தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
"ஆளுநரை விசாரிக்கவே முடியாது என்று சொல்ல முடியாது" - ஆளுநர் வழக்கு தள்ளுபடி குறித்து நீதிபதி சந்துரு கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 ஜனவரி 2023, 10:49 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RN RAVI தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதில், ஆளுநர்கள் நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கட்டுப்பட்டவர்கள் இல்லையென்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அவர் எந்தவித சட்டவிதிகளுக்கும் உட்பட்டவர் இல்லையா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. அதுகுறித்துக் கேட்டபோது அப்படி எது…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
இளைஞரால் எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஜனவரி 2023, 08:56 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் பெண்ணை எரித்துக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெத்தாம்பாளையம் சாலையில் நேற்று மாலை காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு ஆம்…
-
- 0 replies
- 831 views
- 1 follower
-
-
பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈ.வெ.ரா எம்எல்ஏ திடீர் மரணம் படக்குறிப்பு, திருமகன் ஈ.வெ.ரா 4 மணி நேரங்களுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46). இவர் ஈரோடு கிழக்கு…
-
- 1 reply
- 914 views
- 1 follower
-
-
தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் காயத்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவில் கனத்த இதயத்துடன் இருந்து விலகுகிறேன் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். சமீபகாலமாக எதிர்க்கட்சினரை விமர்சித்தும், சொந்த கட்சியில் தனக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்தும் ட்விட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிரட்டல்விடுத்து அக்கட்சியின் ஓபிசி அணி மாநிலபொதுச் செயலாளர் சூர்யா சிவா பேசியதாக வெளியான ஓடிய…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
பிரசவத்துக்கு சென்ற பெண்ணின் கருக்குழாயை தைத்ததாக சர்ச்சை: ராமநாதபுரத்தில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வைஜெயந்தி ராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். என்ன நடந்தது? ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் வைஜெயந்தி மாலா(23). இவருக்கும் போகலூர் ஒன்றியம் மஞ்சக்கொல்லை சேர்ந்த பிரபாகரனுக்க…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
"பல உயிர்களை காத்தோம், இப்போது வீதியில் போராடுகிறோம்" - வேலைக்காக போராடும் 2,400 செவிலியர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "கொரோனா காலத்தில் பல உயிர்களை பாதுகாத்த நாங்கள், இன்று எங்கள் பணி பாதுகாப்புக்காக வீதியில் போராடி வருகிறோம்", இது பணி நீக்கம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 400 செவிலியர்களுக்காக களத்தில் ஒலிக்கும் செவிலியர் தஸ்நேவிஸின் குரல். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தஸ்நேவிஸ், டிசம்பர் 30ஆம் தேதி பணிக்கு வந்து தனது வழக்கமான கடமைகளை செய்து வந்தார். அவருக்கு அப்போது தெரியாது, இன்று தான் இந்த வேலையில் தனக்கு கடைசி நாள் என்பது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அரசாண…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.648 தினக்கூலி நிர்ணயம்: “வாழ்க்கையை நடத்துவதே போராட்டம்” கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 டிசம்பர் 2022, 02:32 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாநகராட்சி நிர்ணயித்த ஊதியம் குறித்து அதிருப்தி நிலவுவது ஒருபுறம் இருந்தாலும், உயர்த்தி வழங்கப்பட்ட இந்த தொகைகூட கைக்கு வந்தால்தான் நிச்சயம் என்கிறார் தூய்மை பணியாளர் உமா. கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் தினக்கூலியை ரூ.440ல் இருந்து ரூ.648 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது மாநகராட்சி மாமன…
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தகவல் - சம்பவ நாளில் என்ன நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் மஸ்தான். கடந்த 21ஆம் தேதி காரில் செங்கல்பட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தானின் ம…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் 30 டிசம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,M NIYAS AHMED குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர். நம்பிக்கை கீற்று மெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவ…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு... இனி விரைவில் தமிழகத்தில் ஆதார் ஐடி போல் மக்கள் ஐடி! தமிழ்நாட்டின் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஆதார் எண் என்பது அனைவரும் பயன்படுத்து முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் எண், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு எண் என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இது அனைவரது அடையாளங்களையும் கொண்ட முக்கிய ஆவணமாக மத்திய அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்திய அளவில், பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அரசு நலத்திட்டங்க…
-
- 6 replies
- 693 views
-
-
இந்தி திணிப்பு: நடிகர் சித்தார்த் போட்ட பதிவு - வைரலாகும் சம்பவம் - ஆதரவு கொடுத்த மதுரை எம்.பி பட மூலாதாரம்,ACTOR SIDDHARTH 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை விமானநிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசச்சொல்லியும் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் பகிர்ந்த சமூக ஊடக பதிவு ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்துவரும் சித்தார்த், தனது பெற்றோருடன் விமானப்பயணத்திற்காக மதுரை விமானநிலையம் சென்றபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து அதில் சாடியுள…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஜல்லிக்கட்டு..வாடி வாசலில் பாய தயாராகும் செந்தில் தொண்டமானின் கேஜிஎப்,டைகர்..களத்தில் மிரட்டுமா.? சிவகங்கை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராகி வருகின்றன. இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் வளர்க்கும் காளைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் ஃபேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் செந்தில் தொண்டமான். ஜல்லிக்கட்டுப் போட்டி…
-
- 0 replies
- 838 views
-
-
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார விவாதம்: பாஜ கூட்டணிக்கு உள்ளே எதிர்ப்பா? பட மூலாதாரம்,ADMK TWITTER 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று நடந்த அ.இ.அ.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டத்தில் காராசாரமான விவாதங்களும் உள்ளே நடந்துள்ளன. கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வலுவான நிலையில் எதிர்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் இன்று காலை பத்து மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்தது என்ஐஏ By RAJEEBAN 20 DEC, 2022 | 09:25 AM விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் நேற்று கைது செய்தனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில்…
-
- 7 replies
- 537 views
- 1 follower
-
-
-
DMK யும் BJPயும் நிஜத்தில் நண்பர்கள். MGR - Nambiyar சினிமா சண்டை போல சும்மா போட்டுக் கொள்வார்கள்.
