Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தின் வேலூரில் முதன்முறையாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் வேலூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகும். முதன் முறையாக அக்னிக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது 108 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத பதிவாகும். இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதுடன் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்றில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே இப்படி வெய்யில் ருத்ர தாண்டவம் ஆடுவதால் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன ச…

  2. டென்மார்க்கை போன்று ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டுவர வேண்டும்: சீமான் விருப்பம் தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் | கோப்புப் படம்: எல்.பாலச்சந்தர் டென்மார்க்கைப்போல் ஊழல் அற்ற நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபா ளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். ராஜபாளையத்தில் அக்கட்சி வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து சீமான் பேசியதாவது: "சிறந்து விளங்கும் சமூகம் பின் தங்கியதற்கு காரணம் நீண்ட காலத் திட்டங்கள் எதுவும் இல்ல…

  3. வைகோ, நெடுமா கெளம்பிட்டாங்க டீமா.. போயஸு காலை தொட்டு... வைரலாகும் கோவனின் அதிரடி பாட்டு சென்னை: தனித் தமிழீழம் அமைய தாம் உதவுவேன் என திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு, அவருக்கான வைகோ, நெடுமாறன், சீமானின் ஆதரவு ஆகியவற்றை விமர்சிக்கும் பாடகர் கோவனின் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூடு டாஸ்மாக்கை மூடு.. பாடலைப் பாடியதால் தேச துரோக சட்டத்தின் கீழ்…

  4. அ திமு க, தி மு க. தே தி.மு க தமிழர்களுக்கு எதிரானவை?

    • 0 replies
    • 493 views
  5. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை - ஜெயா இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கடந்த ஐந்து ஆண்டு…

  6. ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்தார் 'மச்சான்ஸ்' நமீதா! (படங்கள்) நேற்றுவரை தேசீய நீரோட்டத்தில்தான் நீச்சலடிப்பேன் என்று 'மச்சான்ஸ் புகழ்' நமீதா அடம்பிடித்தார். 'நமீதா மட்டும் சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவா பிரசாரத்துல இறங்கினா, தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊர்லயும் கூட்டம் தாங்காது' என்று காவிக் கட்சியிடம், கவர்ச்சி நமீதா தனக்கு வேண்டியவரை வைத்து பேசவைத்தார். 'பணம் எதுவும் தரமுடியாது. ஏதாவது ஒரு பதவி தருகிறோம்' என்று சொல்ல, பி.ஜே.பி.க்கு குட்பை சொல்லி விட்டார் நமீதா. அடுத்து காங்கிரஸுக்கு போகலாமா? என்கிற யோசனையில் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 'ஏற்கெனவே அங்கே இருக்கும் குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் நடக்கும் ஈகோ சண்டைய…

  7. 'தற்கொலையை தவிர வேறு வழியில்லை'- விரக்தியில் நளினி கணவர்! சிறைத்துறை அதிகாரி ஒருவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கூறி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் கடந்த சில ஆண்டுகளாக சில ஆண்டுகளாகவே தீவிர ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் முருகன். அண்மையில் சிறைத்துறை கண்காணிப்பாளராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். நள்ளிரவில் கைதிகள் அறையில் நுழைந்து சோதனை நடத்துவது, துப்பாக்கியை வைத்துக் கொண்டு கைதிகளை மிரட்டுவது என அடாவடியாக செயல்பட்டதால் க…

    • 1 reply
    • 649 views
  8. அழுகும் கழகங்கள் சென்னை ஔவை சண்முகம் சாலை. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகிலுள்ள உணவகத்தில் விழுப்புரம் தொண்டர்கள் கூட்டம் நுழைந்தபோது மணி மதியம் மூன்றைத் தாண்டியிருந்தது. தங்கள் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேட்பா ளரின் தகிடுதத்தங்களைப் பற்றி கட்சித் தலைமைக்குப் புகார் அளிக்க வந்தவர்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஏராளமான ஊர்களிலிருந்து தொண்டர்கள் வந்து போகிறார்கள். உள்ளூரிலிருந்து மேலே பேசி வேலைக்கு ஆகாத சூழலில், போராடும் நோக்கில் சென்னை வருகிறார்கள். தலைமை அலுவலகத்துக்கும் ஜெயலலிதா வீட்டுக்கும் வருபவர்களை இங்குள்ளவர்கள் அசமடக்குகிறார்கள். கூடுமானவரை பேசிக் கரைக்கிறார்கள். மசியாதவர்களை உள்ளே அழைத்து புகாரை எழுதிக்…

  9. சென்னை: கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இன்னும் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்கிய நாள் முதல் காலையிலேய அதிக வெப்பத்தை உணர முடிகிறது. இந்த ஆண்டு வெப்பம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது போல் பல நகரங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று நண்பகல் 12 மணி நேர நிலவரப்படி சென்னையில் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகப்பட்சமாக இன்று திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது. மேற்கில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் , வடக்கு மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் வெப்பம் 2 முதல் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்ப…

