சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
-
- 0 replies
- 853 views
-
-
Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 11:26 AM படம் - 2006 செப்டம்பர் மாதம் முகமாலையில் இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழ் கிளர்ச்சியாளர்களிற்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலின் பின்னர் ஏ9 வீதியில் காணப்பட்ட பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் வெடிபொருட்கள் I do not see the war in Sri Lanka as a victory Anuruddha Lokuhapuarachchi நாங்கள் முன்னர் வெற்றி என அழைத்தது உண்மையில் மௌனமான ஒரு தருணம், காயங்களை ஆற்றுவதன் மூலம் இடம்பெறாத ஒரு விடயம், ஆனால் சோர்வின் மூலம் சாத்தியமான ஒரு விடயம். இது அமைதியின் விடியல் இல்லை, மாறாக உயிர்பிழைத்தலின் நிழல். யுத்தம் ஈவிரக்கமற்ற தன்மைக்கு முடிவை காணவில்லை, மாறாக அதனை இயல்பான விடயமாக்கியது. அது ஒரு தலைமுறைக்கு உடைந்த இதயங்களுடன் வெற்று நம்பிக்க…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
தொடர்ச்சியாக செல்போன் பாவிப்பதால் மூளை செயலற்றதாக மாறுவதாக காணொளியில் கூறுகிறார்கள்.
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
Mano Ganesan - மனோ <சரித்திரம் திரும்புகிறது> 1990 வருடத்தில் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில், அன்று கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட சிங்கள ஜேவிபி இளைஞர்களின் சார்பாக, அந்த இளஞர்களின் தாய்மார்களின் கண்ணீரின் சார்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவிடம், முறையீடு செய்ய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்பி மஹிந்த ராஜபக்ச ஜெனீவா போனார். அவருடன் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, வாசுதேவ நாணயக்கார, நிமல்கா பென்ணான்டோ ஆகியோரும் போனார்கள். ஜ…
-
- 0 replies
- 912 views
-
-
இலங்கை தமிழரும் இந்தியாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன். . இலங்கை தேர்தல் முடிவுகள் : யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | கேள்வி நேரம். நியூஸ் 7. தொலைக்காட்ச்சி விவாதம். .
-
- 0 replies
- 833 views
-
-
-
- 0 replies
- 761 views
-
-
இன்றைய தலைமுறையினரின் போக்கு அதிகம் அச்சம் தருகிறது ..... *பிடித்த ஒரே பொருள் செல்ஃபோன்* *படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.* *கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...* *யாருக்குமே மரியாதை தரக்கூடாது..* *தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...* *எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..* *காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...* *சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..* *பெண்கள் மீது மரியாதையே இல்லை..* *ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...* *வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை..* *ஒரு பாங்க் படிவ…
-
- 0 replies
- 705 views
-
-
1. ஆண்ட்ராய்டு வேண்டாம் என்றது நோக்கியா 2. கூகுள் வேண்டாம் என்றது யாகூ 3. மின்னணு கேமராக்களை ஒதுக்கியது கோடக். இன்று, நோக்கியா, யாகூ,கோடக் நிலைமை என்ன? படிப்பினை மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் ஒதுக்கித் தள்ளப்படுவீர்கள். 1. சந்தைக்குப் புதிதாக வந்த whatsapp instagram ஐ முகநூல் தன் வசப்படுத்திக் கொண்டது 2. தென்கிழக்கு ஆசியாவில் ஊபர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது கிராப் Grab. படிப்பினை போட்டியாளர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது வலிமையைப் பெருக்கும்; வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 1. Colonel Sanders 65 வயதில் கென்டகி ஃபிரைட் சிக்கன் நிறுவனத்தைத் தொடங்கினார். KFC. 2. Jack Ma வுக்கு KFC யில் வேலை கிடைக…
-
- 0 replies
- 306 views
-
-
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டொக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அதன் பின்னர் கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவில், ‘அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக்-டொக் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவ…