-
- 1 reply
- 387 views
-
-
சிவாஜி குடும்ப சொத்துப் பிரச்சினை: சமரசம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் KaviDec 22, 2022 16:45PM நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த எத்தனையோ படங்களில் எத்தனையோ குடும்ப பிரச்சினைகள், எத்தனையோ சொத்து பிரச்சினைகளை மையமாக வைத்த கதைகள் அமைந்திருக்கின்றன. அவற்றை சிவாஜி கணேசன் தியாகம் செய்தோ, தன் சாமர்த்தியத்தாலோ தீர்த்து வைக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகம் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவர் நடித்த சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இப்போது சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட…
-
- 1 reply
- 899 views
-
-
எம்ஜிஆர் முதல் தேர்தலிலேயே வென்ற ரகசியம் தெரியுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 24 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,MGR FAN CLUB 1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 1971ல் இருந்து 1977க்குள் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் பல சம்பவங்கள் நடந்திருந்தன. அதன் விளைவுகள் மிகத் தீவிரமானதாக இருந்தன. 1977ல் எம்.ஜி.ஆரின் வெற்றி…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை! KalaiDec 24, 2022 11:27AM பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். ஈரோட்டில் வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு பிறந்த ஈ.வெ.ராமசாமி, சாதிக்கொடுமை, பெண்ணடிமைக்கு எதிராக போராடியவர். 90 வயது வரை சமூக நீதிக் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, நாடாளுமன்…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை: கசப்பை உணரும் விவசாயிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் போனதால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விளைந்த கரும்புகளை இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1,000 அளிப்பதால், தனியாகக் கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது…
-
- 0 replies
- 630 views
- 1 follower
-
-
``இது எனக்கான களம் இல்லை..!"- பதவியை ராஜினாமா செய்த பொள்ளாச்சி இளம் திமுக கவுன்சிலர் குருபிரசாத்தி.விஜய் Government & Politics ராஜினாமா செய்த பொள்ளாச்சி திமுக கவுன்சிலர் பொள்ளாச்சி நகராட்சியின் திமுக இளம் பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரும்பானமையான வார்டுகளில் வென்று நகராட்சியை கைப்பற்றியது. பொள்ளாச்சி தி.மு.…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் “தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு” என்ற பொருளில் அமைந்த பன்னாட்டு கருத்தரங்கம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மதுரையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற தொடக்க அமர்வில், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ப. அன்புச்செழியனிடம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க வெளியீடான சங்கப் பேழை என்ற இதழ் வழங்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து நான்கு ஆய்வு அரங்குகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து க…
-
- 0 replies
- 746 views
-
-
கலைஞர் வரலாறு – திராவிடமும் சமூக மாற்றமும் புத்தக வெளியீட்டு விழா! KaviDec 23, 2022 12:06PM தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 24) கலைஞர் மு.கருணாநிதி வரலாறு, திராவிடமும் சமூக மாற்றமும் ஆகிய இரு நூல்களை வெளியிடுகிறார். தி இந்து நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டராக இருந்து ஓய்வு பெற்றவர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன். ஆசிய இதழியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும் இயங்கி வருகிறார். பன்னாட்டு மற்றும் தேசிய இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து, “கலைஞர் மு.கருணாநிதி வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார். அதுபோன்று, தமிழக அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவரும், பொருளாதார அறிஞரு…
-
- 0 replies
- 457 views
-
-
சாகித்ய அகாதெமி விருது பெறும் காலாபாணி நாவலின் கதை என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மு. ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய காலாபாணி நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது கன்னடத்திலிருந்து யாத்வேஷம் நாவலை மொழிபெயர்த்த கே. நல்லதம்பிக்கு வழங்கப்பட்டுள்ளது. "இதற்கு முன்பாக 1801 என ஒரு நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலுக்காக வரலாற்றாசிரியர் ராஜய்யனைப் பார்க்கும்போது, 1801ல் சிவகங்கையில் நடந்ததுதான் விடுதலைக்கான முதல் புரட்ச…
-
- 0 replies
- 765 views
- 1 follower
-
-
வியாபார அரசியலா? விரும்பத்தக்க அரசியலா? - சாவித்திரி கண்ணன் வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர்! நடிகர்! வசீகரமான இளைஞர்! பழகுவதற்கு இனிமையானவர்! ஆனால், அவரது அரசியலின் நோக்கம் என்ன? இது வரையிலான அவரது செயற்பாடுகள் உணர்த்துவது என்ன? கடந்த கால அரசியல் காட்டும் தோற்றம் என்ன..? தமிழக மக்கள் உதயநிதியிடம் எதிர்பார்ப்பது என்ன? வாரிசு அரசியலாகத் தான் உதயநிதியின் அமைச்சர் பதவி ஏற்பு நடந்துள்ளது என்றாலும், இது அதிர்ச்சி தரவில்லை. அதிரடியாக நிகழ்ந்ததாகக் கருத இடமுமில்லை. எதிர்பார்த்த ஒன்றே! எனினும், வாய்ப்புக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறாரா? இல்லை, தந்தையைப் போல தடுமாறப் போகிறாரா? என்பதைத் தான் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகளாக கலை…
-
- 2 replies
- 858 views
-