Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், திலீப் குமார் ஷர்மா பதவி, கெளஹாத்தியில் இருந்து பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் சியாங் நதியின் ஓட்டத்தில் சமீப ஆண்டுகளாக வித்தியாசமான மாற்றங்கள் காணப்படுகின்றன. சியாங் ஆற்றின் விசித்திரமான நடத்தை காரணமாக சில சமயங்களில் அதில் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன. நதி முற்றிலும் வறண்டு கிடப்பதையும் பலமுறை பார்க்க முடிகிறது. கிழக்கு சியாங் மாவட்டத்தின் மெபோ தாலுகாவில் வசிக்கும் டாக்டர் டாங்கி பர்மா, சிறுவயதிலிருந்தே…

  2. பிரயாக்ராஜ் வன்முறை: “அவர்கள் எங்கள் குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்” – முகமது ஜாவேதின் மகள் சுமையா 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முகமது ஜாவேதின் மகள் சுமையா பிரயாக்ராஜில், தன்னார்வலர் முகமது ஜாவேதின் வீட்டின் மீது ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு அதிகார அமைப்பு புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டது. ஜூன் 10 நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விஷயங்கள் குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசி செய்தியாளர் அனந்த் ஜனானேவுக்கு அளித்த பேட்டியின் முழு விவரங்கள்: சுமையா, நீங்கள் இந்த வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்? நா…

  3. பிராந்தியத்தில் சீனா... அமைதியை சீர்குலைத்தால், உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர். பிராந்தியத்தில் சீனா, அமைதியை சீர்குலைத்தால், அது உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையில் இணக்கமற்ற சூழல் நிலவும் வரையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயல்பாக இருக்காது என்றும் அவர் கூறினார். சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லாதமைக்கு, எல்லை பிரச்னைதான் காரணம் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். இதவேளை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக ஒரு நாடு செயற்பட்டு வருகிறது என ஜெய்ச…

  4. பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா! பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்ததை நடத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்சிடம் இருந்து இந்திய பெறுமதியில் 63,000 கோடி ரூபாய் செலவில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்…

  5. பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை! பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து ஏழாம் கட்டமாக 3 விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய விமானப்படையில் தற்போது 24 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229959

  6. மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த பிரிட்டன் எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், துபாயில் இருந்து நேற்று இந்தியாவுக்கு வந்தார். எனினும், விமான நிலையத்தில், அவரிடம் முறையான, 'விசா' இல்லை எனக் கூறிய அதிகாரிகள், அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர் மத்திய அரசு, கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை க…

  7. கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை இரான் பிடித்துவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, தாய் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், "இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இரான் அரசுடன் தொடர்ந்து தொட…

    • 0 replies
    • 534 views
  8. பிரிட்டிஷ் காலனித்துவம் 40 ஆண்டுகளில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றது எப்படி? 1880 முதல் 1920 வரை, இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் சோவியத் யூனியன், மாவோயிஸ்ட் சீனா மற்றும் வட கொரியாவில் ஏற்பட்ட அனைத்து பஞ்சங்களையும் விட அதிகமான உயிர்களைக் கொன்றன. டிலான் சல்லிவன் மற்றும் ஜேசன் ஹிக்கல் ஆகியோரால் மெக்குவாரி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியில் துணை உறுப்பினர். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA-UAB) பேராசிரியர் மற்றும் ராயல் கலை சங்கத்தின் உறுப்பினர். 2 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது2 டிச., 2022 பின்னர் படிக்க கட்டுரைகளைச் சேமித்து, உங்கள் சொந்த வாசிப்புப் பட்டியலை உருவாக்கவும். சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்ய…

    • 0 replies
    • 169 views
  9. பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோரை... தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்! பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு வருகை தந்தவுடன் ஒருமுறையும் எட்டாவது நாளில் ஒரு தடவையும் பி.சி.ஆர் பரிசோதனையை …