-
- 0 replies
- 475 views
-
-
தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்த தம்மையா, சிவராம், நடேசன் போன்ற புத்திஜீவிகளின் உயிர் பறிக்கப்பட்டது இதே ஏப்ரல் மே மாதங்களில் தான். 16 வருடங்களுக்கு முதல் நடேசன் 2004 மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மண்ணைவிட்டு வெளியேறிய நான் கடந்த இரு வருடங்களுக்கு முதல் மட்டக்களப்புக்கு சென்றிருந்தேன். தமிழ் ஊடகவியலாளர்களிடையே ஒன்றுமையும் பலமும் இருக்க வேண்டும் என உழைத்த நடேசன், சிவராம் போன்றவர்களின் கனவுகள் இன்று சிதைக்கப்பட்டு ஏட்டிக்கு போட்டியாக பல ஊடக அமைப்புக்கள், மட்டக்களப்பில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறாத நிலையிலேயே அங்கிருந்து …
-
- 0 replies
- 916 views
-
-
வதிவிடப் பாடசாலைகளின் கீழ் புதைக்கப்பட்ட பூர்வகுடிச் சிறுவர்களின் உடல் எச்சங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வியாழன் அன்று சஸ்கெச்சுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பூர்வகுடிச் சிறுவர்களின் மீதிகள் கடந்த கால கனடிய அரசுகளின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகளை மீண்டும் ஆதாரப்படுத்துவதாக அமைந்துள்ளன. ஒரு இனக்குழுமம், குறிப்பிட்ட நிலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழுவதன் மூலம் அவர்களது மொழி, பண்பாடு, நிலம், குடித்தொகைப் பெருக்கம் போன்றவை உறுதிப்படுத்தப்படுகின்றன. பல நூறு , ஆயிரம் வருடங்களாக இவ்வாறு வாழ்ந்து வந்த குடியினங்களை ஆக்கிரமிப்பாளர்களும், அடக்குமுறையாளர்களும் தங்கள் ஆயுத பலத்தாலும், சூழ்ச்சிகரத் திட்டங்களாலும் அழ…
-
- 0 replies
- 381 views
-
-
டொன்பாஸ் மக்களை ரஷ்யாவுக்குள் 🔴இடம்பெயருமாறு கட்டாய உத்தரவு! உக்ரைனுக்குள்ளே தனி நாடுகளை அங்கீகரிக்கத் தயாராகிறது ரஷ்யா! ஆக்கிரமிப்பை வேறுவழிகளில் ஆரம்பிக்க புடின் புதிய வியூகம் கிழக்கு ஐரோப்பியப் போர் நெருக்கடி இப்போதைக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலம் இழுபடக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக ரஷ்யா அறிவித்த பின்னர், உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர் களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தன்னா ட்சிப் பிராந்தியங்களில் ஷெல் தாக்குதல் கள் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் படைகளே தாக்குதலைத் தொட க்கியிருப்பதாகக் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சிப் படைகளே ரஷ்யாவ…
-
- 0 replies
- 444 views
-
-
-
கல்விக்கடனைத் திருப்ப செலுத்தாதவர்களை அவர்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கிகள் கண்டுபிடித்து வருவது தெரியவந்துள்ளது. வங்கிகளில் கல்விக் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் ஒரு புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி வங்கி அதிகாரிகள் ‘டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்’ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தளத்தின் உதவியுடன் வங்கி கடனை செலுத்தாதவரின் பெயர், கல்வித் தகுதி மற்றும் அவரின் வேலை விவரம் ஆகியவை வைத்து சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அதன்பின்னர் இந்தக் கணக்கை வைத்து கல்விக் கடனை திருப்ப செலுத்தாதவர்களை வங்கி தொடர்பு கொள்கிறது. முன்னதாக கல்விக் கடன் திரும்ப செலுத்தாதவர்களை வங்கிகள் அவர்கள் கொடுத்துள்ள …
-
- 0 replies
- 989 views
-
-
'அருஞ்சொல்' இதழ் அம்பேத்கரின் பத்து கடிதங்களை வெளியிட்டிருக்கின்றது. அம்பேத்கரின் கடிதத் தொகுப்புகள் ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதில் இருந்து பத்து கடிதங்களை தெரிந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இரண்டு கடிதங்கள் இங்கு கீழே உள்ளது. அம்பேத்கர் நேருஜிக்கு எழுதியது ஒன்று, மற்றயது நேருஜி எழுதிய பதில் கடிதம். அன்றைய அரசியல்வாதிகளின் ஆற்றலும் திறமையும், இன்று அரசியலில் இருப்போரின் ஆற்றலும் திறமையும் அன்று மலையாகவும், இன்று மடுவாகவும் இருக்கின்றது. அதே நேரத்தில், வசதி வாய்ப்புகளில், அன்று அரசியலில் இருந்தோர் மடுவாகவும், இன்று இருப்போர் மலையாகவும் இருக்கின்றனர். https://www.arunchol.com/book-of-ambedkar-letters ************************* 26,…
-
- 0 replies
