சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை ஐ.நா.சபையிடம் அமெரிக்கா தாக்கல் செய்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்றும், ஓராண்டில் இந்த நடவடிக்கை நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார். புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் புகை மாசு போன்றவற்றை குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கடந்த 2015ம் ஆண்டு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் உருவாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கியப் பங்காற்றினார். ஆனால் புவியின் வெப்பம் …
-
- 2 replies
- 418 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கம், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வீரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்படும் ஓர் உயிரினம். ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற ரஜினியின் வசனம்கூட அத்தகைய கம்பீரத் தொனிக்காக வர்ணிக்கப்பட்டதுதான். ஆனால், உண்மையில் சிங்கம் சிங்கிளாக வராது, பெரும்பாலும் கூட்டமாகத்தான் வரும் என்கிறார் குஜராத்தின் கிர் காட்டில் உள்ள சிங்கங்களை ஆய்வு செய்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம். அதிலும் ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களே அதிகமாக வேட்டைக்குச் செல்லும…
-
- 1 reply
- 418 views
- 1 follower
-
-
அமேசான் நில சீர்திருத்த சட்டமூலம் குறித்து இங்கிலாந்து பிரேஸிலுக்கு எச்சரிக்கை முன்மொழியப்பட்டுள்ள நில சீர்திருத்த சட்டமூலம் தொடர்பில் 40 இங்கிலாந்து உணவு வணிகங்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குழுவின் ஒரு திறந்த கடிதம், பொது நிலத்தின் தனியார் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கக்கூடிய ஒரு சட்டமூலத்தை நிராகரிக்க பிரேஸிலின் சட்டமன்றத்தை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சட்டமூலம் அமேசானில் காடழிப்பை துரிதப்படுத்தக்கூடும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்புகளை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரேஸில் உறுதியளித்த சில மாதங்களிலேயே இந்த சட்டமூலம் அங்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு செனட்டில் புதன் …
-
- 0 replies
- 417 views
-
-
40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்! பயனற்ற பிளாஸ்டிக் கழிவுகளால் நாளாந்தம் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது. பிளாஸ்டிக்கின் பாதிப்பு பற்றி அறியாத பல உயிரினங்கள அவற்றை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றன. அண்மையில் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்ட வளர்ந்த திமிங்கிலம் ஒன்று உயிரிழந்து விட்டது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது பிளாஸ்டிக் பாவனையின் உச்ச கட்ட அழிவு நிலையை உணரக் கூடியதாக இருந்தது. திமிங்கிலத்தின் குடலில் இருந்து கடல்வள பாதுகாப்பு அதிகாரியொருவர் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருட்களையு…
-
- 0 replies
- 416 views
-
-
வடக்கில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத் திணைக்களம் வடக்கில் அதிகரித்த வெப்பமான சூழல் நிலவி வருகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படலாமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால், மதிய நேரங்களில் வெயிலில் வேலை செய்வதைத் தவிரத்துக் கொள்ளுமாறும் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள வெப்ப நிலை குறித்து யாழ்ப்பாணம், பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக…
-
- 0 replies
- 416 views
-
-
சிறீலங்கா கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் கடல் உயிரினங்கள் 3 Views சிறீலங்காவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் அரிய வகை கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையின் கொழும்பு காலிமுகத்திடல், வெள்ளவத்தை, தெகிவளை மற்றும் மவுன்லவேனியா கடற்கரை பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரியவகை கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கியுள்ளன. அதே சமயம் கிழக்கு மாகாணத்தின் அறுகம்குடா கடற் பகுதியில் 1.3 மீற்றர் நீளமான சிறிய வகை திமிங்கலங்கள் நான்கு இறந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அனர்த்தத்துக்குரிய காரணங்கள் தெரியாத போதும் அண்மையில் கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய் கப்பலில் …
-
- 0 replies
- 413 views
-
-
வீட்டுத் தோட்டம் பராமரிப்பும் இயற்கை உரம் தயாரிப்பும் பற்றி பார்ப்போம்....!! வெயில் காலங்களில் தினமும், குளிர் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். வீட்டினுள் வளர்க்கும் செடிகளுக்கு தேவை அறிந்து தண்ணீர் விட்டால் போதுமானது. தண்ணிர் என்பது தாவரம் உயிர் வாழ போதுமானது. ஆனால் அதிக மகசூல் வேண்டுமெனில் அதற்கு தேவையான உயிர் சத்து மிக்க இயற்கை உரங்களை பயன் படுத்த வேண்டும். சாண எரு, ஆட்டு கழிவு, முட்டை ஓடு, மீன் தொட்டி நீர், வெங்காயம், பூண்டு இவற்றின் தோல்கள் என அனைத்தையும் உங்கள் தோட்டங்களில் பயன் படுத்தலாம். இலைகளில் தோன்றும் பூச்சி, புழுக்கலுக்கு மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம். வேர்பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு, வேப்பிலைகளை பய…
