சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
இன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் நா.உ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ம.ஆ.சுமந்திரன் நா.உ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்ட நேரலை இணையரங்க கலந்துரையாடல் நிகழ்வு! தலைப்பு: "இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்" https://www.facebook.com/CanadianTamilCongress/videos/472379530591148
-
- 0 replies
- 780 views
-
-
உணவு பழக்கமும் வாழ்வு முறையும் https://www.facebook.com/makkalkalaipanpaaddukalam/videos/807207396491622 கலந்துரையாடுபவர்: மருத்துவர் சதிஷ் முத்துலிங்கம் நெறிப்படுத்தல்: புவி தயாரிப்பு: மக்கள் கலை பண்பாட்டுக் களம்
-
- 0 replies
- 826 views
-
-
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? https://www.facebook.com/keethan.au/videos/1807375296224021
-
- 0 replies
- 795 views
-
-
புத்தர் சிலையும் நினைவுத் தூபியும் ============================ யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில் மீண்டும் இடித்த கைகளே அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்தே இன்னமும் அது கட்டப்படுமா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறமும் அது நினைவுத் தூபியாகக் கட்டப்படாது. மாறாக அது சமாதானத் தூபியாக கட்டப்படும்; அதன் மூலம் தூபி எதற்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும் என்ற இன்னொரு விவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிளிநொச்சியில் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட செய்தி வேறு வேறு அனுமானங்களையும் சந்தேகங்களையும் …
-
- 2 replies
- 979 views
-
-
சிங்களக் கொடியுடன் விஜய் சேதுபதி | உங்க சேட்டை இனிமே பலிக்காது
-
- 0 replies
- 1.3k views
-
-
2021 வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா நடைபெறுமா ?
-
- 2 replies
- 973 views
-
-
வீட்டிலிருந்தே வேலை (கட்டுரை) January 8, 2021 http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/001-1602249677607-696x348.png பாரதிராஜா எண்பதுகளில் படித்த இளைஞர்கள் என்றாலே வேலையில்லாமல் தாடி வைத்துக்கொண்டு அலையும் கூட்டம் என்கிற ஒரு நிலை இருந்தது. அதுவே தாராளமயமாக்கத்துக்குப் பிந்தைய புதிய ஆயிராண்டில் வேகமாக மாறி, இந்தப் படிப்பு – அந்தப் படிப்பு என்றில்லாமல் எல்லாப் படிப்பு படித்த இளைஞர்களும் கணிப்பொறித் துறைக்குள் வந்து குவியத் தொடங்கினர். நாமெல்லாம் படித்து முடித்த பின் வளர்ப்பதற்கு தாடி ஒழுங்காக வளருமோ வளராதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தலைமுறை திடீரென்று முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு விதவிதமான புதிய அனுபவங்களால் திக்குமு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு தமிழ்ப்பிள்ளையாய் பாஜகவைக் கேள்விகேட்பேன் : சீறும் செந்தில்வேல்
-
- 0 replies
- 774 views
-
-
இனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு ================================== சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளில் ஒன்று பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்திசையும் வகையில் சிறுபான்மை இனத்தவர்களில் இருந்து பலரை ஈர்த்து வைத்திருப்பதாகும். அந்த அடிப்படையில் தான் நாம் பல விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நாங்கள் சரியான முறையில் எதிர்வினையாற்ற வழி சமைக்கும். சம்பவம் ஒன்று: பேராசிரியர் சுரேன் ராகவன் இந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றில், கனடிய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றில் உறுப்பினர் விஜய் தணிகாசலம் மே மாதம் தமிழர் இனவழிப்பு வாரம் அனுஷ்டிக்கும் பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பது தவறு, இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்கிறார…