  10. பிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்? பிரியங்கா கண்வர் வதேராவின் லண்டன் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராபர்ட் வதேரா மீது ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் நிலுவையில் உள்ளன. மேலும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்திருக்கிறார் வதேரா என்பது குற்றச்சாட்டு.இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்து வதேராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வதேரா பெற்றிருக்கும் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இதனிடையே வெளிநாடுகளுக்கு வதேரா செல்ல நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இதற்கும் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் லண்ட…

  11. பிரியங்கா காந்தி கைது! தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டம், உம்பா கிராமத்தின் தலைவர் யாக்யா தத். இவர், அங்கு வசிக்கும் கோத்ந் பழங்குடியின மக்களின் 36 ஏக்கர் நிலத்தை தரும்படி கேட்டிருக்கிறார். நிலத்தை வழங்க பழங்குடியின மக்கள் மறுத்துள்ளனர். இதனால், 200 கூலியாட்களை நியமித்து நிலங்களை கைப்பற்றுமாறு கிராமத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் கிராமத் தலைவர். துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால…

  12. பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம்- சித்தாபூர் மாவட்டத்திலுள்ள ஹர்கான் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த உத்தரவும் குற்றப்பத்திரிக்கையும் இன்றி கடந்த 28 மணி நேரம் தன்னை பொலிஸ் காவலில் வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியதை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். குறித்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும்,…

  13. பிரியங்கா காந்தியின் கணவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. February 16, 2019 பிரியங்கா காந்தி கணவர் ரொபர்ட் வதேராவின் 4.62 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மேற்கொண்டதாக , காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், கிழக்கு உபி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ரொபர்ட் வதேரா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ரொபர்ட் வதேரா விசாரணைக்காக அமுலாக்கத் துறையில் முன்னிலையாகிவருகின்ற நிலையில் அவர் மீது, ராஜஸ்தானில்; குறைவான விலையில் நிலங்களை வாங்கி அவற்றினை போலியான ஆவணங்கள் மூலம் …

  14. பிரியங்கா வீட்டில் மர்ம கார் புகுந்ததால் பரபரப்பு! பாதுகாப்பு குறைபாடு என காங். கண்டனம்! காரில் இருந்தவர்கள் சர்வ சாதாரணமாக பிரியங்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் வீடு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ளது. இங்கு இன்று மர்ம கார் ஒன்று திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு குறைபாடு என்று காங்கிரசார் கண்டித்து வருகின்றனர். பிரியங்கா காந்தியின் உயிருக்கு அச்சம் இருப்பதால் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாத்த SPG சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. …

    • 0 replies
    • 441 views
  15. Published : 23 Jan 2019 18:08 IST Updated : 23 Jan 2019 18:20 IST பிரியங்கா வத்ராவின் அரசியல் நுழைவு, அவரது சகோதரர் ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் இறக்கிய துருப்புச்சீட்டாகப் பார்க்கப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலில் பிரியங்கா உ.பி. தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. ‘புலி வருது,…’ கதையாக பிரியங்காவை முன்வைத்து, ‘அரசியலில் நுழைகிறார்’, ‘வரும் தேர்தலில் போட்டியிடுகிறார்’ என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இதை உண்மை …

  16. பிரியங்காவின் காதை பிடித்து திருகியதாக குற்றச்சாட்டு – பொலிஸ் மறுப்பு உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியை சந்திக்க சென்றபோது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன் கழுத்தைப் பிடித்து திருகியதாக காங்கிரஸ் பொது பிரியங்கா முன்வைத்த குற்றச்சாட்டை பொலிஸார் மறுத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிவருகின்றன. இந்நிலையில் உ.பி. மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சந்திப்பதற்காக பிரியங்கா சென்றபோது அவரை பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு ம…

