தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
மிஸ்டர் கழுகு: குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு! கடற்கரையில் இருந்து பறந்து வந்தார் கழுகார்! சிந்தனை வயப்பட்ட முகத்தோடு எதிரில் அமர்ந்தார். ‘‘குடியரசு தினக் காட்சிகளைப் பார்க்கலாம் என கடற்கரைக்குப் போனேன். சில நாட்களுக்கு முன்னால் மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்த கடற்கரை இன்று வெறிச்சோடிக் கிடந்தது. இதற்குக் காரணம் நிச்சயமாக அரசும் போலீஸும்தான். அமைதியாகப் போராடியவர்களை அராஜகமாகக் கலைத்ததன் விளைவு, ‘குடியரசு தினக் கொண்டாட்டத்துக்குப் போகலாமா’ என்ற பயத்தைக் கிளப்பிவிட்டது. போலீஸ் மீதான கோபத்தால் பலர் வரவில்லை. குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது நிரம்பி வழியும் கடற்கரை வெறிச்சோடியது. ‘ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துன’ கதையாகிவிட்டது. ‘யாராவது உள்ளே புகுந்து…
-
- 0 replies
- 573 views
-
-
அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் தொலைபேசி ஊடாக சசிகலா, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சசிகலா மேலும் கூறியுள்ளதாவது, “தொண்டர்கள் அனைவரும் என்னுடனே இருக்கின்றனர். ஆகவே அவர்களை விரைவில் சந்திக்க தீர்மானித்துள்ளேன். எம்,ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். மேலும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூட அவருடன் இருந்து நானும் எதிர்கொண்டுள்ளேன். …
-
- 0 replies
- 355 views
-
-
குழந்தை தானாக தீப்பிடித்து எரியவில்லை... யாரோ எரித்துள்ளனர்... டாக்டர்கள் தகவலால் பரபரப்பு சென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுல். குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இரண்டரை மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தை காணப்பட்டது. இதனையடுத்து குழந…
-
- 0 replies
- 526 views
-
-
போயஸ் கார்டன் பங்களாவில் குடியேறுகிறார் தீபக்? ஜெயலலிதாவின் சொந்த வீடான, சென்னை போயஸ் கார்டன் பங்களாவில், விரைவில் குடியேற திட்டமிட்டுள்ளார் அவரின் அண்ணன் மகன் தீபக். இதுதொடர்பாக, ஜோதிடர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. பங்கேற்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண் ணன், ஜெயகுமாரின் மகன் தீபக். அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டிருந்த நேரத்தில், சசிகலா உறவு களுடன் நெருக்கமாக இருந்தார். மருத்துவ மனையின் முக்கிய ஆவணங்களில், தீபக் கையெழுத்திட்டதோடு, ஜெ., இறுதி சடங்கிலும், சசிகலாவுடன் பங்கேற்றார். சொத்துக்குவ…
-
- 0 replies
- 404 views
-
-
தனியார் பாலில் கலப்படம் நடப்பது உண்மையென்றால் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களில் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறுகிறார், அப்படி செய்தால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு அவருடையது, பாலில் கலப்படம் உள்ளது என்றால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. எனவே பால் கலப்படம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாடுகள் விற்க தடை விதிக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 267 views
-
-
மேலும் 2 வழக்குகளில் திருமுருகன் காந்தி கைது! 2016ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய வழக்கில், திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் மே 21 ஆம் தேதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கடந்த 29 ஆம் தேதி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். இந்த நில…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் தஞ்சையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். இலங்கை அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் வருகிற மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். ஈழம் குறித்து ஈழத்தமிழர்களிடை…
-
- 0 replies
- 518 views
-
-
வெளியேறுகிறார் விவேக் ஜெயராமன்! - வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம் #VikatanExclusive Chennai: டி.டி.வி.தினகரன்-விவேக் ஜெயராமன் மோதல் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் நடந்த விவாதத்தின் விளைவாக ஒட்டுமொத்த நிர்வாகத்திலிருந்தும் விவேக் ஜெயராமன் விலக இருக்கிறார். ‘அவர்தான் என்னைத் திட்டுகிறார் என்றால், நீங்களும் என்னைத் திட்டுகிறீர்கள். உங்களுக்காகத்தான் நான் இவ்வளவு செய்கிறேன். நீங்களே என்னைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?’ என சசிகலாவுடன் நேரடியாக கொதிப்பைக் காட்டியிருக்கிறார் விவேக். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா செல்வதற்கு முன்பாக, கட்சி நிர்வாகத்தை டி.டி.வி.தினகரனிடம்…
-
- 0 replies
- 390 views
-
-