    • 0 replies
    • 419 views
  10. தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. கேரள சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது. வரும் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது. மே 2-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள். இதனிடையே, தேர்தல் நடவடிக் கைகளை பல்வேறு முறைகளில் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மொபைல் அப்ளிகேஷன் சார்ந்த வாக்குப் பதிவு கண்காணிப்பு, வீடியோ பதிவு, வெப்கேமரா மூலம் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கை…

  11. ’நம்பி நம்பி மோசம் போனேன்..!’ -கொதிகொதிப்பில் ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி மாற்றப்பட்டு, வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மாற்றத்தால் இதுவரை 27 பேர் முன்னாள் வேட்பாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் பல வேட்பாளர் மாற்றங்கள் வரலாம் என காதை கடிக்கின்றது கார்டன் வட்டாரம். காரணம் கடந்த 2 தினங்களுக்கு முன், கார்டனில் நடந்த சூரசம்ஹாரம். அன்றைய தினம் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்காற்றிய கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும், முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரையும் ஜெயலலிதா வறுத்தெடுத்தார் என்கிறார்கள். எந்த தேர்தலானாலும், வேட்பாளர் அற…

  12. இந்து பத்திரிகை, 7 பேர் விடுதலையை நிராகரித்ததாக வெளியிட்ட செய்தி தவறு என்று மத்திய அரசு மறுப்பு. இன்னும் மத்திய சட்ட அமைச்சகம், இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும், முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது. Centre denies rejecting TN plea for release of Rajiv assassins The Central Government of India on Wednesday denied media reports that it has rejected a proposal by the Tamil Nadu government to free seven convicts in the Rajiv Gandhi assassination case, the Hindustan Times reported today. Reacting to a report published in The Hindu, the ministry of home affairs told CNN-IBN that no such decision has been taken because it was still consultin…

    • 0 replies
    • 535 views
  13. தமிழக முதல்வர் யாரென்று தெரியாத தமிழர்களும் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா..?! தேர்தல் களம் கோடை வெயிலைவிட வெப்பமாக இருக்கிறது என்றெல்லாம் பிதற்ற விரும்பவில்லை. வாக்குறுதிகள், அவதூறு பேச்சுகள், மாற்று கட்சி மீதான தூற்றல்கள் என எல்லாவற்றையும், பிரதான நீரோட்டத்தில் இருக்கும் தமிழன் கடந்த பல தசாப்தங்களாக பார்த்து பழகிவிட்டான். இந்த கட்டுரை உங்களுக்கு தேர்தல் சூது, தலைவர்கள், வாக்குறுதிகள், ஏன் முதலமைச்சர் யார் என்றே கூட தெரியாத வெள்ளந்தி மனிதர்களைப் பற்றி. ஆம். ரோல்ஸ்ராய் கார் பறக்கும் இதே தமிழ்நாட்டில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, லட்சம் கோடிகள் மூலதனம் திரட்டிவிட்டதாக பெருமை அடித்து கொள்ளும் இதே தமிழ்நாட்டில், ஐநூறுக்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இருக்கும்…

    • 0 replies
    • 635 views
  14. ஜெயலலிதாவுக்கு எதிராக வி.சிறுத்தைகள் சார்பில் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் , முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் அறிவித்தார். வரலாற்றுத்துறையில் முதுகலைப் பட்டமும், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் ( பி.எச்.டி) பட்டமும் பெற்றவர் வசந்திதேவி. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு முறை துணைவேந்தராகவும், தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு திட்டக்…

  15. மீண்டும் மீண்டும் மக்களை வெயிலில் வாட்டும் மக்களின் முதல்வர் பிரசாரம்! - இது சேலம் சோதனை! (படங்கள்) சேலத்தில் நடைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டத்தில், லட்சக்கணக்கானவர்கள் கொளுத்தும் வெயில் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டத்தில் இருந்து வெளியே செல்பவர்களை காவல்துறையினர் தடுத்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 46 வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார். சேலத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. காட…

  16. அபத்தக் களஞ்சியமான தேமுதிக வின் தேர்தல் அறிக்கை! அரசியல் வாதிகளின் தேர்தல் அறிக்கை, எல்லாமே சுத்துமாத்து தனமானது. கப்டனின் அறிக்கையோ, அடடா, கப்டன் தண்ணியப் போட்டுட்டு ஓகே சொல்லி இருப்பாரோ ரகம். பாருங்கள் இது தேர்தல் காலம். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், நட்சத்திரங்களை கையில் பிடித்து வீட்டு வாசலில் கொண்டு வந்து கொட்டுவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடும் காலம்தான். சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவார்கள். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடிய வாய்ப்புள்ளவையா, அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் எத்தகைய சதவிகிதம் என்பது பற்றியெல்லாம கிஞ்சித்தும் கவலைப் படாமல்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்…