-
- 0 replies
- 412 views
-
-
உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை | கனலி எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது வெளிப்படை. விளக்கை அணைத்து ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கும், காகிதங்களை மறுசுழற்சி செய்து வளங்களை சேமிக்கவும் நான் அறிவுறுத்தப்பட்டேன். பூமியின் காலநிலையை, விலங்கினங்களுள் ஒன்றான மனிதர்கள் மாற்றிவிட முடியும் என்பது விசித்திரம் மிகுந்த ஒன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், அது உண்மையிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தால், அதற்குக் காரணம் நாம் தான் என்…
-
- 0 replies
- 411 views
-
-
பட மூலாதாரம்,NIK BORROW படக்குறிப்பு, கடந்த 2018இல் கண்டுபிடிக்கப்பட்ட மத்திய ஆப்பிரிக்க மெலிந்த வாய் கொண்ட முதலை (Mecistops leptorhynchus) வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் ஆகியவற்றால் அழிந்து வரும் சூழலில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கோ படுகையில் 700க்கும் மேற்பட்ட புதிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக காட்டுயிர் நிதியம் (WWF) என்னும் ஒரு தன்னார்வ இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்புகளுள், ஒரு புதிய வகை காபி செடி, விசித்திரமாக ஓசை எழுப்பும் ஒரு ஆந்தை, ஒரு மெல்லிய வாய் கொண்ட முதலை, தாவரங்களுக்கு மத்தியில் உருமறைப்பு செய்து த…
-
- 1 reply
- 410 views
- 1 follower
-
-
2000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இருவரின் சடலங்கள் கண்டுபிடிப்பு.! ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வெசுவியஸ் எரிமலை வெடித்த போது தப்பிக்க முயன்ற இருவரின் எலும்புக்கூடுகள் பாம்பீயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் தொல்பொருள் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கி.பி 79 இல் எரிமலை வெடிப்பால் அழிக்கப்பட்ட பண்டைய ரோமானிய நகரமான பாம்பீயில் எரிமலை இடிபாடுகளை அகழ்வாராய்ச்சி செய்யும் போது இருவரின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளின் பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வெசுவியஸ் எரிமலை மலையிலிருந்து ஆரம்பத்தில் சாம்பல் விழுந்ததில் இருந்து இந்த இரு ஆண்கள் தப்பித்திருக்கலாம், பின்னர் மறுநாள் காலை நடந்த ஒரு சக்தி வாய்ந்த எரிமலை வெடிப்பில் இவர்கள் ப…
-
- 0 replies
- 409 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் (2018) உலகின் வெப்பமான ஆண்டாக பதிவாகியிருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது . தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் (1850-1900) இருந்த அளவை விட இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் உலகின் சராசரி வெப்பநிலையானது கிட்டத்தட்ட ஒரு செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளில் உலகின் 20 வெப்பமான ஆண்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. …
-
- 1 reply
- 408 views
-
-
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
“சீமை கருவேல” மரங்களை அழிக்க அதிகாரமளிக்கப்பட்ட உப குழு அமைக்க தீர்மானம்..! யாழ்.மாவட்டத்தில் சிறப்பு வேலைத்திட்டம் விரைவில்.. யாழ்.நகரின் கரையோர பகுதிகள் மற்றும் தீவக பகுதிகளில் மிக அதிகளவில் சீமை கருவேல மரங்களினால் நிலத்தடி நீர் அருகும் ஆபத்தை தவிர்ப்பதற்காக குறித்த மரங்களை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு முன்னாயத்த கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மேற்படி விடயம் கருத்தில் எடுக்கப்பட்டு சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த இத்தாவரம் யாழ் பிரதேசங்களில் அதிகம் வளர்ந்து வரும் நிலையில் எதிர்கால…
-
- 0 replies
- 407 views
-
-
காலநிலை மாற்றம் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் கரிசனை! காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என தாம் நம்புவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை விட, காலநிலை மாற்றம் வேகமாக செல்கின்றதென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஊகித்ததைவிட விஞ்ஞானம் மிகவும் மோசமான குறிகாட்டிகளை வெளிப்படுத்தியுள்ளதென குறிப்பிட்ட ஐ.நா. செயலர், காலநிலை மாற்றத்தில் வேகமாக செயற்படுவது அவசியம் என வலியுறுத்தினார். இதனை நிறுத்தாவிட்ட…
-
- 0 replies
- 406 views
-
-
கடலுக்குள் புதையுண்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றி வரைபடத்தை வெளியிட்ட குழு.! பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். ஆனால் பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில் ஒட்டுமொத்தமாக 8 கண்டங்கள் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் 8 ஆம் கண்டம் இதற்கு முன்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இப்போது நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் ச…
-
- 0 replies
- 405 views
-
-
