தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10255 topics in this forum
-
10 AUG, 2025 | 10:26 AM குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிர…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
சென்னை: மே 18... இந்த உலகம் எத்தனை பாரபட்சமானது... கண்மூடித்தனமானது என்பதை நிரூபித்த நாள். மீண்டும் இலங்கை ஆகிவிட்ட ஈழத்தில் இந்த ஒரு நாளில் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட நாள். 'நான் செத்துக் கொண்டிருக்கிறேன்... என் கண்ணெதிரே ஆயிரமாயிரமாய் பிணங்கள்... அந்தப் பிணங்களின் மீதே ராணுவ வண்டி ஒன்று ஏறிப் போவதைப் பார்த்தபடி என் உயிர் பிரிகிறது,' என ஒரு செய்தியாளர் போர் முனையிலிருந்து அனுப்பிய ஆடியோ இன்னும் கூட காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சின்னச் சின்ன நாடுகளிலெல்லாம் பெரும் இனப்படுகொலை நடந்துவிட்டதாகக் கூறி, தனி நாடு பெற்றுத் தந்த சர்வதேசம், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்ட போ…
-
- 0 replies
- 408 views
-
-
எல்லாமுண்டு நம்மிடத்தில்! - கொரோனாவும் பழந்தமிழர்கள் விட்டுச் சென்ற பாடமும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்ற பெருமை நம் தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு. இவ்வார்த்தைகளைச் சற்று ஆழமாகச் சிந்தித்தால்தான், நம் மூப்பின் தன்மையை முழுதாக உணர இயலும். இயற்கையின் சீற்றத்தால் மலைகள் உடைந்து, பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கற்களாகி விட்டன. அந்தக் கற்கள், காற்று, மழை காரணமாக ஒன்றோடு ஒன்று உராய்ந்து மண் ஆக உருவெடுக்க வேண்டும். அப்படிக் கற்கள் மண்ணாக உருவெடுக்கும் முன்னரே தோன்றிவிட்டதாம் தமிழர்களின் வாழ்க்கை என்று சொல்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகுக்கு வழி காட்டியாகத் தமிழ்ச் சமுதாயம் இயங்கி வருவதை உலகே அறியும். கீழடி ஆய்வுகளும்…
-
- 0 replies
- 656 views
-
-
போலி ஆவணம், 24 மணி நேர மௌனம், அதிகாரி மாற்றம்! - ரூ.570 கோடி கன்ட்டெய்னர் மர்மம் திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்ட்டெய்னர் பணம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.' சட்டரீதியிலான பணம் என்றால், இவ்வளவு மர்மங்களோடு ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமா?' என கேள்வி எழுப்புகின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். 2016 சட்டமன்றத் தேர்தல் சமயம், மே 13-ம் தேதி அன்று திருப்பூர் அருகில் மூன்று கன்ட்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை.அந்த கன்ட்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருந்ததாகத் தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த லாரிகள் பறிமுதல் சம்பவத்தின் பின்னணியில்,உள்ள உண்மைகளை வ…
-
- 0 replies
- 569 views
-
-
குஜராத், தமிழ்நாட்டில் அதிக அளவு போலீஸ் காவலில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன, ஆனால் இதில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. பதிவு: ஜூலை 11, 2020 11:16 AM புதுடெல்லி: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தபட்ட விசாரணைகளில் ஒரு போலீசாருக்கு ஒரு தண்டனை கூட கிடைக்கவில்லை. பகுப்பாய்வு செய்த தரவுகளின்படி, சிறைச்சாலை மரணங்கள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு எந்த போலீசாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 70 காவல் நிலைய மரணங்கள் பதிவாகியுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் - 46 பேர் ரிமாண்டில் இல்லை. குஜராத்தில் இதுபோன்ற 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.இதுபோன்ற 12 மரணங்கள் தமிழகத்திலும் ஆந்திராவில் 11 -ம்…
-
- 0 replies
- 396 views
-
-
பெற்றோருக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் எதிர்காலமாக விளங்குபவர்கள் குழந்தைகள். எனினும் அவர்களில் பலர், குழந்தைப்பருவத்திலேயே மடிந்து விடுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சத்து குறைவாக உள்ள அவர்களுக்கு, திடீரென்று நோய் வந்தால் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. அத்தகைய நிலையில், அவர்களைப் பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள கூடுதல் பொறுப்பு என்ன? புதியதோர் உலகில் பிரவேசிக்கும் இவர்களைப் போன்ற பல குழந்தைகள் ஏன் பிறந்தோம் என்றே தெரியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடையும் சம்பவங்கள் அண்மைக்காலமாக நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில், ஆயிரம் குழந்தைகளுக்கு 21 குழந்தைகள் இறந்து வருகின்றன. இந்த இறப்பை தடுப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதா…
-
- 0 replies
- 789 views
-
-