மியான்மரில் வேலை மோசடி: மேலும் சில தமிழர்கள் தவிப்பு - ஆயுதக்குழு பகுதியில் என்ன நடக்கிறது? பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மியான்மிரில் மோசடி நிறுவனங்களின் பிடியில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி அங்கிருந்து இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உதவியுடன் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாயகம் திரும்பிய பிறகு தெரிவித்த புகார்களால், மியான்மரில் உள்ள மோசடி நிறுவனங்கள் இந்தியர்களை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு மேலும் ஐந்து தமிழர்கள்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன? christopherDec 20, 2023 00:11AM Stalin met Modi in person பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4வது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து பல்வேறு …
-
- 0 replies
- 240 views
-
-
செம்மரங்களை வெட்ட வந்ததாக, தமிழகத்தின் வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 74 தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் நேற்று கைது செய்தனர். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர மாநில அதிரடி போலீஸ் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க ஆந்திர ஐ.ஜி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு நியமித்தது. தவிர, ஆந்திர உயர் நீதிமன்ற மும், தேசிய மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சின்ன மாண்டியம் என்ற இடத்தில் நேற்று காலை போலீஸார் தீவிர வாக…
-
- 0 replies
- 232 views
-
-
நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின்படி ஊழலில் தமிழகம் முதலிடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஊழல், லஞ்சம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. எஸ்டிஜி - 2018 தரவுகளை ெகாண்டு, நிதி ஆயோக் புள்ளி விவரங்களின்படி, பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் லஞ்சம், ஊழல் முறைகேட்டில் மூன்றாமிடம் இடத்தில் உள்ளது. இம்மாநிலம் 1,677.34 குறியீடுகள் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஒடிசாவும், அடுத்தடுத்த இடங்களில் சட்டீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களும் உள்ளன. தமிழகத்தின் ஊழல் குறியீடு ஒரு கோடி மக்கள் என்ற அடிப்படையில், 2,492.45 ஆகவ…
-
- 0 replies
- 442 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’தமிழ் கடவுளான முருகப் பெருமானின் முக்கிய விழாவான தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தைப்பூசம் அன்று விடுமுறை விடப்படுகிறது.தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் அரசு விடுமுறை அளிப்பது போல் தைப்பூசத்துக்கும் பொது விடுமுறை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மதுரை திருமலை நாயக்கருக்கு விழா எடுப்பது போன்று மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கும் அரசு விழா எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தமிழ் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானம். தமிழ…
-
- 0 replies
- 542 views
-
-
திருச்சியில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்த குற்றத்திற்காக கிறிஸ்தோபர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தில்; சிறுவர் சிறுமியர்களின் ஆபாசப்படங்ளை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை திருச்சியிலேயே அதிகம் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிற்கு தகவல் வழங்கியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து ஆபாசப்படங்கள் குறிப்பாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களை தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த காவல்துறையினர் இது தொடர்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்தொபர் என்பவரை கைது செய்துள்ளனர். …
-
- 0 replies
- 1.2k views
-
-
எதிர்க்கருத்து சொல்வதே தேச துரோகம்! H.Raja ஆவேசம்
-
- 0 replies
- 599 views
-
-
பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட மூவர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 மே 2025 "எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்" என்கிறார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி. மே 26 அன்று ஏடிஎம் இயந்திரத்தின் பெட்டியை உடைக்காமல் கொள்ளையடித்ததாக உ.பி-யை சேர்ந்த மூன்று பேர் கைதான விவகாரத்தில் அவர்களின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏடிஎம் மைய கொள்ளைச் சம்…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
முல்லை பெரியாறு அணை எந்த வெள்ளத்தையும் தாங்கும் என்று மூவர் குழுத் தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்துள்ளார். தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரியது. ஆனால் கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணை பலவினமாக இருப்பதாகவும், அதனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமானால் இடித்து கட்ட வேண்டும் என்று தெரிவித்தது. இந்த பிரச்சனை 1978ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 134 அடியாக குறைத்து கொண்டது. தற்போது தமிழக பகுதியில் விவசாய நிலத்துக்கு வறட்சி நிலவி வருவதால் தமிழக அரசு சார்பில் மீண்டும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோ…