    • 2 replies
    • 696 views
  17. நாக்கை துருத்தி கையை ஓங்கி அதட்டிய விஜயகாந்த்! (வீடியோ) சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவை காண... http://www.vikatan.com/news/tamilnadu/62777-vijayakanth-hits-his-security.art

  18. சொன்­னீங்­களே... செஞ்­சீங்­களா? (வீடியோ இணைப்பு) அ.தி.மு.க. அரசின் செயற்­பா­டு­களை விமர்­சித்து தனியார் தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பாகி வரும், ‘சொன்­னீங்­களே... செஞ்­சீங்­களா?' என்ற விளம்­ப­ரத்தை ஒளி­ப­ரப்பத் தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க. தேர்தல் ஆணை­யத்­திடம் மனு அளித்­துள்­ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்­தலின் போது அளித்த வாக்­கு­று­தி­களை, பத­வியில் அமர்ந்­ததும் அ.தி.மு.க. அரசு செய்யத் தவறி விட்­ட­தாகக் குறிப்­பிட்டு, தி.மு.க.வினால் தனியார் தொலைக்­காட்­சி­களில் வித­வி­த­மான விளம்­ப­ரங்கள் தொடர்ந்து ஒளி­ப­ரப்­பப்­பட்டு வரு­கின்­றன. இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு, இல­வச நிலம் போன்ற வாக்­கு­று­திகள் ஆட்­சிக்கு வந்­ததும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்…

  19. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு [ Wednesday,20 April 2016, 05:00:48 ] இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்குமுன்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிர…

  20. மு.க.அழகிரி | கோப்புப் படம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள், வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி, "வரும் தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு இல்லை. இது என் ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்" எனக் கூறிச் சென்றார். அண்மையில், திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுர இல்லத்தில் வைத்து அழகிரி சந்தித்தார். இதனிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என சலசலக்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பு ஏதுமில்லை என ஸ்டாலின் தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், வர…

    • 0 replies
    • 473 views
  21. திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி | படம் உதவி: பாலபாரதி முகநூல் பக்கம். 'தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே என்ற அரசியல் கலாச்சாரம் மாறப்போகிறது. கூட்டணி அரசு மலரப்போகிறது' என்று திண்டுக்கல் எம்.எல்.ஏ பாலபாரதி கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. பாலபாரதி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியல் வெளியானதைவிட அதிகமாக பேசப்பட்டது பாலபாரதிக்கு சீட் வழங்கப்படாததே. இந்நிலையில் 'தி இந்து' இணையதள பிரிவுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம்: உங்களுக்கு சீட் வழங்கப்படாததற்கு ம.ந.கூ சார்பில் விஜயகாந்தை முதல்வர் வே…

  22. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக காங்கிரஸ் ------------------------------------------------------------------------- தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தற்போது 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி எச் வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியிலும் விஜயதாரிணி விளவங்கோடு தொகுதியிலும் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராயபுரம் தொகுதியில் ஆர். மனோகர், கோயம்புத்தூ…

  23. "நாங்க நாலு பேர்... எங்களுக்கு ஈகோவே கிடையாது!” தமிழக தேர்தல் வரலாற்றில் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத வேறு ஒரு கூட்டணி இத்தனை பரபரப்பாக இருந்ததே இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து செய்தியின் மையமாக இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், முத்தரசன் நான்கு தலைவர்களும் மாநிலம் முழுக்க சுற்றிச் சுழல்கிறார்கள். இவர்களின் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையில் தங்கியிருக்கும் பேச்சுலர்களைப் போல எந்நேரமும் ஒன்றாகவே சுற்றும் இவர்களின் தனிப்பட்ட நட்புப் பயணம் எப்படி இருக்கிறது? திருமாவளவனைச் சந்திக்க வேளச்சேரி அலுவலகத்துக்குப் போனால், நம்மிடம் பேசத் தொடங்கும்போதே வைகோவிடம் இருந்து …

    • 2 replies
    • 958 views
  24. தமாகா போட்டியிடும் 26 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வாசன் | கோப்புப் படம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. ராயபுரம் - பிஜூ சாக்கோ 2. மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா 3. காட்பாடி - டி.வி.சிவானந்தம் 4. அணைக்கட்டு - பி.எஸ். பழனி 5. வாணியம்பாடி - சி.ஞானசேகரன் 6. பர்கூர் - எம்.ஆர…

  25. தொகுதி மாறிய விஜயகாந்த் - உளுந்தூர்பேட்டையில் களம் இறங்குகிறார்! தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுவரை 5 கட்டமாக வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. இன்று 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அதன் விவரம்: 1) உளுந்தூர்பேட்டை - விஜயகாந்த் 2) சங்கராபுரம் - கோவிந்தன் 3) உடும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.