நேச்சர் கன்சர்வென்சி 2021: பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா - மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANUP SHAH/TNC PHOTO CONTEST 2021 நேச்சர் கன்சர்வன்சி 2021-ன் புகைப்படப் போட்டியின் வெற்றியாளராக அனுப் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசில் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து வரும் மேற்கு தாழ்நில கொரிலாவின் புகைப்படம்தான் அனுப் ஷாவிற்கு வெற்றியாளர் என்ற சிறப்பை பெற்று தந்துள்ளது. இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த அ…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி? ஹெலென் ப்ரிக்ஸ் அறிவியல் & சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விண் எரிகல்லின் தாக்கம் பூமியில் பேரழிவை ஏற்படுத்தியது, பெரும்பாலான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இறந்து கொண்டிருந்தன. ஆனால் விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரு சில பாம்பு இனங்கள் எரிகல் தாக்கிய பிறகான உலகில், நிலத்தடியில் ஒளிந்து கொண்டு, நீண்ட நாட்களுக்கு உணவு இல்லாமல் தழைத்து வளர முடிந்தது. அந்த அளவுக்கு அதிக எதிர்வினை ஆற்றல் கொண்ட ஊர்வன, பின்னர் உலகம் முழுவதும் பரவி, இன்று அறியப்படும் அளவுக்கு 3,0…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 60 மில்லியன் சிகரெட் பட்ஸ்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. சிகரெட் பஞ்சுகளை உணவென்று தவறாக பறவைகள் எண்ணி தனது குஞ்சுகளுக்கு அளிக்கின்றன. படத்தின் காப்புரிமைKAREN MASON 'புகைப்பதைப் பகைப்போம்' அமெரிக்கா ப்ளோரிடா கடற்கரையில், ப்ளாக் ஸ்கிம்மர் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள்" என்றும் வலியுறுத்தி இருக்கிறார். படத்தின் காப்புரிமைKAR…
-
- 0 replies
- 401 views
-
-
உடல்நலம்: காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை -'நினைத்ததைவிட மோசம்' 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, காற்று மாசின் மோசமான தாக்கம் அதிகமுள்ள உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் காற்றை மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைட் போன்ற நச்சுப் பொருட்களின் அதிகபட்ச பாதுகாப்பு அளவை குறைத்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கினத்தை பாதுகாக்க ஒரு நம்பிக்கை கீற்று KFBG ஜிப்பான் குரங்குகள் அழிவின் விளிம்பில் உள்ள, உலகின் மிக அரிய வகை மனித குரங்கான ஹைனன் கிப்பான் இனத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தகுதியுள்ள ஓர் இணை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இனத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று துளிர்விட்டுள்ளது. காடழிப்பு, வேட்டை ஆகிய காரணங்களால் இந்த வகை மனிதக் குரங்கு தற்போது சீனாவில் உள்ள ஹைனன் தீவிலுள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. 1950களில் எடுத்த கணக்கெடுப்பின்படி உலகில் 2000 கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன. ஆனால் 1970களில் 10க்கும் குறைவான கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன என்று அப்போதைய கணக்கெடுப்பு காட்டியது…
-
- 0 replies
- 398 views
-
-
புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை ! ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிடில் நடைபெற்று வரும் 'உலக நாடுகள் காலநிலை மாநாட்டில்' ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio gutierrez), புவி வெப்பமடைதலுக்கு எதிராக எடுத்த சபதத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியளித்தார். உலகத்தில் அறிவியல் பூர்வமாக இருக்கும் ஞானமும், தொழில்நுட்ப அறிவும் புவி வெப்பமடைவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக அதற்கான நடவடிக்கை இல்லை. 2019, டிசம்பர் 2-13 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் 2015-பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறோம், கடல்நீர் உயர்வதால் பாதிக்கப்படும் …
-
- 0 replies
- 397 views
-
-
கடலில் உருவாகும் புயல் ஏன் நிலத்தை நோக்கி வருகிறது? - எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IMD தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது ‘மேன்டோஸ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களைச் சந்திக…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியுள்ளது! உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்தாண்டில் மட்டும், 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கைகோள் உதவியுடன் கிரீன்லாந்தில் மேற்கொண்ட ஆய்வில், பனிக்கட்டிகள் உருகியதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும், உலக அளவில் 1.5 மில்லி மீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு கோடைக்காலத்தில் பனி உருகும் அளவு குறைவாக இருந்த காலத்தையும் தாண்டி, தற்போது 2019ஆம் ஆண்டில் மட்டும் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக 586 பில்லியன் டன்கள், அதாவது 140 ட்ரில்லியன் கேலன்கள் (5…
-
- 0 replies
- 394 views
-
-
கனடாவில் கடுமையான குளிர் : வெப்பநிலை -21°C ஆக பதிவு! கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் அங்கு வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது. இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) கனடாவில் வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும் பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய விமான நிலையங்களில் விமான சே…
-
- 0 replies
- 394 views
-
-
-
- 0 replies
- 393 views
-