-
- 0 replies
- 694 views
-
-
அடையாளமே இல்லாதவர்களிடம் அடையாள அட்டை கேட்கிறது அரசு! - திருநபர் கிரேஸ் பானு பேட்டி முகம்மது ரியாஸ் நம் சமூகத்தில் திருநபர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். தனியே அலைந்துதிரிந்து, தன் போன்றவர்களைக் கண்டடைந்து, சிறு குழுவாக உருப்பெற்றவர்கள். மக்கள் புழக்கம்தான் அவர்களுக்கான மூலதனம். ஊரடங்குச் சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள்? திருநபர் சமூகச் செயல்பாட்டாளரும், எழுத்தாளரும், திருநபர் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கிரேஸ் பானுவிடம் பேசினேன் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் திருநபர்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்? தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருந…
-
- 0 replies
- 379 views
-
-
'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' -அப்போலோ தலைவர் வேதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே.... ''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக…
-
- 0 replies
- 379 views
-
-
சென்னையில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவர் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அதே சமயம், அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் பலர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். தீபா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக சென்னை தி.நகரி…
-
- 0 replies
- 404 views
-
-
சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் நெருக்கடி தம்பிதுரை முயற்சியை முறியடிக்க திட்டம் அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறும் முயற்சியில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஈடுபட்டுள்ளார். அதற்கு எதிராக, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மற்றும் தீபா ஆதரவாளர்கள், தேர்தல் கமிஷனிடம் மனுக்களை வழங்கி, சட்ட ரீதியாக நெருக்கடி கொடுப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி விதிப்படி, உறுப்பினர்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம், …
-
- 0 replies
- 422 views
-
-
கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார். தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து கே.பி.கிரீஷ் குமார் வேலையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் என்ற பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாக உம்மன்சாண்டியின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைய…
-
- 0 replies
- 494 views
-
-
எங்கே போகும் பன்னீர் பாதை? பழைய பன்னீர்செல்வமாக அல்ல... புது பன்னீர்செல்வமாக வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். ‘மாண்புமிகு சின்னம்மா’ எனச் சொல்வதற்கு இத்தனை நாட்கள் தயங்காதவர்... அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்த தீர்மானத்தோடு சென்று, அவருடைய காலில் விழுந்து பணிந்தவர்... அவருக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்... எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அந்தப் பதவிக்கு சசிகலா பெயரை முன்மொழிந்தவர்... இத்தனை நாட்கள் கழித்து ஏன் கலகம் செய்கிறார்? அவரைப் பின்னால் இருந்து இயக்குவது யார்? அவரோடு இருப்பவர்கள் எல்லோரும் அப்பழுக்கு அற்றவர்களா? கேள்விகள் பல எழுந்தாலும், அ.தி.மு.க-வின் எதிர்காலம் பன்னீரோடு பிணைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ‘அ.தி.மு.க…
-
- 0 replies
- 571 views
-
-
சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆட்சியரிடம், விவசாயி ஒருவர் தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு, ‘உனது விருப்பப்படி செத்து போ’ என்று ஆட்சியர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியை சேர்ந்தவர் ராமேஷ்வர் பன்ஜாரி. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு அருகே சாய ஆலை இருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும், அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் ஆட்சியர் அகர்வாலிடம் மனு அளித்துள்ளார். மேலும், தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் இறப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் ஆட்சியரிடம் கூறியிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென ஆட்சியர் அகர்வால், "நீங்கள…
-
- 0 replies
- 1k views
-
-
Share this video : spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, அறிக் ஜனாதிபதியிடம் சட்டசபை நிகழ்வுகள் அறிக்கை …
-
- 0 replies
- 263 views
-