தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
இந்தியா இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை திரும்பப் பெற வேண்டும்- கலைஞர் கோரிக்கை • உள்ளக விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்காவை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்- கலைஞர் கோரிக்கை கலைஞர் அவர்களே! நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கைக்கு கச்சதீவை வழங்கியதை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு வழங்கிய உதவிகளை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் பதவியில் இருக்கும்போது உங்கள் மகள் இலங்கை சென்று மகிந்தவுடன் கைகுலுக்கி பரிசில்கள் பெற்று வந்ததையும் மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசும் தமிழர்களை அழித்ததை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் பதவியி…
-
- 0 replies
- 302 views
-
-
முக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்- சீமான் அதிரடி அறிவிப்பு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:- நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து இருந்தாலும் எங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக பலர் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்கள். ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இதனை எனது டுவிட்டரிலும் பதிவு செய்து இருந்தேன். அவரும், அவரது …
-
- 16 replies
- 1.7k views
-
-
முகநூலில் திவாகரன் மகனுக்கு இளவரசி மகன் பதிலடி: சசிகலா குடும்பத்தில் வலுக்கும் கருத்து யுத்தம் - குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமா ஜெயானந்த் திருமணம்? டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து வெளியேற்றும் அமைச்சர்களின் முடிவு குறித்து சசிகலா குடும்பத்தினருக்குள் கருத்து யுத்தம் நடைபெற்று வரு கிறது. இதுதொடர்பாக முகநூலில் திவாகரன் மகன் பதிவுக்கு இளவரசி மகன் பதிலடி கொடுத்துள்ளார். கட்சி, ஆட்சியின் நலன் கருதி டிடிவி தினகரன் உள்ளிட்ட சசி கலா குடும்பத்தினரை அதிமுக வில் இருந்து நீக்க முடிவு செய்துள் ளதாக கடந்த 19-ம் தேதி அமைச்சர் கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்நிலையில், சசி கலாவின…
-
- 0 replies
- 253 views
-
-
முகமது நபியை இழிவுபடுத்தியதாக கூறி கை துண்டிக்கப்பட்ட பேராசிரியர் ஜோசப் தற்போது எப்படி இருக்கிறார்? செளதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அவரது வீட்டிலிருந்து 100மீ தொலைவில் ஜோசப் சென்ற காரை ஒரு சுஸுகி மினிவேன் இடைமறித்தது. இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் கேரளாவில் கடந்த 2010ஆம் ஆண்டு கல்லூரி தேர்வுக்கான வினாத்தாளை உருவாக்கியதாகக் கூறி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களால் பேராசியர் டி.ஜே.ஜோசப்பின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் இந்த…
-
- 1 reply
- 345 views
- 1 follower
-
-
முகிலனை தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தது...ஆந்திர காவல்துறை! திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு அழைத்து வரப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு முகிலன் அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின் முகிலன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/social-activist-mukhilan-handed-over-cbcit-police
-
- 11 replies
- 2.4k views
- 1 follower
-
-
முகிலன் உயிரோடு இருக்கிறாரா?- தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் ‘சூழலியல் போராளி முகிலன் உயிரோடு இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்’ என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போராட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வந்த முகிலன், கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?’ என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றைச் ச…
-
- 0 replies
- 459 views
-
-
முகிலன் கைதும் இலங்கையின் வெள்ளை வேன் கதையும்! #SaveEnvironmentalists தமிழகத்தில் ஒரு சூழலியல் போராளியாக இருப்பது எத்தனைக் கொடூரம் என்பதை உணர ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த மிகச் சில சம்பவங்களைப் படியுங்கள். 08-05-2016. தேனி மாவட்டம் போடி பகுதி. இந்த நிமிடம் தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் செல்வாக்குக் கொண்ட பகுதி. தமிழகத்தின் மிக முக்கிய சூழலியல் போராளிகளில் ஒருவரான முகிலன் அன்று அங்கு போகிறார். தமிழகத்தின் இயற்கை வளத்துக்கு எதிரான, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயிர்ச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "நியூட்ரினோ" திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறார். அந்தத் திட்டத்துக்கு அப்போது தன் முழு மனதான ஆதரவை த…