- 358 views
-
-
ஈழக் கவிஞரும் தமிழக கவிஞரும் இணையும் நூல்.! "கவிதை அனுபவம்" என்ற நூலை, ஈழத்து கவிஞர் வ.ச. ஜெயபாலனும் தமிழக் கவிஞர் இந்திரனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இருவரதும் கவிதை அனுபவம் பற்றிய கலந்துரையாடலை புத்தகமாக தொகுத்திருக்கிறார் சுந்தர புத்தன். இது பற்றி கவிஞர் இந்திரன் முகநூலில் கூறியுள்ளதாவது, “ஈழத்துக் கவிஞர் ஒருவரும் தமிழகத்துக் கவிஞர் ஒருவரும் என்றைக்காவது நிம்மதியாக அமர்ந்து இலக்கியம் பற்றி பேசியிருக்கிறார்களா ? அது அப்படியே பதிவாகி புத்தகமாக வந்திருக்கிறதா ? ஓம் இதோ வர இருக்கிறது . இந்தியக் கவிஞர் இந்திரன் மற்றும் இலங்கைக் கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன் ஆகியோர் இரண்டு நாட்கள் உரையாடியதை பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் அப்படியே பதிவு செய்து தொகுத்து ப…
-
- 0 replies
- 874 views
-
-
திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:*_ திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் *இனிப்புத் தடவப்பட்ட "மாத்திரைகள்"* என்று கூறலாம். *🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...* *🖌அடுக்குத்தொடர்:* ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். *🖌இரட்டைக்கிளவி:* ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. *🖌சினைப்பெயர்:* பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. *🖌பொருட்பெயர்:* கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல *🖌இடப்பெயர்:* வீடு …
-
- 0 replies
- 1.1k views
-
-
'Love you all!' ஓர் வார இறுதி விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை மதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது ... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து 'Love you all!' என்று சொல்வது.தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்க முடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக் காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத் தன்மையும் இல்லாத 'டெடி' என்கிற தியோடர்!அவனிடம் மட்டும் ஆசிரியர் மதி நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்…
-
- 0 replies
- 895 views
-
-
-
- 0 replies
- 328 views
-
-
-
- 0 replies
- 856 views
-
-
இன்று ரஜினி திரணகம நினைவு நாள் இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார் . முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை களவு கடத்தல் பாலியல் வல்லுறவு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது . இந்தியா ஆமி கொடூரங்கள் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
2021ஆம் ஆண்டு மன்னார் காட்டுக்குள்ள பாலைப்பழம் தேடி போன கதையின பாப்பம் வாங்க. இது 2 தரம் நான் போன அனுபவங்களை சேர்த்த ஒரு காணொளியா இருக்கும் நீங்களும் பாருங்க பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 1.1k views
-
-
இரத்தினபுரி மாவட்ட கஹவத்தை பெருந்தோட்ட வெள்ளந்துர பிரிவில் சற்று முன்; #மனோ_கணேசன் இது தொடர்பில் கஹவத்தை OIC கருணாரத்ன, நீதிமன்ற கட்டளையுடன் நடந்தது என்றார். தற்சமயம் அது அப்படியல்ல, என தகவல் கிடைத்துள்ளது. https://www.facebook.com/mano.ganesan.3/videos/859306238965397
-
- 0 replies
- 362 views
-
-
மட்டக்களப்பு பயணம் பற்றிய ஒரு சிறு அனுபவப்பகிர்வு
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்காலம் ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி வரைக்கும் யாழ்ப்பாணம் முழுவதுமே தெய்வீகமயம்தான். கோயில்கள் ஒளிவெள்ளத்திலும், பக்த வெள்ளத்திலும், பண வெள்ளத்திலும் மிதக்கும். ஆனால் சமநேரத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் எல்லைக்கிராமங்களில் இருக்கின்ற பல நூற்றாண்டுகள் தொன்மையுடைய சைவ கோயில்கள் இருளில் கிடக்கின்றன. வெள்ளி, செவ்வாயில் தொடர்ச்சியான பூசைக்கோ, நிரந்தரமான கட்டடங்களுக்கோ வசதியற்ற நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன. இந்நிலை யாருக்கு வாய்ப்பாகிறதெனில், தெற்கிலிருந்து பண்பாட்டுப் படையெடுத்து வந்துகொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் பெளத்த பிக்குகளுக்கும்தான…
-
- 0 replies
- 356 views
-