030க்கு முன்பாக தங்கள் கார்பன் உமிழ்வு அளவு உச்சபட்ச அளவை எட்டிவிட வேண்டும் என்றும் 2060ல் கார்பன் சமநிலையை எட்டிவிட வேண்டும் என்பதும் சீனாவின் இலக்கு என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால், மிக அதீதமான இந்த இலக்கை சீனா எப்படி எட்டும் என்று அவர் கூறவில்லை. காற்றுமண்டலத்தில…
-
- 0 replies
- 320 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images உலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது. இந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது. இந்த வகை ஆமையை பெருக்குவதற்காக செயற்கையாக விந்தணுவை, அந்த 90 வயது ஆமைக்கு செலுத்தி இந்த வகை ஆமை இனத்தை பெருக்க ஐந்து முறை முயற்சி செய்தனர். ஆனால், பலனளிக்கவில்லை. படத்தின் காப்புரிமை Getty Images வேட்டையாடுதல், அதன் வாழ்விடத்தை அழித்தல் மற்றும் வரன்முறையற்று மீன் பி…
-
- 0 replies
- 731 views
-
-
சீரற்ற வானிலை: அமெரிக்காவில் 600 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து சீரற்ற வானிலை காரணமாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் நேற்று முன்தினமும் 800 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1,500 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்யும் மழையுடன் கூடிய கடுமையான காற்று காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். பிறக்கப்போகும் புதிய மாதத்துடன் சேவைகள் பட…
-
- 0 replies
- 180 views
-
-
சுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் ! பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வோர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ரொபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. குறித்த ஆய்வில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர…
-
- 0 replies
- 547 views
-
-
சுமத்ரா காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் என அச்சம்! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரிலும் அது தாக்கம் செலுத்தலாம் என்று சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அங்கு மிதமான புகைமூட்டம் ஏற்படலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சுமத்ரா தீவுகளில் சுமார் 380 காட்டுத் தீச் சம்பவங்கள் பதிவானதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புகைமூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மலாக்கா நீரிணையைக் கடந்து மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் திரண்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில மணிநேரங்களில் காற்றின் வேகம் மிதமாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினு…
-
- 1 reply
- 377 views
-
-
சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார் BookdayJune 6, 2024 செய்யறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும்பாலான துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் முன்பை விட வேகமாகவும் பயனளிப்பதாகவும் பரந்த அளவில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது. செய்யறிவு தொழில்நுட்பம் உயிரியல் துறைகளையும் ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்கிறது. மனித வாழ்க்கையுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. இதனால் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. செய்யறிவு என்றால் என்ன? செய்யறிவு என்பது நுண்ணறிவுகளை உருவாக்கச் செயல்முறைகளை தானியங்குபடுத்துதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதன் வழியே மூலங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்க…
-
- 0 replies
- 355 views
-
-
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்கள் உள்ளன. இந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீனாவிடம் இருந்து $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டு இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரம் வழங்கும் முதல் கட்டம், மார்ச் 22, 2011 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ரா…
-
- 0 replies
- 263 views
-
-
சுற்றுச்சூழல் மாசடைதல் அளவைக் கண்டறிய மொம்பர்னாஸ் கோபுரத்தை அறிமுகப்படுத்தும் பிரான்ஸ்! பிரான்ஸ் தலைநகரில் சுற்றுச் சூழல் மாசடைதலின் அளவைக் கண்டறிவதற்கு மொம்பர்னாஸ் கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிஸில் உள்ள மிகப் பிரபலமான மொம்பர்னாஸ் கோபும்ரம் எதிர்வரும் 21-ஆம் திகதி வரை வெவ்வேறு வர்ண நிறங்களில் ஒளிரும் எனவும் அது அழகுக்காக மாத்திரமன்றி, பரிஸில் சுற்றுச்சூழல் மாசடைவைக் குறிப்பதற்காக பெரும்பாலும் பயன்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிஸில் உடனுக்குடன் பதிவாகும் சுற்றாடல் மாசடைவுக்கு ஏற்றது போல் பச்சை, இளம் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு’ஆகிய நிறங்களில் மொம்பர்னாஸ் கட்டிடம் ஒளிரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 305 views
-
-
சுவிட்சர்லாந்தில் பரவி வரும், கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு. சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சில நேரங்களில் ஆஸ்துமா பிரச்சினையும் ஏற்படுகின்றது. அதேநேரம் இந்த பூச்சிகளை நுகர்ந்து பார்க்கும் நாய்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த கம்பளிப்பூச்சிகளும், அவற்றின் அந்துப்பூச்சிகளும் (moth) ஐரோப்பா முழுவதும் சுவிட்சர்லாந்திலும் பரவிவருவதைய…
-
- 0 replies
- 313 views
-
-
சூப்பர் கண்டம்: 25 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமி எப்படி இருக்கும்? ரிச்சர்ட் ஃபிஷர் பிபிசி ஃபியூச்சர் 26 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் நிலப்பரப்புகள் நிலையானதாகத் தெரியலாம். ஆனால் ரிச்சர்ட் ஃபிஷர் கண்டுபிடித்தது போல பெரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் வரவுள்ளன. ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு, பிளெமிஷ் வரைபடக் கலைஞர் ஜெராடஸ் மெர்கேட்டர் உலகின் மிக முக்கியமான வரைபடம் ஒன்றை உருவாக்கினார். இது நிச்சயமாக உலக அட்லஸின் முதல்முயற்சி அல்ல. ஆஸ்திரேலியா விடுபட்டும், அமரிக்கா தோராயமாகவும் வரையப்பட்டிருந்த அந்த வரைபடம் அவ்வளவு துல்லியமாகவும் இல்லை.…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
சூரிய கிரகணம்: அக்டோபர் 25ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி காணலாம்? வெறும் கண்களால் பார்க்கலாமா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MANFRED GOTTSCHALK / GETTY IMAGES அரிதாக நிகழும் பகுதி சூரிய கிரகணம் வரும் 25ம் தேதி நிகழவிருக்கிறது. பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன என்பது முதல் அதனை எப்படி காணலாம் என்பது வரை நமக்குப் பல கேள்விகள் எழும். பகுதி சூரிய கிரகணம் குறித்த உங்களின் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் பிபிசி தமிழுக்கு…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
சூரியனுக்கு மிக அண்மையில் பூமி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை சூரியனுக்கு மிக அண்மையில் பூமி சுழலுவதால், வெப்பத்துடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாடளாவிய ரீதியில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 384 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இயற்கையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை பாரீஸீல் நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது 'அறிக்கை' அல்ல மனித குலத்திற்கான 'எச்சரிக்கை'. அந்த அறிக்கையில் உள்ள சில முக்கிய தகவல்களை பிபிசியின் சூழலியல் செய்தியாளர் மேட் மெக்ராத் தொகுத்து தருகிறார். 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' இந்த அறிக்கையை தயாரித்த ஆய்வு குழுவிற்கு தலைமை வகித்த பேராசிரியர் சார் பாப் வாட்சன், 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' என்கிறார். …
-
- 0 replies
- 843 views
-
-
04 JUN, 2024 | 05:16 PM உலக சுற்றுச்சூழல் தினமானது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களையும், நிறுவனங்களையும் ஒன்று திரட்டவும், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் ஓர் உலகளாவிய தளமாக செயற்படுகின்றது. இயற்கையும், சுற்றுச்சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்விற்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் எந்த தேவைக்கும் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெ…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-