-
- 0 replies
- 825 views
-
-
முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம்! மின்னம்பலம்2021-11-08 தமிழ்நாடு அரசின் முக்கியமான 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நவம்பர் 6ஆம் தேதி மாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வழக்கமாகவே ஆட்சி மாறியதும் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்படுவதும் தொடர்கதைதான். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்கள் வரை கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு தீவிரமாக இருந்ததன் காரணமாக வழக்கமான மாற்றல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கழித்து தமிழ்நாடு அரசின் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். …
-
- 0 replies
- 348 views
-
-
முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம். அதிமுகவின் இரு அணி நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கட்சி, சின்னத்தை மீட்ப தற்காக அதிமுகவின் இரு அணி களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு அணியி லும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை கிடையாது’ என ஓ.ப…
-
- 0 replies
- 256 views
-
-
முக்கிய விமான நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை வைக்கத் தீர்மானம்! அண்மையில் இடம்பெற்ற சேலம் விமான நிலைய அதிகாரிகளுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் விமான நிலையத்திற்கு மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1359516
-
- 3 replies
- 646 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 753 views
-
-
முடிஞ்சா ரஜினிகிட்ட மோதிப்பாருங்க... ஸ்டாலினுக்கு கராத்தே காட்டும் தியாகராஜன்..! அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி விடுவார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், ’’நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும் க…
-
- 0 replies
- 568 views
-
-
சென்னை: பாஜக அணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம்பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன. அழைத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடைசிவரை காத்திருந்தன. இவற்றில் திமுக விஜயகாந்துக்கான கதவை மூடிவிட்டது. காங்கிரஸ் காத்திருந்தது. இதற்கிடையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே…
-
- 1 reply
- 664 views
-
-
முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன் – சீமான் கேள்வி எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விவசாய கடன்களை ரத்து செய்வது தேர்தலுக்காகவே என விமர்…
-
- 3 replies
- 602 views
-
-
முட்டாள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் வி.கே.சசிகலா ? நேற்று நாம் நினைத்தது போலவே அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இதுதான் நடக்கும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் மக்கள் தான் சிறிது கற்பனையில் இருந்தார்கள். இன்னும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் தீவிரமாக இயங்கும் கருத்துப்புலிகள் பொதுக்குழுவில் ஒரு பெரிய கலவரம் ஏற்படப் போவதாகவும், சசிகலா ஒ.பன்னீர்செல்வத்தால் விரட்டப்பட போவதாகவும், ஒ.பி.எஸ் தான் அடுத்த பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் நம்பிக்கையோடு பேசினார்கள். இன்னும் சிலரோ தீபா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார்கள். இது கூட ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்! திடீர் மழைக்குப் பிறகு வெயில் கொளுத்திய காலை நேரத்தில் கழுகார் சரேலென உள்ளே நுழைந்தார். ‘‘வருமானவரித் துறை ரெய்டின் அனல் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களில் பரவியிருக்கிறது’’ என்றார். ‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றபடி ஜூஸ் டம்ளரை அவர் பக்கமாகத் தள்ளிவைத்தோம். ‘‘தமிழகத்தில் கொங்கு மண்டலம், கர்நாடக மாநிலத்தில் முக்கியமான இடங்கள் என மொத்தம் 75 இடங்களில் ஜூலை 5-ம் தேதி காலையிலிருந்து ஐ.டி ரெய்டு நடந்தது. தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு, பாமாயில் என அனைத்தையும் விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட…
-
- 0 replies
- 1.1k views
-
-