மதுரை: தி.மு.க. பொதுக்குழு கூட்டம் புறக்கணிப்பு, ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. நோட்டீஸ் என கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மு.க.அழகிரியை இன்று கனிமொழி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது. சமீபத்தில் மதுரையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் பதினைந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டது தி.மு.க தலைமை. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அழகிரி ஆதரவாளர்கள், நாங்கள் நடத்திய அஞ்சா நெஞ்சன் பிறந்த நாள் விழாவில், கலந்து கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர் கேள்வி கே…
-
- 0 replies
- 581 views
-
-
ஜெயலலிதா மரணமும்...ஒரு வாரத்தில் மாறிய காட்சிகளும்! கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை... சென்னை ராஜாஜி ஹாலே மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனது. சென்னை விமான நிலையம், இந்தியா முழுவதிலும் இருந்து வந்த பிரதமர் உள்ளிட்ட தலைவர்களால் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்த செல்வி ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அஞ்சலி முதல் அடக்கம் வரை எல்லாம் ஒரேநாளில் நடந்தேறின. தமிழக அரசு சார்பில் ஒரு வார கால துக்கம் அனுசரிக்கப்படும் என அ.தி.மு.க அரசு அறிவித்தது. ஆனால் அடக்கம் செய்த ஈரம்கூட காய்வதற்குள், அடுத்த பொதுச்செயலாளருக்கு ஆள் புடிக்கத் தொடங்கி விட்டார்கள் அ.தி.மு.க-வின் ரத்தத…
-
- 0 replies
- 666 views
-
-
எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா; குட்டிக் கதை! -பொதுக்குழுவுக்குத் தயாராகும் சசிகலா பொதுச் செயலாளர் பதவியை எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் கைப்பற்றுவதற்கான ஆலோசனைகளில் இருக்கிறார் சசிகலா. ' துணைப் பொதுச் செயலாளர்களாக யாரும் தேர்வு செய்யப்பட போவதில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டும்தான் பொதுக்குழு கூடுகிறது. கூட்டத்தில் ஏழு நிமிடத்திற்கும் மேல் விரிவாகப் பேசுவதற்கும் தயாராகி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ம் தேதி வானகரத்தில் நடக்க இருக்கிறது. இதுவரையில், ஜெயலலிதா பின்புறம் இருந்தே அரசியல் அசைவுகளைக் கவனித்து வந்த சசிகலா, முதல்முறையாக மேடையில் பேசுவதற்கான ஒத்திகையில் இருக்கிறார். " கட்சியின் ப…
-
- 0 replies
- 374 views
-
-
ஜெயலலிதா மரணம்: மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது என்ன? ஜெயலலிதா மரணத்தில் மர்மம்.. மர்மம்... என்று பொதுமக்களும், அ.தி.மு.க-வினர் சிலரும் கூப்பாடு போட்டு வந்தாலும், இந்த பிரச்னையில் இன்னமும் தெளிவு பிறக்கவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒருவர், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது கேள்விகளுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட நபருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த பதில்களுடன், ஜெயலலிதா மரணம் குறித்து டிசம்பர் 7-ம் தேதியன்று, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யா சாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தையும் இணைத்துள்ளனர். மிகவும் ரகசியமாக அனுப்பட்ட கவர்னர் வித்…
-
- 0 replies
- 377 views
-
-
'இப்படியொரு அவமானத்தைப் பார்த்ததில்லை!' - மெரினா வன்முறைக்கு விதைபோட்டாரா அமைச்சர்? சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்திற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்…
-
- 0 replies
- 685 views
-
-
44ஆவது புத்தகக்காட்சி: தொடக்க விழாவில் துணை முதல்வர்! மின்னம்பலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் 44ஆவது புத்தகக்காட்சியைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப்ரவரி 24) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்தப் புத்தகக்காட்சிக்கு நிதி உதவியாக தமிழக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாயும், துணை முதலமைச்சர் சார்பில் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 9ஆம் வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்தக் காட்சியில் சுமார் 800 அ…
-
- 0 replies
- 371 views
-
-
சென்னை: மணல் மாஃபியாக்களின் சுயநலத்திற்காக, கிராமங்களில் பிரிவினைகள் தூண்டப்படுகின்றன; சமூக நல்லிணக்கம் கெடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்தமிழகத்தின் கடலோரங்களில் இருக்கின்ற, கனிம வளம் பொருந்திய கடற்கரை மணல், அதன் கெட்டித் தன்மையால், கடலோரப் பகுதிகளில் ஒரு தடுப்பு அணையாக, கடல் நீர் உட்புகாத வண்ணம் அப்பகுதி மக்களைக் காத்து வந்தது. அந்த மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட முறைகேடாக, தங்கு தடையின்றி மணல் அள்ளியதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்வாத…
-
- 0 replies
- 937 views
-
-
எதிர்வரும் ஞாயிறு, 29.09.2013 அன்று சுவிஸ் Schaffhausen மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடபடவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறித்தருகின்றேன்.