  17. தினமணி : பிரிவினை சக்திகளை வேரறுக்க வேண்டும் - மோதி வலியுறுத்தல் குறுகிய கால ஆதாயத்துக்காக சாதிப் பிரச்சனைகளை தூண்டிவிடும் பிரிவினைச் சக்திகளை வேரறுக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு நரேந்திர மோதி அறிவுறுத்தினார். குஜராத்தில் காவல்துறை ஐஜி, டிஜிபி ஆகியோருடன் ஆண்டுதோறும் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோதி கலந்துகொண்டு பேசுகையில் சமூகத்தில் சாதிப் பிரச்சனைகளையும் பிரிவினையையும் தூண்டிவிடுபவர்களை வேரறுக்க வேண்டும். ஒற்றுமையை வலியுறுத்துபவர்களை ஊக்குவிக்கவேண்டிய அதே நேரத்தில் பிரிவினை சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். …

  18. பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர் 17 ஜனவரி 2022, 06:46 GMT பட மூலாதாரம்,PREETI MANN புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் காலமானார். அவருக்கு வயது 83. பத்ம விபூஷண் விருது பெற்ற பண்டிட் பிர்ஜு மகாராஜ் இந்திய பாரம்பரிய நடனமான கதக்கின் ஜாம்பவானாக இருந்தார். அவர் இயற்கை எய்திய தகவலை அவரது பேரன் ஸ்வரான்ஷ் மிஸ்ரா ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். "இன்று எங்கள் குடும்பத்தின் அன்பான உறுப்பினரான பண்டிட் பிர்ஜு ஜி மகாராஜை இழந்துவிட்டோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அவர் ஜனவரி 17 அன்று தனது இறுதி மூச்சை விட…

  19. பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்? ஆனந்த் தத் பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJYASABHA.NIC.IN படக்குறிப்பு, பிர்ஸா முண்டா பிர்ஸா முண்டா, 1800களில் கடைசி ஆண்டுகளில் பழங்குடி சமூகங்களுக்காக வாழ்ந்தவர். ஜூன் 9ஆம் தேதி அவரது நினைவு தினம். பிபிசியின் இந்த சிறப்புக் கட்டுரை மூலம் அவரது ஆளுமை மற்றும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு பற்றி அறிந்து கொள்வோம். பழங்குடி சமூகத்தின் ஒரு நாயகனாகத் திகழ்ந்த பிர்ஸா முண்டாவை, பழங்குடி மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவில் கொள்கிறார்கள். பழங்குடியினரின் நலன்களுக்காகப் பாடுப…

  20. பிற மதத்தவர்களை கட்டாய மத மாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது - இம்ரான் கான் மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதாவது பிற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்…

    • 2 replies
    • 818 views
  21. 21 நிமிடங்களுக்கு முன்னர் 25 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை குற்றம் தொடர்பான வழக்கில் சிறுவன் ஒருவனை 18 வயதை பூர்த்தியடைந்தவர் என்று தவறுதலாக கருதி மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அவர் சிறுவன் தான் என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அவரின் தண்டனையை ரத்து செய்து மார்ச் மாதம் உத்தரவிட்டது. தற்போது 41 வயதாகும் அந்த நபரை சந்திப்பதற்காக பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாப்சர் கிராமத்துக்கு பயணித்தார். இந்தியாவின் மேற்கு நகரான நாக்பூரில் உள்ள சிறைச்சாலையில் மரண தண்டனையிலிருந்து நிரனராம் சேதன்ராம் சௌத்ரி விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. 12க்கு 10 அடியில் இருக்கும் அந்த அறையில் கடுமையான ப…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கட்டுரை தகவல் எழுதியவர்,வினீத் கரே பதவி,பிபிசி செய்தியாளர், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஸர்தாரி இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எஸ்சிஓ என்பது பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாகும். இது ஜூன் 2001இல் ஷாங்காயில் உருவாக்கப்…

  23. பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (29/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12ம…

  24. பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழா -46 பேர் உயிரிழப்பு! கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தனித்தனி நீரில் மூழ்கிய சம்பத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலத்தின் குறைந்தது 15 மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள்/குழந்தைகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உயிரிழந்த சிறுவர்கள்/குழந்தைகள் எண்ணிக்கை 37 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உள்ளது. இதுகுறித்து மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் இதனால், உயிரிழப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.