முட்டையில் ஆபத்தான ஆன்டிபயாடிக் உள்ளதா? - உணவுப் பாதுகாப்புத் துறையின் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் (Nitrofuran) ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை, நாமக்கலில் முட்டை மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். "கடந்த 10 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை," என்று நாமக்கல் மாவட்ட முட்டை ஏற்றுமதியாளர்கள் பிபிசி தமிழிடம் கூறினர். புற்றுநோயைப் பரப்பும் காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நைட்ரோஃபுரான் மருந்தை, இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில்…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Thursday, November 21, 2019 - 6:00am அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என கமல் கூறினார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என கூறினார். ரஜினி - கமல் இணைப்பு குறித்து அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில் அதிமுக அ…
-
- 4 replies
- 757 views
- 1 follower
-
-
முதன் முதலாக அரசியல் பற்றிப் பேசுகிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் உதயநிதியின் தாய் மாமன் ஒரு கட்சி தொடங்குகி றார். அதற்கான சின்னம் தொப்பி. ஒரு கட்டத்தில் தாய்மாமனுக்கும் உதயநிதிக்கும் சண்டை வருகிறது. தாய் மாமனின் கட்சியைக் கைப்பற்றி, தானே தலைவராகி விடுகிறார் உதயநிதி. இவை எல்லாம் நிஜத்தில் அல்ல. உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சரவணன் இருக்கப் பயமேன்’ படத்தின் காட்சிகள். இதுகாலம் வரை அரசியல், பொலிஸ் சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலே காதைப் பொத்திக் கொள்பவர் உதயநிதி. தவறியும் தன் படங்களில் அரசியல் வாசம் வந்துவிடாமல் கவனித்துக் கொண்டவர், திடீரென அரசியல் அமளிதுமளிகளுக்கு க்ரீன் சிக்னல் கொடு…
-
- 0 replies
- 475 views
-
-
முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு, தமிழகத்திலிருந்து வாழைக் காய் ஏற்றுமதி! இந்தியாவில் வாழைக்காய் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முன்னிலை வகித்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக பழமையான முறையில் விவசாயம் மேற்கொண்டு ஏக்கருக்கு நிகர லாபமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே ஈட்டப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் முயற்சியினால் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தப்பட்டன. இதன்படி, திசு வளர்ப்பு கன்றுகள், சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வாழை பழத்திற்கென பிரத்தியேக கவனம் செலுத்தி குளிரூட்டி பழுக்க வைக்கும் கூடம், சிப்பம் கட்டும் மையம் ஆகியவற்றை அமைத்து, தேனி மாவட்ட விவசாயிகள்…
-
- 50 replies
- 4.2k views
-
-
முதலமைச்சருக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு என்பது பாலபாடம்! எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று ஒரு முதலமைச்சர் பேசுவது ஜனநாயகப் பண்பல்ல! முதலமைச்சர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஜனநாயகப் பண்பல்ல - அதை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: உலக நாடுகளையே வதைத்துக் கொண் டும், வரலாறு காணாத உயிர்ப் பலிகளை ‘காவு'…
-
- 0 replies
- 538 views
-
-
முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்வி தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். தமிழக அரசில் உள்ள ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு டிஜிட்டல் வடிவில் புகார் அனுப்புங்கள் என்று தமிழக மக்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் அதிகாரபூர்வ இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகள் குறித்தும் கமலின் ட்விட்டரில் பதிவிட்டார். இந்தநிலையில், கமலின் மற்றொரு ட்வீட் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப…
-
- 1 reply
- 478 views
-
-
கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார். தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து கே.பி.கிரீஷ் குமார் வேலையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் என்ற பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாக உம்மன்சாண்டியின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைய…
-
- 0 replies
- 494 views
-
-
முதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல் ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தமிழக அரசு மீது, கமல் ஹாசன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக குறிப்பிட்டார். எங்கள் ஆட்சியால், யாருக்கும் எந்த வித நஷ்டமும் ஏற்பட்டது கிடையாது என்றும் ஆனால், கமல் ஹாசனால், சில பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும் சில தயாரிப்பாளர…
-
- 3 replies
- 839 views
-
-
முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? - சென்னை மேயர் பிரியா பதில் கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIYARAJAN DMK / FACEBOOK படக்குறிப்பு, சென்னை மேயர் பிரியா ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசி…
-
- 3 replies
- 484 views
- 1 follower
-