-
- 0 replies
- 659 views
-
-
பெட்டிப் படுக்கையுடன் தயார் நிலையில் பேரறிவாளன்! வேலூர் மத்திய சிறையில் பெட்டிப் படுக்கையுடன் பேரறிவாளன் வெளியே வர தயார் நிலையில் இருக்கிறார். பரோலில் விடுவிப்பு குறித்து அரசின் உத்தரவுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். 26 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அவரை விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே, தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் பரோல் வழங்க வேண்ட…
-
- 0 replies
- 458 views
-
-
கோகுல்ராஜ் கொலை: யுவராஜை சிக்கவைத்த சம்பவங்கள் எவை? - பட்டியலிடும் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAN ADVOCATE/FACEBOOK சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. `வழக்கின் புலன் விசாரணையில் தொய்வு இருந்தாலும் தானாக முன்வந்து யுவராஜ் கொடுத்த பேட்டியே, அவருக்கு எதிராக மாறிப்போனது' என்கிறார், சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்…
-
- 0 replies
- 829 views
- 1 follower
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, தம்மை பரோலி்ல் விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கில், வேலூர் சிறைத்துறை பதில் அளி்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூக்குத் தண்டனை கைதியான அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் உள்ளார். இந்நிலையில், 90 வயதான தனது தந்தை சங்கர நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிக்க, ஒரு மாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த ம…
-
- 0 replies
- 360 views
-
-
பா.ம.கவின் தலைவராக அன்புமணி ராமதாஸ்: கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DRRAMADOSS/TWITTER பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இது அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பா.ம.கவின் இளைஞரணித் தலைவராக…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
தமிழ்நாடு அரசு மீது பாஜகவின் அண்ணாமலை ஊழல் புகார்: 'தனியார் கொள்முதலால் ரூ.77 கோடி இழப்பு' - மா. சுப்பிரமணியன் எதிர்வினை 5 ஜூன் 2022, 07:56 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ANNAMALAI_K TWITTER தமிழ்நாடு அரசின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் ஐயன் சிரப் உள்ளிட்ட பொருட்களை தனியாரிடம் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். டெண்டர் விட இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அதற்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுவது சரியல்ல என்கிறார் மக்க…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
புலிகளை அழித்ததால் இந்தியாவுக்கு என்ன லாபம்??
-
- 0 replies
- 1.1k views
-
-
பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் 2 முறை எம்பியாக இருந்து, இந்தமுறை போட்டியிட்ட வேட்பாளர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் சிபி.ராதாகிருஷ்ணன். இவர் முன்னாள் மாநில தலைவராகவும் நாடாளு மன்ற நிலைக்குழு (ஜவுளித்துறை) தலைவராகவும் இருந்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்து, சில எதிர்பார்ப்புகளுடன் டெல்லியின் புதிய தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டிருந்த அவர் 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டி. தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன? பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததாக நான் கருதவில்லை. பாஜக தனித்து போட்டியிட்டபோது இருந்ததை விட இப்போது வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல், இதற்கு முன் இருந்த…
-
- 0 replies
- 525 views
-
-
அரசியலுக்கு வரலாலம், தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது: ரஜினிகாந்த் மீது பாரதிராஜா கடும் தாக்கு நல்ல தலைவர்களை, மந்திரிகளை உருவாக்குபவர்களாக ரஜினி இருக்கலாம். அவர் தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது. தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வ…
-
- 0 replies
- 370 views
-
-
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. சுந்தரபாண்டியபுரம் பேருராட்சி தலைவர் தேர்தல்அதிமுக வேட்பாளர் பண்டாரம் முன்னிலை ராமநாதபுரம் நகர்மன்றத்தலைவர் தேர்தல் அதிமுக வேட்பாளர் வெற்றி உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம் ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் நகர்மன்ற தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை சென்னை 35 வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி திருச்சி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் 5269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அதிமுக வேட்பாளர் முன்னிலை - 15,657 பாஜக ஜெயலட்சுமி பெற்ற வாக்குகள் - 6533 தூத்துக்குடி மாநகராட்சி- அதிமுக அந்தோணி கிரேஸி 22,700 வாக்குகள் அதிமுக வேட்பாளர் 12,790 வாக்குகள் முன்னிலை பாஜக வேட்பாளர் நந்தகுமார் பெற…
-
- 0 replies
- 578 views
-
-
சென்னை: சென்னையில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில், லட்சத்தீவுகளை ஒட்டி ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை 11.30 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக…
-
- 0 replies
- 553 views
-
-
வானதி அக்காவுக்கு வந்த 20 ஆயிரம் ஓட்டு அவங்க போட்டது” - சீமான் அட்டாக்
-
- 0 replies
- 484 views
-