-
- 2 replies
- 1k views
-
-
நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகள…
-
- 0 replies
- 750 views
-
-
8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி திரு. உமா நந்தினி சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. மண் சுமந்த பாடல்கள் என்று கூறப்படும் இந்த தேவாரப்பாடல்களை உடுமலையை சேர்ந்த ஆசிரிய தம்பதி பாலகிருஷ்ணன்-கண்ணம்மாள் ஆகியோரின் மகளான பிளஸ்-2 மாணவி உமாநந்தினி இனிமையான ராகத்துடன் 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுகுறித்து மாணவி உமாநந்தினி கூறியதாவது:- தேவாரப்பதிகங்களில் நோய் நீக்கும் அருமருந்தாகும் பாடல்கள் பல உள்ளது. கொரோனா உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் நோய் தீர்க்கும் பதிகங்களை பாடி அது மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாடசாலைகளும் பழைய மாணவர் சங்கங்களும் ====================================== இலங்கையில் மக்கள் தமது மதத் தலங்களுக்கு இணையாக அல்லது அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தாம் கல்வி கற்கும், கல்வி கற்ற பாடசாலையைத்தான். தாம் கல்வி கற்ற பாடசாலையை கோவிலாகவே நினைப்பவர்களும் இருக்கிறார்கள். (பல பாடசாலைகளுக்குள் கோவில்கள் இருப்பது வேறு விடயம்.) இவ்வாறு பாடசாலை மீதான நன்றியுணர்வு , விசுவாசம் என்பவற்றின் விளைவாக பழைய மாணவர் சங்கங்கள் உருவாகின. கூட்டுறவை வளர்ப்பது மற்றும் பள்ளியின் கடந்தகால மாணவர்களிடையே ஒற்றுமையின் பிணைப்பை ஏற்படுத்துதல், பழைய மாணவர்களிடையே தாம் கற்ற பாடசாலைக்கு தொடர்ந்தும் விசுவாசத்துடன் இருக்கவும் சேவையின் உணர்வை அவர்களுள் ஊக்குவிப்பது என்பன இந்த சங்கங்களின் …
-
- 1 reply
- 5.6k views
-
-
தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்.. தொடர்பாக கலாநிதி சுரேன் ராகவன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஆகியோருடனான உரையாடல் https://www.facebook.com/eastfmtamil/videos/1850226171794134
-
- 0 replies
- 1.7k views
-
-
"சீமான் Vs எல்.முருகன்" தைபூசம் முதல் வேல்வழிபாடு வரை.!? இனி தமிழ்நாடு அரசியல்.!?
-
- 2 replies
- 1.2k views
-
-
பாஜகவின் ஆரிய சித்தாந்தம் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது!! https://www.facebook.com/viswamsiva/videos/516913572594047
-
- 0 replies
- 513 views
-
-
உலக நாடுகள் உலக வங்கிகளில் கடன் பெறுவதில் சிக்கல் – இலங்கையின் நிலை என்ன? விளக்குகிறார் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 705 views
-
-
கூகுளின்... பிழையை, சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர். கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது. அந்தவகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு அந்நிறுவனம் பரிசு தொகை வழங்கியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். பொறியியல் பட்டதாரியான இவர், கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகே…
-
- 1 reply
- 1.1k views
-
-
இராசராசன் ஒரு சாதி வெறியன் இராசராசன் ஒரு சாதி வெறியன் போல இங்கு இருக்கிற திராவிட அமைப்புகளும் அதன் முட்டுகளும் கூறிகிட்டு இருக்காங்கள்ள இந்த கோவிலின் வட புற மண்டபத்தை மத்திய தொல்லியல் துறையினர் அடித்தளத்தை பிரித்து மிண்டும் புணரமைத்தர் அப்போது அடித்தளத்தை 8 அடி தோண்டி அதன் கீழே உள்ள முண்டு (முண்டு கற்கள் என்றால் என்ன) கற்களை வெளியில் எடுத்தனர். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு தனி நபரின் பெயர்கள் கள்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வரலாறு போற்றும் ஒரு பெரும் திருவிடத்தை நாம் கட்டப்போகிறோம் அது நம் பெயரில் மட்டும் இருந்துவிடக்கூடாது என்று எண்ணி மக்கள் தங்களால் இந்த திருபணிக்கு என்ன இயலுமோ அதை கொடுக்க கோரிக்கை வைத்தார் போலும் எளிய மக்கள் தங்களால் இயன்றதை கொ…
