Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை. அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. ஆனால் அவர் மீது சக அதிகாரிகளே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பணியின் போது பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் அளிப்பதாக புகார் தெரிவித்தனர்.இந் நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது…

  2. படத்தின் காப்புரிமை Getty Images கடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் பள்ளிக்கூடம் அருகே தின்பண்டம் விற்றுவந்த லட்சுமி என்பவருடன் நட்புடன் பழகினார். அவர் அச் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதோடு, சிறுமியை தொடர்ந்து மிரட்டி, பல நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும்படி வல…

  3. படத்தின் காப்புரிமை facebook தமிழக அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு பேருந்துகளை கல் வீசித் தாக்கிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்டனையை நிறுத்திவைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் அ.தி.மு.க. சார்பில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1998ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைக்…

  4. திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து.. இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு. திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டது. இதனால் தமிழக அரசியல் கடந்த ஒரு வாரமாக பெரிய பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். அதேபோல் இந்த தேர்தலுக்கு எதிராக …

  5. ரெகுலரான வாடிக்கையாளர்களுக்கு தூக்குவாளி: அசத்திய டீக்கடைக்காரர்.. பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் தாள்கள் தடையால் டீக்கடைகளும் சிக்கலில் சிக்கியுள்ளது. பிளாஸ்டிக் தாள்களில் ஊற்றி கொடுக்கப்படும் பார்சல் டீ வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர் தன்னிடம் ரெகுலராக பார்சல் வாங்குபவர்களுக்கு தூக்கு வாளி கொடுத்து அசத்தியுள்ளார். தமிழகத்தில் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சிக் கடைகளில் தேக்கு, தாமரை இலைகளில் பார்சல் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதேபோல் ஹோட்டல்களிலும் வாழை இலைக்கு மவுசு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் தடையால் டீக்…

  6. திடீர் திருப்பம்.. அதிமுகவுடன் இணைகிறார் ஜெ. தீபா அதிமுகவுடன் ஜெ தீபா இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அவர் மறைந்தவுடன் ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தத்தில் இணையவிருந்தார். இந்நிலையில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பு வெளியானதும் இருவரும் சொல்லி வைத்தாற் போல் தனது ஆதரவாளர்களுடன் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.இதையடுத்து ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டது. இந்நிலையில் திடீரென தீபா கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் ஆம் தேதி ஜெ. பிறந்தநாளன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் சசிகலா…

  7. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு January 5, 2019 ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பில் நேற்று தமிழக அரசின் சார்பில் முன்னிலையாகியிருந்த அரச சட்டத்தரணி தங்கள் தரப்பு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் முறைப்…

  8. திருவாரூர் இடைத்தேர்தல்: கெளரவப் போரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் Getty Images கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஜனவரி 28-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை 31-ஆம் தேதியும் நடக்கவுள்ளது. தமிழக அரசியலில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் மறைந்த நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் சட்டமன்ற தொகுதி தேர்தல் இது என்பதால், இந்த இடைத்தேர்தல் மிகவும் கவனத்தை பெறுகிறது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உ…

    • 3 replies
    • 921 views
  9. வைகோவை விமர்சித்து கிண்டலுக்கு உள்ளான எஸ்.வி.சேகர்: பேட்டி எடுத்த செய்தியாளரே மறுப்பு Published : 03 Jan 2019 17:21 IST Updated : 03 Jan 2019 17:21 IST எஸ்.வி.சேகர், வைகோ- கோப்புப் படம் Published : 03 Jan 2019 17:21 IST Updated : 03 Jan 2019 17:21 IST தனது மகன் சிகரெட் கம்பெனி ஏஜென்சி நடத்துவது குறித்து வைகோ 3 ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்த எஸ்.வி.சேகரை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைக…

  10. 77ல் பிறந்தார் உதயநிதி ஸ்டாலின்.. பிறந்தது முதலே களப்பணி.. திமுகவினர் விண்ணப்பத்தால் கலகலப்பு! சென்னை: பிறந்த உடனேயே ஒரு குழந்தை கட்சியில் சேர்ந்துவிடுமா? வைரமுத்து பாஷையில் சொல்வதானால் பூமி படாத பிள்ளையின் பாதம் கட்சியில் உறுப்பினராகி விடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருவாரூர் தேர்தலில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன்தான் போட்டியிடுவார் என்று தகவல்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் யாராவது போட்டியிடவும் வாய்ப்பு என்று கூறப்பட்டது. அதற்காக ஸ்டாலின், செல்வி, உதயநிதி என்று பல பெயர்கள் அடிபட்டன. நாளைதான் திமுக வேட்பாளர் இறுதி அறிவிப்பு வரும் என்றாலும், இன்றைக்கு திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்ட…

  11. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த சிறுமி! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலின் இவர் 11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர். அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Ba…

    • 2 replies
    • 982 views
  12. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி... கனவு நனவாகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் மதுரை - சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் ரயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.1,258 கோடியில், மதுரை தோப்பூரில் அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், வரும் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி, மதுரை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தென் தமிழகத்தில் சகல மருத்துவ வசதிக…