-
- 1 reply
- 1.7k views
-
-
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளை அவதானிப்பதற்காக குறிப்பிட்ட இடங்களுக்கு விஜயம் செய்ததுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாக மக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியபோது https://www.facebook.com/sivanesathurai.chandrakanthan/videos/401961134456095
-
- 1 reply
- 855 views
-
-
பெண்கள் சந்திப்பு https://www.facebook.com/penkalsanthippu.live/videos/168884391677984
-
- 1 reply
- 1k views
-
-
Nadarajah Kuruparan அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும், 17 வருடங்களுக்கு முந்தைய எனது வெள்ளைமாளிகைப் பயண படிப்பினைகளும், நினைவுப் பகிர்வுகளும் - #ஞாபகங்கள் - இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரவிநாத ஆரியசிங்க (Ravinatha aryasinha)அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். சர்வ மத பிரார்த்தனையின் பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்ற தூதுவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வோசிங்டனில் அமைந்துள்ள இலஙகை தூதரகம் தெரிவித்த…
-
- 0 replies
- 683 views
-
-
· குளங்களை_காத்து_புனரமைக்காதுவிடின் யாழ்_நீருள்_மூழ்கும் இரண்டு ஆண்டுக்குமுன்னரே எச்சரித்தார் எந்திரி ராமதாசன் குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இ…
-
- 8 replies
- 1.6k views
-
-
திமுகவில் முக்கிய பிரமுகராக விளங்கிய முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கும் அதன் பின்னணி அரசியலையும் விளக்கும் காணொளி மறப்பது மனிதர்களின் இயல்பு அதை ஞாபகப் படுத்த வேண்டியது நமது கடமை கருப்பு பக்கங்கள் -மறக்கப்பட்ட மறக்கடிக்கப்பட்ட வரலாற்று செய்திகளின் தொகுப்பு
-
- 1 reply
- 818 views
-
-
து நாட்டிலே எமது தாய்மொழியை அரச பாடசாலைகளிலே கற்பிப்பதன் நோக்கம் என்ன? தாய்மொழி என்பது எமது சிந்தனை மொழி, உள்ளத்தில் உள்ள மொழி, உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி, பிள்ளை முதலாவதாகப் பேசும் மொழி. பின்லாந்தில் "சொந்த மொழி சொந்த சிந்தனை" (oma kieli oma mieli) என்று சொல்வார்கள். எக்குழந்தையொன்று தடக்கி விழுகின்ற போது பின்லாந்து மொழியில் äiti (அம்மா) என்று சொல்லாமல் தமிழ் மொழியிலே அம்மா என்று சொல்கிறதோ அக்குழந்தையின் சிந்தனை மொழி தமிழ் ஆகும். இங்கு எமது தாய்மொழியைப் பாடசாலைகளில் கற்பிப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் தாய்மொழியானது பிள்ளைகளின் எண்ணங்களை வளர்த்துச் சிந்தனை ஆற்றல்களை பெருக்கி சுறுசுறுப்பான குழந்தையாகவும் செயல்திறன் மிக்க குழந்தையாகவும் இய…
-
- 1 reply
- 1.7k views
-
-
மனிஷா கொய்ராலா - புற்றுநோய். ரிசி கபூர் - புற்றுநோய். சோனாலி பெண்ட்ரே - புற்றுநோய். இர்பான் கான் - புற்றுநோய். யுவராஜ் சிங் புற்றுநோய். சைஃப் அலிகான் - மாரடைப்பு. ஹிருத்திக் ரோஷன் - மூளை உறை. அனுராக் பாசு - இரத்த புற்றுநோய். மும்தாஜ் - மார்பக புற்றுநோய். தாஹிரா காஷ்யப் (ஆயுஷ்மான் குரானாவின் மனைவி) - புற்றுநோய். ராகேஷ் ரோஷன் - தொண்டை புற்றுநோய். லிசா ராய் - புற்றுநோய். ராஜேஷ் கண்ணா - புற்றுநோய், வினோத் கண்ணா - புற்றுநோய். நர்கிஸ் - புற்றுநோய். ஃபெரோஸ் கான் - புற்றுநோய். இவர்கள் எல்லாம் புகழும் பணமும். செல்வாக்கும் பெற்றவர்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது? இவர்களில் யாருக்கு பணப் பற்றாக்குறை ? 24 மணி …
-
- 0 replies
- 1.2k views
-