  13. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …

  14. திருவாரூரில் திமுகவிற்கு முழு ஆதரவு.. வைகோ அதிரடி.. புதிய பலம் பெறும் திமுக! சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விருப்ப மனுக்களை அளிக்க தொடங்கி உள்ளது.திருவாரூர் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் இந்த விருப்ப மனுக்களை பெற்று கட்சி தலைமையிடம் அளிக்கலாம். திமுக இந்த தேர்தலுக்காக தீவிரமாக செயலில் இறங்கி உள்ளது.இந்த நிலையில் திமுகவிற்கு ஆதரவாக மதிமுக களமிறங்கி உள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ …

  15. 2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம் 2019- ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசுகள், கட்டில், ச…

  16. திராவிடர் விடுதலைக் கழக நாட்காட்டி – கலைஞர் படத்தால் புதிய சர்ச்சை ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாட்காட்டியில் கலைஞர் படம் இடம்பெற்றதால் கழகத்தில் உருவாகியுள்ள சலசலப்பிற்கு கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆண்டுதோறும் நாட்காட்டி வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு கலைஞரின் இறப்பை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் வகையில் நாட்காட்டியில் அவரது படம் சேர்த்து வெளியிடப்பட்டது. இதனால் கழகத்தின் உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியடைந்து பல்வேறு கருத்துகளைப் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் இலங்கைப் போர் நிறுத்தத்தில் இலங்கை மக்களுக்கு துரோகம் இழைத்தவர் என்றும் இலங்கைப் போர் நிறுத்தத்தி…

  17. தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் பிளாஸ்டிக் தடை எதிரொலி.. வருது… வருது… மஞ்சள் பைகள். நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வர உள்ள நிலையில், துணிப்பைகள், மஞ்சப்பைகள் தயாரிக்கும் பணி சூடு பிடிக்க துவங்கியுள்ளது. 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அ…

  18. போதும். இனியாவது அகதி வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழ்நாட்டில் தற்போது சுமார் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 35 வருடங்களாக அகதிகளாகவே இருக்கின்றனர். ஜரோப்பா மற்றும் கனடா அவுஸ்ரேலியா நாடுகளுக்கு சென்ற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் கல்வி கற்க வேலை செய்ய என அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு மட்டும் உயர் கல்வி கற்கும் வாய்ப்புகூட மறுக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தீபெத் மற்றும் அகதிகள் எல்லாம் சுதந்திரமாக திரிய அனுமதித்த இந்தியஅரசு ஈழ அகதிகளை மட்டும் கைதிகள் போல் நடத்துகின்றது. இதுபோதாதென்று பாவானிசாகரில் கம்யுனிஸ் கட்சி தலைவர் ஒருவர் ஈழ அகதிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அ…

  19. திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி திமுக வின் பொதுச்செயலாளரும் கழகத்தின் மூத்த உறுப்பினருமான க அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக வயது மூப்புக் காரணமாக சில உடல் நலப்பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் பொது இடங்களுக்கோ அல்லது அரசியல் நிகழ்வுகளுக்கோ வருவதைக் குறைத்துக் கொண்டார். கடைசியாக கலைஞர் சிலைதிறப்பு விழாவில் கல்ந்துகொண்டார். அதன் பின்னான அவரது பிறந்தநாள் விழாவில் கூட அறிவாலயம் வந்து தொண்டர்களை சந்திக்கவில்லை. 96 வயதாகும் அவருக்கு நெஞ்சில் தொற்றுப் பிரச்சனைகள் இருப்பதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து திமுக …

  20. ஜெயலலிதா மரண விசாரணை: லண்டன் வைத்தியருக்கு அழைப்பாணை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, லண்டன் வைத்தியர் ரிச்சர்ட் பீலேயை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைக்கு எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி காணொளி காட்சி ஊடாக முன்னிலையாகுமாறு ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 18ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்காததால் ஜனவரி 7ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு இரண்டாவது முறையாகவும் ஆணையகத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜனவரி 8 ஆம் …

  21. படத்தின் காப்புரிமை AFP Contributor பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்தால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும்? என நேற்று #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இங்கே. ''இரண்டு கட்சிகளும் கூட்டணி சேரணும்ங்கிறதுதான் தமிழ்நாட்டு மக்களோ விருப்பம். வாஷ் அவுட் செய்ய இதுதான் சரியான வாய்ப்பு,'' என்கிறார் ராஜ்குமார் ராஜ் எனும் வாசகர். ''அம்மா பெற்ற 1 கோடி வாக்குகளைவிட 1 கோடி வாக்கு கூடுதலாக பெற்று 234 தொகுதியிலும் அதிமுக அமோக…

  22. கலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! டுத்த வருடத்தில் இருந்து சென்னையில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஆசியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னையில் ஆட்டோமொபைல் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் எலக்ட்ரானிக் சாதனங்களும் அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. சென்னையை நோக்கி பிரபல தொலைபேசி நிறுவனங்கள் படை எடுத்து வருகிறது.இந்த நிலையில் உலகின் முன்னணி தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சென்னையில் தொடங்க உள்ளது. 2019ல் இருந்து சென்னையில் ஐபோன் உற்பத்தியை செய்ய உள்ளது…

  23. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன. இன்று (வியாழக்கிழமை) மாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்குப் பின்னர அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவிக்கையில் “பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அந்தவகையில், சென்னை நகரிலிருந்து 14,263 சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்படும…

  24. எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை ஏற்றியது மன்னிக்க முடியாத குற்றம்- சுகாதார துறை செயலர் எச்ஐவி கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.